tag:blogger.com,1999:blog-4070141950327107725.post1925232622590397568..comments2023-11-02T04:33:56.588-05:00Comments on கொஞ்சம் வெட்டி பேச்சு: வசந்த கால பறவைகளே.....Chitrahttp://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comBlogger132125tag:blogger.com,1999:blog-4070141950327107725.post-437537149967203082011-08-05T11:53:34.387-05:002011-08-05T11:53:34.387-05:00மனதைக் கொள்ளை கொள்ளும் அழகு(பதிவு)!மனதைக் கொள்ளை கொள்ளும் அழகு(பதிவு)!Murugeswari Rajavelhttps://www.blogger.com/profile/11692217112973528912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-85744908465242882922011-04-19T13:21:46.579-05:002011-04-19T13:21:46.579-05:00நீலக்கலர் முட்டை அழகோ அழகுநீலக்கலர் முட்டை அழகோ அழகுசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-68565081056160087462011-04-19T07:55:06.260-05:002011-04-19T07:55:06.260-05:00அருமையான் தகவல் சித்ரா....
நான் இரண்டாவது...முறைய...அருமையான் தகவல் சித்ரா....

நான் இரண்டாவது...முறையாக பார்க்கிரேன் இந்த மாதிரியான முட்டைகளை.....

வசந்தகாலத்தை....என்ஜாய் பண்ணுங்கசெந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-59542934575364826602011-04-17T05:29:46.850-05:002011-04-17T05:29:46.850-05:00கொஞ்சம் ஊர்சுற்றி வந்ததால் தாமதம். நல்ல பதிவுங்க! ...கொஞ்சம் ஊர்சுற்றி வந்ததால் தாமதம். நல்ல பதிவுங்க! உங்கள் பதிவுகளுக்கு நீங்கள் இடும் படங்களுக்கு நானோர் ரசிகன் சித்ரா!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-91142908895380012412011-04-17T04:49:34.803-05:002011-04-17T04:49:34.803-05:00நீல நிற முட்டைகள் படம் மிக அழகு சித்ரா....பகிர்வுக...நீல நிற முட்டைகள் படம் மிக அழகு சித்ரா....பகிர்வுக்கு நன்றி..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-46049844486052728242011-04-16T11:31:07.136-05:002011-04-16T11:31:07.136-05:00நீலக் கலர்ல முட்டை எவ்ளோ நல்லா இருக்கு! இந்த வாத்த...நீலக் கலர்ல முட்டை எவ்ளோ நல்லா இருக்கு! இந்த வாத்தியார்களும் இருக்காங்களே, வெள்ளைக் கலர் சாக்பீஸ்ல ஸ்லேட் முழுக்க முட்டை போட்டு...
ஒரு குருவிக்குத் தெரிஞ்சது கூட குருவுக்குத் தெரியல்லையே???

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-69128358285372220112011-04-16T02:26:58.677-05:002011-04-16T02:26:58.677-05:00படங்கள் அனைத்தும் அருமை. இங்க வெயில்ல காஞ்சிகிட்டு...படங்கள் அனைத்தும் அருமை. இங்க வெயில்ல காஞ்சிகிட்டு இருக்கோம். இப்ப போய் இந்த பதிவை போட்டு கடுப்பு ஏத்தறீங்க.

//ஆமாம், இந்த மகிழ்ச்சியான நேரத்திலேயும் ஒரு டவுட்டு ...... செல் போன் டவர் வந்து குருவிகளை அழித்து விட்டன என்று சொல்றாங்க..//

