tag:blogger.com,1999:blog-4070141950327107725.post1839683796705941767..comments2023-11-02T04:33:56.588-05:00Comments on கொஞ்சம் வெட்டி பேச்சு: இங்கிட்டு கலாச்சாரம் .... அங்கிட்டு அமெரிக்கா.....Chitrahttp://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comBlogger161125tag:blogger.com,1999:blog-4070141950327107725.post-42180049386515128092011-03-28T08:22:40.826-05:002011-03-28T08:22:40.826-05:00சன் டி.வி பாணியில், வரலாற்று சிறப்பு மிக்க பதிவுசன் டி.வி பாணியில், வரலாற்று சிறப்பு மிக்க பதிவுவைகையின் சாரல் (Vaigaiyin Saral)https://www.blogger.com/profile/03325292876570045365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-53150497779423981712011-03-24T00:57:49.593-05:002011-03-24T00:57:49.593-05:00அருமையான பதிவு.கலாச்சாரத்தைப் பற்றி அழகாய் எழுதியி...அருமையான பதிவு.கலாச்சாரத்தைப் பற்றி அழகாய் எழுதியிருக்கிறீர்கள்.
இதைப் படிக்கும்போது இந்தியாவில் கலாச்சாரத்தைப் பற்றி சொல்லிக் கொள்ள மட்டும் செய்கிறோம் என்றே தோன்றுகிறது.Murugeswari Rajavelhttps://www.blogger.com/profile/11692217112973528912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-61921712094434867382011-03-23T21:59:43.665-05:002011-03-23T21:59:43.665-05:00romba arumaiyana articleromba arumaiyana articleS.Bennet Sajit Singhhttps://www.blogger.com/profile/09611082636336631439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-87822556579580859122011-03-22T03:44:09.139-05:002011-03-22T03:44:09.139-05:00வணக்கம்.அன்புக்குழந்தையே.மிகநீண்ட
நாட்களாக தொடர்பி...வணக்கம்.அன்புக்குழந்தையே.மிகநீண்ட
நாட்களாக தொடர்பில்லையே.கூட்டுக்குடும்பங்களின் மகிழ்ச்சிபற்றி இந்தக்காலத்திலும்,[அதுவும் அமெரிக்காவில்] தெரிந்து பின்பற்றி வாழ்கிறார்கள் என்பதுகுறித்து
மிக்கமகிழ்ச்சியாக இருக்கிறது.நாங்கள் உடன்பிறந்தோர் எழுவர்.எங்கள் மாமா மக்கள் ஒன்பதுபேர்எங்கள்பாட்டி
வீடுக்குச்சென்றால் எல்லோரும் ஒற்றுமையாக வேலைபார்ப்போம்.பெரியவர்களுக்கு சமயல்வேலையில் உதவியாக அம்மியில் அரைப்பது,ஆட்டுக்கல்லில் அரைப்பது,தண்ணீர் இறைப்பது,மற்றும், துணிதுவைப்பது
இன்னபிற வேலைகளையெல்லாம்
ஆளுக்கு ஒன்றாகப்பிரித்துக்கொண்டு
சலிப்பில்லாமல்,உற்சாகமாகச்செய்வோம்.அதுஒரு பொற்காலம் மதிரி.இப்போதுஉள்ள குழந்தைகளெல்லாம் ஆமிஷ் மக்கள் சொல்வதுபோல மின்சாதனங்களால்
வேற்றுமனிதர்கள்போலத்தான் ஆகிவிட்டார்கள்.நாம் அவர்களுக்கு நமது கலாச்சாரம் குடும்பஒற்றுமை இவற்றை சிறுவயதுமுதலே கற்பிக்கவேண்டும்.இது மிக மிக முக்கியம்.அமெரிக்காபற்றிய இதுமாதிரி நல்லசெய்திகளை மீண்டும் மீண்டும் சேகரித்து வெளியிடு கண்ணே.நல்லது.முத்துசபாரெத்தினம்https://www.blogger.com/profile/16698987745140721346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-37587011052848626192011-03-16T13:35:18.583-05:002011-03-16T13:35:18.583-05:00உங்களுடைய இந்த ஆக்கம் என்னை வெகுவாகக் கவர்ந்தது.ரொ...உங்களுடைய இந்த ஆக்கம் என்னை வெகுவாகக் கவர்ந்தது.ரொம்ப நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/03420044214819705579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-74385368633302237682011-03-16T10:06:18.946-05:002011-03-16T10:06:18.946-05:00சரியான பதிவு சித்ரா.....
வழக்கமான நாகைச்சுவையை மீ...சரியான பதிவு சித்ரா.....

