நான் இந்த blog எழுத ஆரம்பித்த போது எடுத்து கொண்ட theme:
என் வாழ்க்கையில் நடந்த, நான் கேள்விப்பட்ட, என்னை பாதித்த (?!), என்னை யோசிக்க (??!!) வைத்த விஷயங்கள் மற்றும் நான் சந்தித்தவர்களுள் எனக்கு interesting ஆக தோன்றிய personality or characters பற்றி எழுத வேண்டும். இவற்றின் அல்லது இவர்களின் மூலமாக நான் கற்றுக் கொண்ட வாழ்க்கை பாடங்களையும் ரசித்து சிரித்த தருணங்களையும் வேடிக்கை அனுபவங்களையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.
When you see the lighter side of life, you know that life is funny and silly too.
"உன்னால் முடியும் தம்பி" - சிலர் இந்த உற்சாக வார்த்தைகளை வேத வாக்காகவே எடுத்து கொண்டு முடித்து காட்டுகிறார்கள். அவர்கள் முடித்த பின் ...........????!!!!!!

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதான். இருந்தாலும்...............????!!!!
தன்னம்பிக்கை மனஷனுக்கு தேவைதான். அதுக்காக அதை ஒரேயடியாய் நம்பி உள்ளதும் போச்சு கொய்யால என்று இருக்க முடியுமா?
"If you don't have anything nice to say about anybody, then say nothing." But it is so hard to keep quiet at times.
இன்னைக்கு என்ன ஒரே உளறல் என்று கேக்கிறீங்களா?
Z தமிழ் டிவி இல் ஒரு தமிழ் படம், "யாருக்கு யாரோ" வந்ததாம். அந்த படத்தின் ரெண்டு பாடல்களை பார்த்தேன். என்ன சொல்லி அந்த பாடல்களை justify பண்ணுவது என்று தெரியாமல் உளறி கொண்டு இருக்கிறேன். I am trying to be polite. but..........................
ரெண்டு பாடல்களுக்கே இப்படினா, படம் முழுதும் மிஸ் பண்ணிட்டேனே.......
ஹீரோ: யாரை பற்றியும் எதை பற்றியும் கவலை படாத சங்கம் தலைவர்:
"நைஞ்ச தளபதி": Sam Anderson
ரெண்டு பாடல்களுக்கே இப்படினா, படம் முழுதும் மிஸ் பண்ணிட்டேனே.......
ஹீரோ: யாரை பற்றியும் எதை பற்றியும் கவலை படாத சங்கம் தலைவர்:
"நைஞ்ச தளபதி": Sam Anderson
heroine: "இப்போதான் தூங்க வந்தேன், அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா?" புகழ்:
விடியா மூஞ்சு அழகி: Varnica
costumes: Muniyaandi and sons Textiles, கையிருப்பான்பட்டி
choreography: மூணாம் கிளாசை மூணு முறை படித்த மாணவனும் மாணவியும். நோஞ்சான்பட்டி மிடில் ஸ்கூல், நோஞ்சான்பட்டி.
(video) cameraman: சாரி, வீடியோ காமெராவை tripodil வச்சுட்டு ஆளு எஸ்கேப் ஆயிட்டார்.
producer cum director cum audience:
நொந்த நூடுல்ஸ்சன்
நொந்த நூடுல்ஸ்சன்
ஹான் ............. வந்திருச்சி!
திருவாளர் சாம் அன்டேர்சன் அவர்களே, எனது எல்லா கவலைகளையும் மறக்க வைத்ததற்கு நன்றி.
எனக்கு தாழ்வு மனப்பான்மை ஏதாவது இருந்திருந்தாலும் அதை ஒழிக்க உதவியதற்கு நன்றி.
மனம் விட்டு சிரிக்க வைத்ததற்கு நன்றி. நீங்கள் இன்னும் இது போல நிறைய படங்கள் நடித்து மக்களை சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும்.
மக்களே, இப்போ நீங்களும் என்ஜாய்................... இதற்கு முன் பாத்திருந்தாலும், மீண்டும் காண தூண்டும்...... This is entertainment!
(ராசாத்தி ....)
(நெஞ்சம் மகிழும்....)
