tag:blogger.com,1999:blog-4070141950327107725.post1471809079344193615..comments2023-11-02T04:33:56.588-05:00Comments on கொஞ்சம் வெட்டி பேச்சு: சென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....Chitrahttp://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comBlogger124125tag:blogger.com,1999:blog-4070141950327107725.post-18934066719561449072015-06-11T19:14:38.088-05:002015-06-11T19:14:38.088-05:00அன்புள்ள சகோதரி சித்ரா (கொஞ்சம் வெட்டிப் பேச்சு) ...அன்புள்ள சகோதரி சித்ரா (கொஞ்சம் வெட்டிப் பேச்சு) அவர்களுக்கு வணக்கம்! இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அய்யா அவர்கள், தங்களின் வலைத்தளத்தினை இன்றைய (12.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

வலைச்சர இணைப்பு இதோ:
வலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள்
http://blogintamil.blogspot.in/2015/06/12.htmlதி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-42024654777018132742015-06-11T15:17:29.121-05:002015-06-11T15:17:29.121-05:00அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் தி...அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (12/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு:
http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE
yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-47195640312328234262014-12-15T06:47:36.015-06:002014-12-15T06:47:36.015-06:00சித்ராக்கா தயவு செய்து எழுதுங்கள்.
எவ்வுளவு பதிவர்...சித்ராக்கா தயவு செய்து எழுதுங்கள்.
எவ்வுளவு பதிவர்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுத இருந்தாலும்,எழுத்தில் நகைச்சுவையைக் கொண்டு வந்து வயிறு புண்ணாகும் வரை சிரிக்க வைப்பது அபூர்வம் அக்கா.உங்களுக்கு அது இறைவனின் வரமாக அனைந்துள்ளது.நேயர் விருப்பம்.பதிவுகள் எதிர்பார்க்கிறேன்.anitha shivahttps://www.blogger.com/profile/04967207490844269738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-43923973134455632512014-03-07T22:12:21.921-06:002014-03-07T22:12:21.921-06:00Thank you Chitra! For your encouraging comments on...Thank you Chitra! For your encouraging comments on Konjam Ungalodu.

I have read your posts in the past; will continue.

Sorry to hear about these issues around Indians. The only thing we can do is to be better Indians ourselves. What do you say?NRIGirlhttps://www.blogger.com/profile/02709704269988589729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-27708402547375090982014-01-11T12:26:18.811-06:002014-01-11T12:26:18.811-06:00மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சித்ரா ச...மனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சித்ரா சாலமன்.பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-22181293752223841662013-10-26T03:05:53.494-05:002013-10-26T03:05:53.494-05:00வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/14733702539312620808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-83107710502924434562013-10-26T03:05:13.839-05:002013-10-26T03:05:13.839-05:00வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
Anonymoushttps://www.blogger.com/profile/14733702539312620808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-8873090883721335622013-08-10T23:03:35.107-05:002013-08-10T23:03:35.107-05:00Hi Chitra,
I do not speak your language although ...Hi Chitra,

I do not speak your language although how I wish I did so that I could read your posts. But Kp has made up for that lack himself by telling me about you and your writing. Further saying that we strike a common chord in the heart.. that of adoring Dad (in your case) and Mom (in mine). Though in this parental pack of nurturing neither is better than the other because both have individual and joint roles to play in our growing up. Praise a wise and magnificent God!

I am here to thank you for dropping by my blog and for your kind comment, encouragement and inspiration. It's so appreciated.

May the good Lord bless you and your family a thousandfold more with everything good.

Blessings in Christ.

EllenEllenhttps://www.blogger.com/profile/05682310322367124297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-90733520990192912212013-06-22T08:39:34.746-05:002013-06-22T08:39:34.746-05:00
வணக்கம்!
சிறந்த பதிவாளா் சித்ரா! வளா்க
நிறைந்த ப...
வணக்கம்!

சிறந்த பதிவாளா் சித்ரா! வளா்க
நிறைந்த புகழால் நிலைத்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-39472648109752032642013-05-13T08:22:23.574-05:002013-05-13T08:22:23.574-05:00Happy Birthday Chithra .May God Bless You .Happy Birthday Chithra .May God Bless You . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-41032930339561479112013-04-03T00:09:22.311-05:002013-04-03T00:09:22.311-05:00உங்கள் கேள்விகள் நியாயமானவை சிந்திக்க வைப்பவை நமத...உங்கள் கேள்விகள் நியாயமானவை சிந்திக்க வைப்பவை நமது குறைகளை நாம் களையவேண்டிய நேரமிது நம் கலாச்சாரம் போற்றபடவேண்டுமனால் நாம் நம்மிடமுள்ள தவறுகளை சரி செய்யவில்லை என்றால் நாம் உலக நடப்பில் தூற்றப்ப்படுவோம் என்பதில் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் minnal nagarajhttps://www.blogger.com/profile/14022391814274570790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-64385419511965509472013-03-04T22:48:25.683-06:002013-03-04T22:48:25.683-06:00கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை ஆயிடுச்சி இதோட போச...கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை ஆயிடுச்சி இதோட போச்சா இப்படியும் ...... ஆச்சு போல
பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் கலாசாரத்தை கால்சாராயாய் போட்டு கொண்டால் இப்படிதான் முன்னுக்கு முரணாய்
பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-76165369561383652632013-01-24T22:24:33.183-06:002013-01-24T22:24:33.183-06:00Asiya Omar has left a new comment on your post &qu...
Asiya Omar has left a new comment on your post "சென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.......":

