Thursday, May 26, 2011

பதிவர்கள் சந்திப்புFood Ulagam  திரு .  சங்கரலிங்கம் அவர்கள்,   தமிழ் பதிவர்கள் அனைவரும் நெல்லையில் சந்திக்க ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறார்.  இது வரை, சென்னை - மதுரை -  கோவில்பட்டி - நெல்லை பகுதிகளில் யில் இருந்து சில பதிவர்கள் வர சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறினார். 

இது குறித்து அவர் அனுப்பிய விவரம்: 
அன்பு பதிவுலக சகோதர சகோதரிகளே!
 
           வரும் 17.06.2011 வெள்ளி அன்று, திருநெல்வேலியில் பதிவர்கள்   சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம்.
 
           இடம்: மிதிலா ஹால்,A/C.
                       ஹோட்டல் ஜானகிராம்,
                        மதுரை ரோடு,
                        திருநெல்வேலி சந்திப்பு.
 
           நாள்: 17.06.2011 
 
           நேரம்: காலை 10.00 மணி
10.06.2011 குள் வருபவர்கள் உறுதி செய்து விட்டால், அதற்கேற்றார் போல நிகழ்ச்சிகளை செய்து விடலாம். 
 
எனது unavuulagam@gmail.com  mail ID க்கு உறுதி செய்து மெயில் கொடுங்கள்.
 
என் செல் எண் 9442201331.
 
ஜூன் பத்தாம் தேதிக்குள் விருப்பம் தெரிவித்தால், சிறப்பான ஏற்பாடுகள் செய்ய உதவிடும். 
மிக்க அன்புடன்,
அ.ரா.சங்கரலிங்கம்,
உணவு உலகம் 


சந்திப்பு நிகழ்ச்சி நல்லபடியாக நடக்க பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்! 
இறைவன் சித்தமானால்,  நான் நிச்சயமாக கலந்து கொள்வேன். :-) 

 பதிவுலக அன்பு  மக்களே,  நான் இரண்டு மாதங்கள் பதிவுலகுக்கு லீவு என்று சென்ற பதிவிலேயே சொல்லி இருந்தேன்.    அப்படிக்கா போக இருப்பதால், இப்படிக்கா என்னை மறந்து விடாதீர்கள். 
ஆகஸ்ட் மாதம்,   மீண்டும் சந்திக்கிறேன். 
என்றும் அன்புடன் சித்ரா :-)  
 

84 comments:

Jana said...

எப்பவுமே லேட்டாக வரும் நான் பதிவர் சந்திப்புக்கு நேரத்திற்கு வந்திட்டேன் :)

Jana said...

இரண்டு மாங்கள் என்பது கொஞ்சம் அதிகமான நாட்கள் தான் (60) பறவாய் இல்லை உங்கள் பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

சிசு said...

நேரம் அனுமதிக்குமானால், நானும் கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்...

SANKARALINGAM said...

வாங்க வாங்க நெல்லைக்கு வாங்க. அன்புடன் வரவேற்கிறோம்.

சிசு said...

விடுமுறை இனிதாக அமைய வாழ்த்துகள்......

ராமலக்ஷ்மி said...

விடுமுறை இனிதாக அமையட்டும். பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

FOOD said...

ஜூன் மாதம் மட்டும்தானே லீவ் உங்களுக்கு சாங்சன் பண்ணினோம். அதெப்படி ஜூலை வரை நீங்க லீவ் எடுக்கலாம்?

Kousalya said...

நெல்லைக்கு வருக வருக என வரவேற்கிறேன் சித்ரா...

நேரில் சந்திக்க காத்திருக்கிறேன் ஆவலுடன் + மகிழ்வுடன் !!

எல் கே said...

பயணம் நல்லபடி நடக்கட்டும்

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

நீங்கள் செல்லும் காரியம் வெற்றி பெறுவதாக! பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்!!!

சிநேகிதன் அக்பர் said...

இனிய பயணமாக அமைய வாழ்த்துகள். :)

அடுத்து பதிவர் சந்திப்பை பற்றி பதிவிடவும். :)

இம்சைஅரசன் பாபு.. said...

வாங்க வாங்க நெல்லைக்கு வாங்க. அன்புடன் வரவேற்கிறோம்...சங்கரலிங்கம் சாருடன் நானும் வரவேற்று கொள்கிறேன் ...

ரேவா said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்...அதோடு உங்களது விடுமுறை சிறப்பாய் அமையவும் என் வாழ்த்துக்கள் அக்கா...

நசரேயன் said...

விடுமுறை இனிதாக அமைய வாழ்த்துகள்

சென்னை பித்தன் said...

