அன்பார்ந்த அனைவருக்கும் வணக்கம்......
இங்கே செமினார் வேலை ..... மற்ற வேலைகள் காரணமாக பதிவுலகில், பதிவுகள் - மற்றும் பின்னூட்டங்கள் - வோட்டுக்கள் - எல்லாவற்றில் இருந்தும் ஒரு சின்ன பிரேக்.
மீண்டும், மார்ச் 22 சந்திக்கிறேன்.
ஒபாமா: "சித்ரா கிட்ட நல்லா கேட்டீங்களா? பதிவுலகுக்கு மட்டும் தானே லீவு. என்னுடைய "Advisory committee meeting" க்கு இல்லையே... பிறகு அமெரிக்காவின் முக்கியமான பிரச்சனைகளுக்கு எல்லாம் பத்து நாளு கழிச்சுதான் முடிவு சொல்லப்படும் என்று ஒரு அறிக்கை நான் விடணும். அதான் கேட்டேன்."
என்றும் அன்புடன் சித்ரா
75 comments:
:)
Revised one
இந்த உங்க்ள் அதிரடி அறிவிப்பைக்கேட்டு அழும் ஆயிரத்தில் ஒருவ்ன், நான்.
எப்படியோ ஒபாமாவுடன் நம் சித்ரா என்பதில், அழுகையுடன் ஒரு சின்ன சிரிப்பும்.
பதிவுலகிலிருந்தும் உங்கள் வாசகர்களான எங்களிடமிருந்தும் ஒரு சின்ன இடைவெளியை எடுத்துக் கொள்ளும் உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். என்னது பத்து நாளா? அதெல்லாம் முடியாது. இன்னும் ரெண்டு நாளிலை ஆஜராகிடனும். ஓகே. இல்லை இப்பவே அமெரிக்காவுக்கு பிளைட் புடிச்சு வந்திடுவேன்.
செமினார் வேலை நன்றாக முடிய .உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!! மீண்டும் சந்திப்போம்
சோனியா கூட, உங்கள் சந்திப்புக்கு தேதி கேட்டு காத்திருப்பதாக செய்தி...
ok....ok
பத்து நாள் விடுமுறையா? ப்ளாக் உலகில் பத்து நாள் விடுமுறைக்கெல்லாம் அனுமதி இல்லையாம்! அதனால சீக்கிரமே உங்கள் செமினார் வேலையெல்லாம் முடிச்சுட்டு வாங்க! ஒரு நாள் போதாது?
ஓகே
"சித்ரா கிட்ட நல்லா கேட்டீங்களா? பதிவுலகுக்கு மட்டும் தானே லீவு. என்னுடைய "Advisory committee meeting" க்கு இல்லையே... பிறகு கோமா வந்து காத்திருக்க மாட்டாங்க...சித்ரா வரலேன்னா கோமா சொல்றபடிதான் மீட்டிங் நடக்கும்...கண்டிப்பா சொல்லிடுங்க...
செமினார் வேலைகளை முடிச்சுட்டு நல்லா சுத்திட்டு வாங்க.. அப்பத்தானே எங்களுக்கு புதுசுபுதுசா நிறைய தகவல்கள் சொல்லுவீங்க;-)
பத்து நாலுன்னு சொல்லிட்டு படத்துல ஏழு நாள் தான் இருக்கு..
இரண்டு பதிவுகள் மட்டுமே போட்டு தமிழ்மணம் டாப் 20 இல் 9வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.(இரண்டுமே அடுத்தடுத்த நாளில் வந்து 2 மே மகுடம் பெற்றமைக்கும் )
>> ஒபாமா: "சித்ரா கிட்ட நல்லா கேட்டீங்களா? பதிவுலகுக்கு மட்டும் தானே லீவு. என்னுடைய "Advisory committee meeting" க்கு இல்லையே...
