வணக்கம்: செய்திகள் வாசிப்பது: தம்பட்டம் தாயம்மா -
டண்டனக்க டங்கு டங்கு டையிங் ..........
"May 10 - 2010 - TIME Magazine - The 100 most influential people in the world: அறிவித்துள்ளது.டைம் பத்திரிகையில் வெளியிடப் பட்டிருக்கும் நூறு பெயர்களில், இந்தியர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கதே.
இவர்களை அடையாளம் கண்டு கொண்டு, உலக அரங்கில் கௌரவப் படுத்திய டைம் பத்திரிக்கைக்கு நன்றிகள் பல தெரிவிக்கப்படுகின்றன. இவர்களின் பெயர்கள் விவரமும் இவர்களை பரிந்துரைத்தவர்களும் விவரமும் இதோ:
1. மன்மோகன் சிங்:
இவரை இந்த பட்டியலில் சேர்க்க பெயர் கொடுத்தவர்: இந்த்ரா நூயி (chairwoman and CEO of PepsiCo)
2. சேட்டன் பகத்: (Chetan Bhagat)
இவர் பெயரை சேர்க்க முன் மொழிந்தவர்: A.R. ரெஹ்மான்
இவரது நாவல் கதைகளான One night @the Call Center ; and Five point Someone ( 3 Idiots ஹிந்தி திரைப்படம், இந்த கதையின் தழுவல்)
3. Dr. Atul Gawande
பரிந்துரைத்தவர்: Tom Daschle
இவர் எழுதிய, "Checklist Manifesto" என்ற நூல் மிகவும் பிரபலமானது. ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் விரிவுரையாளரகவும் (Professor) இருக்கும் இந்த மருத்துவரின் ஆராய்ச்சிகள், அறுவை சிகிச்சை பிரிவில் பெரிய வெற்றிகளை கண்டுள்ளன. இவர், கிளிண்டன் ஜனாதிபதியாக இருந்த போது அவரது ஆலோசனை குழுவில் இருந்தவர்.
4. Amartya Sen:
(The Philosopher of human development)
பரிந்துரைத்தவர்: Niall Ferguson
திரு. சென், Nobel Prize வாங்கியவர்:
He is a Professor at Harvard University. மேற்கு வங்காளத்தில் பிறந்தவர். வயது 76. "Poverty and Famines" என்ற புத்தகத்தில், தான் 1943 வருடத்தில் மேற்கு வங்காளத்தில் பஞ்ச காலத்தில் பட்ட கஷ்டங்களையும், மற்ற ஏழைகள் சந்தித்த சோதனைகளை பற்றியும் எழுதி உள்ளார். மனித வளம் அளவிடப்பட, இவரின் கருத்தையே மூலதனமாக U.N. and World Bank பயன் படுத்துகின்றன. (His idea of measuring human development)
5. Sanjit 'Bunker' Roy:
பரிந்துரைத்தவர்: Greg Mortenson
இவரது "Barefoot College", மூன்று மில்லியன் ஏழை மாணவர்களுக்கு மேலாக தயார் படுத்தி, Solar Engineers, architects, ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற தொழில்களுக்கு உருவாக்கி தந்துள்ளது.
6. P. நம்பெருமாள்சாமி:
அரவிந்த் கண் மருத்துவமனை, chairman
பரிந்துரைத்தவர்: Brian Mullaney.
http://www.indiapost.com/health-science/7477-Indian-eye-care-provider-wins-15m-Hilton-Humanitarian-Prize.html
7. Sachin Tendulkar
பரிந்துரைத்தவர்: தீபக் சோப்ரா
ஜெய் ஹோ!
8. Dr. Kiran Mazumdar-Shaw
1 பில்லியன் டாலர் மதிப்புள்ள Biocon International நிறுவனர்.
பரிந்துரைத்தவர்: Lance Armstrong
Photo taken during the launch of cancer-fighting drug:
ஒவ்வொரு வருடமும், இந்திய கிராமங்களில் வாழும் ஒரு லட்சம் மனிதர்களுக்கு , மருத்துவ insurance க்காக இரண்டு மில்லியன் டாலர் நன்கொடை வழங்குகிறார். பெங்களூரில் பத்து மில்லியன் டாலர் பொருட் செலவில் ஒரு புற்று நோய் மருத்துவமனை நிறுவ உள்ளார். அங்கு, ஏழை புற்று நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை செய்யும் எண்ணமும் உண்டு.
