tag:blogger.com,1999:blog-4070141950327107725.post5789489894609716949..comments2023-11-02T04:33:56.588-05:00Comments on கொஞ்சம் வெட்டி பேச்சு: நல்லா படிச்சீங்களா?Chitrahttp://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comBlogger94125tag:blogger.com,1999:blog-4070141950327107725.post-46733897570063277182011-01-27T18:43:08.641-06:002011-01-27T18:43:08.641-06:00சித்ராக்கா,
பதிவே பயங்கர காமெடி இதுல அந்த வீடியோவ...சித்ராக்கா,

பதிவே பயங்கர காமெடி இதுல அந்த வீடியோவை கடசில பாத்தவுடனே குபீர் சிரிப்பு தாங்கல. என் பையன், இவளுக்கு என்னாச்சின்னு பாக்கறான். ஹெ ஹெ சரி பதிவு, சரி நண்பர், சரி வீடியோ...கலக்குங்க :))

இந்த வீடியோவை விஜய்காந்த்துக்கு யாரும் போட்டு காட்டலையா??Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-49090660447213802402011-01-21T07:50:54.554-06:002011-01-21T07:50:54.554-06:00நான் தானே!! நீங்க எழுதியதை நல்லா படிச்சேன். ஹிஹி...நான் தானே!! நீங்க எழுதியதை நல்லா படிச்சேன். ஹிஹி!!

எனக்கு பிடித்த டாப் வரிகள்

"நல்ல வேளை, "நான் நல்லா படிக்கிறேனா என்று கேள்வி கேட்டீங்களே. நீங்க எப்படி?", என்று என்னை பார்த்து..... என்னை பார்த்து...... என்னைத்தான் பார்த்து..... பதில் கேள்வி கேட்டு வைக்கவில்லை. ஸ்ஸ்ஸ்..... யெம்மா.... "எஸ்" ஆயிட்டேன்! "

நம்பளை பார்த்து ஒருவர் கேட்டா என்ன அற்தம்ன் கிறேன். என்ன பற்றி நான் பெருமை அடிபதிலை.Dhanshttps://www.blogger.com/profile/15038568809344620460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-77941150144820126712011-01-21T07:50:48.924-06:002011-01-21T07:50:48.924-06:00நான் தானே!! நீங்க எழுதியதை நல்லா படிச்சேன். ஹிஹி...நான் தானே!! நீங்க எழுதியதை நல்லா படிச்சேன். ஹிஹி!!

எனக்கு பிடித்த டாப் வரிகள்

"நல்ல வேளை, "நான் நல்லா படிக்கிறேனா என்று கேள்வி கேட்டீங்களே. நீங்க எப்படி?", என்று என்னை பார்த்து..... என்னை பார்த்து...... என்னைத்தான் பார்த்து..... பதில் கேள்வி கேட்டு வைக்கவில்லை. ஸ்ஸ்ஸ்..... யெம்மா.... "எஸ்" ஆயிட்டேன்! "

நம்பளை பார்த்து ஒருவர் கேட்டா என்ன அற்தம்ன் கிறேன். என்ன பற்றி நான் பெருமை அடிபதிலை.Dhanshttps://www.blogger.com/profile/15038568809344620460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-38225918678788350042011-01-19T11:28:11.008-06:002011-01-19T11:28:11.008-06:00super:-):-)super:-):-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-76978651991672236672011-01-18T21:29:33.309-06:002011-01-18T21:29:33.309-06:00//. அப்படியெல்லாம் படிச்சு கிழிச்சதுக்கு அப்புறம்...//. அப்படியெல்லாம் படிச்சு கிழிச்சதுக்கு அப்புறம், இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்பதுதான் ...... //

ரைட்டு ;)ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-22315544248421056492011-01-18T20:49:38.718-06:002011-01-18T20:49:38.718-06:00சொல்றதெல்லாம் பத்தாது. படமெடுத்து வச்சி போட்டுக் க...சொல்றதெல்லாம் பத்தாது. படமெடுத்து வச்சி போட்டுக் காட்டுங்க!HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-3558034551958774552011-01-18T20:26:18.591-06:002011-01-18T20:26:18.591-06:00Superbbb.....Superbbb.....Saraswathi Ganeshanhttps://www.blogger.com/profile/10689070657477576512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-25067221674963584032011-01-18T19:07:47.367-06:002011-01-18T19:07:47.367-06:00அட நீங்க நம்ம ஜாதி. அதாங்க பி.காம்ம சொன்னேன்.
ஆனா...அட நீங்க நம்ம ஜாதி. அதாங்க பி.காம்ம சொன்னேன்.