வழக்கமான நாகைச்சுவையை மீறி நாகரீகசுவையை தாந்து தடுமாறவச்சிட்டிங்க...

இப்படி இன்னும் கலாச்சாரத்தை கழங்கமில்லாம் எத்தனை பேர் இந்த விஞ்ஞான யுகத்தில் கடைப்பிடிக்கிரார்கள்செந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-45108232074528192062011-03-15T21:06:16.442-05:002011-03-15T21:06:16.442-05:00amish பற்றி நிறைய கேட்டும், படித்தும் இருக்கிறேன் ...amish பற்றி நிறைய கேட்டும், படித்தும் இருக்கிறேன் என்றாலும், உங்கள் பதிவு மிக மிக சிறப்பாய் இருந்தது. பகிர்னதமைக்கு நன்றியும், எழுத்து நடைக்கு வாழ்த்துக்களும்.

//அமெரிக்க constituition சட்ட விதிகளில் முதலாம் விதியாகவே இருப்பது, ஒவ்வொரு அமெரிக்க வாழ் மனிதரும், தங்கள் தங்கள் விருப்பப்படி தெய்வநம்பிக்கை மற்றும் கலாச்சார கோட்பாடுகளை பின்பற்ற சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதே.//

ஹெ ஹெ, அதுல இப்பல்லாம் எக்செம்ப்ஷன்சும் பண்ணறாங்களே... ஹெ ஹெ :(Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-68091325623089775832011-03-13T23:46:54.378-05:002011-03-13T23:46:54.378-05:00Very interesting..Very interesting..Gayathri Kumarhttps://www.blogger.com/profile/08276505314315772143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-63723685115535319532011-03-13T10:53:54.012-05:002011-03-13T10:53:54.012-05:00உங்கள் பதிவை விட கமென்ட் படிக்கத்தான் அதிக நேரம் ச...உங்கள் பதிவை விட கமென்ட் படிக்கத்தான் அதிக நேரம் செலவாகிறது. அதும் நான்கு நாட்கள் ஆகிவிட்டால் கடைசியில்தான் இடம் கிடைக்கிறது.மைதீன்https://www.blogger.com/profile/17095775493663366385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-7601400781907003942011-03-13T10:50:47.541-05:002011-03-13T10:50:47.541-05:00ஆச்சர்யம் தாங்கவில்லை. இப்படியொரு மக்களைப் பற்றி இ...ஆச்சர்யம் தாங்கவில்லை. இப்படியொரு மக்களைப் பற்றி இப்பொழுதுதான் படிக்கிறேன். பதிவிட்டதற்கு நன்றி. 2, 50, 000 மக்கள் இப்படியொரு வாழ்க்கை முறை பிரமிப்பை தருகிறது. மின்சாரம் இல்லாமல் என்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது.