இவர்கள் அனைவருக்கும், தம்பட்டம் தாயம்மாவின் பாராட்டுக்கள்! இந்தியர்கள் பலரும் , அடுத்து வரும் வருடங்களில் இடம் பெற வாழ்த்துக்கள்!
இதே நேரத்தில், இதிலும் அரசியல் இருக்குமோ என்ற சந்தேகம் வராமல் இல்லை. உலக செம்மொழிகளில் ஒன்றான தமிழில், தொடர்ந்து பலர், பதிவுகள் எழுத உற்சாகப்படுத்தி வரும் முக்கியமான சில பதிவர்களில் ஒருவரான "தன்னலமற்ற பின்னூட்டி புல்ங்கம்" சித்ராவை ஏன் பட்டியலில் சேர்க்கவில்லை என்ற தாயம்மாவின் நியாயமான கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல் டைம் அறிக்கை குழு திணறியது. பலத்த விசாரணைக்குப் பின், வருத்தத்துடன் காரணம் தெரிவித்து உள்ளது. தமிழ்மணம் பரிந்துரைகளை டைம் பத்திரிகை கணக்கில் சேர்த்து கொள்ள மறந்து விட்டார்களாம். வடை போச்சே! இதற்கு கண்டனம் தெரிவித்து, இந்த செய்திகளை நிறைவு செய்வது: "என்றும் உங்கள் பிரிய தம்பட்டம் தாயம்மா"
விரைவில், மீண்டும் சந்திக்கும் வரை: வணக்கம்!
டண்டனக்க டங்கு டங்கு டையிங் ..........
114 comments:
சித்ரா பெயரை மறந்த டைம் இதழை கண்டித்து
அடையார் முட்டு சந்தில் மாபெரும் கண்டன கூட்டம்
நடைபெறும்......(கண்டன கூட்டம் சிறப்பாக நடக்க ஒரு
மாபெரும் அமவுண்டை transfer பண்ணவும் என்று
கேட்டுகொள்கிறோம்)
வாவ்.. சூப்பர் சித்ரா..
தெரியாத பல நல்ல தகவல்களை பகிர்ந்த்ததற்கு நன்றி..
ஹிஹி.. வடை எங்கயும் போகலை.. சீக்கிரமா பேரை இணைக்க சொல்லிரலாம்.. :D :D
transfer நேத்து மாலையே பண்ணியாச்சே..... இன்னும் கிடைக்கலியா? ஆஆஆ.........
யாருப்பா அங்கே, ஆனந்திக்கும் money transfer....... ஒண்ணு பார்சல்.
நல்ல பதிவு. நன்றாக உள்ளது.
''வணக்கம்: செய்திகள் வாசிப்பது: தம்பட்டம் தாயம்மா
சற்று முன் கிடைத்தா செய்தி....
டண்டனக்க டங்கு டங்கு டையிங் ...............
சித்ராவை பட்டியலில் சேர்காததனால் பதிவர்கள் எல்லாம் கொதித்து உலகெங்கும் போராடி வருவது அனைவரும் அறிந்ததே... நேற்று.....துபாயில் நடந்த பேரணியில் சித்ராவின் தீவிர வாசகரான தேவா... பர்ஜ் ஃகலிபா....முன் டைம் இதழை கண்டித்து தீக்குளிக்க முயற்சி செய்தார்....! அடுத்த வருடம் நிச்சயம் சித்ரா பெயர் சேர்க்கப்படும் என்று டைம் நாளிதழ் அறிவித்து... நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டாது..... ''
Another Sixer......Chitra.....! Vaazthukkal!
என் பேரு விடுபட்டுப் போச்சி
அதானே..!!
நீங்க ஒண்ணும் Feel பண்ணாதீங்க..
எல்லாம் " டைம் " -க..
என்னையும் போட்டோ பிடிசுகிறேன்னு சொன்னங்க நான்தான் ஆயுசு கோரஞ்சுடுமேன்னு வேண்டான்னுட்டேன் ..(ஹ ஹா )
நல்ல பகிர்வு சித்ரா.
வடை சீக்கிரமே கிடைக்கும்:)!
@ நசரேயன்
//என் பேரு விடுபட்டுப் போச்சி//
உங்களுக்கும் விரைவில் :))!
