Friday, June 25, 2010

ஆண் ஒரு சூரியன் - பெண் ஒரு நிலா

 
 படத்துல பாத்தீங்களா? அவர் , சூரியன் வச்சு தான் சிகரட் பத்த வைத்து கொள்வாராம்......This is attitude!

நிலாவை பெண்ணுக்கு ஒப்பிட்டோ அல்லது  பெண்ணை நிலாவுக்கு ஒப்பிட்டோ குறிப்பிடப்படும் அதே வேளையில், ஆணை எப்பொழுதும் சூரியனுக்கு ஒப்பிட்டு தான் சொல்கிறார்கள்.  பெண், ஆணை depend பண்ணி இருக்கிறாள் என்பதற்கு symbolic ஷாட் எடுத்து விடுறாங்களாம்...... அவ்வ்வ்வ்......
 நிலா பெண்ணே................ இந்த படத்தில்!  This is illusion!

 இது எப்படி இருக்கு?
இதுவும் எப்படி இருக்கு?

இப்படியாய் இருக்கும் சூரியனும் சந்திரனும் ஒரே கோட்டுக்குள் கொண்டு வரும் சக்திக்கு பெயர், காதல் என்று சொல்றாங்க.... அதையும் இந்த so called சூரியன்ஸ் எப்படி சொதப்புறாங்கனு -   so called நிலாஸ் அப்படி என்ன பண்றாங்கனு பாலாஜி என்பவர் அருமையாக ஒரு குறும் படம் எடுத்து காட்டி இருக்கிறார். இதை நீங்க முன்னே பார்த்து இருக்கலாம்.  மீண்டும்........!!
இந்த குறும்படத்தை, எனக்கு அனுப்பி வைத்த பதிவுலக நண்பர்,  பிரின்ஸ் ராஜனுக்கு நன்றி.
பாலாஜி சாருக்கும் அவரது குழுவினருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

77 comments:

♥ ℛŐℳΣŐ ♥ said...

அந்த குறும் படம் செம கலக்கல்.

வெறும்பய said...

குறும்படம் சூப்பர் ..
பார்த்தவுடனே சிரிப்பு தான் வந்தது..கூடவே என்னோட கல்லூரி நினைவுகளும்..

இதை விட கொஞ்சம அதிகமவாகவே நடந்திருக்கு எங்க காலேஜ் வாழ்க்கைல..

இந்த பாழாப்போன காதலால எத்தன சண்ட, எத்தன சஸ்பெண்ட் ...அதெல்லாம் இப்போ நினச்சா சிரிப்பு தான் வருது ...

நல்லாயிருக்கு ...

நன்றிகள் நினைவுகளை ஞாபகப்படுத்தியதற்கு..

நாஞ்சில் பிரதாப் said...

குறும்படம் செம காமெடி.... பசங்களுக்கு இன்னும் ட்ரெயினிங் தேவையிருக்கு...

ஜெய்லானி said...

படங்கள் சூப்பர்..!!

நாடோடி said...

குறும்ப‌ட‌த்தை ஆபிஸ்ல‌ பார்க்க‌ முடிய‌லை... அப்பாலிக்கா வீட்ல‌ போய் பாக்கிறேன்...

ராம்ஜி_யாஹூ said...

வைரமுத்து ஒரு முறை சொன்னார். எனக்கு அது உண்மையா, தர்க்க ரீதியாக சரியா என்று இன்றும் குழப்பம். அவரிடம் உடனே கேட்க அன்று எண்ண வில்லை.

நிலா பெற்று எடுத்த குழந்தை பூமி என்று சொல்கிறார்கள். நிலா ஒரு தாய். எனவே நிலா பெண் தான்,


இயேசு கிறிஸ்து வின் தாய்க்கு கரு உருவாக சூரியன் உதவினார் என்று ஒரு கதை உண்டு. ஒரு வேளை அதனால் தான் சூரியனை ஆண் என்கிறார்களோ.

GEETHA ACHAL said...