ஹா ஹா லீவ் லெட்டர்ல கூட காமெடியா? அழகு
செமினார் வேலை நன்றாக முடிய வாழ்த்துக்கள்!!
ஹஹஹாஹா..... :-))
என்னக்கா நீங்க... ஒபாமா மும்பை வந்தப்போ இங்கே எவ்ளோ கெடுபிடி தெரியுமா? இந்த பிட்டை நீங்க அப்பவே போட்டிருந்தீங்கன்னா.... அவரை என் ரூமுக்கே இன்வைட் பண்ணி ஒரு பிரெட் சாண்ட்விட்ச் கொடுத்து என்கூட நின்னு ஃபோட்டோ எடுத்துக்கக் கூட அலோ பண்ணியிருப்பேனே அக்கா... இவரு உங்க ஃப்ரெண்ட்னு தெரியாம இவருக்கு அபாயிண்ட்மெண்ட் கொடுக்காம வுட்டுட்டேனே... வெரி ஸாரி.... ச்சே ஃபீலிங்க்ஸ்!!!
நல்லபடியா முடிச்சுட்டு வாங்கக்கா.
வேறே எதாச்சும் முக்கியமான மீட்டிங்கா இருந்தா ஒபாமா கிட்டே உங்க P.A நான் பேசிக்கிறேன்.
செமினார் வேலை நன்றாக முடிய என்னுடைய வாழ்த்துக்கள்!!
அப்படியே அவாளுக்கும் வாழ்த்தை சொல்லுங்க. அதான் அவுகதான் அவுங்களுக்குதான் தெரியுதுல்ல..
ஒபாமாவுடன் நம் சித்ரா என்பதில்
பெ ரு ம்
,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,, .........
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஐயோ அம்மா..ஒபாமாமாமாமா... ரொம்ப புல்லரிக்குது...முடியல...
செல்லாது; செல்லாது நாட்டமை தீர்ப்பை மாத்தி சொல்லு; சித்ரா பத்து நாலு லீவு எடுத்தா தமிழகமே தத்தளிச்சிடும்..
//பிறகு அமெரிக்காவின் முக்கியமான பிரச்சனைகளுக்கு எல்லாம் பத்து நாளு கழிச்சுதான் முடிவு சொல்லப்படும் என்று ஒரு அறிக்கை நான் விடணும். அதான் கேட்டேன்." //
haa.. haa.. haa. sema
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பத்து நாலுன்னு சொல்லிட்டு படத்துல ஏழு நாள் தான் இருக்கு..//
கணக்குப் புலி சிரிப்புப் போலீசு அவர்களின் எண்ணும் திறமையை வேகுதாக பாராட்டுகிறேன்.
ரைட்டு !!!
நாங்க பண்ரோம் வெய்ட்டு !!
obama and chira.super..
:-).. ஓகே.. வெயிட் பண்றோம்..
இதுவரைக்கும் பொழச்சி போகட்டும்னு லீவு கொடுத்தேன் இந்த தடவை கண்டிப்பா சம்பளம் கட் தான்.
’கடல் தாண்டிய லொள்ளு’ என்பது இதுதான் மக்களே !!
ஆளையே காணோமேன்னு பார்த்தேன்,பத்து நாளா?பதிவுலகம் நிச்சயமாய் டல்லடித்து போகும்..விரைவில் வாருங்கள்.
ok bye for now
// "சித்ரா கிட்ட நல்லா கேட்டீங்களா? பதிவுலகுக்கு மட்டும் தானே லீவு. என்னுடைய "Advisory committee meeting" க்கு இல்லையே... பிறகு அமெரிக்காவின் முக்கியமான பிரச்சனைகளுக்கு எல்லாம் பத்து நாளு கழிச்சுதான் முடிவு சொல்லப்படும் என்று ஒரு அறிக்கை நான் விடணும். அதான் கேட்டேன்." ///
Haahhahaha.. :)
wat? such a long ten days?who r u to take leave without my permission?