சித்ரா பெயரை சேர்க்காததைக் கண்டித்து இன்று சென்னையில் மாபெரும் பதிவர்கள் பேரணி நடைபெற உள்ளது. இதற்கு மாநாட்டு சிங்கம், விழாக்களின் நாயகர் தலைமைஏற்பார்
தகவலுக்கு நன்றி.
ஆமிரால் நொந்த
சேத்தனுக்கு
ரஹ்மான்
ஒத்தடம் கொடுத்துள்ளார்.
இவ்ளோ சாதனை படைச்சவங்களோட மன்மோகன் சிங்குமா? அவர சோனியா காந்தியோட பப்பட்டுனு இல்ல சொல்லுவாங்க? அப்டி இல்லையா?
உங்க பதிவு எப்டி இருக்கும்னு நான் சொல்லவாவேணும். =))
மாண்புமிகு சஞ்சய்காந்தி பெயரைத் தவிர்த்த டைம்ஸ் பத்திரிக்கையைக் கண்டிக்காமல் ஒரு பதிவா? என்ன கொடுமை சித்ரா இது? :)
கடந்த 30ஆம் தேதி அன்றே கூகுள் பஸ்ஸில் பகிர்ந்திருந்தேன்.. எத்தனைப் பேர் படிச்சாங்கன்னு தெரிலை.. தமிழில் எழுதி இருப்பது சிறப்பு.. வாழ்த்துகள்..
நம்பெருமாள்சாமி: தமிழரின் புகைப்படத்தை மறந்துவிட்டிர்களே@
சஞ்சய் அவர்களே, கூகிள் buzz இல் நான் கிடையாது. நிச்சயமாக மற்றவர்கள் படித்து இருக்கலாம். இது, இன்று காலை டீ குடிக்கும் போது, டைம் பத்திரிகை வாசித்துக் கொண்டு இருந்தேன். அப்பொழுது கவனித்து தொகுத்தேன். :-)
/////நம்பெருமாள்சாமி: தமிழரின் புகைப்படத்தை மறந்துவிட்டிர்களே///
....I googled. I couldn't find his photo. Even, Time magazine had a painting of his image and not a photo. :-(
அய்யகோ சித்ரா மேடம், நீங்க அதைப் பார்த்து பதிவிட்டிங்கன்னு சொல்லலை.. நான் டைம்ஸின் சுட்டிகளை மட்டும் பகிர்ந்திருந்தேன்.. அதை எத்தனைப் பேர் படிச்சாங்கன்னு தெரியலைன்னு சொன்னேன்.. நீங்க பொறுமையா தமிழில் எழுதி இருப்பது சிறப்புன்னு சொன்னேன்.. இது நெறய பேரை ரீச் ஆகும்னு தான் வாழ்த்து சொன்னேன்..
ஐயகோ, நானும் பார்த்து பதிவிட்டதாக சொல்ல வரலை. நான் படிக்கலை என்று தெரியும். மற்றவர்கள் படித்தார்கள் என்று நினைக்கிறேன் என்று சொல்ல வந்தேன். உங்களுக்கு ஆறுதலாக இருக்கட்டுமே என்று..... அட, அட, அடா..... கதை அப்படி போய்ட்டா? ஐயகோ.....
http://www.aravind.org/annualreport/images/img59.jpg
Thank you, SanjaiGhandhi. I have added the photo, now. Thank you very much.
அய்யயோ எங்க நம்ம இளைய தளபதி பேர கானொம்
சூப்பர்,பச்சனுக்கு இடமில்லயா சித்ரா மேடம்
****"தன்னலமற்ற பின்னூட்டி புல்ங்கம்" சித்ராவை ஏன் பட்டியலில் சேர்க்கவில்லை என்ற தாயம்மாவின் நியாயமான கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல் டைம் அறிக்கை குழு திணறியது.****
உங்களை பரிந்துரைத்தது யார்னு எனக்கு மட்டும்தான் தெரியும்! :-)))
கவலைப்படாதீங்க அடுத்தமுறை தங்களை, நம்ம ம மோ சி யை பரிந்துரைக்கச் சொல்லுறேன். அதுக்கப்புறமும் கொடுக்காமலா விட்டுடுவாங்களா? :)
என்னது சித்ரா அக்கா பெயரை
சேர்க்கவில்லையா? செய்தி கேட்டு
டைம் பத்திரிகை முன்பு தீக்குளிக்க சென்றேன்.அதற்கு முன்பாகவே நண்பர் தேவாவிடம் டைம் பத்திரிகை மன்னிப்பு கேட்டு கொண்டதால்
நானும் போராட்டத்தை கைவிட்டு விட்டேன்.