போயிட்டு வாங்க சித்ரா!ஓய்வு நாட்களை அனுபவித்து விட்டு வாங்க!பதிவர் சந்திப்பில் கலக்கிட்டு வாங்க!happy holidays!

ஸ்ரீராம். said...

Welcome to 106 degree!!

விக்கி உலகம் said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்! சகோ....அனைவரையும் கேட்டதாக சொல்லுங்க நன்றி!

எம் அப்துல் காதர் said...

பதிவர்கள் சந்திப்பு சந்தோசமாக நடைபெற பிரார்த்தனைகள்

சரி... சரி... ஊருக்கு போறீங்க ஜாலி மூடில் இருக்கீங்க!! நீங்களும் எங்களை மறந்துடாம வரும்போது அங்க ஏதோ 'இருட்டுக் கடை' அல்வாவாமே அதையும் கொஞ்சம் வாங்கி வந்து கூரியர்ல அனுப்பிவைங்க சரியா?? ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

Anonymous said...

எல்லாம் நல்லாய் நடக்க வாழ்த்துக்கள்/பிரார்த்தனைகள் ..

இராஜராஜேஸ்வரி said...

உங்கள் பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

அமைதி அப்பா said...

//ஆகஸ்ட் மாதம், மீண்டும் சந்திக்கிறேன்.//

நிறையத் தகவல்களோடு வருவீர்கள் என்று நம்புகிறேன்.
பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.

vanathy said...

Enjoy your days, Chitra.

வை.கோபாலகிருஷ்ணன் said...

விடுமுறை பயணம் இனிதாக அமையட்டும்.

பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

அன்புடன் vgk

தமிழ் உதயம் said...

விடுமுறை வாழ்த்துகள்.

Mahi_Granny said...

have a safe and happy journey .

Mahi_Granny said...

பதிவர் சந்திப்பு தேதி இடம் ஆகியவை திட்டமிட்டு செய்தது போல இருக்கு .

செங்கோவி said...

விடுமுறை இனிதாய் அமைய வாழ்த்துகள்க்கா!

கக்கு - மாணிக்கம் said...

ஆஹா.....நெல்லை பதிவர்கள் சந்திப்பில் சித்ரா சேச்சி:))

கொண்டாடுங்கள் தோழர்களே! my best wishes to every one.

சித்ரா.......அங்கு நம்ம நாஞ்சில் மனோ வந்தால் எல்லோரும் போட்டு கும்மி (எனக்கும் சேர்த்து ) அனுப்பவும்.

நிரூபன் said...

You will have a happy holiday. Hope fully you will enjoy the nellai bloggers meeting.

மோகன்ஜி said...

பதிவர்கள் கூடலுக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் விடுமுறையை ஜமாய்ங்க சித்ரா!

அஹமது இர்ஷாத் said...

ப‌திவ‌ர்க‌ள் ச‌ந்திப்பு ந‌டைபெற‌ ம‌ன‌மார்ந்த‌ வாழ்த்துக்க‌ள்..வாய்ப்புள்ள‌வ‌ர்க‌ள் க‌ல‌ந்துக்கொள்ளுங்க‌ள்..

ஸாதிகா said...

பதிவர் சந்திப்பு இனிதே நிகழ வாழ்த்துக்கள்.பிறகு வந்து பகிர்ந்து கொள்ளுங்கள் சித்ரா.

Nesan said...

பதிவர்களில் முதலில் யாருக்கு வடை கேட்டு பதிவு செய்யுங்கள் இனிய கோடைகால விடுமுறையை சிறப்பாக கொண்டாடுங்கள்!

வைகையின் சாரல் (Vaigaiyin Saral) said...

I am staying Bentonville, AR (near to MO).

How about you? Are you in MO/AR/KY/TN?

வருண் said...

///பதிவுலக அன்பு மக்களே, நான் இரண்டு மாதங்கள் பதிவுலகுக்கு லீவு என்று சென்ற பதிவிலேயே சொல்லி இருந்தேன். அப்படிக்கா போக இருப்பதால், இப்படிக்கா என்னை மறந்து விடாதீர்கள்.
ஆகஸ்ட் மாதம், மீண்டும் சந்திக்கிறேன்.
என்றும் அன்புடன் சித்ரா :-) ///

உங்க நெல்லை பதிவர் சந்திப்பு அடிதடி, குத்துவெட்டு, வாக்குவாதம் இல்லாமல் நல்லபடியா முடிய வாழ்த்துக்கள்! :)

நானும் ஒரு மாதம் எங்கேயாவது இமயமலைக்கு போகலாம்னு இருக்கேன். ஜூன்ல என் தொந்தரவு யாருக்கும் இருக்காது. ஆனால் ஜூலையில் மறுபடியும் வந்து உயிரை வாங்குவேன்! :)

ராஜ நடராஜன் said...