'குருவி'ன்னு படத்துக்கு பேரு வச்சா கூட தியேட்டரை விட்டு பறந்துடுது..Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-6453060831918937942011-04-15T12:03:27.974-05:002011-04-15T12:03:27.974-05:00பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு ரகம்! மனதை சில கால...பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு ரகம்! மனதை சில காலங்கள் முன்னோக்கி கொண்டு போனது உங்கள் பறவைகள் பதிவு! நிறைய பறவைகளையும் நாங்கள் மிஸ் பண்ணுகின்றோம். மிஸ் பண்ணிட்டோம்.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-55671863570372396722011-04-15T05:31:13.927-05:002011-04-15T05:31:13.927-05:00அழகான நேசிப்பின் வெளிப்பாட்டையே
உங்கள் பதிவாக்கி...அழகான நேசிப்பின் வெளிப்பாட்டையே
உங்கள் பதிவாக்கி வருகிறீர்கள் .
அற்புதம் .
நீல முட்டை படம் அழகு .
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தின் அனைவருக்கும்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் (தாமதமாக )அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-10294179327855931832011-04-14T13:29:16.136-05:002011-04-14T13:29:16.136-05:00நான் அற்பமாக எழுதுகிறவன். சொற்பமாக வாசிக்கிறவன். இ...நான் அற்பமாக எழுதுகிறவன். சொற்பமாக வாசிக்கிறவன். இணைய தேடலில் மிகுந்த தற்செயலாக உங்களது பக்கங்களை வாசிக்க நேரிட்டது. பொ.ம.ராவின் புதல்வி என்ற தகவல் என் நோஸ்டால்ஜியாவை கிளறிவிட்டது. என் சிறு வயதில் (இப்போதும் சிறுவயதுதான்) நகைச்சுவைத் தென்றல் பொமராவின் பட்டிமன்றங்களுக்கு சைக்கிள் மிதித்துச் சென்றிருக்கிறேன். அவர் தொகுத்த நகைச்சுவை கதைகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். பட்டிமன்ற நகைச்சுவையில் அவர் பலருக்கு முன்னோடி. சாத்தான்குளத்தை சுற்றியுள்ள ஊர்களில் அவரது குழு பட்டிமன்றம் நடத்தாத ஊரே இருக்க வாய்ப்பில்லை. உங்களை இணையத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி.

மிக்க அன்புடன்,
செல்வேந்திரன்.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-37488095721791713272011-04-14T10:46:45.197-05:002011-04-14T10:46:45.197-05:00very nice ngavery nice ngaSunihttps://www.blogger.com/profile/03913750430133539687noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-44393336635379476462011-04-14T09:10:08.664-05:002011-04-14T09:10:08.664-05:00தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-66309873019519202932011-04-14T09:06:16.218-05:002011-04-14T09:06:16.218-05:00வசந்தகாலப் பறவைகள் அழைக்கின்றன...
சித்திரை புதுவர...வசந்தகாலப் பறவைகள் அழைக்கின்றன...

சித்திரை புதுவருடவாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-55381018775805703182011-04-14T05:23:15.947-05:002011-04-14T05:23:15.947-05:00இதையெல்லாம் படிக்கும்போது நிறையவே இழந்துகிட்டு இரு...இதையெல்லாம் படிக்கும்போது நிறையவே இழந்துகிட்டு இருக்கோம்னு புரியுது.

ஒரு நாள் மொத்தமா சாப்பாட்டுக்கு கூட வழியில்லாம, கத்தை கத்தையா பணத்தையும் கம்ப்யூட்டர் மாதிரியான பொருட்களையும் மட்டும் வெச்சுகிட்டு புலம்ப போறோம். அது மட்டும் தெரியுது.திருவாரூர் சரவணாhttps://www.blogger.com/profile/03960637232031324854noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-38625586943084344762011-04-14T05:06:54.976-05:002011-04-14T05:06:54.976-05:00உங்களுக்கும உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்...உங்களுக்கும உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-3115947597799382082011-04-14T01:31:21.451-05:002011-04-14T01:31:21.451-05:00மிக மிக ரசித்து படித்து இடுகை இது..
படங்களும் அரு...மிக மிக ரசித்து படித்து இடுகை இது..