//திருவிளையாடல் நக்கீரன் மாதிரி ஒரே பீலிங்க்ஸ்சு ஆஃப் இந்தியாவா ஆயிடுச்சு.... ..... இந்தியாவை குறித்து, வெளிநாட்டில் பெருமையாக பேசினால் அதை கேட்டு பெருமைப்படும் முதல் ஆளும் நான் தான். அதே சமயத்தில், யாராவது குறைவாக குற்றங்குறையுடன் பேசி விட்டால், அதை கேட்டு வருத்தப்படும் முதல் ஆளும் நான் தான்..... ஃபீல் பண்ண போற அடுத்த ஆள், நீங்க தான்னு தெரியும்..... அதான் உங்க காதுல விஷயத்தை போட்டு விட்டேன்.//

ஆஹா!
விரைவில் தொடர்ந்து பதிவிடுவதற்கு வாழ்த்துக்கள்Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-51185714309404724122012-11-21T09:49:12.012-06:002012-11-21T09:49:12.012-06:00அருமைஅருமைDino LAhttps://www.blogger.com/profile/01970020242260945946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-10656982528986327582012-11-16T09:14:06.553-06:002012-11-16T09:14:06.553-06:00அருமைஅருமைDino LAhttps://www.blogger.com/profile/01970020242260945946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-46566791203551045432012-11-03T08:13:06.958-05:002012-11-03T08:13:06.958-05:00உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/7.htmll) சென்று பார்க்கவும்...

நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-62639089567481727312012-08-15T22:11:00.856-05:002012-08-15T22:11:00.856-05:00Congratulationssssss for getting AWARD From Vai....Congratulationssssss for getting AWARD From Vai.Gopalakrishnan SIR..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-66691446424806571602012-08-15T14:03:59.540-05:002012-08-15T14:03:59.540-05:00Madam, I am sharing an award with you.
Link: http...Madam, I am sharing an award with you.

Link: http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html

Kindly accept it.

vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-90664398359416257622012-08-03T14:24:11.455-05:002012-08-03T14:24:11.455-05:00நல்லதோர் வீணை செய்தே ! அதை நலங்கெட புழுதியில் எறிவ...நல்லதோர் வீணை செய்தே ! அதை நலங்கெட புழுதியில் எறிவருண்டோ ? சொல்லடீ சிவசக்தி என்றான் மகாகவி ! ஆனால்,,,,,,,,,,,,,,உள்ளூரில் இருக்கும் போது,,,பல சடங்குகளைக் கடைப்பிடிக்காதவர்கள்,,,,வெளியூர் சென்றதும்,ஊர் மெச்ச வேண்டுமென எல்லாவற்ரையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வது என்பது சகஜமாகிப்போனது !,,,
இது விந்தை இல்லை ? வேடிக்கை ?Vellupillaihttps://www.blogger.com/profile/03967943475064138390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-78190525645325974852012-08-03T14:23:51.451-05:002012-08-03T14:23:51.451-05:00நல்லதோர் வீணை செய்தே ! அதை நலங்கெட புழுதியில் எறிவ...நல்லதோர் வீணை செய்தே ! அதை நலங்கெட புழுதியில் எறிவருண்டோ ? சொல்லடீ சிவசக்தி என்றான் மகாகவி ! ஆனால்,,,,,,,,,,,,,,உள்ளூரில் இருக்கும் போது,,,பல சடங்குகளைக் கடைப்பிடிக்காதவர்கள்,,,,வெளியூர் சென்றதும்,ஊர் மெச்ச வேண்டுமென எல்லாவற்ரையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வது என்பது சகஜமாகிப்போனது !,,,
இது விந்தை இல்லை ? வேடிக்கை ?Vellupillaihttps://www.blogger.com/profile/03967943475064138390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-29786156105184361392012-07-27T02:25:47.177-05:002012-07-27T02:25:47.177-05:00என்ன ஆயிற்று மேடம், கிட்டதட்ட 6 மாதமாக எந்த பதிவும...என்ன ஆயிற்று மேடம், கிட்டதட்ட 6 மாதமாக எந்த பதிவும் இல்லை?வரதராஜலு .பூhttps://www.blogger.com/profile/11070434780776465421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-58503048391165296622012-07-26T06:49:10.365-05:002012-07-26T06:49:10.365-05:00வணக்கம் சகோ எப்படி
இருக்கின்றீர்கள் ?.....
ஆக்கம்...வணக்கம் சகோ எப்படி
இருக்கின்றீர்கள் ?.....
ஆக்கம் எழுதும் எண்ணம் இன்னும் இல்லையா?..கருத்துரைகளில் மட்டுமே உங்களைக் காண முடிகிறதே!..அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-69684623388021621582012-07-07T12:34:45.441-05:002012-07-07T12:34:45.441-05:00hii.. Nice Post
Thanks for sharinghii.. Nice Post

Thanks for sharingchicha.inhttps://www.blogger.com/profile/04632043928906284007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-42010007643746930092012-04-13T23:58:42.270-05:002012-04-13T23:58:42.270-05:00உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு...உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-89317346302756996042012-04-03T16:44:32.144-05:002012-04-03T16:44:32.144-05:00இல்லீங்க..... யாரும் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்து...இல்லீங்க..... யாரும் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் அளவுக்கு, நான் பலவீனமான மனம் உடையவள் இல்லீங்க.... கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்.
நேரம் இன்மையும், எனது புதிய voluntary work மற்றும் இன்னும் சில commitments தான் காரணம். இத்தனைக்கும் மத்தியில் கம்ப்யூட்டர் நேரம் குறைவாகவே எனக்கு கிடைக்கிறது. பதிவுலகை மிஸ் செய்கிறேன். விரைவில் வர ஆசையுடன் - ஆவலுடன் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.
உங்கள் விசாரிப்புக்கும் அன்புக்கும் நன்றி.

என்றும் அன்புடன் சித்ராChitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com