Wednesday, April 27, 2011

புயல் காரணமாக அடுத்த வாரம் சந்திக்கிறேன்.



 அமெரிக்காவில்,   கடந்த இரண்டு நாட்களாக  மிசௌரி   (Missouri ),  கென்டக்கி (Kentucky),  டென்னசி (Tennessee),  அர்கன்சாஸ் (Arkansas) போன்ற மாநிலங்களில் உள்ள  பல பகுதிகளில் சுழல் காற்று சூறாவளி (Tornadoes) மற்றும் புயல் காற்றும் மழையும்  பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. 


 ஏரிகள் அதிகம் உள்ள பகுதிகளில்  வெள்ள அபாயங்களும்  (Flash Flood threat) ஏற்பட்டு உள்ளன. 
  This was  at  a place in Arkansas: 



நாங்கள் இருக்கும் பகுதிகளிலும் பாதிக்கப்பட்டு - மின்வெட்டு - இன்டர்நெட் தொடர்பு துண்டிப்பு - தொலைபேசி தொடர்பு துண்டிப்பு ஏற்பட்டு, உடனே சரி செய்யப்பட்டு உள்ளன.  ஊர்களுக்கு ஒதுக்குப் புறமான இடங்களில் சரிசெய்யும் வேலைகள் நடந்து கொண்டு உள்ளன. 



 இன்னும் மழையும் காற்றும் விட்டபாடில்லை.  

கடவுள் கிருபையால்,  நாங்கள் அனைவரும் நலமே.  
 
எங்கள் வீடு இருக்கும் பகுதிகளில் நிறைய மரங்கள் சாய்ந்து விட்டன.  எங்கள் வீட்டில் இருந்த மரங்களில்,   இரண்டு மரங்கள் விழுந்து விட்டன.  பக்கத்து வீட்டில், அவர்கள் போட்டு இருந்த வேலி பறந்து போய் தள்ளி விழுந்து விட்டது.  ஆனால்,  எங்களுக்கோ எங்கள் பகுதி வீடுகளுக்கு சேதம் இல்லை.  


ஆனால்,   பக்கத்து ஊர்களில் பலருக்கு பொருட் சேதம் ஏற்பட்டு உள்ளன. 


வாழ்க்கையை குறித்து புதிய பார்வையை - அனுபவத்தை - கடந்த சில நாட்களில் உணர்கிறேன்.  
DON'T TAKE YOUR LIFE FOR GRANTED.   APPRECIATE YOUR LIFE.   

அடுத்த வாரம் முதல் பதிவுலகம் பக்கம் வருகிறேன்.  மீண்டும் சந்திக்கிறேன்.  

படங்கள் - நன்றி: கூகுள்



77 comments:

Anonymous said...

omg. a few months back queensland, then japan, now your place. =((

Unknown said...

Thank god u r safe and sound.Take care.

Lifewithspices said...

Hope all is safe tc!!

Unknown said...

பகிர்வுக்கு நன்றி..... ஜாக்கிரதை சகோ...விழிப்புடன் இருங்க!

எல் கே said...

take care chitra.

ஆகுலன் said...

நமது பகுதி மிகவும் நல்லா உள்ளது......
great escape.................

ரேவா said...

take care sako

ரேவா said...

take care sako

vanjimagal said...

Stay safe Chitra.Run for cover during torando.

Yaathoramani.blogspot.com said...

பாதிப்பில்லை எனச் சொன்னது
ஆறுதலாக இருந்தாலும்
மனச் சங்கடத்தை தவிர்க்க இயலவில்லை
கூடிய விரைவில் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்ப
ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்

vanjimagal said...

Stay safe chitra.Tune to youe radio all the time

Asiya Omar said...

சித்ரா,மெயில் செய்து விசாரிக்கலாமா என்று இருக்கும் பொழுது, பதிவு பார்த்து நிம்மதி.விரைவில் சூழ்நிலை சுமூகமாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..

Anonymous said...

Take care chithraakka.

ராமலக்ஷ்மி said...

அபாயம் நீங்கியது அறிந்து நிம்மதி. விரைவில் நிலைமை சீராகட்டும். தொலைகாட்சியில் இது குறித்த செய்தியைக் காணும் போது உங்களை நினைத்துக் கொண்டேன்.

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

Stay safe Chitra!!

Keep all the emergency supplies handy.

goma said...

நிம்மதியான வாழ்க்கைக்கு எது அவசியம் எது அவசியமே இல்லை என்பதை உணர்த்த இறைவன் இப்படி ஒரு சூறாவளி மூலம் சொல்லித்தருவார் போலும் .
அங்கு வாழும் அனைவரது பாதுகாப்பிற்காக பிரார்த்திக்கிறோம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

இயற்கையின் சீற்றத்தால் மனிதர்களுக்கும், மரங்களுக்கும் ஏற்படும் சித்ரவதையை சித்ரா மூலம் அறிந்து கொண்டோம். மிகவும் வருத்தமாக உள்ளது.