Have a nice journey and bring back all the goodness.

ஹேமா said...

சுகமாய்ப் போய் வாங்கோ சித்ரா.எனக்கும் ஊருக்குப் போகணும்போல இருக்கு !

! சிவகுமார் ! said...

ஏன் ஞாயிற்றுக்கிழமையை தேர்வு செய்யவில்லை?????? வேலைக்கு செல்லும் வெளியூர் பதிவர்கள் வர இயலாமல் போகிறது. Please reconsider the date...இல்லாவிடில் நாஞ்சில் மனோவிற்கு தர்ம அடி விழும்!!

கலாநேசன் said...

happy holidays....

NRIGirl said...

Have a safe journey Chitra!

If you have a moment please check out my blog where I have announced an interesting event for kids and the kid in us to do over the summer.

Please try and see if you can participate.

My love to Tirunelveli Junction. You have to check out my poem on it to understand my special feelings for it :)

G.M Balasubramaniam said...

உங்கள் இந்திய வருகை பயண நிகழ்ச்சி நிரலில் பெங்களூர் உண்டா.?

ஜீ... said...

Best wishes for bloggers meeting!
Have a nice journey!:-)

நாய்க்குட்டி மனசு said...

நெல்லையில் பதிவர் சந்திப்பா? எத்தனைக் காலம் காத்துக் கிடந்த விஷயம் இது. சண்டே தேர்வு செய்திருக்கலாம் என்பது தான் என் எண்ணமும் , அதுக்கென்ன லீவ் போட்டாவது வந்திடமாட்டோம்.

koodal bala said...

பதிவர்கள் சந்திப்பு அமைதியாக ? நடைபெற வாழ்த்துக்கள் .........

ஜெரி ஈசானந்தன். said...

Hearty Welcome.

சசிகுமார் said...

சந்திப்பு நன்றாக நடைபெற வாழ்த்துக்கள். ஞாயிற்று கிழமையாக இருந்தால் இன்னும் வசதியாக இருந்திருக்கும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்!

VELU.G said...

ஆஹா இனிமே வெட்டிப்பேச்சு இல்லாம உருப்படியா ஏதோ பேசப்போறீங்க போல இருக்கு
ஹ ஹ ஹ ஹா

வாழ்த்துக்கள்

தங்கள் பயணம் இனிதாக அமைய வேண்டுகிறேன்

MANO நாஞ்சில் மனோ said...

உங்கள் விடுமுறை கொண்டாட்டத்துக்கு வாழ்த்துகள்....
பதிவர் சந்திப்பில் நேரில் பார்ப்போம் ஆண்டவன் கருணையோடு...

MANO நாஞ்சில் மனோ said...

//கக்கு - மாணிக்கம் said...
ஆஹா.....நெல்லை பதிவர்கள் சந்திப்பில் சித்ரா சேச்சி:))

கொண்டாடுங்கள் தோழர்களே! my best wishes to every one.

சித்ரா.......அங்கு நம்ம நாஞ்சில் மனோ வந்தால் எல்லோரும் போட்டு கும்மி (எனக்கும் சேர்த்து ) அனுப்பவும்.//

ஆஹா அல்வாவுக்குதான் வேலை இருக்கும்னு நினச்சேன், அருவாளுக்கும் வேலை குடுக்க வச்சி, வெள்ளை கொடி பறக்க விட வேண்டி வருமோ..??? நான் ஆபீசர் பின்னாடி போயி ஒளிஞ்சிக்குவேனே.....

வெங்கட் நாகராஜ் said...

விடுமுறை இனியதாய் அமைய வாழ்த்துகள்...

Murugeswari Rajavel said...

இனிமையான பயணத்திற்கு வாழ்த்துக்கள்.

அன்புடன் அருணா said...

அடப்பாவிகளா! கொஞ்சம் முன்னாடி வச்சுருக்கலாமே!!! நான் 11ம் தேதி திரும்புகிறேன் ஜெய்ப்பூருக்கு!ஹூம்ம்ம்
உங்க பேச்சு கா போங்க!!

Jay said...

wishing you a wonderful holidays dear..have fun..!
Tasty Appetite
Event: Letz Relishh Ice Creams

இளம் தூயவன் said...

வாழ்த்துக்கள்.

நாடோடி said...

விடுமுறைய‌ ந‌ல்ல‌ப‌டியாக‌ அமைய‌ வாழ்த்துக்க‌ள்..

Rathnavel said...

வாழ்த்துக்கள்.

