Wednesday, July 7, 2010

கொஞ்சம் நிம்மதியாய் இருங்க.....


.....  தொடர்ந்து வரும் வேலை பளு - மற்றும் பயணங்கள் -  வெட்டி பேச்சை குறைத்து கொள்ள வைக்கிறது ...... வலைப்பூ பக்கம் வருவது சாத்தியம் இல்லாமல் போகிறது......


...... பின்னூட்ட பெட்டிகள் - வோட்டு பெட்டிகள்  - பரிந்துரை பெட்டிகள்  - பொறுத்தருள்க......  பதிவுலக நண்பர்கள்,  அழாதீங்க.... ப்ளீஸ்..... இதுக்கெல்லாம் போய்......  என்னது?  சந்தோஷத்துல பார்ட்டி பண்றீங்களா?  அவ்வ்வ்வவ்.....


இதெல்லாம் சகஜமப்பா......
ஜூலை 26 மீண்டும் சந்திக்கிறேன்.   தொடர் பதிவுகளை மறக்கவில்லை ........

71 comments:

இராமசாமி கண்ணண் said...

பெருத்த மகிழ்ச்சி :-). எல்லாரும் கொஞ்ச நாளக்கு சந்தோசமா இருந்துகோங்கப்பா :-).

நாஞ்சில் பிரதாப் said...

great escape....

திருவாரூரிலிருந்து சரவணன் said...

என்னது?...மூணு வாரம் பிரேக்கா? நடக்கட்டும்.

நசரேயன் said...

நல்லபடியா போயிட்டு வாங்க

இராமசாமி கண்ணண் said...

//திருவாரூரிலிருந்து சரவணன் said...

என்னது?...மூணு வாரம் பிரேக்கா? நடக்கட்டும்.//

இதுக்கு எதுக்கு பாஸ் அதிர்ச்சி. சந்தோசமா கொண்டாடுங்க :-).

தமிழ் மதுரம் said...

என்ன summer Holiday ஓ?
சந்தோசமாகப் போயிட்டு வாங்கோ. வெகு விரைவில் அடுத்த வெட்டிப் பேச்சோடு வருக.

goma said...

chottaa saa or badaa saa...
have a nice break....

come back with loads and loads of matters to fill the blog.

Anonymous said...

நாங்கல்லாம் ரூம் போட்டு .... சிரிப்போம்.. சித்ரா வி மிஸ் யூ :(

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பெருத்த மகிழ்ச்சி :-). எல்லாரும் கொஞ்ச நாளக்கு சந்தோசமா இருந்துகோங்கப்பா :-). //

repeattu.

இந்த வாட்டி as im suffering from fever leave letter எங்க?

கே.ஆர்.பி.செந்தில் said...

சரிங்க ஆபிசர் ..

தெய்வசுகந்தி said...

Have fun!! Enjoy the break!!

Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) said...

Rest eduththuttu vaanga..

Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) said...

Rest eduththuttu vaanga..

Chitra said...

REST?????? மக்கா..... வேலை இருக்குது சொல்றேன்..... ஹையோ..... ஹையோ.....

dheva said...

ஏன்...? ஏன்....? ஏன்...? சரிங்க சித்ரா உங்களுக்கும் குடும்ப பொறுப்புக்கள் இருக்கிறது அல்லவா? சரி நல்லா படியா டைம் ஸ்பென்ட் பண்ணுங்க....! நல்லா குடும்பத்தினருடன் றப்பாக மகிழ்ச்சியாக நேரம் போகட்டும்.....


But..we will be missing you............for sure....! Wish for your Lovely time with your family.........!

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இந்த இடைவெளியை ஏற்ப்படுத்தும் நாட்கள் உங்களுக்கு சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் !

நிலாமதி said...

விடுமுறை உங்களுக்கு ஓய்வை தரட்டும். நலமே வருக.

ILA(@)இளா said...