இயற்கையின் சீற்றம் குறைந்து அங்குள்ள மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்குத்திரும்பவும், சித்ராவின் வீடு, குடும்பம், குழந்தைகள் எந்தவித பாதிப்பும் இன்றி, தப்பித்து, மீண்டும் புயலென புறப்பட்டு பதிவுகள் தரவேண்டி இறைவனை பிரார்த்திக்கிறோம்.

அன்புடன் கோபு மாமா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ..பத்திரமா இருங்க..

வெங்கட் நாகராஜ் said...

ஓ, பத்திரமாக இருங்கள். பதிவுலகத்தில் பிறகு கலக்கலாம்..

செங்கோவி said...

பாத்து இருந்துக்கோங்கக்கா.......பின்னூட்டப் புயலையே புயல் விரட்டி விட்டதே..

பாலா said...

take care akka...

CS. Mohan Kumar said...

Take care. Good to know that your family is safe.

test said...

பார்த்து கொள்ளுங்கக்கா! பதிவுலகப் புயல் மீண்டும் வந்து கலக்கட்டும்!

சசிகுமார் said...

பார்த்து கவனமாக இருங்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

take care...

RVS said...

Take care!!

அஞ்சா சிங்கம் said...

மீண்டு ...............மீண்டும் வர பிராத்திக்கிறேன் .

சாந்தி மாரியப்பன் said...

இயல்பு நிலை சீக்கிரமே திரும்ப பிரார்த்திக்கிறேன் சித்ரா..

ஆனந்தி.. said...

ம்ம்...அம்மு...நேத்து facebook இல் உங்கள் தகவலை பார்த்ததில் இருந்தே மனசு கஷ்டமாவே இருந்தது...இப்போ பிரச்சனை இல்லை அப்படிங்கிறது மகிழ்ச்சி...எல்லாரும் பத்திரமா இருங்கடா...

aranthairaja said...

தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் பத்திரமாக பார்த்துகொள்ளுங்கள் சித்ரா. இப்பணியை இறைவனும் செய்வார். கலக்கம் வேண்டாம்.

Nagasubramanian said...

God bless u

சக்தி கல்வி மையம் said...

take care chithra akka...

Anonymous said...

Take Care Chitra...

Come back soon..

Anonymous said...

கவனமாக இருங்கள்..நீங்களும் உங்கள் குடும்பமும் பாதுகாப்புடன் இருக்க என் பிரார்த்தனை..

சிநேகிதன் அக்பர் said...

பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் மீண்டு வர இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

பாத்திரமாக இருங்கள் சகோ.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

Take care

arasan said...

பார்த்து இருங்க ...மேடம்

Gayathri Kumar said...

Take Care Chitra..

சென்னை பித்தன் said...

//கடவுள் கிருபையால், நாங்கள் அனைவரும் நலமே.//
நிம்மதி தந்த வரி!
பதிவர்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் உங்களோடு!

VELU.G said...

take care sister;

சுசி said...

பிள்ளையாரப்பா.. எல்லாரையும் காப்பாத்து..

பத்ரமா இருங்க சித்ரா.

நிரூபன் said...

பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருங்க சகோ.

MANO நாஞ்சில் மனோ said...

ஜாக்கிரதையா இருங்க மக்கா....
பிரார்த்திப்போம்....

Rathnavel Natarajan said...

உங்களுக்காக பிரார்த்திக்கிறோம்.

Unknown said...

miga pathirama erungal,

nanum saamikitta vendikiren..

yaarukum ethuvum aagakoodathu endru

Jana said...

Take Care Sister
COMING BACK SOON
:)

Jayanthy Kumaran said...

hope u n your family are staying safe..take care dear..!
Tasty Appetite

GEETHA ACHAL said...

நீங்கள் அனைவரும் safeஆக இருப்பதில் ரொம்ப மகிழ்ச்சி...

பார்த்து கொள்ளுங்க...

கண்டிப்பாக போன் செய்கிறேன்...நன்றி...

நசரேயன் said...

பத்திரமா இருங்க டீச்சர்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

நீங்களும் குடும்பத்தாரும் நலம் தானே சித்ரா ?

Gayathri said...

please takecare..and come back soon

Anonymous said...

இயற்க்கைக்கு மனிதர்கள் மீது என்ன தான் கோவமோ!!! பத்திரம் நீங்கள்

ஈரோடு கதிர் said...

take care!

நிலாமதி said...

நீங்களும் உங்கள் குடும்பமும் பாதுகாப்புடன் இருக்க என் பிரார்த்தனை..

Malar Gandhi said...