ஆனாலும் கட்டுரை ஓவர் டோசுங்க. சிரிச்சு கண்ணு தளும்புது. அப்புறம் காமர்ஸ் படிச்சவுங்களுக்கு பொய் சொல்றது சர்வ சாதாரணம்.க.நா.சாந்தி லெட்சுமணன்.https://www.blogger.com/profile/17315550872467292586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-45954139181651532712011-01-18T12:46:27.054-06:002011-01-18T12:46:27.054-06:00அக்கா....எனக்கு கயத்தாரை சேர்ந்த ஒரு நண்பர...அக்கா....எனக்கு கயத்தாரை சேர்ந்த ஒரு நண்பர் இருக்கிறார்.....உங்க ஊர்க்காரங்க லொள்ளுக்கு அளவே இல்ல... உங்களுக்கு நல்ல ஹாஸ்ய உணர்வு..Lingeswaranhttps://www.blogger.com/profile/05740397834887025318noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-22302269966355858292011-01-18T11:54:53.784-06:002011-01-18T11:54:53.784-06:00very lively n enjoyable post again ..
Tasty appeti...very lively n enjoyable post again ..
Tasty appetiteJayanthy Kumaranhttps://www.blogger.com/profile/01536467787138586347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-45184220465534192152011-01-18T10:17:47.202-06:002011-01-18T10:17:47.202-06:00super comedy video..என்னால சிரிக்காமல் இருக்க முடி...super comedy video..என்னால சிரிக்காமல் இருக்க முடியவில்லை.Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-15260725549999394172011-01-18T07:37:51.583-06:002011-01-18T07:37:51.583-06:00நல்ல பதிவுங்க சித்ரா !
இப்போ எல்லாம் கார் ரெவர்ஷ் ...நல்ல பதிவுங்க சித்ரா !
இப்போ எல்லாம் கார் ரெவர்ஷ் பார்க்கும் போதே இந்த சம்பவம் நினைவுக்கு வந்து சிரிக்க வைக்கிறது !priya.rhttps://www.blogger.com/profile/02070547899934182996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-32117272123365118642011-01-18T07:24:09.954-06:002011-01-18T07:24:09.954-06:00குடுத்துவச்ச மகராசிகுடுத்துவச்ச மகராசிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-55180138128140904662011-01-18T07:11:42.057-06:002011-01-18T07:11:42.057-06:00ஹாஹாஹா உங்க அப்பா கையசைச்சா கார் கூட பின்னாடி ஓடும...ஹாஹாஹா உங்க அப்பா கையசைச்சா கார் கூட பின்னாடி ஓடும்னு சொல்லணும்.. குழப்பணும்..:))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-64726460116505439932011-01-18T05:40:24.369-06:002011-01-18T05:40:24.369-06:00நல்ல பதிவு அக்காநல்ல பதிவு அக்காபோளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-53631901211058158182011-01-18T05:32:58.439-06:002011-01-18T05:32:58.439-06:00// அந்த கார், அந்த ட்ரைன் மாதிரி பின்னால போகும் வ...// அந்த கார், அந்த ட்ரைன் மாதிரி பின்னால போகும் வரைக்கும், நீட்டிய விரலை மடக்காமல் அப்படித்தான் நின்னுக்கிட்டு இருப்பான் போல ......"

ஆனாலும் கடைசிவரை நின்னு சாதிச்சிட்டார் பாருங்க , ஹி ஹிசெல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-85340171113423450592011-01-18T05:30:32.440-06:002011-01-18T05:30:32.440-06:00///அகப்பைப் பிடிக்கப் போறேன் என்று சொன்னவள் கூட, ...///அகப்பைப் பிடிக்கப் போறேன் என்று சொன்னவள் கூட, இப்போ IT field க்கு மாறி வந்து விட்டாள். History புத்தகத்தை கரைத்துக் குடித்து கொண்டு இருந்தவள், Interior Decoration ஏரியாவில் ஜொலிக்கிறாள். அதற்குள், ப///

உண்மைதான் அக்கா, நாம படிச்சது ஒண்ணு இப்ப செய்யுறது ஒன்னதான் பல பேரு இருக்கோம் !!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-13402268867524955182011-01-18T05:27:17.057-06:002011-01-18T05:27:17.057-06:00//மேட்டர் என்னன்னா..... என்ன படிக்கிறீங்க - எப்படி...//மேட்டர் என்னன்னா..... என்ன படிக்கிறீங்க - எப்படி படிச்சீங்க - எங்கே படிச்சீங்க - என்பது முக்கியமில்லை. அப்படியெல்லாம் படிச்சு கிழிச்சதுக்கு அப்புறம், இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்பதுதான் ......

