பலருக்கு தெரிந்த செய்தியாக இருக்கலாம். ஆனால், கருத்துக்காக இங்கே:
இயற்கைக்கு முரணாக சென்றால் என்ன ஆகும்?
மனுஷன் கையை வைச்சா...... அது ராங்கா போய் விடும்.
http://www.mentalfloss.com/blogs/archives/20692
வாசித்து பாருங்கள்!
சில zoo authorities, animals in captivity வைத்து ....................... என்ன கொடுமை, இது? அந்த zoo சுவரில் முட்டிக்க வேண்டியதுதான்.
கணக்கே தப்பாக:
A + A = A
B + B = B
if,
A = male lion and B = Tigress (ஆண் சிங்கமும் பெண் புலியும்)
A + B = Liger
A = female lion and B = male tiger (பெண் சிங்கமும் ஆண் புலியும்)
A + B = Tiglon
லிகர்: Liger:
மேலும் விவரங்களுக்கு:
http://en.wikipedia.org/wiki/Liger
டிக்லான் : Tiglon:
மேலும் விவரங்களுக்கு:
http://en.wikipedia.org/wiki/Tiglon
These are real photos (from Google Images) போட்டோ ஷாப் உதவி இல்லாமலே, இப்படி சும்மா விளையாடி கொண்டு இருக்கிறார்கள். இயற்கைக்கு மாறாக செல்லும் போது, விபரீதங்கள் தான். அப்புறம் குத்துதே குடையுதே என்று புலம்பி என்ன பலன்?
Save the Planet - Save it wisely - Save it in the nature's way. இயற்கையை இயற்கையாகவே இருக்க விடுங்கள். Artificial harmones, Artificial creatures.............Where is the boundary line? ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் .... முடியல..... கடவுள் படைப்புக்கு எதிராகவும் இருக்குது. பரிணாம வளர்ச்சிக்கு எதிராகவும் இருக்குது! மூன்றாவது க்ரூப்பா, இப்படி கிளம்பிட்டாங்கயா கிளம்பிட்டாங்க.....
பி.கு.:
மற்ற பதிவர்கள் சொல்லும் போது அப்புறம் இப்புறம் என்று தள்ளி போட்டுக் கொண்டு இருந்த போது, நேத்து என் கனவில் சிங்கம்புலியும் புலிசிங்கமும் வந்து புலம்பியதால் ............ இருங்க, இருங்க...... சிங்க்லியும் புல்ங்கமும் வந்து புலம்பியதால், உடனே எழுதிட்டோம்ல.........
66 comments:
Me the first? :-)
பி.குவைப் படிச்சு பயந்திட்டேன். அதுனாலே ஆஜர் சொல்லிட்டேன். கனவுலே சிங்கம் புலி வராம இருக்கணுமே!
இயக்குனர் சிங்கம்புலி பற்றிய பதிவோனு நெனச்சேன் :)
manusan ennikuthan tirunthuvano?
antha singam pulilam neengale vachikonga enga kanvuku anupatheenga
என்ன கொடுமை சார் இது?
ரொம்ப நல்லா இருக்கு இந்த புது மாத்தமாற்றிக்ஸ்.. ஆனா டாலி தான் ஆகாது... போட்டோஸ் சூப்பர்
டாலிக்கு அப்புறம் நிறைய இந்த மாதிரி ஜோலி பார்க்கிற சயிண்டிஸ்டுகள் பெருகிவிடுவார்கள் என்பது தெரிந்ததே.
Human Cloning கூட இரகசியமாக நடந்துவிட்டது என்று சொல்லிக் கொள்கிறார்கள். கடவுள் விளையாட்டு என்பது டேஞ்சர்! அது இப்போது தெரியாது என்பதை கோடிட்டுக் காட்டிய தங்கை சித்ராவே... இது வெட்டிப் பேச்சு அல்ல.
உண்மையில் எனக்கு தெரியாத செய்தி சித்ரா அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Present Chitra
//இயற்கையை இயற்கையாகவே இருக்க விடுங்கள்//
உண்மை தான்..
அருமையான பதிவு.. சித்ரா.. வாழ்த்துக்கள்.. :)
இயற்கைக்கு எதிராய்...எல்லாம் திரும்ப...திரும்பத்தான் விபரீதங்கள் தலை தூக்க ஆரம்பிக்கின்றன...அருமையான பதிவு! மனிதர்களுக்கு தன்னைத்தாண்டி எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்ற ஆவலில் எழும் அபத்தங்கள் தான் இவை...
