நாம் பொதுவாக வேகமா rhymes சொல்லி இருக்கோமே, என்னைக்காவது என்ன பாடுறோம்னு யோசிச்சு பாத்துருக்கோமா? நீங்க பண்ணி இருந்திருக்கலாம். நான் இப்பதான், வெட்டியா அதை பத்தி யோசிச்சேன். நமக்கு அதுதான் கைவந்த கலையாச்சே.
இந்த rhymes எல்லாம் நான் கை தட்டி action போட்டு பாடிட்டு இருந்ததால, ஜாலி சங்கதின்னு முதல நினைச்சேன். அப்புறமா ரூம் போட்டு உக்கார்ந்து வெட்டியா யோசிச்சா, எதுக்கடா இப்படி சோக பாட்டெல்லாம் நம்ம சின்ன புள்ளைங்களுக்கு சொல்லி கொடுக்குறோம்னு தோணுச்சி. பாருங்களேன்:
prayer பண்ணலைனா, சாமி எப்படியோ, நான் கண்ணை குத்திருவேன்:
Goosey, goosey, gander,
Whither shall I wander?
Upstairs, and downstairs,
And in my lady's chamber.
There I met an old man
Who wouldn't say his prayers!
I took him by the left leg
And threw him down the stairs.
முட்டா பய மகளே, அதான் முதலேயே star என்று சொல்லியாச்சே. அப்புறம் ஏன் அது என்னன்னு wonder பண்ணற என்று என் மகன் திருப்பி கேட்டா?
Twinkle, twinkle, little star,
How I wonder what you are.
Up above the world so high,
Like a diamond in the sky.
Twinkle, twinkle, little star,
How I wonder what you are.
முட்டையும் வாழ்க்கையும் ஒண்ணு. உடைஞ்சு போயே போச்சுனா மகனே, அவ்வளுதான். ஒண்ணும் பண்ண முடியாது. இந்த வேதாந்தம் ஒரு வயசுக்கு புள்ளைக்கு ரொம்ப அவசியம்?
Humpty Dumpty sat on a wall.
Humpty Dumpty had a great fall.
All the king's horses and all the king's men
Couldn't put Humpty together again!
இது தாலாட்டு nursery rhyme ஆ? என்ன கொடுமை, சார், இது?
Hush-a-bye, baby,
in the tree top.
When the wind blows,
the cradle will rock.
When the bough breaks,
the cradle will fall,
And down will come baby,
cradle and all.
சோதனை மேல் சோதனை. போதுமடா சாமி, வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது, சின்ன புள்ள:

Hush, little baby, don't say a word
Mama's gonna buy you a mockin'bird
If that mockin'bird don't singMama's gonna buy you a diamond ring
If that diamond ring turns brass,
Mama's gonna buy you a looking glass
If that looking glass gets broke
Mama's gonna buy you a billy goat
If that billy goat don't pull,
Mama's gonna buy you a cart and mule
If that cart and mule turn over
Mama's gonna buy you a dog named Rover
If that dog named Rover won't bark
Mama's gonna buy you a horse and cart
If that Horse and Cart fall down,
Then you'll be the sweetest little baby in town
தூங்கும் போதே, புட்டுகிச்சுபா:
It's raining, it's pouring;
The old man is snoring.
Bumped his head
And he went to bed
And he couldn't get up in the morning.
எந்த தண்ணின்னு சொன்னியா? தண்ணி இல்ல, "தண்ணி" அடிக்க போகாதே:
Jack and Jill
Went up the hill
To fetch a pail of water.
Jack fell down
And broke his crown
And Jill came tumbling after.

ஆடா? நாயா?
Little Bo Peep has lost her sheep
And can't tell where to find them.
Leave them alone, And they'll come home,
Wagging their tails behind them.
நம்ம ஊரு contractor, government உக்கு கட்டுன பாலம், லண்டனிலேயும் இருக்கு:
London Bridge is falling down,
Falling down, Falling down.
London Bridge is falling down,
My fair lady.

இருக்குற நாய்க்கே சோத்துக்கு வழிய காணோம். வந்துட்டாக வரிஞ்சிகிட்டு:
Old Mother Hubbard
Went to the cupboard
To fetch her poor dog a bone;
But when she came there
The cupboard was bare,
And so the poor dog had none.
Old Mother Hubbard
Went to the cupboard
To fetch her poor dog a bone;
But when she came there
The cupboard was bare,
And so the poor dog had none.
இந்த விலைவாசியில, economic conditions ல, பால்ல red label டீயா போட்டு guests உக்கு கொடுக்க முடியும்?
சும்மா film தான் காட்ட முடியும்.
Polly, put the kettle on,
Polly, put the kettle on,
Polly, put the kettle on,
We'll all have tea.
Sukey, take it off again,
Polly, put the kettle on,
Polly, put the kettle on,
Polly, put the kettle on,
We'll all have tea.
Sukey, take it off again,
Sukey, take it off again,
Sukey, take it off again,
They've all gone away.
Sukey, take it off again,
They've all gone away.
புள்ளைக்கு அலட்டருதுக்கும் பந்தா பண்றதுக்கும் இப்பவே சொல்லி கொடுக்க தேவையா?
அல்டாப்பு அரவிந்தும் பந்தா பரமசிவமும் பேசி கொள்கிறார்கள்:
Pussycat, pussycat, where have you been?
I've been to London to visit the Queen.
Pussycat, pussycat, what did you there?
I frightened a little mouse under her chair.
ஏழு கழுதை வயசாச்சு, நாமே இன்னும் life அ சரியா புரிஞ்சுக்கல. சின்ன புள்ளைக்கு இந்த nightmare தேவையா?
Row, row, row your boat
Gently down the stream.
Merrily, merrily, merrily, merrily,
Life is but a dream.