நானே அமாவாசைக்கும், ஆடிக்கும்தான் பதிவு எழுதுகிறேன். அதையும் நீங்கள் கண்டுக்காமல் இருந்தால் எப்படி?
http://tmaideen.blogspot.com/2011/03/c.htmlமைதீன்https://www.blogger.com/profile/17095775493663366385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-14145974873353026802011-03-13T10:21:53.338-05:002011-03-13T10:21:53.338-05:00பொண்ணுங்க எல்லாம் அழகா இருக்காங்க போங்க. உம் கொடுத...பொண்ணுங்க எல்லாம் அழகா இருக்காங்க போங்க. உம் கொடுத்து வச்சவங்க அவங்க ஊர்க்காரங்க.....Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-63825594200597396652011-03-13T09:01:48.774-05:002011-03-13T09:01:48.774-05:00ஹேட்ஸ் ஆஃப் டூ ஆமிஷ்!
அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண...ஹேட்ஸ் ஆஃப் டூ ஆமிஷ்!
அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-43472117284843154882011-03-13T07:11:09.758-05:002011-03-13T07:11:09.758-05:00நல்லா இருக்கு அக்கா, வாழ்த்துக்கள் அமெரிக்க மக்களி...நல்லா இருக்கு அக்கா, வாழ்த்துக்கள் அமெரிக்க மக்களின் வாழ்க்கையை ஒரு பதிவாக எழுதியமைக்கு ,
http://tamilbirdszz-naalikai.blogspot.com/2011/03/blog-post_13.html
நேரம் இருந்தா கெளதம் பீட்டர் மேனனின் வண்டவாளங்களையும் படித்து பாருங்கள்;tamilbirdszzhttps://www.blogger.com/profile/11826626941895340180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-81753611987946850912011-03-12T21:11:01.599-06:002011-03-12T21:11:01.599-06:00//KParthasarathi said...
கேட்க படிக்க நன்றாகத்தான்...//KParthasarathi said...
கேட்க படிக்க நன்றாகத்தான் இருக்கு.ஆனால் இப்படி இருப்பது பெருமை சேர்க்க கூடிய விஷயமா?நாங்கள் கற்காலத்திலேயேதான் இருப்போம் என்கிற மாதிரி அல்லவா இருக்கிறது.நாம் எல்லோரும் இந்த மாதிரி இருந்தால் சித்ரா வுடன் இப்படி எழுதி பேச முடியு//

நமக்கு அவ்வாறு தோன்றலாம் ஆனால் அவர்களுக்கு இது தான் பிடித்து இருக்கிறது என்கிற போது அது பற்றி நாம் விமர்சிக்க முடியாது. இவர்களால் யாருக்கும் தொல்லை இல்லாத போது அதனால் என்ன பிரச்சனை?

அவர்கள் அவர்களுக்குள் சந்தோசமாக இருக்கிறார்கள் அவ்வாறு இருக்க பிடிக்காதவர்கள் யாருக்கும் எந்த கட்டுப்பாடும் போடுவதில்லை..வெளியே செல்ல அனுமதிக்கிறார்கள் ஆனால் அவர்கள் கலாச்சாரத்தை இங்கே இருந்து கெடுக்க வேண்டாம் என்று சொல்கிறார்கள். இதில் ஒன்றும் தவறு இல்லையே..

நமக்கு அவர்கள் கற்காலமாக தோன்றுவது போல அவர்களுக்கு நாம் நாகரீக கோமாளியாக தெரியலாம் :-) ஒவ்வொருவரின் பார்வை தான்..

சித்ரா ரொம்ப நன்றாக இருந்தது.. இவர்கள் இதைபோல இன்னும் எத்தனை நாள் தொடர முடியும் என்று தெரியவில்லை. இந்தக்காலத்தில் அதுவும் அமெரிக்காவில் இதைபோல இருப்பது மிக மிக ஆச்சர்யமாக இருக்கிறது.

