Thursday, June 10, 2010

வலைச்சரம்

ஞாயிற்று கிழமை வரை, வலைச்சர ஆபீஸ் வேலை இருப்பதால், வெட்டி பேச்சு அரட்டை, அடுத்த வாரம் வரும்.
ஞாயிறு வரை, தினந் தோறும் ........ வலைச்சரத்தில் என்னை சந்திக்கலாம்:  முகவரி:

Monday  -
 http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_07.html

Tuesday  -
  http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_08.html

Wednesday -
http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_09.html

Thursday - 
http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_10.html

3 more to go:

27 comments:

சாந்தி மாரியப்பன் said...

வலைச்சரத்துல கலக்கிட்டு வாங்க ஆப்பீசர் :-))

sathishsangkavi.blogspot.com said...

Ok......

Unknown said...

வெட்டியா பேசுறததுக்கு லீவு எதுக்கு .

க‌ரிச‌ல்கார‌ன் said...

//வெட்டியா பேசுறததுக்கு லீவு எதுக்கு //

அதானே

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துகள்.

தமிழ் உதயம் said...

இதுக்கு ஒரு லீவ் லெட்டர் கொடுக்கணுமே.

கண்ணா.. said...

ம். நடக்கட்டும்... நடக்கட்டும்... வலைச்சரத்துல கலக்கீட்டு வாங்க டீச்சர்....

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்.

goma said...

இந்த வெட்டிப் பேச்சு சித்ராவிடம் ஒரு கண்ணாய் இருக்கணும் அண்ணாச்சி..

Anonymous said...

'''தீம் மூசிக்...... டட டீங்.... ட ட.... டீங் .... டின்...... டின்.... ட ட டீங்.....''
இதுக்கு என்னப்பா அர்த்தம் கொஞ்சம் சொல்லுங்களே ..
கலக்கறிங்க சித்ரா வாழ்த்துக்கள்

Anonymous said...

வாழ்த்துக்கள் சித்ரா

dheva said...

டண்டனக்கா.. டண்டனக்க டயிங்....

வலைச்சரம் ஆபிஸ்சுக்கு சென்றுவிட்ட காரணத்தால் வெட்டிப்பேச்சு ஆபிஸ் தற்காலிகமாக மூடியிருப்ப்பதை பார்த்த பொது மக்கள் பீதி அடைந்தனர். இவரது ரசிக பெருமக்கள் சித்ராவிற்கு என்ன ஆனதோ ஏதானதோ என்று பதறிப் போயினர்.

எல்லாவற்றுக்கும் மேலாக துபாய்... எட்டாவது வட்ட சங்கத்தின் சார்பில் பெரிய பேரணி ஒன்று நடத்து... அமெரிக்க அதிபருக்கு தந்தியும் கொடுக்கப்பட்டது.

சற்று முன் கிடைத்த செய்தி...

அமெரிக்க அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க.. சித்ரா தமது வலைப் பூவில் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.... அதனால் மக்கள் கூட்டம் சாரை சாரையாக வலைச்சரம் பக்கம் போய்க்கொண்டிருப்பதால்.. ட்ராபிக்கை எப்படி கண்ட்ரோல் செய்வது என்று வலைச்சரம் ஆபீஸ் ஆலோசனை செய்து கொண்ருப்பதாக நமக்கு சிங்கப்பூரிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


டண்டனக்கா.. டண்டனக்க டயிங்....


வெட்டிப்பேச்சு செய்திகளுக்காக..... தம்பட்டம் தங்கப்பன்.!

நேசமித்ரன் said...

வாழ்த்துகள்.

கலக்குறீங்க மேடம்

Asiya Omar said...

ஜமாய்ங்க சித்ரா...

Jayanthy Kumaran said...

congrats chitra...keep on rocking

அ.ஜீவதர்ஷன் said...

அக்கா சூப்பரா கலக்குங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ok. write

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ok. write

ரிஷபன் said...

கலக்குங்க..

ஜெய்லானி said...

எங்க லீவு லட்டரை கானோம்...!!

தாராபுரத்தான் said...

வெரிகுட்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

லீவ் லெட்டர் இல்லாம லீவா? ஃப்ரென்ச் லீவ் போல் இருக்கு, அதுவும் அமெரிக்கால!!

cheena (சீனா) said...

அது சரி - இது வேறயா - இப்படி எல்லாம் இடுகை போடலாமா - சரி சரி - கலக்குங்க

நல்வாழ்த்துகள் சித்ரா
நட்புடன் சீனா

மங்குனி அமைச்சர் said...

உங்க பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா ???
ஏம்பா இதுக்குமா கமண்ட்ஸ் போடுவிங்க (எப்படி நானும் போட்டனள ) நல்ல வேல ஒட்டு யாரும் போடல

கே. பி. ஜனா... said...

So, க-வலைப் படாதீங்க, அதானே?

Asiya Omar said...

எதுக்கும் சொன்னது நல்லதாப்போச்சு தாயம்மா,இல்லாட்டி உங்களை காணாமல் நாங்க துடிச்சி போய்விடுவோமே !

Asiya Omar said...

எதுக்கும் சொன்னது நல்லதாப்போச்சு தாயம்மா,இல்லாட்டி உங்களை காணாமல் நாங்க துடிச்சி போய்விடுவோமே!வாழ்த்துக்கள்.