தங்கை சித்ராவின் பெயரை புறக்கணித்த டைம் பத்திரிகையை புறக்கணிப்போம்.
(எப்பவுமே அதை படிச்சதில்ல அப்படின்றது வேற விஷயம்)
தேவா கண்கலங்க வச்சதுக்கே, நான் 4 kerchief நாஸ்த்தி பண்ணி வைச்சுருக்கேன். இதுல, மகாராஜன் நீங்க வேறயா? ம்ம்ம்ம்....... நெகிழ வைச்சிட்டீங்க.....
Nice akka :)
தகவல்கள் உங்கள் ஸ்டைலில்... அழகு :)
உங்க பெயரு அடுத்த வருஷம் கண்டிப்பா வரணும். வந்ததுக்கு அப்புறம் இது மாதிரியே ஒரு பதிவு போட்டா, அதுக்கடுத்த வருஷம் நாங்களும் முயற்சி பண்ணுவோமில்லா? அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
சேட்டை, எல்லோரும் இப்படி என்னை உசுப்பேத்தி, என் பெயரை சேர்க்கும் வரை, டைம் பத்திரிகை ஆபீஸ் முன் உண்ணாவிரதம் இருந்துருவேன் போல தோணுது. :-)
சித்ரா....எல்லோரும் உசுப்பேத்தி விட்டே....ரணகளமாக்கிடுறாங்கேளே....! நிசமாவே..உங்கள தீக்குளிக்க வச்சிருவாங்களோ.....! கவலை படாதீங்க ....கர்சீஃப் 4 கண்டெய்னர்ல அனுப்பி இருக்கேன்....... நீங்க கண் கலங்க கூடாது பாருங்க...!
அழகான தொகுப்புங்க.... உங்க பேரை சேர்க்காதது கண்டிக்க தக்கது.. இதற்கு எதிர்கட்சிகளில் சதிசெயல் தான் காரணம்..
எதிர் கட்சிக்கு பொறாமை, நாடோடி sir. ஹா,ஹா,ஹா,ஹா....
நான் தீ குளிக்க மாட்டேன், தேவா. அதுக்குதான் தீவிர தொண்டர்கள் இருக்கீங்களே....... நான் உண்ணாவிரதம் வேண்டும் என்றால் இருக்கிறேன். container ல kerchief மட்டும் தான் வருதா? பரவாயில்லை. அந்த ஒட்டகம், தங்கம் எல்லாம் அப்புறமா லிஸ்ட்ல பெயர் வந்த பிறகு வாங்கி கொள்கிறேன்.
அதான சித்ராவோட பேரை சேர்ர்க்க சொல்லி "தொடர்ந்து சுறா படம் பார்க்கும் போராட்டம் ஆரம்பிக்கலாம்"
ஏன் இந்த தற்கொலை முயற்சி? தீ குளித்தல் அதை விட வேதனை குறைவா இருக்கிறதா சிலர் பேசிக்கிறாங்க.....
நித்யானந்தா: ஒருநாளு பத்திரிகையில உங்க பேரு வந்ததுக்கே இவ்வளவு ஆட்டமா. என் பேரு தினமும் தான் பத்திரிக்கையில வருது நான் என்ன இப்படியா ஆடுகிறேன்.
////என் (நித்யானந்தா) பேரு தினமும் தான் பத்திரிக்கையில வருது நான் என்ன இப்படியா ஆடுகிறேன். ///
.....இல்லை, அவர் சமாதி நிலையில் இருப்பார். ஹா,ஹா,ஹா,ஹா
//உங்க பெயரு அடுத்த வருஷம் கண்டிப்பா வரணும். வந்ததுக்கு அப்புறம் இது மாதிரியே ஒரு பதிவு போட்டா, அதுக்கடுத்த வருஷம் நாங்களும் முயற்சி பண்ணுவோமில்லா? அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!// யெஸ் யா, ரிப்பீட்டிங்க்ஸ் ஆஃப் இண்டியா!
We are Proud of you all.. Hats off!
as soon as i read same the article , i prepared a list lk this. thats all .apart from this seven, i had included Amy smith as she spent her childhood days in india. thanks
என்ன நடக்குது இங்கே...பட்டியலில் என் பேரை சேர்க்கததற்க்கு கடுமயான் கண்டனம் தெருவிக்கிறேன்.