அண்ணா…எனக்கு முதல் வருடம் புக் தருவிங்களா என்று அந்த பொண்ணு கேட்ட சமயம் பயங்கர சிரிப்பு….
..ஆஹா...சூப்பர்ப் பகிர்வு...

Chitra said...

Thank you, Romeo. I liked that movie, so much.

Chitra said...

இந்த பாழாப்போன காதலால எத்தன சண்ட, எத்தன சஸ்பெண்ட் ...அதெல்லாம் இப்போ நினச்சா சிரிப்பு தான் வருது ...


...... ha,ha,ha,ha,ha,ha...
அந்த சம்பவங்களை உங்கள் பதிவுகளில் போடலாமே?

Chitra said...

பசங்களுக்கு இன்னும் ட்ரெயினிங் தேவையிருக்கு.

.... for further training information, please contact:
நாஞ்சில் எக்ஸ்பிரஸ்

:-)

Chitra said...

Thank you, ஜெய்லானி மற்றும் நாடோடி.

ஜெய்லானி said...

ஒன்னுமே புரியல...சிச்சுவேசன் சாங்...சூப்பர்..

குறும்படமா அது ஆஹா...மெகா படம்

Chitra said...

இயேசு கிறிஸ்து வின் தாய்க்கு கரு உருவாக சூரியன் உதவினார் என்று ஒரு கதை உண்டு. ஒரு வேளை அதனால் தான் சூரியனை ஆண் என்கிறார்களோ.

...... கர்ணன் தான், சூரிய கடவுளுக்கும் குந்திதேவிக்கும் பிறந்தவர் என்று வாசித்து இருக்கிறேன். இந்த கதை புதுசா இருக்கே....! :-)

Chitra said...

Yes, Geetha Achal. I laughed so much, watching this video. :-)

சசிகுமார் said...

அக்கா வீடியோ சூப்பர், படங்களும் அருமை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்

Chitra said...

Thank you, Sasikumar. :-)

நீச்சல்காரன் said...

எ அமெரிக்க அரசே உனக்கு தயிரியம் இருந்தால் நிலவைத் தொட்டது போல சூரியனைத் தொடு! அராஜகமே ஒழிக!

இப்படிக்கு
நிலவு பாதுகாப்புக் குழு

கே.ஆர்.பி.செந்தில் said...

படங்களும் .. குறும்படமும் கலக்கல் ..

அன்புடன் அருணா said...

ம்ம்ம் கலக்கல்ஸ்!

Anonymous said...

சித்ரா செம்ம காமடியா இருந்தது பா ..அந்த கன்னத்தில் அடி வாங்கற பையனே பார்த்தாலே சிரிப்பா வருது...காலையிலே சிரிக்க நீங்க ஹெல்ப் பண்ணிங்களே நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

போட்டோஸ் குறும்படம் அருமை. சூரியன் சரத்குமார் நடிச்ச படம் நிலா ஜெயராம் நடிச்ச படம். கரீக்கிட்டா?

தமிழ் உதயம் said...

புகைப்படங்கள் வைத்து, குறும்படம் வைத்து ஒரு பதிவு. இரண்டும் சிறப்பு.

சுசி said...

குறும்படம் நான் இப்போதாங்க பார்த்தேன்.

நன்றி சித்ரா.

பின்னோக்கி said...

நாலு வரி படிச்ச உடனே.. அடடா.. இது பெண்ணுரிமை அல்லது பெண்கொடுமை பற்றிய பதிவோ என்று பயந்து போனேன். நல்ல வேளை :)

பின்னோக்கி said...

6:04-05 ல அந்த ரியாக்‌ஷன். அல்டிமேட்.

thenammailakshmanan said...

அந்த நிலாவைத்தான் நான் கையில பிடிச்சேனா.. சித்து..:))

thenammailakshmanan said...

அந்த நிலாவைத்தான் நான் கையில பிடிச்சேனா.. சித்து..:))

றமேஸ்-Ramesh said...

