tag:blogger.com,1999:blog-4070141950327107725.post2269247351982523585..comments2023-11-02T04:33:56.588-05:00Comments on கொஞ்சம் வெட்டி பேச்சு: மனம் தான் மகிழ்ச்சிக்கு காரணம்.Chitrahttp://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comBlogger84125tag:blogger.com,1999:blog-4070141950327107725.post-50082017281774174282011-11-05T22:36:56.292-05:002011-11-05T22:36:56.292-05:00இதில் என்னை கவர்ந்த விஷயம், இவைகளை நீங்கள் பொத்தி ...இதில் என்னை கவர்ந்த விஷயம், இவைகளை நீங்கள் பொத்தி வைக்காமல் எங்களுடன் பகிர்ந்து கொண்டது. பகிர்தல் என்பது அற்பமான ஒன்று அல்ல.
துக்கத்தில் பகிர்வு ஆறுதலையும் அமைதியையும் , மகிச்சி .கொண்டாட்டங்களில் பகிர்வு அவைகளை அதிகமாக்கிவிடும். இதுதான் உண்மை. இரண்டு மாறுபட்ட நிலைகளிலும் மனிதர்கள் ஒன்று சேர்வது இதற்காகத்தானே!பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-23692082874074121882011-09-05T22:47:39.283-05:002011-09-05T22:47:39.283-05:00மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவும் கருத்தாக்கமுள்ள ப...மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவும் கருத்தாக்கமுள்ள பதிவு. வாழ்த்துக்கள் தோழி.J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-48638536004860756922010-11-26T02:58:35.723-06:002010-11-26T02:58:35.723-06:00அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-8910984986210078022010-11-26T00:19:31.887-06:002010-11-26T00:19:31.887-06:00This comment has been removed by the author.Harshihttps://www.blogger.com/profile/02321000530652307496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-34100737866629335882010-11-25T22:25:00.434-06:002010-11-25T22:25:00.434-06:00அர்ச்சனா இப்போ எப்டி இருக்காங்க சித்ரா?
அவங்க கூடி...அர்ச்சனா இப்போ எப்டி இருக்காங்க சித்ரா?
அவங்க கூடிய விரைவில் உடல் நலம் பெற்று தன பெற்றோருக்கு ஆறுதலாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.Harshihttps://www.blogger.com/profile/02321000530652307496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-63295498764533035032010-11-25T02:50:41.651-06:002010-11-25T02:50:41.651-06:00அக்கா ஒரு தம்பியாக என்னால் இந்த வரிகளைத்தான் உங்கள...அக்கா ஒரு தம்பியாக என்னால் இந்த வரிகளைத்தான் உங்களுக்கு தர முடிகிறது.
# நொடிக்கொரு நிலை மாறும் வாழ்க்கை
வெடிக்கும் உணர்ச்சி வெறுமை தாளாமல் தனித்தே வாடும் என்னுயிர் எரிக்கும் வெப்பத்தில் வெந்து தணியும் உடல்.
# அரிதுயில் ஆழ்வதரிது...வரினும்
மீள்துயில் மீண்டெழும் மானிடர்க்கே,
மீளாதுயில் மாண்டவர்க்கே
மண்ணில் வாய்க்கும்.

பாழ்வெளித் தொட்டு...
பால்வெளி வரை,
நீண்ட என் உதிர உறவே..!
உனைத் தேடுகிறேன்.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-11164227986688900582010-11-25T00:38:22.846-06:002010-11-25T00:38:22.846-06:00விரைவில் மீண்டு வாருங்கள் சித்ரா... உங்கள் ஸ்மைல் ...விரைவில் மீண்டு வாருங்கள் சித்ரா... உங்கள் ஸ்மைல் (:-)) எங்களுக்கு வேண்டும்...Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-4680530954223821152010-11-25T00:07:04.996-06:002010-11-25T00:07:04.996-06:00கண்டிப்பா சிலபேர் வாழ்ந்து நமக்கு பல விஷயங்களை கற்...கண்டிப்பா சிலபேர் வாழ்ந்து நமக்கு பல விஷயங்களை கற்றுக்கொடுக்கிறார்கள். உங்கள் அபர்ணாவும் அப்படியே.. உங்களுக்கு அவர் ஒரு படிப்பினை தந்திருக்கிறார். அப்படியான மகிழ்ச்சியான தருணங்களை மனதிலிருந்து எடுங்கள். நட்சத்திர வாழ்த்துக்கள்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-15698512733811778912010-11-24T16:37:39.963-06:002010-11-24T16:37:39.963-06:00மனம் அமைதியடைந்திருக்கிறீர்கள் சித்ரா.நட்சத்திர வா...மனம் அமைதியடைந்திருக்கிறீர்கள் சித்ரா.நட்சத்திர வாழ்த்தும் சேரட்டும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-61996410623161551172010-11-24T09:58:14.922-06:002010-11-24T09:58:14.922-06:00Very true...Happiness is in Mind.Very true...Happiness is in Mind.Anonymoushttps://www.blogger.com/profile/17773002228820980722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-7759696836240243572010-11-24T01:33:10.351-06:002010-11-24T01:33:10.351-06:00நட்சத்திர வாழ்த்துக்கள் சித்ரா.நட்சத்திர வாழ்த்துக்கள் சித்ரா.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-41569524210540790052010-11-23T23:21:52.785-06:002010-11-23T23:21:52.785-06:00//இப்படி ஒரு நட்பு கிடைக்காமல் போனால்தான் வருத்தப்...//இப்படி ஒரு நட்பு கிடைக்காமல் போனால்தான் வருத்தப் பட வேண்டும். கிடைத்து விட்டு "போனால்" அல்ல. //

YESpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-90602497354368003212010-11-23T19:20:22.413-06:002010-11-23T19:20:22.413-06:00நல்ல மனோரீதியயல் பதிவு.மேலும் டாப் 20 யில் வந்தமைக...நல்ல மனோரீதியயல் பதிவு.மேலும் டாப் 20 யில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-47225550050582788322010-11-23T18:28:00.443-06:002010-11-23T18:28:00.443-06:00காலம் எப்படிபட்ட துயரங்களையும் ஆற்றிவிடும். ..அமைத...காலம் எப்படிபட்ட துயரங்களையும் ஆற்றிவிடும். ..அமைதி..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-61869874743645899902010-11-23T13:09:27.327-06:002010-11-23T13:09:27.327-06:00வலி குறைய வேண்டுகிறேன்.. விபத்துகளை குறைக்க வழி தே...வலி குறைய வேண்டுகிறேன்.. விபத்துகளை குறைக்க வழி தேடுவோம்..Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-27982246233723745752010-11-23T12:47:27.514-06:002010-11-23T12:47:27.514-06:00migavum kodumai chitra...Read the whole story abou...migavum kodumai chitra...Read the whole story about aprana and archana...really feeling terribly sad..I can understand your feeling too...They both looks so cute and charm...But i don't know why god do like this...Why these things r happening...Praying for the soon recovery of the girl...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-37143956688387791742010-11-23T11:37:44.058-06:002010-11-23T11:37:44.058-06:00நட்சத்திர வாழ்த்துக்கள் சித்ரா!!நட்சத்திர வாழ்த்துக்கள் சித்ரா!!தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-30512787094902157792010-11-23T11:30:18.450-06:002010-11-23T11:30:18.450-06:00//இப்படி ஒரு நட்பு கிடைக்காமல் போனால்தான் வருத்தப...//இப்படி ஒரு நட்பு கிடைக்காமல் போனால்தான் வருத்தப் பட வேண்டும். கிடைத்து விட்டு "போனால்" அல்ல. //...தட்ஸ் ட்ரு!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-35575268764408443672010-11-23T10:54:06.142-06:002010-11-23T10:54:06.142-06:00சீக்கிரம் சகஜ நிலைக்கு வாருங்கள். நாங்க பழைய கல கல...சீக்கிரம் சகஜ நிலைக்கு வாருங்கள். நாங்க பழைய கல கல(லொட லொட) சித்ராவை உங்களின் எழுத்தில் பார்க்க வேண்டும்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-68289378011484166292010-11-23T10:42:45.173-06:002010-11-23T10:42:45.173-06:00தமிழ்மணத்தில் நட்சத்திரப்பதிவராய் தெரிவாகியமைக்கு ...தமிழ்மணத்தில் நட்சத்திரப்பதிவராய் தெரிவாகியமைக்கு வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/03420044214819705579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-26400309841498568042010-11-23T10:38:04.539-06:002010-11-23T10:38:04.539-06:00//இப்படி ஒரு நட்பு கிடைக்காமல் போனால்தான் வருத்தப்...//இப்படி ஒரு நட்பு கிடைக்காமல் போனால்தான் வருத்தப் பட வேண்டும். கிடைத்து விட்டு "போனால்" அல்ல. //

அருமை - மீண்டு வாருங்கள் சித்ரா!.,அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-68432400892111250472010-11-23T10:31:16.146-06:002010-11-23T10:31:16.146-06:00நட்சத்திர வாழ்த்துக்கள் சித்ரா..
சமத்து.. வெளிய வ...நட்சத்திர வாழ்த்துக்கள் சித்ரா..

சமத்து.. வெளிய வாங்க.. வெட்டியா பேசுவோம்.. கண்ட மிச்சம் என்ன வாழ்க்கையில :))சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-3058002619515447652010-11-23T10:12:09.970-06:002010-11-23T10:12:09.970-06:00நட்சத்திர வாழ்த்துக்கள் சித்ரா.நட்சத்திர வாழ்த்துக்கள் சித்ரா.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-32335132633377324782010-11-23T09:34:35.817-06:002010-11-23T09:34:35.817-06:00தமிழ் மண நட்சத்திரதுக்காக வாழ்த்துக்கள் சித்ரா!
இ...தமிழ் மண நட்சத்திரதுக்காக வாழ்த்துக்கள் சித்ரா!
இந்தப் பதிவிலிருந்து நீங்கள் சகஜநிலைக்கு வருவது புரிகிறது. அதுவே மறைந்த சகோதரியின் நட்புக்கு நீங்கள் செய்யும் மரியாதை.மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-29795838731749691232010-11-23T09:30:47.012-06:002010-11-23T09:30:47.012-06:00நேற்றைய சோகத்தை விடுத்து, இன்று
சகஜ நிலைக்குத் திர...நேற்றைய சோகத்தை விடுத்து, இன்று
சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளதை
இநத இடுகை உணர்த்துகின்றது.
மீண்டும் முன்போலவே தொடர
வரவேற்கின்றேன்.
தமிழ்மண நட்சத்திரத்திற்கு
நல்வாழ்த்துக்கள்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.com