Friday, May 28, 2010

Leave applicationRespected Sir/Madam:

As I am "suffering" from few commitments in the real world; I request you to grant me leave for few days from the blog world.  May.29th, Saturday through June 6th, Sunday -  please forgive my absence from my blog write-up and from your blog's pinnoottams and votes.

Thanking you.
Sincerely
 "vetti pechchu" Chitra


ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,ஹி......... !!!

59 comments:

asiya omar said...

leave granted.anyhow i'll really miss you.take care.

தமிழ் உதயம் said...

இதற்கும் சிரிப்பு தானா.

ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,ஹி......... !!!

றமேஸ்-Ramesh said...
This comment has been removed by the author.
வானம்பாடிகள் said...

=))

ஜெட்லி said...

hmmm..

Mrs.Menagasathia said...

Permission ok, come back soon.we all really miss u...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஐ ஜாலி
ஐ ஜாலி
ஐ ஜாலி
ஐ ஜாலி

சேட்டைக்காரன் said...

லீவ் கிராண்டட்! ப்ளீஜ் கோ அகெட் அண்டு என்ஜாய்! யெப்பா, இங்கிலிபீஸு டைப் அடிச்சு விரல் சுளுக்கிருச்சி!

றமேஸ்-Ramesh said...

நல்லா என்ஜாய் பண்ணுங்க....

Priya said...

ok ok granted. Take care Chitra!

நேசமித்ரன் said...

:)


enjoy

சுசி said...

என்ஜாய்..

ராமலக்ஷ்மி said...

பாருங்க உங்க அப்ளிகேஷனைப் பார்த்துட்டு படத்தில இருக்கும் பதிவர்கள் எல்லோரும் எப்படிப் பேந்தப் பேந்த [இது நம்மூரு தமிழு] முழிக்கிறோம்னு! ரெண்டு படமும் சூப்பர் செலக்‌ஷன்:))!

விடுமுறை இனிதே கழிய வாழ்த்துக்கள் சித்ரா.

நாஞ்சில் பிரதாப் said...

அப்பாடா.... :))

இராமசாமி கண்ணண் said...

என்ஜாய்..; ஹாப்பி ஹாலிடேஸ்.

dheva said...

ம்ம்ம்........ திரும்ப வரும் போது டாக்டர் சர்டிபிகேட் கொண்டு வரணும்.....அப்புறம் லீவ் லெட்டர்ல உங்க கணவர் கையெழுத்து வேணும்....எல்லாதையும் ஸ்கேன் பண்ணி ரீ ஜாய்ன் பண்றதுக்கு முன்னால கொடுத்துடுங்க....!


6 ஆம் தேதி ரீ ஜாய்ன் பண்ணலேண்ணா....பண்ணலேண்ணா என்ன பண்ணலேன்னா....தயவு செய்து பண்ணிடுங்க....இல்லேன்னா ஏகப்பட்ட வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துடுவாங்க.........கமெண்ட்ஸ் கிடைக்காம கண்ணீர் விடுவாங்கா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!


Have a gr8 time Chitra!!!

SanjaiGandhi™ said...

அச்சச்சோ.. என்ன இது? அப்போ யார் எனக்கு ஃபர்ஸ்ட் கமெண்ட் போடுவாங்க.. லீவ் எல்லாம் குடுக்க முடியாதுன்னு சொல்ல தான் ஆசை.. ஆனா, ஜாலியா கொண்டாடிட்டு வாங்க.. வந்து தினம் ஒது போஸ்ட் போடுங்க.. :)

S Maharajan said...

leave granted

ஜெஸ்வந்தி said...

Have a nice time Chitra.

Mahi_Granny said...

enjoy the long week end and the vacation

தக்குடுபாண்டி said...

leave granted only for the mentioned duration....:)

எட்வின் said...

வலைப்பூ விடுமுறை இனிதே அமையட்டும்

ஹேமா said...

சுகமா இருங்க சித்ரா.

ஜெய்லானி said...

permission granted o.k.

நீச்சல்காரன் said...

We hope you are having a nice day. Thanks so much for taking care of this so quickly. We checked and see that the number of leave days are not upto the level of sufficient. As you know we are facing pinnuttanaparkal crisis, please come back soon and take the charge. We appreciate all of your effect if you withdraw your application and comeback in time.


Enjoy the rest of your day!

ippadikku,
Manager pola yosipor forum,
tamil blogosphere II floor;
google kurkuchandhu;
webulakam.

ப்ரின்ஸ் said...

ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,ஹி......... !!! ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,ஹி......... !!! ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,ஹி......... !!! ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,ஹி......... !!! ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,ஹி......... !!!

Jay said...

Enjoy your vacation & come back with interesting posts dear.

திருவாரூரிலிருந்து சரவணன் said...

இது என்ன சின்ன புள்ளைத் தனமா இருக்கு?. லீவ் லெட்டர் அது இதுன்னு ...

நாங்க எல்லாம் பள்ளிக்கூடத்தில் மட்டுமில்லாம இப்போ வேலை பார்க்குற இடத்துலயும் சொல்லாம காணாப் போறதைத்தான்தைத்தான் கொள்கையாவே வெச்சிருக்கோம்.

goma said...