பார்ப்பதற்கு வேண்டுமானால் ஆச்சர்யமாக இருக்கலாம்....ஆனால் வாயில்லா ஜீவன்களை குழப்பத்தில் ஆழ்த்துவதோடு இருக்காது இவர்களின் ஆராய்ச்சி.... நாளை மனிதனையும் மனிதனை ஒத்த வேறு ஒன்றையும் சேர்க்க முயற்சிக்கலாம்.....
சிங்கத்துக்க்கும் புலிக்கும் எனது நன்றிகள்.....சித்ராவின் கனவில் வந்ததற்காக....! வாழ்த்துக்கள் சித்ரா.....அடுத்த சிக்ஸர் இந்த பதிவு....!
இது ஒண்ணும் ஆவறதில்லை சித்ரா.. அருமையான டைமிங். இந்த நேரத்துக்கு தகுந்த பதிவு தான். முதலில் ஃபோட்டோஷாப் படங்களைப்பார்த்துட்டு திரு திருன்னு முழிச்சேன். அப்புறம் நீங்க சொன்னதுக்கப்புறம் தான் தெரிஞ்சுது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! முடியல!
மனுஷனுக்கு ரொம்ப தலைக்கனம் ஜாஸ்தி ஆயிட்டு, இந்த மாதிரி எல்லாம் விஷப்பரீட்சணம் பண்ணினா, நிச்சியம் அது அழிவுக்கு தான் வழி வகுக்கும்.
கவன ஈர்ப்பு தீர்மானம நல்லா இருக்குங்க.... ஆனால் யாரவது கவனத்தில் கொள்வார்களா?
யக்கா அப்படியே மீண்டும் ஒரு டயனோசரை உருவாக்க சொல்லுங்க உலகம் விளங்கிடும்..எல்லாருக்கும் சீக்கிரம் சிவலோக பதவி கிடச்சிரும்
///இயற்கைக்கு மாறாக செல்லும் போது, விபரீதங்கள் தான். அப்புறம் குத்துதே குடையுதே என்று புலம்பி என்ன பலன்?///
நிதர்சனம்...
இயற்கைக்கு முரணான எதும் இயல்பான அழகில்லை என்பதற்கு ஒரு சாட்சி இது !
சொன்ன விதம் அது
சித்ரா ஸிபெஷல்.
எத்தனையோ உருப்படியான நல்ல காரியங்கள் இருக்கு செய்றதுக்கு, அதையெல்லாம் விட்டுப்புட்டு இப்படி வெட்டியா கணக்குப் போட்டு திரியாரங்களே...Ooops :)
வித்யாசமான கணக்கு தான் .விடைதான் பூஜ்யமாய் போகுமோ?
@Chitra..You are right..humans should not fiddle with the laws of nature...but then countries are making gay / lebian marriages legal....I am not sure as to what I should say...
And I somhow thought that it was called a Liger & Tigon...GH
என்னாமா அசத்துறீங்க மேடம்
Save the Planet - Save it wisely - Save it in the nature's way. இயற்கையை இயற்கையாகவே இருக்க விடுங்கள்.
Makes a lot of sense.. Enga keka poraanga?
அருமையான தேடல்,
விபரீதமான முடிவுகள்
NALLA IRUKKU
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
சித்ரா கலக்குங்க!!
Jus two days bck i saw videos on youtube (ligers).. Thy're huge n size n shape compare to their mom and dad.. Weighing more than them.. even their skull is bigger than their parents..
Good informative one...Thanks
அட என்ன சித்ரா இப்படி பயமுறுத்துறீங்களே.
என்ன செய்றது எதுலதான் சோதனை செய்றதுன்னு அளவில்லாம போச்சு.
//நேத்து என் கனவில் சிங்கம்புலியும் புலிசிங்கமும் வந்து புலம்பியதால் ............ இருங்க, இருங்க...... சிங்க்லியும் புல்ங்கமும் வந்து புலம்பியதால், உடனே எழுதிட்டோம்ல......... //
ஹா ஹா.. நல்ல பதிவு டீச்சர்.
நல்ல மேட்டர்!!! பகிர்ந்ததர்க்கு நன்றி...
உலகம் அழியப் போறது நிச்சயம்!
