tag:blogger.com,1999:blog-4070141950327107725.post6022682149910254386..comments2023-11-02T04:33:56.588-05:00Comments on கொஞ்சம் வெட்டி பேச்சு: வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா?Chitrahttp://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comBlogger114125tag:blogger.com,1999:blog-4070141950327107725.post-7212705017145826922011-08-11T07:40:49.897-05:002011-08-11T07:40:49.897-05:00That ad' was indeed very hilarious.
I though...That ad' was indeed very hilarious.

I thought 'skin color' obsession has come down among our girl these days...but looking at the number of products, it doesn't seem so...Malar Gandhihttps://www.blogger.com/profile/16586988066440083113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-43885185288472015172011-08-09T13:35:45.786-05:002011-08-09T13:35:45.786-05:00வணக்கம் சகோதரி அவசரமாய் என் தளத்துக்கு
நீங்கள் வர...வணக்கம் சகோதரி அவசரமாய் என் தளத்துக்கு
நீங்கள் வரவேண்டும். இரண்டாவது அழைப்பு உங்களுக்கு
இந்த ஆக்கம் சிறப்புற நீங்கள் கருது மழை பொழியவேண்டும்...
இது என் அன்புக் கட்டளை ....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-50357124647380627402011-08-09T10:24:50.217-05:002011-08-09T10:24:50.217-05:00சித்ரா
நல்லா சொன்னீங்க இந்த விளம்பரத்தை எல்லாம் ப...சித்ரா

நல்லா சொன்னீங்க இந்த விளம்பரத்தை எல்லாம் பாக்கறப்ப பத்திக்கிட்டு வருது என்ன செய்ய

ஆமாம் இந்தியா வந்திங்கன்னு எழுதியிருக்கீங்க நிச்சயம் சென்னைப்பக்கமும் வந்திருப்பீங்க ஒரு வார்த்தை சொல்லியிருந்தா பார்த்திருக்கலாமே

அடுத்த முறை சொல்வீங்களா?

நன்றி
ஜேகேஇன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-9664128096049831652011-08-09T08:08:17.421-05:002011-08-09T08:08:17.421-05:00அவுக வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களோ இல்லியோ மு...அவுக வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களோ இல்லியோ முகப்பூச்சு விளம்பரத்தை நீங்க இப்பதிவு வழியா கிழிகிழின்னு கிழிச்சு வெளுக்க வச்சுட்டீங்க... எப்படியோ நம்ம மக்கள் இத விளங்கிக்கிட்டு வழுக்கிக்காம இருந்தா சரி தான்.நெல்லி. மூர்த்திhttps://www.blogger.com/profile/13598403208552086524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-46130410296801048512011-08-09T03:32:18.004-05:002011-08-09T03:32:18.004-05:00ஹாஹாஹா பாட்டுகெல்லாம் அர்த்தம் பார்த்தா.. கண் அவி...ஹாஹாஹா பாட்டுகெல்லாம் அர்த்தம் பார்த்தா.. கண் அவிஞ்சு போச்சா..:))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-29294917021767126362011-08-09T01:41:30.488-05:002011-08-09T01:41:30.488-05:00//வர வர இந்த விளம்பரங்களி்ல் கூறப்படும் அபத்தங்கள்...//வர வர இந்த விளம்பரங்களி்ல் கூறப்படும் அபத்தங்கள் எங்கு போய் முடியப்போகிறதோ தெரியவில்லை.//

விளம்பரத்தில் சொல்வது போல,எல்லோருக்கும்
ஆறு வாரத்தில் சிவப்பழகு கிடைத்துவிட்டால், கிரீம் விற்பனை அதற்கு பிறகு காலியாகிவிடும் என்பது நமக்கும் நன்றாக தெரிகிறது, கிரீம் விற்பனையாளர்களுக்கும் நன்றாக தெரிந்திருக்கிறது தானே.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-61687497855861227322011-08-09T01:37:39.475-05:002011-08-09T01:37:39.475-05:00பெண்கள் மட்டுமில்லாது ஆண்களையும் அலைக்கழிக்கும் வி...பெண்கள் மட்டுமில்லாது ஆண்களையும் அலைக்கழிக்கும் விஷயத்தை கையிலெடுத்து, தெளிவாக்கி இருக்கிறீர்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-39437620738851841672011-08-09T01:37:27.339-05:002011-08-09T01:37:27.339-05:00இயற்கைக்கு முரணான எதுவும் சிக்கல் தான் போல....இயற்கைக்கு முரணான எதுவும் சிக்கல் தான் போல....Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-71708834191180149762011-08-08T18:04:44.613-05:002011-08-08T18:04:44.613-05:00சகோதரி காட்டானுக்கு உந்த கிறீமெல்லாம் தேவையில்லை அ...சகோதரி காட்டானுக்கு உந்த கிறீமெல்லாம் தேவையில்லை அவனுக்கு சிவப்பழகு கூடி விட்டது என்றுதான் சூரிய குளியல் செய்கிறான் கொக்கு தடியும் கோவணத்தோடும்...