மற்றவர்களுக்கு தொல்லை இல்லாமல் இருந்தால் சரி! :-) இதைப்போல விசயங்களை நீங்கள் தருவது புதிய விசயங்களை தெரிந்து கொள்ள உதவுகிறது.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-53134840907725641912011-03-12T09:29:39.207-06:002011-03-12T09:29:39.207-06:00Thats an indeed well-written post. Me too living i...Thats an indeed well-written post. Me too living in a country side...in fact I buy vegetables from nearby Amish place:) I enjoy more freedom and individuality in America than my homeland to be a radical thinker and practice my way of life!Malar Gandhihttps://www.blogger.com/profile/16586988066440083113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-50720001452059942622011-03-12T08:41:24.353-06:002011-03-12T08:41:24.353-06:00////கேட்க படிக்க நன்றாகத்தான் இருக்கு.ஆனால் இப்படி...////கேட்க படிக்க நன்றாகத்தான் இருக்கு.ஆனால் இப்படி இருப்பது பெருமை சேர்க்க கூடிய விஷயமா?நாங்கள் கற்காலத்திலேயேதான் இருப்போம் என்கிற மாதிரி அல்லவா இருக்கிறது////

......அவங்க கலாச்சாரம் சரியா தவறா என்று நான் சொல்லலைங்க.... நவீன உலகில், இன்னும் தங்கள் கலாச்சாரத்தை விடாப்படியாக காப்பற்றி கடை பிடித்து வரும் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-53994047810943037772011-03-12T08:27:33.934-06:002011-03-12T08:27:33.934-06:00///இலவச டிவிக்களையெல்லாம் அவங்க வாங்க மாட்டாங்களா?...///இலவச டிவிக்களையெல்லாம் அவங்க வாங்க மாட்டாங்களா?? ஐயோ ஐயோ :-)//

ha ha ha haAnonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-58604451310577049062011-03-12T03:41:58.631-06:002011-03-12T03:41:58.631-06:00அமீஷ் மக்கள் குறித்து எனக்கு தங்கள் பதிவு படிக்கும...அமீஷ் மக்கள் குறித்து எனக்கு தங்கள் பதிவு படிக்கும் முன்பு எதுவுமே தெரியாது. ஆனாலும் தங்கள் பதிவு படித்து முடித்ததும், ஒரு பத்து தலைமுறைக்கு முன்பு நம் முன்னோர்களும் இப்படித்தான் எளிய வாழ்க்கை வாழ்ந்திருப்பர்களோ என்ற ஒரு நிறைவு ஏற்பட்டது.

அமெரிக்காவிலும் குதிரை வண்டி உண்டு என்பது போன்ற அருமையான தகவல் கொடுக்கும் உங்கள் வலைப்பூவினுள், பின்தொடரும் வண்டாக வந்து அமர்ந்து விட்டேன் இன்று. (as follower).

இனி உங்கள் படைப்புகள் யாவும் தேனாக வந்து சேருமே, தானாக என் டேஷ் போர்ட்டில் .. ஹைய்யா .. இனிமேல் ஜாலிதான்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-30551413367655228122011-03-11T23:39:01.692-06:002011-03-11T23:39:01.692-06:00கேட்க படிக்க நன்றாகத்தான் இருக்கு.ஆனால் இப்படி இர...கேட்க படிக்க நன்றாகத்தான் இருக்கு.ஆனால் இப்படி இருப்பது பெருமை சேர்க்க கூடிய விஷயமா?நாங்கள் கற்காலத்திலேயேதான் இருப்போம் என்கிற மாதிரி அல்லவா இருக்கிறது.நாம் எல்லோரும் இந்த மாதிரி இருந்தால் சித்ரா வுடன் இப்படி எழுதி பேச முடியுமாKParthasarathihttps://www.blogger.com/profile/02189924874350906456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-30375683692108353122011-03-11T09:09:03.753-06:002011-03-11T09:09:03.753-06:00Sorry Chitra I am too late.
முதல் தடவையாக உங்கள் ப...Sorry Chitra I am too late.
முதல் தடவையாக உங்கள் ப்ளாக் பக்கம் வந்தேன். நீங்கள் பகிர்ந்த செய்திகள் நிறைய யோசிக்க வைத்து, இன்றும் இதுபோல ஒரு சமூகம் அதுவும் உலக வல்லரசான ,பணக்கார நாடான அமெரிக்காவில் தான் இருக்கிறார்கள் என்று அறிந்து வியப்பு. நீண்டகாலமாகே உங்களின் பின்னூடங்களை நானும் படித்து வருவேன். ஏனோ இன்றுதான் தங்களின் பிளாக் பக்கம் வரும் நிகழ்வு. நிறைய சொல்ல நினைக்கிறன்,வேண்டாம் நிறைய நாட்கள் இருக்கின்றன . உங்களின் "மனிதம் " எனக்கு பிடித்துப்போனது. :))பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-61573797325998727972011-03-11T07:05:50.504-06:002011-03-11T07:05:50.504-06:00படித்த பிறகு மீள முடியா ஓர் உணர்வுக்குள் தள்ளப்பட்...படித்த பிறகு மீள முடியா ஓர் உணர்வுக்குள் தள்ளப்பட்டிருக்கிறேன், மீண்டிட மிகவும் முயற்சித்து இந்த பின்னூட்டத்தினைப் பதிவு செய்கிறேன்.. நிச்சயமாக பகிரப்பட வேண்டிய ஒன்றுதான், பகிர்ந்த உங்களுக்கு மனமுவந்த நன்றிகள்..