ஓஹோ!அதான் இன்னிக்கு காலைல எனக்கு ஒபாமா கிட்டேருந்து "Advisory committee meeting" ல
கலந்துக்க வர சொல்லி மெயில் வந்துருக்கா?
பாவங்க ஒபாமா!கரக்டா திரும்பி வந்திடுங்க,அழுதுடப் போகிறார், எங்களைப் போல!
உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!! மீண்டும் சந்திப்போம்.
சென்று வென்று வருக !
சீக்கிரம் வந்திடுங்க சித்ரா. :))
பத்து நாள் லீவுக்கு இவ்வளவு பில்ட்-அப்பா? ஒரு லீவ் லெட்டர் எழுதி இருந்தா முடிஞ்சு போச்சு...
செமினார் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
"பத்து நாளு லீவு!"
காத்திருக்கிறோம்,,,,,மீண்டும் சந்திப்போம்
ம்...ஓய்வெடுத்து சீக்கிரமா வந்திடுங்க சித்ரா !
திரும்பி வரும் போது குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் கொண்டு வாங்க.
பத்து நாள்ல்லாம் ரொம்ப ஜாஸ்தி! சீக்கிரமே வேலையெல்லாம் முடிச்சுடுங்க.
:)))))))))))))))
முடில..உங்கள் லொள்ளை சொல்லுகிறேன்.
ஒகே அக்கா...
ஹா ஹா ஹா சந்தோஷமா போயிட்டு வாங்க....
என்னாது ஒபாமா மீட்டிங்கா...
பின் லேடன்'கிட்டே போட்டு குடுத்துருவேன்....
என் பதிவை படிச்சு பார்க்க ஒரு கிலுக்கான் பெட்டி குரஞ்சிடுச்சே...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
ஹா..ஹா ..
ha..ha...ha..ha...
இதுலயும் லொள்ளா:))
enjoy!!!
ஓஒஓஒ ஒபாமா போய்ட்டு வாங்க அக்கா
என்னது லீவா?
பிரம்பெடுத்து முதுகில அடி விழும்.
ஒழுங்கா classக்கு வந்திடுங்க
granted :P
Permission Granted...!
செமினார் வேலை நன்றாக முடிய உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம் விரவில் அக்கா
ஒபாமாவுடன் ஒருநாள்ன்னு ஒரு பதிவு கிடைக்கப்போகுதோ? :)
miss u.........
come soon
முடியலை ......!
http://erodethangadurai.blogspot.com/
ஒபாமாவின் கவலையில் வாய் விட்டு சிரித்தேன்.
ஒபாமாவோட டவுட். க்ளாஸ். ஹா ஹா.
செமினாரிலும் கலக்குங்க.
அப்புறம் நீங்க போனாலும் ஒபாமாவுக்கு கவலை இல்லை. நாங்கதான் இருக்கமுலோ :)
எந்த ஒரு பகிர்வு என்றாலும் எப்படியோ வலைப்பூ தலைப்போட இணைச்சுடறீங்க சித்ரா ma'am.. :) அந்த 22-கு மேல காக்க வச்சுடாதீங்க, அதுவே ரொம்ப அதிகம் தான்..
எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களில் ஒருவன் :)
// ஒபாமா: "சித்ரா கிட்ட நல்லா கேட்டீங்களா? பதிவுலகுக்கு மட்டும் தானே லீவு. என்னுடைய "Advisory committee meeting" க்கு இல்லையே... பிறகு அமெரிக்காவின் முக்கியமான பிரச்சனைகளுக்கு எல்லாம் பத்து நாளு கழிச்சுதான் முடிவு சொல்லப்படும் என்று ஒரு அறிக்கை நான் விடணும். அதான் கேட்டேன்." //
ஆஹா... யக்கா... ஓஓஓஓஓஓஓஓஓஓஒவரா தோணலை????