ஆமாம், இந்த படம் ரிலீஸ் ஆச்சா? எத்தனை நாட்கள் ஓடியது? எத்தனை பேர் பார்த்தார்கள்? படத்துக்கு எவ்வளவு வசூல் ஆச்சு? producers and distributors போட்ட காசை எடுத்தாங்களா? ஐயோ, எனக்கு கவலையாய் இருக்கே.......கவலைகளுக்கு உடனடி நிவாரணி: இருங்க, ஒரு நிமிஷம் திரும்ப அந்த ரெண்டு பாட்டுகளையும் பாத்துட்டு வந்திடுறேன். என் friend, அமுதா தமிழினி, "சித்ரா, ஏன் இந்த தற்கொலை முயற்சி?" என்று துபாயில் இருந்து அலறுவது கேட்குது..........."அன்டேர்சன் அண்ணா, தமிழ் நாட்டு சினிமா ரசிகர்கள் மிச்சம் மீதி இருக்குறவங்களை உங்க கையில் புடிச்சி கொடுத்திட்டேன்."

15 comments:
எனக்கு சும்மாவே முடி கொட்டுது .....இப்போ கேக்கவே வேண்டாம்....என் சீப்புக்கு முடி கொத்தோ கொத்துன்னு வளந்துடுச்சு.....
ஹி ஹி ஹி
Goma madam, chumma paaththa namakku ippadi irukke...... adhai kaasu koduththu ticket vaangi theateril paathavan nilamayum andha padaththai kaasu koduththu vaangi telecast panna Z tamil TV nilamaiyum yosichchu paarunga .......
PAARKKA:papaasangam.blogspot.com..-"RITHEESHai VEEZHTHTHA VANDHA SAM "..Aerkanavae elloerum kazhuvi, kazhuvi ooththittaanga.Kasakki,kasakki kaayap poettuttaanga..thodachchu thodachchu thuppittaanga.Aanaa naan mattum SAMukku bayangara(?????????????????)visiri aayittaen..orukaalaththil enakku(dhamayanthikkum???)ippidiththaan paavam paaththu paavampaaththu RAMARAJANaiyum pidichchu poechcu..same rules apply here also..paavam vidungappoo.Doctor(RAMADOSS ILLA) Odamba koraikkiradhukku solli koduththa EXERCISEa senjikkittiu irukkum poedhu director theriyama CANDID CAMERAvula shoot pannittaar
enna adhisayam paaru-paaththa GOMAAMMAAvukku mandayila mudi valaraama seeppula mudi vaLarudhaam..Ippadi, yaaru yaarukku enganga eppadi eppadiyellaam mudi vaLarudhoe..?PAATHTHAVAN VEENGI CHETHTHAAN...
NANDRI...for the first tint of colour into the blog...
இந்தியக்கொடி பறந்தால் நான் மட்டும்தானா, என்று நினைப்பேன் இப்போ மஹராஷ்ட்ரா,பெங்களூரு டெல்லின்னு களை கட்டுதே !!!வாழ்த்துக்கள்.
anri, Goma madam. enakke ennannu puriyalai.
ellaa pugalum iraivanukke!
(haiyaa, idhayum copy adichchaachchu.)
nanrinaa anriunnu varudhu....
Amudha, naan appa paaththappo blog eludhaliye kannamma.
enakku sirippu vandha sangathiya ippa solren. :-)
kazhakak kanmanikale (CPUUPPK)
Confidence, Over-confidence, Super-confidence kelvi pattirikkirom. Anaal, ithu enna confidencenu en sitrarivukku puriyalaiye!!!!!!!!!!!!!!!!
perarivu padaitha kanmanikal yaaravathu kandu pidichu sollungalen. sirichu sirichup punnap pona vayiththuku maruntha irukkum:))))))))))))
ammu, idhu duper (dooppu) confidence. andha padaththin climaxai youtube il paarunga. aludhuruveenga.
Chitra.. Fully LOL. I could not control. Producer, just director mattum padathukku pottutu.... costumer designer, dance master, lyricist and everything neeyae paathukoanu solli irundha kooda innum konjam better-a vandhurukum. Sathyama indha padam theatre-kae vandhurukkadhu.. Innun second song paakala.. adhukku munadi comment adichudalamnu vandhen...
Ayoda thanga mudiyalayae... ippdi oru tamil cinema-va :-) School Drill master Dance master aayitan pollirukku... At least background choosing choice better-a irundhurukalam. Aedho oru jalli udaikkura edathukku munadi irundhu aaduranga.. adhutha paatu-la just kattantharai-la.. indha padam kandippa income tax savings-kaga eduthadhu.. no doubt. Hero-voda pallavechu oru kalyanathukku thenga thuruvalam pola irukkae.. idhu naan kooda nadikka poirukkalamae....Chitra. :-) Mudiyala..ennala mudiyala :-(
this part of your santhosham moments was sponsored by "naanum nadiganthaan" sanga thalaivar, Sam Anderson.
சே,,,,,சூப்பர் இத்தனை வருசமா இவரு எங்கங்க இருந்தாரு...கலக்கல் .... ரசிகர் மன்றத்துலு இடம் கிடைக்குமா--???
Post a Comment