அப்பாடான்னு பெருமூச்சு விட்டா //ஜூலை 26 மீண்டும் சந்திக்கிறேன்.// இப்படி அபசகுணமா, சே.. பொறுத்து 50 வருசம் கழிச்சு வாங்க, ஒன்னும் அவசரமில்லை

எப்பூடி.. said...

ஜூலை 26 இல எல்லாத்தையும் சேர்த்துவைச்சு ஒரு பெரியயயய.......பதிவா போடுங்க:-)

பா.ராஜாராம் said...

seeeeeeeeekkiram vanga.

பா.ராஜாராம் said...

nasar, ila,

:-))

சுசி said...

கண்டிப்பா வந்துடணும்..

டேக் கேர்..

♥ ℛŐℳΣŐ ♥ said...

அடடா வடை போச்சே ..

ஹேமா said...

சித்ரா.....சுகமாய்ப் போய்ட்டு ....ஆனா சீக்கிரமா வந்துடணும்.சந்தோஷமா இருங்க.

Mahi_Granny said...

Enjoy the summer vacation with the kids. Have a great time Chitra.

அம்பிகா said...

happy holidays

அமைதிச்சாரல் said...

விடுமுறையை எஞ்சாய் பண்ணிட்டு வாங்க...

றமேஸ்-Ramesh said...

இடைவெளிகள் உங்கள் மனதை ஈரப்படுத்தட்டும் இனியவைகளால்..

Ananthi said...

Rest eduthuttu, meendum full charge yethittu vaanga...

Eppadiyum, vandhathum suda suda padhivu irukkum... vacation break la nadantha yedhavathau.. swarasyama.. :D :D

we are all waiting..
Have a wonderful break, chitra.. :)

S Maharajan said...

விடுமுறையை எஞ்சாய் பண்ணிட்டு வாங்க...

கண்ணா.. said...

நல்ல பதிவு.. நன்றி சித்ராக்கா...

Madhavan said...

என்னோட வலைப்போவுல கமெண்டு போடுறது உங்களைப் போன்ற ஒரு சிலர் மட்டுமே.
நீங்களும் 'லாஆஆந்கு' லீவுல போயிட்டீங்கன்ன, என்னோட சரக்கு எப்படி போகும்.. :-(
இருந்தாலும், உங்களின் பயணம் மகிழ்ச்சியுடன் அமைய வாழ்த்துக்கள்..

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நீங்களுமா??(வேலை செய்யறீங்க)!!?? :))

சாருஸ்ரீராஜ் said...

have a happy vaccation

ஜெஸ்வந்தி said...

Enjoy your holiday Chitra.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

இவ்ளோ ஓட்டா அப்ப நீங்க எழ்தலன்னா இத்தனை பேர் சந்தோஷப் படறாங்களா?

(ஏதோ என்னால முடிஞ்சது:))

சீக்கிறம் வேலைய வெட்டிப்போட்டு வாங்க டீச்சர்!:)

Jay said...

Have a wonderful vacation dear...We miss ur posts..!

ராமலக்ஷ்மி said...

விடுமுறை இனிதாய் கழிய வாழ்த்துக்கள்.

Karthick Chidambaram said...

Seekiramaa vaanga ... have a nice vacation.

ராஜ நடராஜன் said...

ஆணி அதிகம்ன்னு சொல்லியும் போயிட்டு வாங்க!போயிட்டு வாங்க சொல்ற கூட்டம்தான் அதிகமா இருக்குதுப்பா:)

ஜெய்லானி said...

வலைசரம் மாதிரி வேற எங்காவது எழுத ஓட்டமா ..? எதுவாக இருந்தாலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..!!

அக்பர் said...

ஒரு கமாண்டுக்கு கேரண்டி இருந்துச்சு. தற்காலிகமா அதுவும் போச்சா :(

சரி சரி சீக்கிரம் வாங்க.

VELU.G said...

