Monday, April 18, 2011

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?



சென்ற வாரம்,   நாங்கள் வசிக்கும் ஊரில் இருக்கும் பல்கலைகழகத்துக்குச் செல்ல வேண்டியது வந்து இருந்தது. 

அப்பொழுது, அங்கே இருந்த பல்கலைகழக மாணவ மாணவியர்களிடம் இருந்த சில பொருட்கள் என்னுடைய கவனத்தை ஈர்த்தன .    (பதிவர்  மூளை alert ஆயிடுச்சு.....ஹி,ஹி,ஹி,ஹி....) 
அங்கே நான் கண்ட  வித்தியாசமான  சில பொருட்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.  (கடமை....கடமை....பதிவர் குல  கடமை.....)

கேமரா எடுத்து செல்லாததால்  ( ம்க்கும்........ எடுத்துட்டு போய் இருந்தா மட்டும்???  போட்டோவை ஒழுங்கா எடுத்துட்டுதான் மறு வேலை பார்த்திருப்பேன் போல ஒரு பில்ட் அப்பு கொடுத்தால், நல்லாத்தான் இருக்குதுங்க.....)  இங்கே கூகுள் images மூலம் அவற்றை கண்டு பிடித்து,  இந்த பதிவில் பகிர்ந்து உள்ளேன்.  கூகுள் அக்காவுக்கு மனமார்ந்த நன்றிகள்: 

1.  Vibram  Five Fingers Shoes: ($55 - $150)

இந்த விசேஷ  காலணிகளுக்கு  (Shoes)  ஐந்து விரல்கள் இருந்தன. 


2.  Laptops Carry bags:   ( $80 and above....) 

முதல் bag  - மெசேஜ் பார்த்தால்,  கலகலகலக்கல்! 
அடுத்தது:  Small Tent Laptop bag: (டென்ட் க்கு உள்ளே lap top வைத்து வொர்க் பண்ணலாம்.)



3.  பல்கலைகழக  மாணவர்கள் அணிந்து இருந்த Funny T-shirt messages:  

"தண்ணி அடிக்க கூடாது என்று சொன்னாங்க .... எந்த தண்ணி என்று சொல்லலியே":





"college student னா இலக்கணம் சுத்தமாக ஆங்கிலம் பேசணும்னு ரூல்ஸ் இருக்கா என்ன?"
"இதுல மட்டும் சில பொண்ணுங்க தெளிவா இருக்காங்க.... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி..."




T shirt message on Facebook:  

T shirt message on Blog: 



enjoy....... 

நன்றி. வணக்கம்!




99 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஐ.. வடை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படித்துவிட்டு வருகிறேன்..

எல் கே said...

லாஸ்ட் வாக்கியம் அருமை

Mahan.Thamesh said...

NALLA THOGUPPU

RVS said...

விரல் வைத்த ஷூ சூப்பெர்ப். ;-))

Unknown said...

இவற்றிற்க்கு பின்னாலிருக்கும் மனிதனின் மூளையை என் சொல்வது.........

பகிர்வுக்கு நன்றி சகோ

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்.. நல்லாயிருக்குங்க...
சில விஷயங்கள் நேரடியாக பார்க்கும் போது அவைகள் நம்கை மிகவும் கவரும்...

இந்த படங்களும் நல்லாயிருக்கு நீங்க எடுத்திருந்தா கொஞ்சம் யதார்த்தமா இருந்திருக்கும்...

வாழ்த்துக்கள்..

Unknown said...

விரல் வைச்ச ஷூ ஐடியா நல்லாதாங்க இருக்கு.. :-).. வரட்டும் ட்ரை பண்ணிடலாம்.. :-)

Ramesh said...

ஆஹாஹாஹாஹா

சென்னை பித்தன் said...

ஷூ ரொம்ப சௌகரியமாக இருக்கும் போலிருக்கிறதே!

பார்ப்பதை யெல்லாம் பதிவாக்கும் திறமை எல்லாருக்கும் வருமா என்ன!

Gayathri Kumar said...

Very interesting..

தமிழ் உதயம் said...