கலக்கல் சித்ரா.

asiya omar said...

போட்டோஸ் அருமை சித்ரா,அட பெண் பெயிண்டிங்கில் கண் நல்ல ஒப்பிடல்.காதல் சொதப்பல் ரசிச்சு பார்த்தேன்,அண்ணான்னு சொல்லும் பொழுது, அந்த முகத்தில் வந்த ஷாக்,இது மாதிரி எத்தனை பையன்கள் மாட்டியிருக்காங்க,பாவம்...

பாலாஜி நல்ல படம் பண்ணியிருக்கார்,அப்படியே இப்ப என்ன நடக்குதோ அதனை படம் பிடித்து இருக்கிறார்.

வெரி இண்ட்ரெஸ்டிங்,ஜாலியாக ரசித்து பார்த்தேன்.இதெல்லாம் நமக்கு புதுசில்ல?

அண்ணாமலை..!! said...

சிரிப்..சிரிப்பா.. வருது!
:)
கலக்கல் பதிவு!

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்

அக்பர் said...

படம் அசத்தல். பகிர்வுக்கு நன்றி சித்ரா மேடம்.

Anonymous said...

குறும்படம் பாத்து நல்லா சிரிச்சேன். :)

dheva said...

தொடருங்கள் அருமை வாழ்த்துக்கள்னு....................பின்னூட்டம் போட்டுட்டு எப்டிங்க போறது.....!

கட்டுரை படித்தேன்....! அலுவலகத்தில் படம்பார்ப்பது என் கொள்கைக்கு முரணானது....!

வீட்ல போய்....படம் பார்த்துட்டு... கமெண்ட் போடுறேன்........!

திரவிய நடராஜன் said...

ஆஜர் டீச்சர்

அஹமது இர்ஷாத் said...

குறும் படம் நல்லாயிருக்கு ...

வித்யா said...

போட்டோஸ் நன்று.

குறும்படம் முதன்முறை பார்த்தது போலவே கவர்ந்தது இன்றும்..

வானம்பாடிகள் said...

இதான் ஃபிலிம் காட்றதோ:))

க.பாலாசி said...

ரொம்ப நேரமா ஆபிஸ்ல ஊமப்படமா பார்த்தேன்.. நல்லாதானிருக்கு...

VELU.G said...

வீடியோ எல்லாம் நல்லாதாங்க இருக்கு

எங்க ஆபிஸில ஸ்பீக்கர் இல்லாததால எதுவும் கேட்க முடியல


மத்தபடி சூரியன் சந்திரன வச்சு படமெல்லாம் காட்டிருக்கீங்க. அதெல்லாம் புதுசுதாங்க

நட்புடன் ஜமால் said...

ஆஹா!

நானும் அப்படி ஒரு இடுக்கை எழுதியிருந்தேனே

ஆண் சூரியனென்றும் பெண் சந்திரெனென்றும்

எனக்கு ஆதிக்க வியாதி எல்லாம் இல்லீங்கோ

அந்த குரும் படம் இரசிப்பு

இப்படியா சொதுப்புவாய்ங்க ;)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப நல்ல இருக்குப்பா.. சித்ரா

SUFFIX said...

நல்லா இருக்கு -:)

ஹேமா said...

சித்ரா படங்களின் தேர்வு அருமை.
அதைவிடக் காணொளி !

அம்பிகா said...

நல்ல கலக்கலான பகிர்வு

Kousalya said...

super...

Madhavan said...

Chitra said...

இயேசு கிறிஸ்து வின் தாய்க்கு கரு உருவாக சூரியன் உதவினார் என்று ஒரு கதை உண்டு. ஒரு வேளை அதனால் தான் சூரியனை ஆண் என்கிறார்களோ.

...... கர்ணன் தான், சூரிய கடவுளுக்கும் குந்திதேவிக்கும் பிறந்தவர் என்று வாசித்து இருக்கிறேன். இந்த கதை புதுசா இருக்கே....! :-)

I also heard sbt. the Son of Sun, kunthi story.. not Jusus..