Save பண்றாங்களோ இல்லையோ , Plantட்ட ’ஷேவ்’ பண்ணாம இருந்தா சரி!
:)
அடக் கொடுமையே!! அதானே, இவிங்க ஆராச்சி ஆராச்சின்னு எல்லாத்தையும் செய்வாங்க; பலனை நாம புள்ளகுட்டிகளோட அனுபவிக்கணுமாக்கும்!!
எதோ வெளிநாட்டு சமாசாரம்னு நெனச்சா, இந்தியாவில கூட இருக்குதாங்க இந்தக் கலப்பினம்!!
அருமையான கருத்துக்கள்; இத்தனை விசயமிருக்கா..
//இயற்கையை இயற்கையாகவே இருக்க விடுங்கள்//
மனுஷன் என்னிக்குதான் திருந்துவானோ?
நல்ல பதிவு அக்கா!
நல்லாச் சொன்னீங்க..
எனது தந்தையார் (80 வயதினைக் கடந்து வாழ்பவர்), அவரது 'பட்டறிவால்' சொல்லும் வாக்கியம்.. 'இயற்கையை மீறி நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.. '
டாலி தான் ஆகாது!!
இதே மனுஷங்க கிட்ட இருந்தா மட்டும் அவிங்கள கிண்டல் பண்றது ரேஷன் கார்டு கூட குடுக்குறதில்ல
என்னா நியாயமுங்க இது ?
மனுஷனுக்கு இருக்குறது உசுரு மிருகத்துக்கிட்ட இருக்குறது ....
!!!ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் .... முடியல..... கடவுள் படைப்புக்கு எதிராகவும் இருக்குது.!!!! அக்கா,தாடி மீசை எடுகிறதும் கடவுள் படைப்புக்கு எதிராகவும் இருக்குது யன்ன செய்ய?அப்புறம் பெண்கள்.......???? I thing you are thinging lot, keep smiling and admire nature.
//A + A = A
B + B = B //
அட இது தெரியாம, இவ்ளோ நாள் A+A = 2A , B+B = 2B நு நெனைச்சுட்டேன்.. ! :) :)
உண்மை தான் சித்ரா, இயற்கைக்கு எதிரான எந்த முயற்சியும் , ஆரம்பத்தில் த்ரில்லிங்காக இருந்தாலும் , இறுதியில் சோகத்தில் தான் முடியும்.. !
கதை சொல்லும்போது சிங்கம்புலின்னுலாம் சொல்லியிருக்கேன்... படிக்கும்போது ஹி...ஹி....
பிரபாகர்...
அவ்வ்..........
இப்போ இது வேற நடக்குதா.........:))
அய்யோ பயமா இருக்கு
விளையாட்டுப்பொருளாய் இயற்கையை நினைச்சுக்கறதை மனுஷன் எப்போத்தான் நிறுத்தப்போறானோ!!
எதுக்கும் ஜிங்க்லியையும், புலிங்கத்தையும் கட்டிப்போட்டே வெச்சுக்கோங்க, இல்லாட்டி அதுங்களுக்கும் தப்புக்கணக்கு நடந்தாலும் நடக்கும் :-))))
நல்ல பதிவு.
பின் குறிப்பு படிச்சு ரொம்ப சிரிச்சிட்டேன்..
சிங்கம் புலில ஆரம்பிச்சு.. நெக்ஸ்டு??
ஆவ்வ்வ்வ்..
என்ன கொடுமை இது சித்ரா..
//என் கனவில் சிங்கம்புலியும் புலிசிங்கமும் வந்து புலம்பியதால் ............ இருங்க, இருங்க...... சிங்க்லியும் புல்ங்கமும் வந்து புலம்பியதால், உடனே எழுதிட்டோம்ல......... //
ஹா ஹா...இதான் சித்ரா ஸ்பெஷல்!!
அது சரி அந்த மூணாவது படத்தில புலிசிங் கீரையா திங்குது. அப்படியானால் எதிர்க்கிறேன். இப்பவே கீரை கட்டு பதினஞ்சு ரூபா:))
இயற்கைக்கு மாறான எல்லாம் பிரச்சினையில்தான் முடியும் .
என்ன கொடுமை சார் இது???
மனிதனோட ஆராய்ச்சி (வக்ரம்) எல்லை மீறி போயிட்டு இருக்கும்.