Mythili, take a token number and wait over there, please.......
sorry 8influential people
சூப்பர்...
சித்ரா அவர்கள் பெயரை சேர்க்காத டைம் பத்திரிக்கையை கண்டித்து அரைமணி நேரம் "வெளிநடப்பு" செய்யலாம் என வெளியே சென்றால் வெயில் அதிகமாக இருந்ததால் திரும்பவும் "உள்நடப்பு" செய்துவிட்டேன்....
எங்கே என்றெல்லாம் கேட்கக்கூடாது ஆமா..
பல புதிய பிரபலங்களை தெரிந்து கொள்ள முடிந்தது, நன்றி!!
உங்க பேர நான் ரெகமண்டு பண்ணினேன், மெயில் போய் சேரவில்லையோ, ஸ்டாம்ப்பு ஒட்டி தானே போட்டேன்:)
Good post Chitra!! Lot of efforts to collect the photoes. Thanks
கைப்புள்ள... நம்ம சங்கத்து ஆள பட்டியலில் சேக்காம விட்டாங்களாம்... எடு அந்த அருவாள... ஓட்டு வண்டிய... போய் சித்ரா உண்ணாவிரதம் இருக்கும் பந்தல்ல உக்காந்து அவங்க ஆர்டர் பண்ண சாப்பாட்டையும், அவங்களுக்கு கிடைக்காத வடையையும் சாப்பிட்டு வரலாம்...(நல்லதா ஒரு அஞ்சப்பரிலோ, பொன்னுசாமியிலோ சாப்பாடு [carrier meal] வாங்கி வைக்கவும்).
என் பேரை ஒபாமா பரிந்துரைக்கட்டுமான்னு ஃபோன் பண்ணி தொல்லை பண்ணிக்கிட்டே இருந்தாரு.. நாந்தான் சித்ராக்காவுக்கே எடம் இல்லாத டைம்ல நம்ம பேரு வரணுமான்னு வேணாம்னுட்டேன்...
மிகவும் பெருமையா இருக்கிறது . புகைப் படங்களுடன் நீங்கள் கொடுத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் அருமை . பகிர்வுக்கு நன்றி !
Worth Reading .. Keep Rocking...!!
நல்ல பகிர்வு.
சூப்பர்....
சாலமன் அண்ணாதான், ஏற்கனவே இந்த அம்மாவோட ஆட்டம் தாங்கமுடியலை, 'டைம்'ல வேற பெயரை போட்டு என்னோட சோத்துல மண்ணல்லி போடவேண்டாம் சாமி!!னு கடிதம் எழுதியதாக தகவல்...:) hahahaha
நல்ல செய்திகள் சித்ரா.நன்றி.
சித்ரா பாவம் நசர்.அவரையும் சேர்த்துக்கோங்க.நான் ஓட்டு போடுறேன் அவருக்கு.
என்னத்த சொல்ல! விதவிதமா யோசிக்கிறீங்க!
பிரபாகர்...
இங்கேயும் போராட்டம் ஆரம்பிச்சுடறேன்..
டைம் இதழுக்கு டைம் சரி இல்லை..
என்னவோ துட்டு கொடுத்து பின்னூட்டம் எழுத சொன்ன மாதிரியே இருக்கு மற்றபடி.....NOTHING SPCIAL THIS TYPE OF POST....???
இந்த மாதிரியான பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.
//பலத்த விசாரணைக்குப் பின், வருத்தத்துடன் காரணம் தெரிவித்து உள்ளது. //
ப்ப்ப்ச்... வருத்தமாத்தாங்க இருக்கு... என்னத்தான் சொல்லுங்க... இது பாகிஸ்தான் தீவிரவாதிகளோட சதிச்செயல்தான்னு நான் அழுத்திசொல்லுவேன்...
பகிர்ந்தமை சிறப்பு...தாயம்மா....
நல்ல தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல சித்ரா.
//தொடர்ந்து பலர், பதிவுகள் எழுத உற்சாகப்படுத்தி வரும் முக்கியமான சில பதிவர்களில் ஒருவரான "தன்னலமற்ற பின்னூட்டி புல்ங்கம்" சித்ராவை ஏன் பட்டியலில் சேர்க்கவில்லை என்ற தாயம்மாவின் நியாயமான கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல் டைம் அறிக்கை குழு திணறியது. //
இன்னும் சிரித்து முடியல சித்ரா.
