ஒரு பத்து நாட்கள், எல்லோரும் என் இம்சை இல்லாம ஜாலியா இருங்க. மீண்டும் ஜனவரி 5 போல சந்திக்கிறேன். இடுகைக்கும் லீவு. பின்னூட்டங்களுக்கும் லீவு.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். என்ஜாய்.......... மக்கா, என்ஜாய்.............
May God bless us all and our loved ones!
MERRY CHRISTMAS!
HAPPY NEW YEAR!
HAVE A HAPPY 2010!
30 comments:
ரைட்...சுனாமி அப்போ ஜனவரியில் தானா!!
ம் சனவரில வந்துடுங்க..
Happy holidays
சீக்கிரம் வந்துடுங்க..........
Any Way
Happy X-mas
and
Advance Happy New Year........
இனிய புத்தாண்டு கிறுஸ்துமஸ் வாழ்த்துக்கள் சித்ரா:)!
வெறும் பத்து நாள்தான? ஹைய்யே பத்து நாளா. பதிவு போடாம இருப்பீங்களா?
இது கொஞ்சம் ஓவர். பதிவும் அன்றாட சாப்படு மாதிரி. இடையில் கிடைக்கும் நேரத்தில் வந்து போங்கள். நன்றி.
உங்களுக்கும் எனது புத்தாண்டு மற்றும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.
இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.
பத்துநாள் உங்க பதிவு இல்லயா? தமிழ்மணமே வெறிச்சோடிப்போயிருமே... (ரொம்ப ஒவரா இருக்கோ ரைட்டு).
உங்களுக்கும் புனித கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
ஆஹா சித்ரா பத்து நாள் லீவா, ரொம்ப போர் அடிக்குமே எனக்கு...
அனைவருக்கும் இனிய கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
10 நாள் நீங்க லீவ் போடுறது வரமா .. சாபமான்னு தெரியலைங்க :-).
பதிவுலகை நாங்க பார்த்துக்குறோம், நீங்க என்சாய் பண்ணுங்க.
இனிய தோழிக்கு,
புனித கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
//நாஞ்சில் பிரதாப் said...
பத்துநாள் உங்க பதிவு இல்லயா? தமிழ்மணமே வெறிச்சோடிப்போயிருமே...//
கரக்ட் நண்பா..ஆமா சித்ரா.
அப்பா.. தப்பிச்சோம்!
என்சாய்... என்சாய்..
ரெம்ப சந்தோஷம். ஜனவரி ஐந்து ன்னு சொன்னீங்க. 2010 ஜனவரியா, 2011 ஜனவரியா.
Thank you, all. - To the ones, who are awaiting for my return in Jan., and to the ones, who are "concerned" of my return.... :-)
இனிய கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சித்ரா.
என்னா மேட்டர்? ஒன்னும் வெளங்கலியே? சரி ஹாப்பி கிரிஸ்துமஸ் & நியூ இயர்...
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் தலைவி. அடுத்த பதிவு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் புது வருட கொண்டாட்டம் பற்றி எழுதவும்.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
பரிசுக்கு ரொம்ப நன்றிங்க.
Happy Holidays!! கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Hai chittu
I wish u a HAPPY AND PROSPEROUS NEW YEAR ma
enjoooooooooooooooy madu
means enjoy seima in kannada
ok awaiting for u da
Hap Hap Happy holidays to you & your family Chitra!!
புதிய ஆரம்பம்..
2010 புதுவருட தினம் உத்தியோகபூர்வமாக தமிழ்ப்பெண்கள் திரட்டி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
http://tamilpenkal.co.cc/
உங்கள் நண்பிகளுக்கும் தமிழ்ப்பெண்கள் திரட்டியை அறிமுகப்படுத்துங்கள்.
Wishing you a very very Happy New year !!!
இனிய புத்தாண்டு வாழ்த்துகளும்,விடுமுறை வாழ்த்துகளும் தோழி.
மதியமே படித்து விட்டேன் சரவெடி சூப்பர் :-)
வாழ்த்துகள்
தோழிக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சரவெடி செமகலக்கல் சூப்பர்..
நேரம் கிடைக்கும்போது இதையும் பாருங்கள்
http://fmalikka.blogspot.com
Post a Comment