எப்படியும் வாழலாம் என்று இருப்போருக்கு மத்தியில் இப்படியும் வாழ முடியும் என்று காட்டியிருக்கிறார்கள்.. இவர்களைப் பற்றி இன்னும் அதிகமாக படிக்க ஆசை இருக்கிறது..
வாழ்த்துக்கள் Ma'am இப்படி ஒரு நல்ல விஷயத்தை பகிர்ந்தமைக்கு..Thenuhttps://www.blogger.com/profile/07981552135997298801noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-86073994190273126952011-03-11T06:53:23.162-06:002011-03-11T06:53:23.162-06:00ஆச்சரியமான தகவல்கள்.. இவ்வளவு ரூல்ஸோட வாழ்றது ரொம்...ஆச்சரியமான தகவல்கள்.. இவ்வளவு ரூல்ஸோட வாழ்றது ரொம்பவே கஷ்டங்க.. அதுலயும்.. கரெண்ட் இல்லாம.. ரொம்பக் கஷ்டம்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-43421671167870536142011-03-11T03:50:39.682-06:002011-03-11T03:50:39.682-06:00அரிய தகவல்கள்...
மின்சாரமே இல்லாமல்.... யப்பா... ...அரிய தகவல்கள்...
மின்சாரமே இல்லாமல்.... யப்பா...

இயற்கையை விட்டு எவ்வளவு தூரம் விலகி இருக்கிறோம் என்று இவர்கள் புரிய வைக்கிறார்கள்.

பகிர்வுக்கு நன்றி அக்கா...பாலாhttps://www.blogger.com/profile/03180588253867621007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-56728873978817765982011-03-11T03:50:04.477-06:002011-03-11T03:50:04.477-06:00http://amishamerica.com/what-do-amish-eat/
அகிம்ச...http://amishamerica.com/what-do-amish-eat/

அகிம்சை என்று சொல்லப் பட்டதில் புலால் உண்ண மாட்டார்களோ என்று நினைத்தேன். லிங்க் தந்ததற்கு நன்றி. படித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-73935507674586238052011-03-11T02:14:41.639-06:002011-03-11T02:14:41.639-06:00எந்த ஒரு கொள்கையோ கலாச்சாரமோ முழு மனதோடு ஏற்றுக்கொ...எந்த ஒரு கொள்கையோ கலாச்சாரமோ முழு மனதோடு ஏற்றுக்கொண்டாள் பின்பற்றுவது மிக மிக சுலபம்

வாழ்த்துக்கள் மிக அருமையானப்பதிவு.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.com