காட்டான் குழ போட்டான்...காட்டான்https://www.blogger.com/profile/12730714480651695254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-75424579549442331612011-08-08T12:14:48.475-05:002011-08-08T12:14:48.475-05:00வணக்கம் சகோதரி நல்லதொரு பயனுள்ள பகிர்வைத்
தந்தீர்...வணக்கம் சகோதரி நல்லதொரு பயனுள்ள பகிர்வைத்
தந்தீர்கள் மிக்க நன்றி.போட்டி போட்டு வளரும் நாகரிக
மோகத்தால் இன்று எத்தனையோ சீரழிவுகளை நாம் தினமும்
சந்திக்கின்றோம்.இதில் இப்போதுள்ள சிக்கலானவிசயமே
இந்த சிவப்பளகைக் கூட்டப் படித்தவரும் படிக்காதவரும்
எடுத்துக்கொளும் அக்கறைதான்.இதனால் வரக்கூடிய
ஆபத்துக்களை யாரும் உணருவதாய்த் தெரியவில்லை.
அப்பேர்ப்பட்டவர்களுக்கு இதுபோன்ற ஆக்கங்கள் சென்றடைய
வாழ்த்துகின்றேன்.மீண்டும் ஒருமுறை நன்றி பகிர்வுக்கு ....அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-66335522184893042942011-08-08T11:36:48.651-05:002011-08-08T11:36:48.651-05:00சிவாஜியில் ரஜினியையும் விட்டுவைக்கவில்லையே இந்த வெ...சிவாஜியில் ரஜினியையும் விட்டுவைக்கவில்லையே இந்த வெள்ளை அடிக்கற விளையாட்டு...கொங்கு நாடோடிhttps://www.blogger.com/profile/11435316763215806624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-83204866154746897192011-08-07T21:42:54.169-05:002011-08-07T21:42:54.169-05:00நானும் பல Fair&Lovely ட்யூப்கல பிதிக்கீட்டேன்....நானும் பல Fair&Lovely ட்யூப்கல பிதிக்கீட்டேன்.. இப்போ ஆண்களுக்கான ப்ரத்யேக க்ரீம்களும். விளம்பர வெற்றி... ஒரு வேள இந்த க்ரீம் எல்லாம் போட்டுகிட்டு AC ரூம்லயே இருந்தா சிகப்பாயிரலாமா என்னவோ...பாலாhttps://www.blogger.com/profile/03180588253867621007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-5238218000705000172011-08-07T02:02:47.401-05:002011-08-07T02:02:47.401-05:00சகோதரி சித்ராவிற்கு
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்சகோதரி சித்ராவிற்கு

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்M.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-57722949482177543632011-08-06T23:27:50.530-05:002011-08-06T23:27:50.530-05:00ஸலாம் சகோ.சித்ரா,
நம்மில் பலர், பொதுவாக தம்மை ...ஸலாம் சகோ.சித்ரா,

நம்மில் பலர், பொதுவாக தம்மை 'நிறம் குறைந்தோர்' என்று நினைப்பதால் பல மனத்தேங்கல்களுக்கு ஆளாகின்றனர். இதையெல்லாம் ஒரு பொருட்டாக கருதாது 'குணத்தில் சிறந்தோராய் வாழ்தலே சிறப்பு' என்று செயலாற்ற வேண்டும். எனில், நிறங்கள் எல்லாம், தானே தம்மை தேடி வரும்..!

முக வெளுப்பைவிட
அக வெளுப்பே சிறப்பு.

பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.சித்ரா.

அடுத்து...

தங்களுக்கு"நிரூபன்-சித்ரா-ஆஷிக்:-3பேரும் வசம்ம்மா மாட்டிக்கிட்டாங்க..!" ---இதில்
ஓர் அழைப்பு விடுத்துள்ளேன்..!