சூப்பர் மேட்டரு சொன்னீங்க போங்க...Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-12451503755118844932011-01-18T05:23:40.882-06:002011-01-18T05:23:40.882-06:00//நல்ல வேளை, "நான் நல்லா படிக்கிறேனா என்று க...//நல்ல வேளை, "நான் நல்லா படிக்கிறேனா என்று கேள்வி கேட்டீங்களே. நீங்க எப்படி?", என்று என்னை பார்த்து..... என்னை பார்த்து...... என்னைத்தான் பார்த்து..... பதில் கேள்வி கேட்டு வைக்கவில்லை. ஸ்ஸ்ஸ்..... யெம்மா.... "எஸ்" ஆயிட்டேன்!

உண்மைலேயே தைரியமான பொண்ணுதான் அவுங்க .!! கண்டிப்பா பாராட்டலாம் ..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-45577569677681683392011-01-18T05:19:56.964-06:002011-01-18T05:19:56.964-06:00//இந்த விளையாட்டு சண்டைகளில் எங்கள் நட்பு வளர்ந்தத...//இந்த விளையாட்டு சண்டைகளில் எங்கள் நட்பு வளர்ந்ததே தவிர - குறைந்ததே இல்லை.//

நட்பில் மட்டுமே இது சாத்தியம்.. உங்கள் நட்பு இப்படியே தொடர்ந்திட வாழ்த்துக்கள்

வெற்றிமாறனின் திரைக்கதை நுணுக்கங்கள்
ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-80313757470223445252011-01-18T03:12:23.994-06:002011-01-18T03:12:23.994-06:00//மேட்டர் என்னன்னா..... என்ன படிக்கிறீங்க - எப்படி...//மேட்டர் என்னன்னா..... என்ன படிக்கிறீங்க - எப்படி படிச்சீங்க - எங்கே படிச்சீங்க - என்பது முக்கியமில்லை. அப்படியெல்லாம் படிச்சு கிழிச்சதுக்கு அப்புறம், இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்பதுதான் ......//
இன்னும் சில வருடங்களில், இவனும் பெரிய வேலையில் இருக்கலாம். இவன் மனைவி மக்களை நான் சந்திக்கலாம்...... இவன் குழந்தை வந்து என்னிடம், "எங்க அப்பா, எப்படி படிச்சாங்க?" என்று கேட்கலாம்...... நான் அப்போ என்ன சொல்லணும்?

ரொம்பப் பிரமாதமுங்க.. இப்போதைய வாழ்க்கை நிலையை ரொம்பக் கச்சிதமாய் நகைச்சுவையோடு முன் வெச்சிருக்கீங்க..

நன்றி.. வாழ்த்துக்கள்.வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-70192764898630805262011-01-17T22:28:02.769-06:002011-01-17T22:28:02.769-06:00kalakkungkakalakkungkaசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-65098125899538896362011-01-17T21:04:41.456-06:002011-01-17T21:04:41.456-06:00ரொம்ப நல்லவருன்னு சொல்லுங்க ..................
காச...ரொம்ப நல்லவருன்னு சொல்லுங்க ..................
காசா பணமா ............அஞ்சா சிங்கம்https://www.blogger.com/profile/00459678597567290628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-86920515957424582362011-01-17T19:45:18.412-06:002011-01-17T19:45:18.412-06:00ஃஃஃஃபார்ட்டி நடந்த வீட்டை விட்டு வெளியே வந்தவன், ர...ஃஃஃஃபார்ட்டி நடந்த வீட்டை விட்டு வெளியே வந்தவன், ரோட்டில் நின்று கொண்டு, பாலையா ட்ரைன் சீன் வசனம் போல ஏதோ சீன் விட்டான். ஃஃஃஃ

நம்மள மாதிரி ஒருத்தனோ... ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தமிழின் “ழ” வும் உச்சரிப்பு உபத்திரமும்.ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-41822870571505799222011-01-17T18:36:29.042-06:002011-01-17T18:36:29.042-06:00கண்ணை கட்டுது....கண்ணை கட்டுது....தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.com