நல்ல தொகுப்பு
திவுலகத்துல அதிக ஓட்டு வாங்கும் உங்களை சேர்க்காதது எப்படி ?
இதைகண்டித்து இனிமேல் நான்கு வேலை உண்ணும் விரதம் ஆரம்பிக்கிறேன் .
தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி சித்ரா!!
//நித்யானந்தா: ஒருநாளு பத்திரிகையில உங்க பேரு வந்ததுக்கே இவ்வளவு ஆட்டமா. என் பேரு தினமும் தான் பத்திரிக்கையில வருது நான் என்ன இப்படியா ஆடுகிறேன்.//ஹா ஹா
உங்கள் போரட்டாத்தால் அடுத்த வருடம் உங்கள் பெயரையும் வெளியிட டைம்ஸ் பத்திரிக்கை முடிவு செய்துள்ளது. அதற்கு அடுத்த வருடம் நானும் போராட்டத்தில் குதிக்கிறேன்..
வீட்டில் வேலையே இலலை போல் இருக்கிறது. தம்பட்டம் சூபபர்தான்.வெளுத்து வாங்குது,
தாயம்மா இந்தியத்தாயம்மா.அருமை.
very nice post .. thank you very much
தமிழில் பகிர்ந்ததர்க்கு நன்றி!!
ஐஸ்வர்யா ராயும் இருந்ததாக ஞாபகம்!
Check பண்ணி சொல்லுங்க!
http://www.time.com/time/specials/packages/0,28757,1972075,00.html
நம்பெருமாள்சாமி பற்றி படிக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு ..
ரொம்ப பெருமையாக இருக்கு மேடம்... இன்றுதான் உங்கள் வலைமனைக்கு வந்தேன் ...
என்னுடைய வாக்கை செலுத்திவிட்டேன் ....
இந்த வலைக் கோவிலுக்கு வந்து காணிக்கை (வாக்கு) செலுத்திய ராமுக்கு, தேங்காய் மூடி கொடுக்க மறக்காதீங்க, ஜெட்லி.
தெரிந்துகொள்ள வேண்டியவர்கள்... புகைப்படங்களும் அவர்கள் முகங்களை பின்னாளில் நினைவுபடுத்திக்கொள்ள உதவும். நன்றி சித்ரா.
தமிழ்நாட்டையே ஆட்டய போட்டு வரும் குடும்ப தாத்தா கோவிச்சுகுவார். அதனால இந்த வருடம் உங்க பேர் லிஸ்டுல இல்லை .அடுத்த வருஷம் உங்க பேரை நா ரெக்கமண்ட் பண்ணூரேன். வடை ச்சே...பரிசு நிச்சயம்.
தம்பட்டம் தாயம்மாவின் செய்திகள்.... அழகான தொகுப்பு!
அன்பின் சித்ரா
டைம் பத்திரிகையுடன் பேசி இருக்கிறேன் - அடுத்த ஆண்டு வெளியிடுவார்கள் - கவலை வேண்டாம்
ஆமாம் - தங்கள் மின்னஞ்சல் முகவரி தர இயலுமா
cheenakay@gmail.com
நல்வாழ்த்துகள் சித்ரா
நட்புடன் சீனா
அன்பு சகோ சித்ரா...
தேவையானப் பதிவு, சச்சின் சரியானத் தேர்வு.... பிரதமருக்கு பெரிய இடத்து ரெகமண்டேஷன் ...( !?) , அந்த டைம் வெப் சைட்டில் சேத்தன் பகத் பக்கத்தில் , (என்னங்க அந்த ஆள் பெயரை டைப் பண்ணா வேற என்னமோ வருது!), நானும் தமிழன் என்றப் பெயரில் ஒரு கருத்துக் கூறியுள்ளேன். ரகுமானும் பார்ப்பார் என்ற நம்பிக்கையில்... தவறா சகோ ?
http://www.time.com/time/specials/packages/article/0,28804,1984685_1984940_1985518,00.html
நல்ல பல தகவல்களை நயமாகவே தந்து நாட்டுப்பற்று நல்லம்மா விருது பெறுகிறீர்கள்.
//வஉலக செம்மொழிகளில் ஒன்றான தமிழில், தொடர்ந்து பலர், பதிவுகள் எழுத உற்சாகப்படுத்தி வரும் முக்கியமான சில பதிவர்களில் ஒருவரான "தன்னலமற்ற பின்னூட்டி புல்ங்கம்" சித்ராவை ஏன் பட்டியலில் சேர்க்கவில்லை என்ற தாயம்மாவின் நியாயமான கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல் டைம் அறிக்கை குழு திணறியது.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்./...
