It took me this long to understand the concept of blogging - to read a few on a regular basis - to be motivated by my dear friend, Ammu to start one and HERE I AM................
My husband, Solomon introduced me first to a blog. அவரு இன்னும் எப்படி என்னை சமாளிச்சுகிட்டு - சகிச்சிகிட்டு - இருக்காரு என்பதுக்கே ஒரு தனி blog அவர் போடலாம். என்னை blogger ஆக்கும் அவரது முயற்சி, இதோ.......
asadu: What is a blog?
aasaan: அது ஒருத்தரோட diary மாதிரி.
asadu: அடுத்த ஆள் diary படிக்கிறது தப்பாச்சே.
aasaan: no, no, no. இது தப்பு இல்ல. எல்லோரும் படிக்கலாம்.
asadu: You mean, அடுத்த ஆள் படிக்கிறதுக்காக எழுதுகிற diary?
Cool! இந்த concept நல்லா இருக்கே.
aasaan: You can also write your opinions, share your advice and experiences and more.
asadu: ஆனா திருட்டு தனமா படிக்கிற த்ரில் இதுல்ல இருக்குமா?
aasaan: நீ திருட்டு தனமா படிச்சத கூட எழுதலாம்.
asadu: ஒரு வம்பை, ஊர் வம்பாக்கி, உலக வம்பாக்குவது. super!
So, my dear friends, இந்த முதல் பேச்சில் என்ன சொல்ல வரேன்னா, இப்படி அப்படியா, நானும் ஏதோ எழுத ட்ரை பண்றேன். எப்படி போகுதுன்னு பாப்போம். எங்க வடிவேலு pinchline மாதிரி (heroeskku punchline - comedianskku pinchline - நம்மை கடிக்கீறாங்க பாருங்க): "ஆரம்பம் நல்லாத்தான் இருக்கு; ஆனால் finishing சரியில்லயே" என்று ஆகாமல் இருந்தா சரி.
8 comments:
Chitra,
Thodakkame super!
Super Blogger aka vaazthukkal!
Ammu
Thanks, Ammu. ellam unga aasirvathamum ookkamumthaan.
ஆரம்பமே ரம்பம் என்றில்லாமல் அசத்திட்டீங்க சித்ரா.
வலையில் விழுந்தாச்சு இனிமே உங்களை உண்டு இல்லேன்னு ஆக்க நாங்கெல்லாம் ரெடி...நீ....ங்ங்..ங்க ரெடியா?
ஆசான் சரி ...எதுக்கு அசடு?ஆசியும் ஊக்கமும் தந்த,
அம்மு கையை வச்சா அது அசடா போவதில்லை
Goma madam, unga comments nalla tonic. By the way, naan kundu illainu aakina ungalukku punniyam.
அன்பின் சித்ரா
எதையுமே மகிழ்ச்சியுடன் அணுகுவது எப்பொழுதுமே சிறந்த வழி. ந்ல்ல கொள்கை - முதல் பேச்சு அருமை - தொடர்க - எழுதுக - வாழ்க
நல்வாழ்த்துகள் சித்ரா
வித்யாசமான ஆரம்பம்...
உங்கள் blog ஐ full லா படிச்சிட்டேன்...
(sorry நுனி புல் மேய்ந்தேன் )
Cool! Your very first post is cute! B-)
Post a Comment