சுட்டெறிக்கு 'சூரியன்' போல 'ஆண்கள்'
குளுமையான சுகத்த்டினை தரும் 'நிலா' போன்ற 'பெண்கள்'

ஆனப் பாருங்க.. சூரியன் இல்லேன்னா, நிலா இருக்குற இடம் தெரியாதே..!

ஜெயந்தி said...

சூரியனும் சந்திரனும் கைகளுக்குள நல்லாயிருக்கு.

பா.ராஜாராம் said...

kurumbadam top boss!

:-))

பிரசன்னா said...

அது உண்மைதான்.. நிலவை எவ்வளவு நேரம் பார்த்தாலும் அலுக்காது அல்லவா ;)

எப்பூடி.. said...

புகைப்படங்கள் அருமையாக உள்ளது, இந்த குறும்படத்தை முன்னரே கலைஞர் டிவியில் பார்த்திருந்தாலும் மீண்டும் பார்க்கும்போது புதிதாக பார்ப்பது போன்ற உணர்வு, பகிர்வுக்கு நன்றி.

எறும்பு said...

Oh!!! what a profile photo..

:)

Jay said...

chitra
i enjoyd readig this post....lovely

Matangi Mawley said...

Semma padam! Naanum paaththiruklkaen.. best-- "i love u.. u love me yaa nottaaa"! :D

Mrs.Menagasathia said...

குறும்படம் சூப்பர்!! பகிர்வுக்கு நன்றி!!

Riyas said...

ம்ம்ம்..சூப்பர்.

ப்ரின்ஸ் said...

//இந்த குறும்படத்தை, எனக்கு அனுப்பி வைத்த பதிவுலக நண்பர், பிரின்ஸ் ராஜனுக்கு நன்றி.//

நன்றி!!
படங்கள் உபயம் கூகிள்ன்னு போடலியே???
ஹ ஹா ஹா !!

Karthick Chidambaram said...

அழகான படம். என் நண்பன் ஏற்கனவே அனுப்பிய ஒன்று. ஆனால் உங்கள் கட்டுரையோட படிக்கையில் அருமை.என் நண்பன் அனுப்பிவிட்டு தொலைபேசி அழைப்பு விட்டும் சொன்னான்.

என் நண்பன் ஒருவன் ஒரு பெண்ணை காதலிதான்.
அது கிளிக் வேற ஆகிடுச்சு. பாருங்க அப்புறம் செம நகைச்சுவை.

நீங்க இந்த செமிச்ட்ரி செமிச்ட்ரி -னு சொல்லறாங்களே அத பத்தி ஏதாவது ஆராய்ச்சி பண்ணி எழுந்துங்களேன் . நான் physics மாணவன் அதான் செமிச்ட்ரி வொர்க் அவுட் ஆகலைன்னு நெனைக்குறேன்.

பத்மா said...

attagasam chitra

r.selvakkumar said...

வீடியோ ஒரு அட்டகாசமான இளமைக் குறும்பு!

Ananthi said...

Chitra.. kurum padamum superrr...

unga collections of pictures, adha vida super...

niraya vishayam ukkandhu yosikkanum pola irukkaeyy?? hmmmmmm idhu theriama thaan paya pullaiga oorukkulla suththittu thiriuthuga.. :D :D

தக்குடுபாண்டி said...

அக்கா, புரொபைல் போட்டோல எங்க சாலமன் அண்ணாவும் நீங்களும் அழகா இருக்கீங்க!...:)

சாலமன் அண்ணா தலைவர் ஸ்டைல்ல பத்த வைக்கரார் போலருக்கு??..:))

ஜெஸ்வந்தி said...

படங்களும் .. குறும்படமும் கலக்கல்

Jey said...

மேடம், குறும்படம் சூப்ப்ர்.

தெய்வசுகந்தி said...