நல்ல தகவல்!...
(மனம் தளர வேண்டாம், உங்களுக்கும் ஒரு டைம் வரும்!)
"தன்னலமற்ற பின்னூட்டி புல்ங்கம்" சித்ராவை ஏன் பட்டியலில் சேர்க்கவில்லை என்ற தாயம்மாவின் நியாயமான கேள்விக்கு//
என்ன கொடும பாத்தேளா.
இப்படி பண்ணிட்டாளே!
வருத்தபடாதேள்.
இந்த வருசம் அவாகிட்டசொல்லி
அடுத்த வருசமும்,,,,,,, சொல்லிடலாம்.
எழுத்தில் மெருகு..
எனக்காக போராட்டத்தில் ஈடுப்பட்ட அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் - தமிழிஷ் வோட்டு போட்டவர்களுக்கும் - தமிழ் மணம் பரிந்துரை செய்தவர்களுக்கும் - பின்னூட்டம் இட்டவர்களுக்கும் - முதல் முறை வலைமனைக்கு வருகை தந்தவர்களுக்கும், ஒரு வரி விடாமல் வாசித்தவர்களுக்கும் நன்றிகள் பல.
எல்லா புகழும் இறைவனுக்கே!
யார் அங்கே! உடனே ...
சரி சரி ரொம்ப லேட்டு நான் ...
கலக்கறீங்க...
பிரபல பதிவர் சித்ரா ..
பரிந்துரைத்தவர் - பிரபல பதிவர் முரளி :)
தகவல் பகிர்விற்கு நன்றி
தம்பட்டம் தாயம்மா , நல்லாவே தம்பட்டம் அடிச்சிடீங்க. நெறைய விசயமும் தெரிவிச்சுடீங்க. சீக்கிரமே உங்க பெரும் வர வாழ்த்துக்கள்.
// "தன்னலமற்ற பின்னூட்டி புல்ங்கம்" சித்ராவை ஏன் பட்டியலில் சேர்க்கவில்லை என்ற தாயம்மாவின் நியாயமான கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல் டைம் அறிக்கை குழு திணறியது//
அதானே. விடுங்க பொழைச்சு போகட்டும்.
பட்டியல்ல சேர்த்தா அவங்களுக்குதான் பெருமை. மிஸ் பண்ணிட்டாங்க.
கலக்கல் பதிவு.
அருமை, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, விரைவில் நீங்களும் இடம் பெறுவீர்கள்.
//கடந்த 30ஆம் தேதி அன்றே கூகுள் பஸ்ஸில் பகிர்ந்திருந்தேன்.. எத்தனைப் பேர் படிச்சாங்கன்னு தெரிலை.. தமிழில் எழுதி இருப்பது சிறப்பு.. வாழ்த்துகள்..//
இந்த கூகிள் பஸ் எந்த ரூட்ல ஓடுதுங்ண்ணா?
//அதானே..!!
நீங்க ஒண்ணும் Feel பண்ணாதீங்க..
எல்லாம் " டைம் " -க..//
டைம் கா!
உங்களுக்கு இது எத்தனையாவது மகுடம்?
3?
4?
மூன்று அங்கே இருக்குது
அந்த நாளாவதுதான் இது.
செய்தி வாசித்தமைக்கு நன்றி.
ரன் 93 காண்பிக்குதே?
செஞ்சுரி போட கூட்டாளிக யாராவது சுத்துறாங்களா?
வாவ்..Amazing
தேவா கண்கலங்க வச்சதுக்கே, நான் 4 kerchief நாஸ்த்தி பண்ணி வைச்சுருக்கேன். இதுல, மகாராஜன் நீங்க வேறயா? ம்ம்ம்ம்....... நெகிழ வைச்சிட்டீங்க..... //
ஹாஹாஹா இதோ நானும் கிளம்பிட்டேன்.. சித்து.. மண்ணெண்ண தான் கிடைக்கல....:)))
ஏப்ரல் ஒண்ணுல ஒரு பதிவு போட்டு காதுல பூ சுத்தினியே இன்னுமாடா இந்த உலகம் நம்பிக்கிட்டு இருக்கு..:))
98
99
100
முகிலன்,
பப்பரன் பப்பரன் பப்பரன்...... பாப்ப்ப ப்ப்ப்பப்ப்ப் ப்ப்ப்பாப்ப்ப் ....... பப்படான்ன்ன்........ டண்டன்னக்கு டன்......டணக்கு ...டணக்கு...டன்...டன்.....டாடா....!!! முகிலன் டெண்டுல்கர் century ....!!!