படங்களும் அருமை..pichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-56197025120365442402011-04-14T00:55:00.369-05:002011-04-14T00:55:00.369-05:00ஹை குரிவி குருவி முட்டை எல்லாம் சூப்பராக இருக்கு
...ஹை குரிவி குருவி முட்டை எல்லாம் சூப்பராக இருக்கு
கிராமத்தின் வாழ்க்கை நரகத்தில் ஏது அச்சோ நகரத்தில் ஏது. எல்லாம் அவசரமயம்.

தகவல் களஞ்சியம் சித்ரா வழ்க வாழ்க..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-86337771505120433062011-04-13T22:57:24.814-05:002011-04-13T22:57:24.814-05:00ஆனந்தி மேடம் சொன்னது போல நானும் ஏகப்பட்ட வயித்தெரி...ஆனந்தி மேடம் சொன்னது போல நானும் ஏகப்பட்ட வயித்தெரிச்சலோடு சொல்கிறேன்... உங்கள இட்டாந்து சென்னைல விட்டால் தான் தெரியும்...
வெறும் காய்ந்து போன காக்கவும்.. குறுக்கே வரும் தண்ணி லாரியின் ஹார்ன் சத்தமும் என்ன பாடாய் படுத்தும் என்று.....
ம்ம்ம்... உங்களுக்கு அப்பிடியொரு ராஜ யோகம்.. ம்ம்.... நடத்துங்க....சரியில்ல.......https://www.blogger.com/profile/06596935615208612563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-18605974015151691802011-04-13T21:30:51.463-05:002011-04-13T21:30:51.463-05:00நல்லாயிருக்கு...வாழ்த்துக்கள்!நல்லாயிருக்கு...வாழ்த்துக்கள்!Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-56739832181187358352011-04-13T20:39:15.819-05:002011-04-13T20:39:15.819-05:00தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
எனது இனிய ...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
எனது இனிய
மனங்கனிந்த
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-43415421556761547942011-04-13T15:37:43.623-05:002011-04-13T15:37:43.623-05:00nice post.
happy new yearnice post.
happy new year!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-54103680131247974512011-04-13T14:30:40.466-05:002011-04-13T14:30:40.466-05:00உங்களுக்கும உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்...உங்களுக்கும உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-51249738209229186332011-04-13T10:01:00.659-05:002011-04-13T10:01:00.659-05:00ரொம்ப அழகா இருக்கு சித்ரா !
குட்டி முட்டை மாதிரி ...ரொம்ப அழகா இருக்கு சித்ரா !

குட்டி முட்டை மாதிரி குட்டி கவிதை :)

''ஒய்யார வீடு பக்கத்துல

ஓரமா ஒரு கூடு கட்டி

என் வாரிசுகள விட்டுட்டு போறேன்

பசிக்கு இறை தேடிட்டு பறந்து வந்துடுறேன் !

வீட்டுகார அம்மா பத்திரமா பாத்துகோங்க ''Jeyanthihttps://www.blogger.com/profile/15973754359809285677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-37011552169049064902011-04-13T03:25:43.880-05:002011-04-13T03:25:43.880-05:00நீலக்கலர் முட்டைகள் அவ்வளவு அழகுநீலக்கலர் முட்டைகள் அவ்வளவு அழகுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-79381635768521015842011-04-13T03:04:47.337-05:002011-04-13T03:04:47.337-05:00ஐந்து ரூபா "கோழி" பிரியாணி வந்த பின்னும...ஐந்து ரூபா "கோழி" பிரியாணி வந்த பின்னும்? ம்ம்ம்ம்ம்ம்.......//

இப்பத் தான் ஒரு சூடான சிக்கன் புரியாணி சாப்பிட்டு வந்திருக்கிறன், சாப்பிட்டதை, வாமிட் வரப் பண்ணுறீங்களே...
ஹி..ஹி......

பதிவு இயற்கையினை இணையத்தினுள் புகுத்தி, எங்களையும் இலயிக்க வைத்திருக்கிறது.

பதிவு போட்ட உடனே ஜனநாயக கடமையை நிறை வேற்றினேன். ஆனால் இப்பத் தான் வாசித்து, கருத்துரைகள் வழங்க முடிஞ்சுது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.com