நன்றாகவே யோசித்திருக்கிறார்கள்,

இளங்கோ said...

Good one :)

Jaleela Kamal said...

விரல் போல் ஷூ சூப்பர்

ரூம் போட்டு தான் யோசித்து இருப்பாங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

Nice

R.Gopi said...

அவிய்ங்க ரசனையே ரசனை...

சக்தி கல்வி மையம் said...

கலக்கல்... மீண்டும் கல்லூரிப் பருவத்திற்கு ... ஞாபகங்களுடன்...
படங்களும் அருமை..

ஆனந்தி.. said...

அட ஐடியா எல்லாம் செமையா இருக்கு...அந்த shoe ,வாசகங்கள் எல்லாம்...ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ

ஆனந்தி.. said...

அம்மு..அந்த shoe செம டா...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கிண்டலாச்சொன்னாலும் ப்ளாக் பத்தி டீசர்ட்ல வர்ரது நல்லாத்தான் இருக்கு..

Lifewithspices said...

nice post.. five fingers shoes nu solalaam superrr..

எம் அப்துல் காதர் said...

அந்த விரல் வைத்த ஷூக்களின் மாடல்களும், அதை நீங்கள் எங்களோடு பகிர்ந்து கொண்ட விதமும் மிக அழகு!

ஸ்ரீராம். said...

விரல் வைத்த ஷூக்களும் டீ ஷர்ட் வாசகங்களும் ரசிக்க முடிந்தது.

Madhavan Srinivasagopalan said...

கால் விரலுல சுளுக்கு விழுந்தா.. ஷூவைக் கழட்டாம அப்படியே உருவி விட்டுக்கலாங்களா ? -- டவுட்டு..

நிரூபன் said...

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?//

அதில் என்ன சந்தேகம்.. நாஸாவிலை உட்கார்ந்து யோசிக்கிறாங்க என்று நினைக்கிறேன்.

சுசி said...

அந்தக் காலணி மாதிரி சாக்ஸ் பார்த்திருக்கேன்.. அழகா இருக்குல்ல.

நிரூபன் said...

மாணவர்களின் சிந்தனைகள் அருமை. இவை குளிர் கால நாடுகளுக்கென்று பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டவையா? இல்லை எல்லா நாடுகளுக்கும் இக் காலணிகள் பொருந்துமா?

உங்களின் அனுபவத்தை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்காக நன்றிகள் சகோ.

நிரூபன் said...

டைம் இருந்தால், ஒருவாட்டி, இந்த சூ manufacture கம்பனி கிட்ட கேளுங்க. நம்ம நாட்டிற்கெல்லாம் இந்த காலணிகள் எப்போ வரும் என்று?

வை.கோபாலகிருஷ்ணன் said...

உங்கள் பகிர்வு ஆகையால் எல்லாமே எல்லோருக்குமே நல்லவே இருக்குது.

5 விரல் ஷூக்கள் அருமை. விலையும் கொள்ளை மலிவாகவே உள்ளன.

அந்த டெண்ட், லாப்டாப் பயன்படுத்துவோரின் விரல்கள் மேல் வெய்யில் படாமல் இருக்க உதவுமோ?

பீர் குடித்து, நீரை சேமிப்போம், நல்லா மாத்தியே யோசித்திருக்கிறார்களோ!

...l is a College Student.
அந்த முதல் எழுத்து ஆங்கில ஐ இல்லீங்கோ small 'L' for Love ஆக இருக்கும்.

I write Code என்று சொல்லி, எழுதிய எல்லாவற்றையும் கோடு போட்டு அடித்து விட்டாரோ?

பொண்ணுங்க எப்பொதுமே நல்ல தெளிவுதாங்க, பார்த்தவுடனேயே ஆண்களுக்கு Interest Generate ஆகிவிடும்ன்னு நினைக்கிறேன்.

Face இல்லாத Facebook ?

Last one: YES Agreeable

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

அன்புடன் vgk (கோபு மாமா)

MANO நாஞ்சில் மனோ said...

அப்பாடா பாவம் அந்த கேமரா தப்பிடிச்சே..