இயற்கையான பதிவம்மா.இயற்கை கோபப்பட்டால்,,,...
கலக்கல்...தொடருங்கள்..
தலைப்புக்கும்
தலைவி போட்ட
கணக்குக்கும்
முடிவே இல்லை
முடியல சாமி நீங்க யாரவது சொல்லகூடாதா........
சித்ரா
கனவுன்னா அதுவும் இப்புடியா
கான்றது கணக்கு போடதெரியாம....
***Artificial harmones, Artificial creatures.............Where is the boundary line? ***
It is complicated. Most of the time scientist do not know how to deal with the consequences of outcome of the research they got today.
That is why,
* They are still finding a solution for how to take care of radioactive waste.
* Global warming has to do with extreme pollution created by the industrial development and scientific advancement and so. Now they want to work on "green chemistry" :)))
இந்த ஹைப்ரிட் விலங்குகள் பற்றி உங்க பதிவின்மூலம்தான் தெரிந்துகொண்டேன்! நன்றி, சித்ரா! :)
கொடுமைதான் சித்ரா!
மனிதனுக்குப் பிறகு இறைவன் படைத்தல் தொழிலில் வேறு எந்த ஜீவராசியையும் படைக்காததன் காரணம் இப்பொழுது புரிந்திருக்குமே.
ஆபத்தானவனுக்கு அடுத்து ஒரு ஜீவனைப் படைத்தால் அது இன்னும் ஆபத்தானதகத்தான் அமையும் என்பதை இறைவன் உணர்ந்திருப்பான்
///Save the Planet - Save it wisely - Save it in the nature's way. இயற்கையை இயற்கையாகவே இருக்க விடுங்கள்////
இதனையே விரும்புவோமே.... நல்ல பகிர்வு..
உண்மையில் இது வெட்டிப்பேச்சா....ஹாஹா தலைப்போடு " போடாதீங்க " எண்டு வந்திருக்கணும் ம்ம்ம்
அருமையான பதிவு.. சித்ரா.. வாழ்த்துக்கள்..
க்ளோனிங் பத்தி சொல்லவர்றீங்க என்று புரியுது .........
அருமையான பதிவு சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.
பிரஷண்ட் மேடம்
புகைப்படம் சூப்பரா இருக்கு சித்ரா:)
ஒண்ணுமே புரியலைன்னு சொன்னாலும், இடுகையைப் படிச்சேன்னு நீங்க நம்பனும்
இயற்கையை மீறும் எந்த விஷயமும் ஆபத்துதான்..ஆமாம்... சிங்கம் புலி மட்டும்தான் ட்ரை பண்றாங்களா?
ஃபார்வர்டட் மெயிலில் முன்னரே பார்த்திருக்கிறேன் சித்ரா. கலப்புத் திருமணக் கலாச்சாரமோ? என்னமோ போங்க!
பாருங்க.... எனக்கு அந்த forwarded மெயில் வந்து சேரவில்லை. என் மகனுக்கு, சிங்கம் புலி படங்கள் தேடி கூகிள் செய்த போது சிக்கய செய்தியும் படங்களும் வைத்து எழுதிய பதிவு, அக்கா.
சுற்றுக்கு விடப்பட்டது சமீபத்தில் இல்லை. அது இருக்கும் 2,3 வருஷம். இப்போ கணக்கு தப்பு என உணர்ந்திருப்பார்கள் என நம்புவோம்:)!
அன்பின் சித்ரா
இயற்கையை எதிர்த்து செயல்கள் செய்வது நன்றல்ல - இருப்பினும் ஆராய்கிறார்கள். ம்ம்ம்ம்
மின்னஞ்சல் முகவரி தர இயலுமா
வலைச்சரத்தில் ஆசிரியராக பணியாற்ற இயலுமா
நல்வாழ்த்துகள் சித்ரா
நட்புடன் சீனா
உண்மையில் இது பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன்..இப்படியுமா...
//Artificial harmones, Artificial creatures.............Where is the boundary line? //
இயற்கைய எதிர்த்துகிட்டு செய்யுற எதுவும் உருப்படாது. மூளையில் கோணல் புத்தி உள்ளவர்களால் மட்டுமே இது மாதிரியெல்லாம் சிந்திக்க முடியும்.
சிங்லி, புலிங்கம்...மனிலி, புலிதன் ஆகாம இருந்தா சரிதான்... :(
Post a Comment