சித்ரா!!! சூப்பர் !! அந்த மரத்தடியும், பென்ச்சும் , கேண்டீனும், அப்படியே கூட இருக்கறவங்கள ஏத்தி உட்டு சறுக்க வைக்கறதும்,திருப்பி கல்லூரி நாட்களுக்கு போன மாதிரி இருந்தது.

அன்புடன் மலிக்கா said...

குறும்புப்படங்கள். குசும்புராணியின் இடுகையில் அசத்தல்..

நான் சொல்லுதேன் சூரியன் பெண்
நிலா ஆண் என்று.

மல்லி இதுக்குமேல நின்ன சூரியனும் சுட்டுடும் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

Mythili Krishnan (மைதிலி கிருஷ்ணன்) said...

hmmm.... enna oru topic?? Aan nilakkalayum Pen Suriyangalayum patri ungalukku theriyave theriyaatha?? Nalla irukku Chitraa.

dheva said...

நிலா சூரியனிடமிருந்து வெளிச்சம் வாங்குவதால்... நிலாவை பெண் என்று சொல்லலைங்க.....

நிலா எவ்வளவு குழுமையானதோ அந்த அளவிற்கு பெண்கள் கூல் ஆனவங்க....(எப்பூடி.....)

சூரியன ஏன் ஆண்களுக்கு உதாரணமா சொன்னங்க.. தெரியுமா அவுங்க வெளிச்சத்துல தான நில கூலா இருக்கு (ஓ.. நீங்க சொன்னத திருப்பி சொல்லிட்டேனா...அய்யோ..ஆணாதிக்கவாதின்னு யாரோ கத்துறாங்களே....)

சரி இப்போ..சூரியன் சூடா இருந்து வெளிச்சம் கொடுத்தாலும் நிலா மாதிரி கூலா இருக்க முடியுமா..(அட பெண்ணீயம் பேசுறன்ன்னு யாரோ ஒரு முரட்டு ஆண் குரல் கேக்குதே....)

இந்த விவகாரமே.... வேணாம்....

சூரியன் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை அவை கொடுத்து பெற்று சந்தோசமா இருக்கு..! இந்த மனுச மூளைதான் எப்பவுமே பிரிச்சு பிரிச்சு பாத்து.... குத்தம் கண்டுபிடிக்கும்....அவை சந்தோசமா இருக்கிறதா நினைச்சுட்டு விட்றுவோம்....!


குறும்படம்... கலக்கல்....!


ஆமா எப்படி இப்படி எல்லாம் திட்டம் போட்டு யோசிகிறீங்க...! வாழ்த்துக்கள் சித்ரா!

ரிஷபன் said...

செமை படம்.. சூப்பர்..

ILLUMINATI said...

குறும்படமா அது,வாழ்க்கைப் படம்யா.. :)

தமிழ் மதுரம் said...

ஆணை எப்பொழுதும் சூரியனுக்கு ஒப்பிட்டு தான் சொல்கிறார்கள்.//

ஏன் சூரியனுக்கு ஒப்பிடுறாங்கள்? ஆண் கோபம் கொண்டு எரிப்பதாலோ?

தமிழ் மதுரம் said...

குறும்படம்.. இன்றைய இளையவர்களின் மனவோட்டத்தை அருமையாகச் சுட்டிக் காட்டுகிறது. பகிர்வுக்கு நன்றிகள் சித்திரா. தொடருங்கோ.

ப்ரியமுடன்...வசந்த் said...

சித்ராம்மா குறும்படம் செம்ம ஷார்ப் பாலாஜி சீக்கிரம் ஒரு ஹிட் படம் எடுப்பார்ன்ற நம்பிக்கையிருக்கு...

:)

LK said...

nice collections :)

பித்தனின் வாக்கு said...

in office i saw without sound, but its so nice.thanks.

V.Radhakrishnan said...

ஹா ஹா, படம் பார்த்து தெரிஞ்சிக்கிற விசயமா இது. காதல்னாலே சொதப்பல் தானே. ;)

ஆகாயமனிதன்.. said...

நீ(ங்க)ஒரு நிலாச்சூரியன்...