MANO நாஞ்சில் மனோ said...

பதிவர் அலர்ட் மூளை ஹா ஹா ஹா ஹா சூப்பர்....

MANO நாஞ்சில் மனோ said...

விரல் வைத்த ஷூ போட்டுட்டு நம்ம ஊர் கிராமத்தில் நடந்தால்.....சத்தியமா நாய் கடிக்காம விடாது ஹா ஹா ஹா ஹா.....

பாலா said...

Men are like bank accounts...
ஹிஹி.. :))

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

அந்த ஷூ வெரி நைஸ்! :)

test said...

ஷூ நல்லா இருக்கே! :-)

போளூர் தயாநிதி said...

பாராட்டுகள் பொழுது போக்குகளை மட்டுமே தருவீர்கள் என நினைத்தேன் சமுக சிந்தையுடன் அற்புதமான இடுக்கை மீண்டும் ஒரு பாராட்டுகள் . இளைய அகவை என்பது மிகவும் சிக்கலான பருவம் . இந்த பருவத்தில் பெறோர்கள் முறையாக வழிகாட்டலை செய்யவேண்டும் . மேலைநாடுகளில் தனிச்சையாக விட்டுவிடுகின்றனர் என கேட்டு இருக்கிறேன் . இதை சிலகட்டுபடுகளுடன் வளர்க்க பழகிவிட்டால் இந்த மனித சமுகம் அடையும் பலன் ஏராளமானது . முறையான வழிகாட்டிவிட்டால் நல்ல மாற்றத்தை நாம் காணலாம்.

Asiya Omar said...

படங்களும் பகிர்ந்த விதமும் அருமை..விரல் உள்ள சாக்ஸ்பார்த்திருக்கிறேன்,ஷூ புதுசாக இருக்கே...அட லாப்டாப் கவர், டெண்ட் போல விட்டுட்டாங்களா?டீ சர்ட் மெசேஜ் வெரி இண்ட்ரெஸ்டிங்..

ஹேமா said...

புதுசாத்தான் இருக்கு சித்ரா !

vasu balaji said...

Nice

Unknown said...

ஐந்து விரல்கள் கொண்ட காலணிகள் கவனத்தை ஈர்க்கின்றன.
முதல் மூன்று காலணிகள் சூப்பருங்க...

Unknown said...

பல்கலைகழகத்திலிருந்து நேரடி ரிப்போர்ட் தந்ததற்கு நன்றி. (நன்றி சொல்வது எங்க பதிவுலக கடமையல்லவா)

Unknown said...

//லாஸ்ட் வாக்கியம் அருமை//


லாஸ்ட் வாக்கியம்..." நன்றி. வணக்கம்!" என்பது தான்.... அப்படினா,

மேடம் உங்களை எல்.கே. கலாய்க்கிறார்....

ஹா...ஹா....

Nagasubramanian said...

creative shoe

கோமதி அரசு said...

புதுமை செய்திகளை அள்ளித் தரும் சித்ராவிற்கு நன்றி.

பதிவர் திறமையை பாரட்ட வேண்டும்.

வாழ்த்துக்கள் சித்ரா.

சசிகுமார் said...

அவ்ளோ தானா அதிசயமா இருக்கே இவ்ளோ சீக்கிரம் முடிசுட்டிங்களே

arasan said...

பகிர்ந்தமைக்கு நன்றிங்க மேடம் ...

vanathy said...

haha... i like those shoes.

வைகை said...

.....I is a Blogger....

I write comment.. :)))

வெங்கட் நாகராஜ் said...

விரல் வைத்த காலணி :))))

வாசகங்கள் - நல்ல யோசிக்கறாங்கப்பா!!!

GEETHA ACHAL said...

ரொம்ப நல்லா இருக்கு...


அந்த shoe எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது...நானும் தேடி பார்க்கிறேன்...பின்ன நானும் காலேஜ் ஸ்டூடன் தான்...

ராஜ நடராஜன் said...

அதானே!காலணிக்கு ஏன் விரல்கள் வைப்பதில்லை?

innovative snaps!