Take care, good that you guys are safe. Yep, Same here at Oxford, Mississippi too. It gave me a fright! Just about 500 feet away from my home, road damaged, trees uprooted, pavements broke, lakes are overflowing and some houses are severely damaged. I spend the whole day in the shelter, basement of my house. Otherwise, couldn't connect with world without power...good we are safe and everything turned back to normal.

எம் அப்துல் காதர் said...

நீங்களும் உங்க குடும்ப நட்புகள் அனைவர்களும் 'ஃஷேபா' இருக்க பிரார்த்திக்கிறோம். விரைவில் வாருங்கள் siss!!

thenikari said...

paathu irringappa.

KParthasarathi said...

Take care.God bless you all

mamtc said...

yeahh, these tornadoes are a bitch..stay safe..

ஸ்ரீராம். said...

புயலை சந்திக்க வந்த புயல்! உங்கள் பத்திரம் நிம்மதி அளிக்கிறது. நிலைமை சீக்கிரம் சரியாகட்டும்...கலர் முட்டைகள் ஜன்னலில் இருந்தன என்று சொன்னீர்களே...அவை என்னவாச்சோ...

Unknown said...

உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்

என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி

http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html

ஸாதிகா said...

பாதுகாப்புடன் இருங்கள் சித்ரா.விரைவில் நிலமை சீராகி வர பிரார்த்தனைகள்.

Karthikeyan Rajendran said...

மன்னிக்கவும், சகோதரி உயிரிழந்தோருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள், மற்றொரு முறை இது போல நடக்க கூடாது என ஆண்டவனை பிராத்திக்கிறேன்.

கோமதி அரசு said...

புயல் பாதிப்பு இல்லை உங்கள் பக்கத்தில் என்று கேட்கும் போது ஆறுதலாய் இருக்கு.

இயற்கை யாருக்கும் பாதிப்பை ஏற்ப்டுத்தாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

பாதித்தவர்கள் அதிலிருந்து இறைவன் அருளால் மீண்டு வந்து தங்கள் இயல்பு வாழ்க்கையை ஆரம்பிக்கட்டும்..

Matangi Mawley said...

Oh no!!!

Please take care... sounds really scary!

ADHI VENKAT said...

ஜாக்கிரதையாக இருங்க சித்ரா. நிலைமை சரியாக ஆண்டவனி பிரார்த்தித்து கொள்கிறேன்.

அ.முத்து பிரகாஷ் said...

தாங்கள் நலம் என்பது குறித்து மகிழ்ச்சி ...

இயற்கையின் முன் மனிதனின் பெறுமதி என்னவாக இருக்கக்கூடும் ...

வாழ்க்கை குறித்த புதிய பார்வையில் தங்களின் சிரியஸ் பார்வை என்றும் தொடரட்டும் எப்போதும் போலவே ...

ம.தி.சுதா said...

கவனமாக இருங்கள் அக்கா...

காதர் அலி said...

இயற்கையை மதிக்கிறவர்களை இயற்கை பாதுகாக்கும்.புதிய அனுபவத்தை எதிர் கொள்ளுங்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

Hope things will be alright soon!

வை.கோபாலகிருஷ்ணன் said...

திருப்பதிக்கே லட்டு போல,
திருநெல்வேலிக்கே அல்வா போல
உங்களைப்போய் இன்று மீண்டும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்கள் அப்பாவியாக ஒரு பெண்மணி.

உங்களைத் தெரியாதவர்களும் வலையுலகில் உண்டோ என அந்த நாரதரிடம் கேட்டிருக்கலாம்.

இருப்பினும் என் ஆசிகளும், வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்
உங்களுக்கு மட்டுமே !

அன்புடன் vgk

Saraswathi Ganeshan said...

"வாழ்க்கையை குறித்து புதிய பார்வையை - அனுபவத்தை - கடந்த சில நாட்களில் உணர்கிறேன்.
DON'T TAKE YOUR LIFE FOR GRANTED. APPRECIATE YOUR LIFE" I can feel the truth in these lines..Takecare dear.Hope Every thing will be back soon..

இராஜராஜேஸ்வரி said...

கடவுள் கிருபையால், நாங்கள் அனைவரும் நலமே. /
விரைவில் சகஜ நிலை திரும்ப எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

Hi!Hope you are all doing well!

Post a small note.

நிஷாந்தன் said...

இறைனின் கிருபையால் தாங்கள் நலமாக இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.

இயற்கையின் சீற்றத்தால் பதிக்கப்பட்டவர்கள் த்ங்கள் கஷடங்களிலிருந்து மீண்டு புது வாழ்வு பெற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன்.

ரோஸ்விக் said...

Take Care Chitra.

Unknown said...

அமெரிக்காவில் உங்கள் பகுதி அடிக்கடி புயலால் பாதிக்கப்படும் போல தெரிகிறது. தற்போது புயல் அபயம் நீங்கி இருப்பதால் மகிழ்ச்சியே.
இனிதெல்லாம் சுகமாகட்டும்.