tag:blogger.com,1999:blog-4070141950327107725.post2448033329727226070..comments2023-11-02T04:33:56.588-05:00Comments on கொஞ்சம் வெட்டி பேச்சு: பச்ச முளகாய் - அது காரம் இல்லைChitrahttp://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comBlogger125125tag:blogger.com,1999:blog-4070141950327107725.post-28967077210991628112010-06-28T08:16:25.185-05:002010-06-28T08:16:25.185-05:00இனி காரமா சமைக்க ஒரு நல்ல சாக்கு, என் இப்படி காரமா...இனி காரமா சமைக்க ஒரு நல்ல சாக்கு, என் இப்படி காரமா சமசுருக்கேனு யாரவது என்னை கேட்ட இன்த ப்லக் கு அனுபிடவேண்டியது தான்,சித்ராவுக்கு நன்றி.
என் முதல் ப்லாக் தொடங்கிருக்கேன் படிச்சுட்டு உங்க கருத்துக்களை எழுதுங்கள்..Gayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-53912777211461437672010-06-26T08:43:17.158-05:002010-06-26T08:43:17.158-05:00நல்ல வேளை சொன்னீங்க. இதை வச்சே காரமா சமைக்கும் போத...நல்ல வேளை சொன்னீங்க. இதை வச்சே காரமா சமைக்கும் போது சமாளிக்கறேன் :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-21265413282251525502010-06-25T14:48:45.779-05:002010-06-25T14:48:45.779-05:00மேடம், எனது முதல் பதிவு போட்ருக்கேன், படிச்சிட்டு ...மேடம், எனது முதல் பதிவு போட்ருக்கேன், படிச்சிட்டு ஒரு ரெண்டு ஓட்டு போட்ட்டுட்டு போங்க.Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-38259289621069182702010-06-25T08:17:27.438-05:002010-06-25T08:17:27.438-05:00ayioo amma kaaram taangha mudiyala,,,---- united s...ayioo amma kaaram taangha mudiyala,,,---- united states of andhra hahahah nicely relatedjaihttps://www.blogger.com/profile/04038329156593033304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-5520097441015540952010-06-24T10:19:27.608-05:002010-06-24T10:19:27.608-05:00அவங்களுக்கு காரமே எடுக்கலியா? எப்படி சாப்பிட்டாங்க...அவங்களுக்கு காரமே எடுக்கலியா? எப்படி சாப்பிட்டாங்க? அம்மாடி.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-27018825096679804822010-06-24T07:53:09.437-05:002010-06-24T07:53:09.437-05:00அப்புறம், என்ன நினைத்தாரோ - அவரே, " இதில் வேட...அப்புறம், என்ன நினைத்தாரோ - அவரே, " இதில் வேடிக்கையான(???) விஷயம் என்னவென்றால், பச்சை மிளகாய் சாப்பிட்டுவிட்டு, அதிகம் காரம் தாங்காமல், உடம்பில் ஒவ்வாமை ஏற்பட்டு சில நிமிடங்களில், மாரடைப்பு காரணமாக இறந்து போனவர்களும் உண்டு," என்று சொல்லி சிரித்தார்.//

பயமுறுத்துறீங்களே:))

பச்சை மிளகாய் உறைப்பாகவும், உபயோகமான தகவல்களுடனும் இருக்கிறது. பச்சைமிளகாய் பற்றி இவ்வளவு விசயங்களா? பச்சை மிளகாய் பற்றி இதுவரை தெரியாத விடயங்களை எங்களோடு பகிர்ந்து கொண்ட தோழிக்கு நன்றிகள்தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-39502576044434001952010-06-24T04:34:39.520-05:002010-06-24T04:34:39.520-05:00இத்தனை மக்கள் இருக்கும் நாட்டில், ஏன் சரியான டீ...இத்தனை மக்கள் இருக்கும் நாட்டில், ஏன் சரியான டீம் வரவில்லை என்று கேள்வி வேற...... உப்பு சப்பு இல்லாத பதில் சொல்லி சமாளித்தேன். //

உண்மைதான் சித்து.. என்ன செய்ய..?Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-31590428300726701742010-06-24T03:39:49.279-05:002010-06-24T03:39:49.279-05:00எங்கேயோ ஆரம்பிச்சி எங்கேயோ கொண்டு வந்துட்டீங்க.......எங்கேயோ ஆரம்பிச்சி எங்கேயோ கொண்டு வந்துட்டீங்க.... படத்தைப் பார்த்தாலே கண்ணும் வாயும் எரியுது....எப்படிதான் சாப்டாங்களோ.... எங்க தண்ணி....எங்க தண்ணி...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-1174705491908791382010-06-24T02:44:46.965-05:002010-06-24T02:44:46.965-05:00நல்லா காரமான பதிவா இருந்தது..
படங்கள் அருமை..
இருங...நல்லா காரமான பதிவா இருந்தது..
படங்கள் அருமை..
இருங்க கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு வரேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-86996123551030257782010-06-24T02:44:46.964-05:002010-06-24T02:44:46.964-05:00நல்லா காரமான பதிவா இருந்தது..
படங்கள் அருமை..
இருங...நல்லா காரமான பதிவா இருந்தது..
படங்கள் அருமை..
இருங்க கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு வரேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-19075506305137116762010-06-24T02:33:42.819-05:002010-06-24T02:33:42.819-05:00good article. pidinga arai kilo milakai as a giftgood article. pidinga arai kilo milakai as a giftபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-40269746396211701802010-06-24T02:31:48.030-05:002010-06-24T02:31:48.030-05:00நானும் ஒரு மிளகா விரும்பி சித்ரா.மிளகாய் நெடி அடிக...நானும் ஒரு மிளகா விரும்பி சித்ரா.மிளகாய் நெடி அடிக்குதுன்னு சில பேர் சொல்லும்போது அதோட வாசனை அபாரம்னு சொல்ற ரகம்.மண்டிகள்லேருந்து வரும் காய்ந்த மிளகாய் மணமும் ருசிதான்.மிளகா சமாச்சாரம் போதும்னு நெனைக்கிறேன்.