ராஜ நடராஜன் said...

//விரல் வைத்த ஷூ போட்டுட்டு நம்ம ஊர் கிராமத்தில் நடந்தால்.....சத்தியமா நாய் கடிக்காம விடாது ஹா ஹா ஹா ஹா.....//

என்னோட முந்தையப் பின்னூட்டத்துக்கு பதிலா இது:)

Menaga Sathia said...

சூப்பர்ர்..எனக்கு 5விரல் ஷூதான் ரொம்ப பிடித்திருக்கிறது...எப்பவும் அலர்ட்டா இருக்கீங்க ஹா ஹா...

இராஜராஜேஸ்வரி said...

சுறுசுறுப்பான பதிவர் அறிவிற்குப் பாராட்டுக்கள்.

Ram said...

//1. Vibram Five Fingers Shoes: ($55 - $150)//

உச்சந்தலையில் இருந்மு உள்ளங்கால் வரைக்கும்னு சொல்வாங்களே அது இதுதானா.?

Ram said...

மூணாவது சட்டை என்னை குத்தி காண்பிக்கிற மாதிரி இருக்கு.. ஸோ பேட்..

Ram said...

அருமையா கவனிச்சிருக்கீங்க.!!

ஆகுலன் said...

நல்லா இருக்குது..... I like the womens comment (Guys be careful for WWW)

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

எங்க போனாலும் ஒரு பதிவு எழுத அருமையான மேட்டர் தேத்திடறீங்க சித்ரா.

Unknown said...

அப்படியே எல்லாத்துலயும் ரெண்டு ரெண்டு பேக் பண்ணி அனுப்பி வச்சிடுங்க மேடம் :-)))

thenikari said...

Hai Chitra,
If I'm not wrong,

"Happy Birthday".

ராமலக்ஷ்மி said...

காலணிகள் அழகு:)!

ஸாதிகா said...

எப்படி எப்படி எல்லாம் கற்பனைசக்தியைபயன் படுத்தி உருவாக்குகின்றனர்!!!!!!!

அஞ்சா சிங்கம் said...

thenikari said...

Hai Chitra,
If I'm not wrong,

"Happy Birthday".

அக்கா இது உண்மையாக இருந்தால் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ................

KParthasarathi said...

வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் இருக்கு உங்கள் பதிவு

Chitra said...

அஞ்சா சிங்கம் said...

thenikari said...

Hai Chitra,
If I'm not wrong,

"Happy Birthday".

அக்கா இது உண்மையாக இருந்தால் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ................


நான் பிறந்த அன்று பௌர்ணமி. ஞாயிறு, சித்ரா பௌர்ணமி என்பதால் வாழ்த்து தெரிவித்து உள்ளார்கள். என் பிறந்த நாள், அடுத்த மாதம் தான். :-)

Jerry Eshananda said...

அமெரிக்கா..ஓ..அமெரிக்கா தொடர்ந்து ரசிக்கும் படியான செய்திகள் வருகிறது....போற போக்க ப்பார்த்தா இந்த தலைப்பில் புத்தகம் போடுற அளவுக்கு வந்துடும் போலயே.

செங்கோவி said...

I is student- நல்லா இருக்கே!..பிறந்த நாள் வாழ்த்துகள்க்கா..அல்லது அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள்!

செங்கோவி said...

I is student- நல்லா இருக்கே!..பிறந்த நாள் வாழ்த்துகள்க்கா..அல்லது அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள்!

Jana said...

Men are Like Bank accounts..
without of lot of money
they don't generate interest
:)


ம்ம்ம்... ரொம்ப தெளிவாகத்தான் இருக்காங்க

Unknown said...

totally different.room potta kooda,namakku varadhu indha yosanai.

Unknown said...

நல்லாவே ரூம் போட்டு யோசித்திருங்காங்க...

இவ்வளவு அழகாக பதிவு போட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் சித்ரா

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அட ' மாத்தியோசிச்சு ' இருக்காங்க வாழ்த்துக்கள்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அட ' மாத்தியோசிச்சு ' இருக்காங்க வாழ்த்துக்கள்!!