கே. பி. ஜனா... said...

விடுமுறை இனிதாக அமைய வாழ்த்துகள்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

Happy coming to India!!
Best Wishes for Bloggers Meet @ Nellai!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

Happy coming to India!!
Best Wishes for Bloggers Meet @ Nellai!

தமிழ்வாசி - Prakash said...

அக்கா... உங்களின் இந்த பதிவை எனது வலைப்பூவில் பதிவர் சந்திப்புக்கான விளம்பரத்தில் உபயோகித்துள்ளேன். ஆட்சேபனை ஒன்றும் இல்லையே?

மனோ சாமிநாதன் said...

பயணமும் விடுமுறை நாட்களும் பதிவர் சந்திப்பும் இனிமையாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

இன்றைய கவிதை said...

சித்ரா

முதலில் அய்யோ நீங்கள் இருக்க மாட்டீங்களான்னு தோனினாலும் லீவு மிக முக்கியம் அது தங்களை இன்னும் பொலிவு பெறச்செய்து தங்கள் தமிழில் அப்பொலிவை காட்டும் என்று அறிவதாலும் வேறு வழியின்றி தங்களுக்கு நல்ல இனிமையான விடுமுறை அமைய எல்லாம் வல்ல அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்

சிரித்து சென்று சிரித்து இருந்து சிரிப்போடு வாருங்கள்
நன்றி
ஜேகே

siva said...

mee the firstu...
vaalthukkal.

பித்தனின் வாக்கு said...

chitra if u come to chennai please call me i will come and meet u and Mr.Soloman and kids.

9894561034
T.Sudhakar.

சந்திர வம்சம் said...

அன்றைய "நெல்லை" இன்று இல்லை! பழைய "நெல்லை" யை 'விகடனின் மூங்கில் மூச்சில் வாசிக்கவும்.

Lakshmi said...

உங்களை வலைச்சரதில் அறிமுகபடுத்தியிருக்கேன்.
நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6777.html

Lingeswaran said...

சித்ரா அக்கா திரும்பி எப்ப வருவாங்களோ...

asiya omar said...

பயணமும் பதிவர்கள் சந்திப்பும் இனிமையாய் அமைய வாழ்த்துக்கள்.ஆஹா! நானும் நெல்லையில் இருந்திருந்தால் உங்கள் எல்லோரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கும்.

அம்பாளடியாள் said...

விடுமுறை இனிதாக அமைய வாழ்த்துகள்......

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Wishes... Waiting for detailed blogmeet report :-)

அப்பாவி தங்கமணி said...

என்ஜாய்........ நீங்க எங்கள மறக்காம இருந்தா சரிங்கோ...:)))

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

Deepa said...

Come back soon Chitra! Will miss you.
Btw, loved the cartoon.. :)) I am sure that wont be the case when we meet someday!

படிக்காதீங்க.. (காவ்யா) said...

வணக்கம் தோழி..
வலையுலகத்துல நானும் நுழைஞ்சிருக்கேன். ஏதோ என்னால முடிஞ்ச இம்சை.

என் ப்ளாக்குக்கு வந்து ஆதரவும் அட்வைசும் குடுக்கணும்னு கேட்டுக்குறேன்.

Tamil Unicode Writer said...

அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

சே.குமார் said...

விடுமுறை இனிதாக அமைய வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/3.html

தங்களை வலைச்சர்த்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து கருத்துக்களைத் தெரிவிக்கவும். நன்றி.

கோமதி அரசு said...

சந்திப்பு நிகழ்ச்சி நல்லபடியாக நடக்க பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்! சித்ரா.

ஆகஸ்ட்டில் சந்திப்போம்.

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........

ஒ.நூருல் அமீன் said...

என்ன உங்கள் கருத்துகளையே காணோமே என பார்த்தேன். விடுமுறையா. நிம்மதியும், மகிழ்ச்சியும் கலந்த ஓய்வுக்கு வாழ்த்துகள். மச்சானுக்கும் ஸ்பெசலாக தெரிவியுங்கள் சகோ.

meandmythinkingcap said...

Enjoy your vacation Chitra!

இன்றைய கவிதை said...

சித்ரா

என்னவாயிற்று சிறிது நாட்களாக உங்களை காணவில்லை, உங்கள் உடலும் உள்ளமும் நலமாயிருக்குமென நம்புகிறேன் அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்

முடிந்தால் என் இணையத்திற்க்கு வரவும்

நன்றி
ஜேகே

சரியில்ல....... said...

ரெண்டு மாசம் முடிஞ்சி நாலு வாரம் ஆச்சி... இல்லும் எங்க காணோம்?