இப்பத்தான் தெரியும் நீங்களும் பாளையங்கோட்டைதான்னு.நான் செயிண்ட் ஜான்ஸ்லயும் எம்.டி.டி.லயும் படிச்சப்போ பத்து வருஷம் தாமிரபரணித்தண்ணிதான்.அது போல வருமா சித்ரா?சுந்தர்ஜிhttps://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-55126551894571027742010-06-24T02:24:38.421-05:002010-06-24T02:24:38.421-05:00தாங்க முடியலே!!!பச்சை மிளகா காரம் !!!தாங்க முடியலே!!!பச்சை மிளகா காரம் !!!Pandianhttps://www.blogger.com/profile/11309846289229376574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-30422056811490129842010-06-24T02:00:15.391-05:002010-06-24T02:00:15.391-05:00காரமான பதிவுகாரமான பதிவுசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-33793901313784742302010-06-24T01:34:46.577-05:002010-06-24T01:34:46.577-05:00பச்சை மிளகா நல்ல ஆ காரம், சந்தேகமே இல்லே -- கே.பி ...பச்சை மிளகா நல்ல ஆ காரம், சந்தேகமே இல்லே -- கே.பி ஜனா!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-55446779065650753392010-06-24T00:31:53.347-05:002010-06-24T00:31:53.347-05:00காரசாரமான பதிவு..காரசாரமான பதிவு..ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-67905084301560216712010-06-23T22:30:00.364-05:002010-06-23T22:30:00.364-05:00when you are going to break this record???when you are going to break this record???எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-22066486440186557902010-06-23T21:50:08.672-05:002010-06-23T21:50:08.672-05:00முளகாய்ன்ன என்னங்க?
எனக்கு மிளகாய்தான் தெரியும்.
...முளகாய்ன்ன என்னங்க?

எனக்கு மிளகாய்தான் தெரியும்.

காரசாரமான பதிவுயாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-78831464667984527392010-06-23T19:30:34.607-05:002010-06-23T19:30:34.607-05:00கிராமங்களில் சோளக்கூழ்(அம்புளி) என சொல்லுவோம்....கிராமங்களில் சோளக்கூழ்(அம்புளி) என சொல்லுவோம்..அதற்கு பச்சை மிளகாய் கடித்து குடித்தால்....நினைத்தாலே நாக்கிலே எச்சில் ஊறுதல்ல..அதை நினைவு படுத்திவிட்டது உங்கள் பதிவு.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-80310549780306024362010-06-23T16:58:02.844-05:002010-06-23T16:58:02.844-05:00பார்த்தாலே கண்ணுல தண்ணி வருதே; அந்த அம்மா இப்படி ச...பார்த்தாலே கண்ணுல தண்ணி வருதே; அந்த அம்மா இப்படி சாக்லேட்டைச் சாப்பிடுற மாதிரில்லா இருக்கு?Alarmel Mangaihttps://www.blogger.com/profile/06886478080426849151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-91852739162588673692010-06-23T16:42:46.690-05:002010-06-23T16:42:46.690-05:00பச்சை மிளகாய் பத்தி இவ்வளவு செய்தியையும் சுவாரசியம...பச்சை மிளகாய் பத்தி இவ்வளவு செய்தியையும் சுவாரசியமா சொல்றீங்க

நன்றிங்கநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-46636169477923236942010-06-23T16:40:38.260-05:002010-06-23T16:40:38.260-05:00கொஞ்சம் இல்ல ரொம்பவே லேட்டா வந்துட்டேன் எல்லாம்
இ...கொஞ்சம் இல்ல ரொம்பவே லேட்டா வந்துட்டேன் எல்லாம்
இந்த வேலை வேலை

ஆனலும் காரம் கொஞ்சம் அதிகம் இந்த பதிவில் சித்ரா...

அருமை அந்த அக்கா அவ்வளவு மிளகாய் சாப்பிட்டுட்டு சும்மா அப்படியே நம்ம ஊரு அதான் ஜயனார் சிலை மாதிரி இருக்கங்களே..செந்தில்குமார்https://www.blogger.com/profile/14246406916800832771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-30962173068591984672010-06-23T15:30:07.715-05:002010-06-23T15:30:07.715-05:00நீல நிறத்தில மிளகாய் பார்த்திருக்கீங்களா??நீல நிறத்தில மிளகாய் பார்த்திருக்கீங்களா??princehttps://www.blogger.com/profile/17889325033739579888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-28406327584362590182010-06-23T13:30:22.840-05:002010-06-23T13:30:22.840-05:00ஆஹா இவங்க எவளவு மிளகாய் தின்றாலும் ஒன்றுமே ஆகாத மா...ஆஹா இவங்க எவளவு மிளகாய் தின்றாலும் ஒன்றுமே ஆகாத மாதிரியே இருக்காங்க.
இவங்க ரொம்ப நல்லவுங்க போல !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-14138307850159514732010-06-23T12:21:15.340-05:002010-06-23T12:21:15.340-05:00அது சரி, மிளகாய் வைத்து இவ்வளவு மசாலா அரைக்க முடிய...அது சரி, மிளகாய் வைத்து இவ்வளவு மசாலா அரைக்க முடியுமா, சித்ரா கலக்குங்க.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.com