உலகம் முழுவதும் February 14th தான் காதலர் தினம் கொண்டாடும். நானும் என் கணவரும் மட்டும், January 31st அன்று கொண்டாடுவோம். அதை, எங்கள் திருமண நாள்னு சொல்லிக்கிறாங்க.
ரைட்டு .... அப்படியே புல்லரிச்சு போனவங்க எல்லாம், அபௌட் டர்ன், ப்ளீஸ்! நன்றி....
"தை பிறந்தா - எத்தனை பேருக்கு வழி கிடைக்கும் - எத்தனை பேருக்கு வலி கிடைக்கும் " என்று நிச்சயிக்கப்படுகிறது, அப்படின்னும் சொல்லிக்கிறாங்க.........

நான் திருமணம் ஆனப்போ எப்படி இருந்தேன் என்று ஏற்கனவே எழுதி இருக்கேனே.
link:
திருமண நாள் ஸ்பெஷல் பதிவா, என் கணவர் உதித்த சில "பொன்மொழிகள்" பகிர்ந்து கொள்கிறேன். படிச்ச பிறகு, தலைப்புக்கு அர்த்தம் தெரியும்.
நான்: இன்னைக்கு friend, கனி கிட்ட பேசினேன். ஊரில, அவங்க பக்கத்து வீட்டுல ஒருத்தங்க, குடிச்சு குடிச்சே சொத்தை எல்லாம் அழிச்சிட்டு குடும்பத்தை கஷ்டப்பட வச்சுட்டாராம்.
சாலமன்: இப்படி இவங்க எல்லாம் பண்றதுனால தான் , drinks எடுக்கிற அத்தனை பேருக்கும் கெட்ட பேரு.....
நான்: என்ன சொன்னீங்க?
சாலமன்: இல்லை, தண்ணி அடிக்கிறது எவ்வளவு கெடுதல்னு சொன்னேன்.
நான்: கண்ணா, J.C.Penney ல 60 % Savings னு Sales (நம்மூரு ஆடி தள்ளுபடி விற்பனை மாதிரி) போட்டு இருக்காங்கடா.... இன்னைக்கு ஈவ்னிங், ஷாப்பிங் போகலாம்.
சாலமன்: குட்டிம்மா, இன்னைக்கு ஈவ்னிங், வீட்டிலேயே இருக்கலாமே. எனக்கு 100 % Savings.
நான்: எங்க ஊரு பக்கம், பொங்கல் நேரம் எப்படி களை கட்டும் தெரியுமா? அழகா கோலங்கள் போட்டு, நடுவில பொங்கப்பானை வச்சு ........... அசத்துவாங்க. அன்னைக்கு செய்ற பொங்கலும் ரொம்ப ஸ்பெஷல் ஆக இருக்கும். எல்லாம் மிஸ் பண்றேன்.
சாலமன்: ஆமாம். பொங்கல் நேரம், பெண்கள் ஸ்பெஷல் ஆக இருக்கும். ரொம்ப மிஸ் பண்றேன்.
நான்: என்னது? பெண்களா?
சாலமன்: பொங்கல்னு தான் சொல்ல நினைச்சேன். சாரி. ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகி போச்சு.
நான், மியாமி பீச்சில், ஜொள்ளி கொண்டு இருந்த ஒரு வயதானவரை காட்டி, " இந்த கிழட்டு வயசிலேயும் குளுகுளுனு ஜொள்ளு விட கேக்குதே. கொடுமை!
சாலமன்: A man is as old as he feels; a woman is as old as she looks. அப்படின்னு நான் சொல்லல. வேறு யாரோ சொல்லி வச்சது, இப்போ ஞாபகம் வந்தது.
நான்: இந்த ஸ்வீட் நல்லா இருக்கா?
சாலமன்: லாஸ்ட் டைம் செய்து இருந்தது இன்னும் நல்லா இருந்துச்சு.
நான்: அப்போ, இன்னைக்கு செய்தது நல்லா இல்லையா?
சாலமன்: சே, சே..... அப்படி நான் சொன்னா, எனக்கு டைம் நல்லா இல்லைனு அர்த்தம்.
As I always say, "there is never a dull moment in our married life." எங்கள் இருவரையும் இணைத்து வைத்த, எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்றேன். Praise the Lord!
படங்கள்: கூகிள். நன்றி.