Monday, May 24, 2010

Awards

மீண்டும் என்னை விருது மழையில் நனைய வைத்து விட்டார்கள். விருதுகளை வாரி வழங்கிய அன்பு உள்ளங்கள்,

ஜே (Jay) க்கும்     http://tastyappetite.blogspot.com/2010/05/award-moments.html


ஜெயந்திக்கும்      http://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html

நன்றிகள் பல. 

37 comments:

SpicyTasty said...

Congrats on your awards!!!!

இராமசாமி கண்ணண் said...

வாழ்த்துக்கள் சித்ரா டிச்சர் :-).

எட்வின் said...

மழை விட்டாலும் தூவானம் விடாது போல இருக்கே... ம்ம்ம்ம் வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!இரண்டு விருது வாங்கியதுக்கு

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

Mrs.Menagasathia said...

விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்!!

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் வாழ்த்துகள் !

முழுத்தகுதி உண்டு உங்களுக்கு

:)

ஜெஸ்வந்தி said...

வாழ்த்துக்கள் சித்ரா.

வந்தியத்தேவன் said...

வாழ்த்துக்கள்

கலைஞருக்கு பின்னர் அதிகம் விருதுகள் உங்களுக்குத் தான் கிடைத்திருக்கின்றது போல் தெரிகின்றது

Chitra said...

கலைஞருக்கு பாராட்டு விழா......

எனக்கு? இது அன்பால் சேர்ந்தது..... எப்பூடி?

Chitra said...

////முழுத்தகுதி உண்டு உங்களுக்கு

:)/////



...... ஹையோ...... தகுதியும் இல்லை ....தொகுதியும் இல்லை..... அவர்கள் என் மேல் வைத்திருக்கும் தோழமையால் தந்த அன்பின் அடையாளம். :-)

ப்ரின்ஸ் said...

2.0 வாழ்த்துக்கள்!!!

ஹேமா said...

வாழ்த்துகள் சித்ரா.

நீச்சல்காரன் said...

உங்களைப் பார்த்து நிறைய விஷயம் கற்றுக்கொள்ளனும்.
வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

எனக்கு? இது அன்பால் சேர்ந்தது..... எப்பூடி?//

இது சேர்த்தது இல்லை...தானாய் சேர்ந்தது...

இது வாங்கினது இல்லை...தானாய் வந்தது..

என் பங்குக்கு ரெண்டு 'பன்ச்' (கூகிள் ள அடிக்கும்போது பஞ்ச என்று வருகிறது..!)

வாழ்த்துக்கள்..

LK said...

//கலைஞருக்கு பின்னர் அதிகம் விருதுகள் உங்களுக்குத் தான் கிடைத்திருக்கின்றது போல் தெரிகின்றது //


ஹ்ஹஹஹா

congraats

padma said...

congrats chitra

வருண் said...

நீங்க, ஆங்கிலத்தில் தலைப்புக் கொடுத்தால் தமிழிஸில் ப்ராப்பராக இணைக்க முடியாதுனு நெனைக்கிறேன்

~~Romeo~~ said...

வாழ்த்துக்கள் ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ட்ரீட் எப்போ?

வருண் said...

"நீங்க எல்லாம் எனக்கு ஏன் இன்னும் விருது கொடுக்காம இருக்கீங்க?"னு கேக்கிறமாதிரி இருக்கு! :)))

Jokes apart, Congratulations, Chitra! You have earned them! :-)

புலவன் புலிகேசி said...

வாழ்த்துக்கள் சித்ரா....

நாய்க்குட்டி மனசு said...

வாழ்த்துக்கள் சித்ரா, பேசாம ஒரு லிங்க் கொடுத்து விருதுகளுக்கு தனி பதிவு போட்டிருங்க.

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் சித்ரா!!

அநன்யா மஹாதேவன் said...

congratulations!

S Maharajan said...

வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!

தமிழ் உதயம் said...

நீங்க எப்போ விருது பிறருக்கு தரப் போறிங்க. நீங்க
தான் பெரிய VVIP ஆச்சே

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள்.

நாடோடி said...

விருதுக்கு வாழ்த்துக்க‌ள்..

சேட்டைக்காரன் said...

வாழ்க வாழ்க! :-)

Jay said...

coongays dear...many more success r on their way for u...

அமுதா கிருஷ்ணா said...

எல்லாமே உண்மை...நல்லாயிருக்குப்பா...

அன்புத்தோழன் said...

Congrats... You've been fantastic and you deserve this and much more in future....

Happy life ahead :-)

♠புதுவை சிவா♠ said...

விருது பெற்ற உங்களுக்கு
வாழ்த்துக்கள்!!

asiya omar said...

அனைத்து விருதிற்கும் அன்பான வாழ்த்துக்கள்.

Priya said...

congrats chitra!

mohan KING OF KITCHEN ART'S CARVING said...

dear frd thanks
ur updates all very interesting i like it