பதிவுலக சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, உங்களை அழைத்துள்ளேன்.
தாங்களும் எழுதப்படாத அந்த வரைமுறைகளை பின்பற்றி என் அழைப்பை ஏற்று பதிவை தொடருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் சகோ.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-53920700666334942582011-08-06T15:49:56.781-05:002011-08-06T15:49:56.781-05:00பதிவுலகிற்கு புதிதாக வந்துள்ள எங்களுக்கு, உங்கள் ப...பதிவுலகிற்கு புதிதாக வந்துள்ள எங்களுக்கு, உங்கள் பதிவுகள் பதிவர்களுக்கான தெளிவுகளை கொடுக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/03846079237310891431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-77332519581030395852011-08-06T15:49:30.611-05:002011-08-06T15:49:30.611-05:00பதிவுலகிற்கு புதிதாக வந்துள்ள எங்களுக்கு, உங்கள் ப...பதிவுலகிற்கு புதிதாக வந்துள்ள எங்களுக்கு, உங்கள் பதிவுகள் பதிவர்களுக்கான தெளிவுகளை கொடுக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/03846079237310891431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-73883748509718236052011-08-06T07:24:16.906-05:002011-08-06T07:24:16.906-05:00haha...lovely post chitra..
color complexion has t...haha...lovely post chitra..
color complexion has taken a prime role in girls pride nowadays.
And commercial market is making use of it to its best..!
eager to read all your India visit experiences ..:)
Tasty Appetite Jayanthy Kumaranhttps://www.blogger.com/profile/01536467787138586347noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-70233767883192091372011-08-06T02:20:38.908-05:002011-08-06T02:20:38.908-05:00nalla vizhippunarchchi katturai....nalla vizhippunarchchi katturai....Mythili (மைதிலி )https://www.blogger.com/profile/17570404087298313213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-51271141176849385162011-08-06T02:03:58.571-05:002011-08-06T02:03:58.571-05:00"இப்படி வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை மாதிரி பொளே..."இப்படி வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை மாதிரி பொளேர்னு.."
நிஜத்தை உறைக்கச் சொன்னீர்கள். தேவையான பதிவு.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-64452916490041881902011-08-05T22:02:25.599-05:002011-08-05T22:02:25.599-05:00நல்ல பதிவு சித்ரா.
மக்கள் விழித்துக் கொண்டால் நல்...நல்ல பதிவு சித்ரா.

மக்கள் விழித்துக் கொண்டால் நல்லது.

என்று தணீயும் இந்த கலர் மோகம் என்று நினைக்க வைக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-8886277924977587412011-08-05T11:45:09.351-05:002011-08-05T11:45:09.351-05:00சித்ரா,
வழக்கமான சிரிப்புடன் கூடியதாய்.சித்ரா,
வழக்கமான சிரிப்புடன் கூடியதாய்.Murugeswari Rajavelhttps://www.blogger.com/profile/11692217112973528912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-73361478162075249142011-08-05T06:55:41.742-05:002011-08-05T06:55:41.742-05:00தூங்காவரட்டிபட்டி ஊரின் பெயர் நல்லாயிருக்கே? நல்ல ...தூங்காவரட்டிபட்டி ஊரின் பெயர் நல்லாயிருக்கே? நல்ல பதிவு.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-15287792262614828222011-08-05T04:10:04.751-05:002011-08-05T04:10:04.751-05:00// "பொண்ணு நல்ல கலரா இருக்குது."
அது என்...// "பொண்ணு நல்ல கலரா இருக்குது."
அது என்ன நல்ல கலர் - கெட்ட கலர்? //

ஜெயலலிதா மேடம் கலர் நல்ல கலர். அவங்களுக்கு பிடிக்காதவங்க எல்லாம் கெட்ட கலர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-6453457267933647262011-08-05T00:36:12.119-05:002011-08-05T00:36:12.119-05:00உலகமே இன்னைக்கு விளம்பரத்தில தான் ஓடிக்கிட்டு இருக...உலகமே இன்னைக்கு விளம்பரத்தில தான் ஓடிக்கிட்டு இருக்கு...

அப்புறம் விளம்பரத்தில சொல்லற விசயத்தில 10 % உண்மை இருக்குமா தெரியாது..

நாம தான் உஷாரா இருக்கணும்..

பாட்டியோட பாடி போட்டோ எல்லாம் வீட்டுல மாட்டி வச்சா இது எல்லாம் குறையும்ன்னு நெனைக்கிறேன்...Anonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4070141950327107725.post-90452074415697968982011-08-04T20:05:21.551-05:002011-08-04T20:05:21.551-05:00Indians are obsessed in getting their skin lighten...Indians are obsessed in getting their skin lightened and westerners are obessed in getting their skin tanned.
Have you seen the number of tan booths in US?
The one thing bothers me is, the ads in US doesnt guarantee you a job or a handsome groom if you darken the skin unlike the indian ads where any woman becomes worthy of something only if her skin is lightned.mamtchttps://www.blogger.com/profile/10283252497465455572noreply@blogger.com