எல்லாவற்றையும் முடித்து சீக்கிரம் வாங்க

தமிழ் உதயம் said...

சென்று வருக... வென்று வருக...

நாடோடி said...

சில‌ நேர‌ங்க‌ளில் இந்த‌ இடைவெளியும் தேவைப‌டுகிற‌து... விரைவில் வ‌ருக‌..

சசிகுமார் said...

sari sari seekkiram poyittu vandhudunga

வால்பையன் said...

நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க!

ராம்ஜி_யாஹூ said...

நாங்க அனுமதிக்க மாட்டோம் விடுமுறையை ,

பாளையம் கோட்டையில் இருந்தும் பின்னூட்டம் , பதிவுகள் வேண்டும்.

ரிஷபன் said...

மறக்காம வந்திருங்க..

Mrs.Menagasathia said...

வேலையை முடிச்சுட்டு சீக்கிரம் வாங்க டீச்சர்....

Jey said...

போய்ட்டு ஃபிரெஸ்ஸா வாங்க.

GEETHA ACHAL said...

சீக்கிரம் வாங்க...உங்கள் பதிவுகளை மிஸ் பன்னுவோம்...

பித்தனின் வாக்கு said...

all the best. come back fast.

அன்பரசன் said...

நல்லபடியா போயிட்டு வாங்க.

Anonymous said...

ஊருக்கு போறிங்களா சரி பத்ரமா போயிட்டு வாங்க வந்த உடன் பார்த்த விஷயங்களே பத்தின பதிவுக்கு காத்திட்டு இருப்பேன் ..ஹாப்பி ஜேர்னி ..

தாராபுரத்தான் said...

மகிழ்ச்சியாய் இருந்துட்டு ..நெறையா செய்திகளுடன் வருக..

சே.குமார் said...

நல்லபடியா போயிட்டு வாங்க.

தமிழ் மகன் said...

தொடர் பதிவுக்கு அழைக்கிறேன்

http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post.html

விடுமுறையை அனுபவத்திவிட்டு எழுதுங்கள்

ஸ்ரீராம். said...

பிடித்தமான வேலை என்றால் அந்த வேலையைப் பார்ப்பதே சுகமான ரெஸ்ட் தானே....! என்ஜாய்....என்ட் லெஸ் ஜாய்....

அண்ணாமலை..!! said...

வெட்டிப்பேச்சு -க்குக் கொஞ்ச நாள் லீவாக்கும்!
பயணங்கள் எழிலுற அமைய வாழ்த்துகள்!

அன்புடன் மலிக்கா said...

என்ன மூனு வாரமா?
சந்தோசமாகப் போயிட்டு வாங்கோ.

சீக்கிரம் வந்துடுங்கோ மேடம் எனக்கு உங்க கூட வெட்டிப்பேச்சிப் பேசாம சரிவராது...

thenammailakshmanan said...

ராமசாமி கண்ணனொட கமெண்டுக்கு லைக் போட்டுக்கோங்கப்பா.. :)))

ப.செல்வக்குமார் said...

சந்தோசமா போயிட்டு வாங்க அக்கா ..!!

எட்வின் said...

நானும் பதிவுலகிற்கு வந்து ஒரு வாரங்கள் ஆகி விட்டது. மீண்டும் சந்திப்போம்

Gayathri said...

have a happy and safe journey .

செந்தில்குமார் said...

சந்தோஷமா போய்ட்டுவாங்கா... விடுமுறையை கொண்டாடுங்கள் வாழ்த்துக்கள் சித்ரா...

Matangi Mawley said...

have a great time! :)

மோகன் குமார் said...

Dont worry; take your own time.

சே.குமார் said...

hai...

enathu valaipoovirkku ungalai varaverkirean...

http://www.vayalaan.blogspot.com

Anonymous said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்..

பெற்றுக்கொள்ளவும்.

திவ்யாஹரி said...

போயிட்டு வாங்க சித்ரா..