இனி டைம் பத்திரிகையை ஆயுளுக்கும் புறக்கணிக்கத் தீர்மானம் எடுத்து விட்டேன். நானும் அந்த லிஸ்ட்டைப் பார்த்தேன், யாரையோ முக்கிய நபரை விட்டு விட்டார்களே என்றும் நினைத்தேன்.
சித்ராவைப் புறக்கணித்த டைம் பத்திரிக்கை ஆசிரியரை டி. ராஜேந்தர் படத்தைப் பார்க்குமாறு தண்டிக்கலாம்.
"உலக பார்வையில், முத்திரை பதிக்கும் இந்தியர்கள்"
என்ன நம்ம சச்சின் இல்லையோ என்று நினைத்தால் வந்துவிட்டார்...
ஆமா, சித்ராவை எப்படி மறக்கலாம்...
விரைவில் ஒரு கண்டனக் கூட்டத்திற்கும், தெருமுனை உண்ணாவிரதத்திற்கும் ஏற்பாடு செய்யுங்கள்.
போராடுவோம் போராடுவோம்...
பேரை இணைக்கும் வரை போராடுவோம்.
நன்றி.
nice for all
nice for all
படா ஷோக்கா கீது தாயம்மா
Wow, very informative post chitra...Love your space here...Will be visiting often...!
அனைத்து
சகபதிவர்களுக்கும்
உலகத்தில் உள்ள அனைத்து அம்மாவிருக்கும்
அன்னையர்
தின வாழ்த்துக்கள்
வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா
ஆமா,அது என்னங்க முத ரெண்டு போடோவும் டம்மி பீசுங்க போடோவ போட்டு இருக்கீங்க?
அப்புறம்,என்ன தாத்தா அண்ட் பாமிலி ஆட்கள் யாரையும் காணோம்?பாத்து,சூதானமா இருந்துக்கங்க....
வாவ்.. சூப்பர் சித்ரா..
தெரியாத பல நல்ல தகவல்களை பகிர்ந்ததற்கு நன்றி..
//தொடர்ந்து பலர், பதிவுகள் எழுத உற்சாகப்படுத்தி வரும் முக்கியமான சில பதிவர்களில் ஒருவரான "தன்னலமற்ற பின்னூட்டி புல்ங்கம்" சித்ராவை ஏன் பட்டியலில் சேர்க்கவில்லை என்ற தாயம்மாவின் நியாயமான கேள்விக்கு, பதில் சொல்ல முடியாமல் டைம் அறிக்கை குழு திணறியது. //
இன்னும் சிரித்து முடியல சித்ரா.
தம்பட்டம் தாயம்மா..டைட்டில் நல்ல இருக்கே....படம் எடுக்கலாம்னு இருக்கேன்.
நல்ல பயனுள்ள தகவல்... டைம் இதழுக்கு என் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
உங்களுக்கு,
விருது குடுக்காத விஷயத்தைக் கூட இவ்வளவு
லே..சா எடுத்துக்குறீங்களே..!
உங்களுக்கு உண்மையிலேயே பெரிய்ய்ய்ய்ய்ய.. மனசுங்க..!
ஜெய்..ஹோ!!! :)
நல்ல தகவல் சித்ரா. அரவிந்த் மருத்துவமனையின் சேவைக்கு இந்த விருதும் குறைவுதான்.
/Chitra said...
நான் தீ குளிக்க மாட்டேன், தேவா. அதுக்குதான் தீவிர தொண்டர்கள் இருக்கீங்களே.//
தமிழ்நாட்டுக்கேத்த தலைவர் நீங்க!!
என்னாது!!! டைம் பத்திரிக்கையோட லிஸ்ட்ல சித்ரா இல்லியா. அய்யகோ.. இதக்கேக்க யாருமே இல்லியா?.. டைம் பத்திரிக்கையை கண்டிச்சு இன்னிலேர்ந்து டைம் பார்க்காம டீ குடிக்கும் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன் :-)))))
அருமையான செய்தி உங்கள் வழக்கமான நக்கலுடன்.
Post a Comment