வந்தபிறகு பிளாகில் வடை பாயசத்தோடு பதிவு விருந்து படைப்பீர்கள் என்று காத்திருப்போம்.

விடுமுறையைக் களிப்புடன் கழிக்க வாழ்த்துக்கள்

எப்பூடி ... said...

செல்லாது செல்லாது :-)

LK said...

leave granted

~~Romeo~~ said...

இந்திய பக்கம் வரிங்களா ??? ஒரு லாரி வெயிட் பண்ணுது ...

செ.சரவணக்குமார் said...

Enjoy your vacation. but we miss u.

அநன்யா மஹாதேவன் said...

ஒரு வாரம் தானே?ஹோம்வொர்க், க்ளாஸ்வொர்க் எல்லாம் அப்டேட் பண்ணிடணும். :P

SUFFIX said...

என்ஜாய் சித்ரா மேடம், லீவு முடிஞ்சு கிளாசுக்கு வந்ததும் பயணக் கட்டுரை எழுதிடணும், இல்லாட்டி ஃபைனல்ஸ்ல 5 மார்க் கட் பண்ணிடுவோம்!!

ஜிஜி said...

நலமே திரும்பி வருக!!!

Anonymous said...

ஹாப்பி ஹொலிடே நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்க .புது புது பதிவு கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கு வெயிட் பண்ணுவோம்

அமைதி அப்பா said...

'கொஞ்சம் வெட்டி பேச்சு'
கொஞ்சநாள் வெட்டிட்டு போச்சு.

ரிஷபன் said...

Ok enjoy..
But do return with renewed strength and humour!

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

அன்புத்தோழன் said...

On time arrival illena fine dhaanungamniyooo.... Take care.... Have a wonderful holiday there.... he he... :-)

ஸாதிகா said...

விடுமுறையை இனிதாக கழிக்க வாழ்த்துக்கள் சித்ரா.

ஸ்ரீராம். said...

Enjoy.....ஆனால் பின்னூட்டத்துக்காவது ஒரு சப்ஸ்டிடியூட் ஏற்பாடு பண்ணிட்டுப் போங்க..!

நாஸியா said...

:)

Enjoy ;)

Jaleela said...

லீவா போய் வாஙக் நீங்க ரொமப் சின்சியரா லெட்ட்ர் போட்டு அறிவித்து இருக்கீஙக்.
என்ஞாய் என்ஞாய்///

என்ன நாஞ்சிலாரு அப்பாடா என்கீறார்

அபப்தான் இந்த கடை கூட்டம் எல்லாம் அங்கு சேரும் என்றா?

அன்புடன் மலிக்கா said...

அச்சச்சோ.. என்ன இது லீவா ஏன்மேடம் என்ன அழவிடுறீங்க
இருந்தாலும் சந்தோஷமா போயிட்டுவாங்க
ஜாலியா கொண்டாடிட்டு வாங்க..

Dr.எம்.கே.முருகானந்தன் said...

விடுமுறை இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

மங்குனி அமைச்சர் said...

சரி , சரி வரும்போது மரியாதையா சுவீட் வாங்கிட்டு வாங்க

மாதேவி said...

இனிதாய்மகிழ்ந்து வாருங்கள்.

Yoganathan.N said...

லீவ் எல்லாம் கொடுக்க முடியாது. நீங்களே லீவ் எடுதுட்டா, வேற யாரு இங்க சின்சியரா வேலை பார்க்குறது??? ஹிஹி

சசிகுமார் said...

எப்பவும் போல நல்ல பதிவு அக்கா . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இவ்வளவு நாள் தங்கள் தளங்களுக்கு வராத காரணத்தை என்தளத்தில் கூறியுள்ளேன் பார்த்துகொள்ளுங்கள்.

சி. கருணாகரசு said...

விடுமுறை இனிதே அமைய வாழ்த்துக்கள்.

Matangi Mawley said...

permission granted! :D but cme back soon... :)

Karthick Chidambaram said...

Sister! Leave Granted! Come back soon!

ஜோதிஜி said...

ரசிக்கக்கூடிய ரசனை

Santhosh.S said...

அப்பாடா தப்பிச்சேன் கா...
அட்லீஸ்ட் இப்பவாவது வெட்டி பேச்சை விட்டுட்டு கொஞ்ச நாள் என்னோட வேலைய கவனிப்பேன்...
சரி சரி லீவ் நல்லா என்ஜாய் பண்ணிட்டு சீக்கிரம் வந்துடுங்க...
இல்லனா என்னோட வேலை எல்லாம் போர் அடிச்சிடும்....

soundar said...

நான் விடுமுறையில் சென்ற அனுபவம்
ஒரு பதிவு இருக்கிறது... ஹா ஹா ஹா....

பிரசன்னா said...

ஹி,ஹி,ஹி... Happy holidays..

Baskar said...

Hmmm.. really great escape ( intentional ? ) from these bloggers fights...:)..

We are eagerly waiting for your judgment.