:)))))))))))
முகப்புத்தகத்துலயாவது முகம் காட்டுவீங்களா?? ஹெ ஹெ :))
சித்ரா...
சிக்கிரம் வந்துடுங்க நீங்க இல்லாம இந்த பதிவுலகம் எப்படி.....நினைத்து பார்க்கவே முடியல....
என்னா பில்டப்பு..(1)ஹா (2)ஹா (3)ஹா (4)ஹா (5)ஹா (6)ஹா (7)ஹா.. சரி சரி. நல்ல விதமா ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.
மீண்டும் வந்து கலக்குங்க மேடம்.
உங்களை தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்.
நிச்ச்யம் தொடர்வீர்கள் என்ற நம்பிக்கையில்.
http://asiyaomar.blogspot.com/2011/03/blog-post_17.html
ஹா ஹா ஹா...அந்த POOF செம சூப்பர்... :))))
//பதிவுலகுக்கு மட்டும் தானே லீவு. என்னுடைய "Advisory committee meeting" க்கு இல்லையே..//
எங்க ஊர் பக்கம் ஒரு பழிமொழி உண்டு "நெனப்பு தான் workஐ கெடுக்குமாம்"... சும்மா சொன்னேன்ப்பா... மத்தபடி உங்க போஸ்ட்க்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல...ha ha ha :)))
எச்சூஸ்மீ, நீங்க அடுத்த வாட்டி ஒபாமா அண்ணாத்தேய மீட் பண்றப்ப, அவர்கிட்ட மறக்காம என்னோட இந்த டவுட் கேக்கணும் ப்ளீஸ்... அந்த டவுட் என்னனா "அவர் வெறும் பாஸா...இல்ல மொட்ட பாஸா?".... Thats all your honour...:)))
செமினார் நல்லபடியாக முடிய வாழ்த்துக்கள்.
நல்ல சிரிக்க வைத்தற்கு நன்றி சித்ரா
ஒபாமா மீட்டிங் பிஸியில நம்மள மறந்துடாதீங்க சித்ராக்கா
//அமெரிக்காவின் முக்கியமான பிரச்சனைகளுக்கு எல்லாம் பத்து நாளு கழிச்சுதான் முடிவு சொல்லப்படும்//
ஒபாமா லிபியால குண்டு போட்டு விளையாடிட்டு இருக்காரு. என்னான்னு கேளுங்க.
என்ன அக்கா நலம் தானே... :)வாழ்த்துக்கள்.
மேடம், உங்கள் லீவு பற்றிய ஒபாமாவின் அக்கறை புல்லரிக்க வைத்து விட்டது.
அவர் பேசும்போது ' ரொம்ப நாளைக்கப்புறம் நிஷாந்தன் வலைப்பூவில் தலவர்களுக்கெல்லாம் புதுப் பேர் வெச்சிருக்கார். எல்லோரையும் பார்க்கச் சொல்லி உடனே மெசேஜ் அனுப்பு"ன்னு சொன்னாரே , அதையும் நீங்க குறிப்பிட்டிருக்கலாம்.
மார்ச் 23 ஆகிவிட்டது
விடுமுறை நீட்டிப்பு கடிதமும் காணோம்
தங்கள் பதிவையும் காணோம்
பதிவர்கள் சார்பாக விளக்கம் கேட்டு
மெமோ அனுப்பலாமா என யோசித்துக்கொண்டு உள்ளோம்
அதற்குள் பதிவிடவும்
// அந்த பாம்பு கொத்துனா, மனுஷனுக்கு சங்குதான். அந்த பாம்பை, இந்த மனுஷம் கொத்துனா - சங்கு மட்டும் அல்ல - இத்தனை பொருட்களா? என்று அதிசயமாக இருந்துச்சு....///
நான் பயப்படவே மாட்டேன்....
கால் மட்டும் ஏன் இப்பிடி ஆடுது...
Post a Comment