ஏழு நாட்கள்ள மூணு நாட்கள் தான் சுமாரா life போச்சு. அப்பறம், ஒரே பேஜார்தான்பா. கடைசியில் சங்கு ஊதிட்டாங்கப்பா. வார நாட்கள் சொல்லி தர வேற பாட்டா கிடைக்கலை:
Solomon Grundy,
Born on Monday,
Christened on Tuesday,
Married on Wednesday,
Took ill on Thursday,
Worse on Friday,
Died on Saturday,
Buried on Sunday:
This is the end
Of Solomon Grundy.
இந்த சின்ன வயதிலேயே violence, இம்புட்டு தேவையா?
Three blind mice,
See how they run!
They all ran after a farmer's wife,
Who cut off their tails with a carving knife.
Did you ever see such a sight in your life,
As three blind mice?
ஆக, தமிழ் சினிமா பாட்டு மட்டும் இல்ல, nursery rhymes ஆ இருந்தாலும் ஆராய்ஞ்சு தெளிஞ்சு, அப்புறமா பச்ச புள்ளைங்களுக்கு சொல்லி கொடுங்க, பெருசுகளே. ஒரு வேளை, இந்த பாட்டெல்லாம் எழுதினது "நந்தா" பட அம்மாவா இருக்குமோ? யார் கண்டா?

14 comments:
என்ன சித்ரா, ”சிரிக்க, சிந்திக்க” னு blog title வெச்சிக்கலாம். இந்த rhymes களைப் பத்தி யோசிச்சது இல்ல.. வாழ்க்கையோட சூட்சுமத்தை ரொம்ப earlyஆ சொல்லித் தரோமோ?
இதை விடுங்க.. நம்ம ஊர் நர்சரிகள்ள உச்சி வெய்யில்ல குழந்தைகளுக்கு "Rain Rain Go away" சொல்லித்தர கொடுமையை என்னத்தை சொல்றது..
ிஷி, அப்பா ஏற்கனவே, "சிரிப்பு தரும் சிந்தனைகள்" என்று தேவி வார இதழில் எழுதி புத்தகங்களாகவும் போட்டிருப்பதால் copyright பிரச்னை வேண்டாமுனுதான்...... இது எப்படி இருக்கு?
Chitra,
Nursery rhymes konjam weirdnu theriyum. anaal, ivvalavu vazkai thaththuvam irukkee!!!!!!!!!!!!!!
intha rhymesai vayasaaki paadinaal azuthutte pada vendiyurukkum, athaan sinna pullaiya irukkum pothu sirisukitte vazkai thathuvathai padattumnu ippadi irukko? onnum puriyalai!!
Ammu - have you tried this http://software.nhm.in/products/writer - It is a free tool and you can type in tamil any Microsoft tools like notepad, browsers, word, excel etc by clicking Alt-2. Alt-0 is default for english..
Chitra,
Rombavae correct-a sonningappa. Niraya rhymes pullainga meaning theriyama thaan paduthunga.. "Enna Chinna pulla thanama irukku"
சின்ன புள்ளைங்களுக்கு நாம் தான் சின்ன புள்ளதனமா சொல்லி கொடுக்கிறோமோ?
ரெயின் ரெயின் கோ அவே..லிட்டில் தம்மு வாண்ட்ஸ் டூ ப்ளே
Nice to read about your nursery rhymes article.I havent thought of these rhymes in this aspects until now! some of them are scary too for a small child!Enjoyed reading it. - from Mrs.Jeyaseelan (via e-mail)
நல்ல வேளை
ஹிக்கரி டிக்கரி டாக்.....பாடல் சித்ரா வாயில் விழாமல் தப்பியது.
Goma madam, அதையும் நினைச்சேன். ஏற்கனவே அந்த வீட்டில் எலி தொல்லை அதிகம். நானும் ஏன் தொல்லை பண்ணனும்னு ஒரு நல்ல எண்ணம்தான்.
I enjoyed your writing about children
rhymes. Excellent analysis. I liked the one on learning week days.
- from Loganathan. (via e-mail)
இப்படியெல்லாம் கூட யோசிப்பாங்களாயா.....
ஆண்டவா நீ தான் காப்பாத்தணும்.
ஜெட்லி சார், சும்மாவா என்னை V (vellai) V (vetti) I (Illadha) P (ponnu) nu எல்லோரும் சொல்றாங்க.
very nice, really I enjoyed!
Post a Comment