HVL said...

எனக்கு அந்த ஷீ மிகவும் பிடித்திருக்கிறது!

தாராபுரத்தான் said...

பலே பார்வை...

goma said...

ஷூவில் விரல் வைத்தால் அது ஷூ இல்லை காலுக்கான க்ளவுஸ்

mamtc said...

all the t-shirts are funny:)

Bragi said...

இதலாம் ஒன்னும் இல்ல. இங்க நான் இருக்கும் இடத்துல pant முன்னாடி, பின்னாடி நல்லா கிழிச்சு விட்டுட்டு பேஷன் நு திரியறாங்க. சட்ட போடாம ரோட்ல நடபங்க. நீங்க ஒரு நாள் நியூ யார்க் வாங்க பதிவு எழுத நிறைய விஷயம் கிடைக்கும்.

ஆனா ஒன்னு, இந்த ஊர் இப்படி இல்லேன்னா இவளோ முன்னேற வாய்ப்பே இல்லை. சுதந்திரத்தின் உச்ச கட்டம் என்று கூட அழைக்கலாம்.

நட்புடன் ஜமால் said...

shoes are more interesting ...

ஆயிஷா said...

ஷூ புதுசாக இருக்கு.பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

புகைப்படம் அனைத்துமே சூப்பர்..
அதுலயும் அந்த டி-சர்ட் போட்டோவும் கடைசி போட்டோவும்.. சூப்பர் சித்ரா..

நாடோடி said...

க‌ண்டிப்பா ரூம் போட்டுத்தான் யோசித்திருக்கிறார்க‌ள்.. :)

கே. பி. ஜனா... said...

''More people have raed this shirt than your blog...''

But none commented!

மாலதி said...

இவ்வளவு அழகாக பதிவு போட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள் அக்கா

ADHI VENKAT said...

விரல் வெச்ச ஷூ நல்லாயிருக்கு. புதுப் புது விஷயங்களா தெரிந்து கொள்ள முடியுது.

logu.. said...

\\ (பதிவர் மூளை alert ஆயிடுச்சு.....ஹி,ஹி,ஹி,ஹி....) \\

டம்மி பீஸூக்கு இப்டி ஒரு பேர் இருக்கா?

Priya said...

Interesting... & nice pics!!!

செந்தில்குமார் said...

அப்பாடி....
இப்படியிம்....யோசிப்பாங்களா..

உங்கள மாதிரியே....சித்ரா....

a said...

அடேங்கப்பா...........
சரி ... . போன வேல முடிஞ்சிதா இல்ல பராக்கு பாத்துக்கிட்டே வந்துட்டீங்களா???

அன்புடன் அருணா said...

Five finger Shoes stole my heart!

Malar Gandhi said...

I liked that tent lap top bag, must be very useful when I travel...

சிவகுமாரன் said...

கல்லூரிக் காலம் நினைவுக்கு வருது. கோவையில் படிச்சப்ப திருப்பூருக்கு சென்று வித்தியாசம் வித்தியாசமா caption எழுதி மொத்தமா T -ஷர்ட் ஆர்டர் பண்ணி கல்லூரி விழாக்களில் கலக்கினது உண்டு. அது ஒரு கனாக்காலம்

சௌந்தர் said...

சரி சரி ஷூ வாங்கிட்டு வந்தீங்களா இல்லையா....

தக்குடு said...

ரூம் போட்டு யோசிச்சா எப்போதுமே நல்ல பலன் உண்டு அக்கா!!...:)

ம.தி.சுதா said...

அக்கா இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிக்கத் தேவையில்லை பக்கத்தில போட்டிருக்கிங்களே டொலர் அதை நினைச்சாலே போதும்.. ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் நூறாவதுபதிவை திருடிய சுயநலக்காரி..

Yoganathan.N said...

கல்லூரி நாட்கள் ஞாபகத்திற்கு வந்ததை தவிர்க்க முடியவில்லை... நன்றி :)

மாதேவி said...

இந்த ஷூ நன்றாகஇருக்கிறது.