Sunday, March 21, 2010

பிடித்த ஆண் இனம்

 http://karuvelanizhal.blogspot.com/2010/03/blog-post_19.html
 இந்த முறை, நம்மை வெத்திலை -  பாக்கு - பழம் வைத்து  தொடர் பதிவுக்கு அழைத்திருப்பவர் - திரு.பா.ரா. அவர்கள்.
 ஆண்கள் பற்றி எழுதணுமாம்:


ஆண் மயில்:

ஆண் வான்கோழி:

 ஆண் phesant :

சேவல்:
ஆண் சிங்கம்:
ஆண்  யானை:

Bird of Paradise:

ஆண் antelope:


ஆண் வட அமெரிக்க கார்டினல்:


ஆண் blue bird of paradise:


ஐந்தறிவு உள்ள பறவைகள் -  மிருகங்களில் - ஆண் இனங்களே பேரழகும் , பெண் இனத்தை கவர்ந்து இழுக்கும் வண்ணங்களும்,  வசீகரிக்கும் நடன அசைவு  திறமைகளும்  கொண்டவைகளாக இருக்கின்றன.  பெண் இனங்கள், சாதாரணமான  அம்சங்களுடன் இருக்கும்.  கவர்ச்சிகரமான ஆண்களுக்கே பெண்களிடம் வரவேற்பு.  ஐந்தறிவுக்கும் ஆறறிவுக்கும் உள்ள வித்தியாசம்?

அதாகப்பட்டது லோகத்தில,
தன் ஆறாவது அறிவின் மூலம், கவர்ச்சியை பெண் இனத்துக்கு மாற்றிவிட்ட ஆண் இனத்தின் திறமையின்  கொண்டாட்டமே - இந்த ஆண்கள் தினம். ஆண்கள் தின நல்  வாழ்த்துக்கள்!
(புகைப்படங்கள் உபயம் - கூகிள் ஆண்டவருக்கு படங்களை, படையல் செய்த சில  கூகிள் பக்தகோடிகள்)

116 comments:

sathishsangkavi.blogspot.com said...

சித்ரா...

உங்களுக்கு பிடித்த ஆண் இனமும், அதன் வரிசைகளும், படங்களும் கலக்கல்....
ஆனா அதுல ஒரு படம் மிஸ்ஸிங் பாவம் அவரு.... அவர் யார்?

Anonymous said...

முடிவா என்னதான் சொல்லவாரீங்க ?

சைவகொத்துப்பரோட்டா said...

ஆஹா.........ஓஹோ........அருமை.............:))
நீங்கள் குறிப்பிட்ட பத்து ஆண்களும்.

அண்ணாமலையான் said...

ரைட்டுங்க

ஹாய் அரும்பாவூர் said...

ஆண்கள் தின வாழ்த்து
கொஞ்சம் வித்தியாசமா


இது ரொம்ப வித்தியாசம்

Chitra said...

மகளிர் தினம் - பெண்கள் மட்டும் கொண்டாடிய(?!) போது, ஆண்கள் மட்டும் ஆண்கள் தினம் கொண்டாட வேண்டாமா?

திருவாரூர் சரவணா said...

எப்படிக்கா இப்படியெல்லாம் யோசிக்குறீங்க?

சில இடத்துல முப்பத்துமூணு சதவீதம் கேட்குறாங்க. ஆனா இதுல நூறு சதவீதம் பெண்களுக்கே ஒதுக்கீடு கொடுத்தாச்சு. இது நல்லதா கேட்டதா?

(ஆனா இதனாலும் உலகத்துல பல பிரச்சனை வருதுன்னு தோணுது.)

புலவன் புலிகேசி said...

அவ்வ்வ்வ்வ்வ்..இப்புடி கவுத்துட்டீங்களே...

நீச்சல்காரன் said...

அக்கா, ஆண்கள் தினம் நவம்பர் 19.

அதற்கு முன்னே வாழ்த்து சொல்லிட்டேங்களே

நசரேயன் said...

கடைசி படம் கொஞ்சம் சுமார் தான்

Chitra said...

Speaking on behalf of UNESCO, Director of Women and Culture of Peace Ingeborg Breines said of IMD (International Men's Day) , “This is an excellent idea and would give some gender balance.” (from Wikipedia)

போன நவம்பர் வாழ்த்து சொல்ல மறந்துட்டேன். அதான்.

Chitra said...

Nasarayan sir: colorful (dress color) இருக்கட்டுமே என்று அந்த படம் போட்டேன். உங்களுக்கு எந்த போடம் வேண்டுமோ அதை நீங்க "கூகிள்" செய்து பார்த்து கொள்ளவும். ஆண்கள் தின வாழ்த்துக்கள். ஹி,ஹி,ஹி,ஹி...... (he,he,he,he....)

குலவுசனப்பிரியன் said...

பொல்லாப்பு இல்லாத தேர்வு.

Chitra said...

தப்பிச்சிட்டேன்பா சாமி!

பத்மா said...

செம காமெடி சித்ரா
நல்லா கவுத்துடீங்க.
அது சரி ....ஆண் சேவல்ன்னு ஒண்ணு இருக்கா என்ன?

Chitra said...

சேவல் தான் போட்டு இருக்கேன், பத்மா. ஆண் சேவல் என்று போடவில்லை. நீங்க வேற இதில் காமெடி பண்றீங்களே!

ராமலக்ஷ்மி said...

உங்களைத் தேற்றி மம்மி கொடுத்த ஐடியாவா:)? [பாரா பதிவில் உங்க பின்னூட்டம்]! நல்லாயிருக்கு சித்ரா!

Chitra said...

ராமலக்ஷ்மி அக்கா, நம்ம ஐடியாவுக்கு மம்மி என்ன பண்ணுவாங்க? பாவம்!

நட்புடன் ஜமால் said...

ஐந்தறிவு உள்ள பறவைகள் - மிருகங்களில் - ஆண் இனங்களே பேரழகும் , பெண் இனத்தை கவர்ந்து இழுக்கும் வண்ணங்களும், வசீகரிக்கும் நடன அசைவு திறமைகளும் கொண்டவைகளாக இருக்கின்றன]]

சரியா சொன்னீங்க ...

மாதேவி said...

நல்லாக இருக்கிறது.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

// அதாகப்பட்டது லோகத்தில,
தன் ஆறாவது அறிவின் மூலம், கவர்ச்சியை பெண் இனத்துக்கு மாற்றிவிட்ட ஆண் இனத்தின் திறமையின் கொண்டாட்டமே - இந்த ஆண்கள் தினம். ஆண்கள் தின நல் வாழ்த்துக்கள்! //

கலக்கிட்டீங்க சித்ரா... எப்பவும் போல மாறுபட்ட கோணம்...
ஆண்கள் தின வாழ்த்துக்கள் சொன்ன விதம் சூப்பருப்பு... சூப்பரு...!!
படங்கள் அருமை...

ஜெட்லி... said...

ஆண்கள் தினம்னு போட்டு விலங்குகள்
படம் போட்டதை கண்டிக்கிறோம்..!!

Chitra said...

சரண், ஆண்கள் தினம் - முழுவதும் படித்து விட்டு புலம்பவும்.

Prathap Kumar S. said...

ஆண்கள் என்றாலலே அழகுதாங்க... அப்ப மனுசஙகளை உங்களுக்கு பிடிக்கவே செய்யாதா???

Chitra said...

கனம் நாஞ்சில் பிரதாப் சார் அவர்களே, பிடிக்கவில்லை என்று நான் எங்கும் சொல்லவில்லை.

S Maharajan said...

ஓஹோ அப்படியா சங்கதி
இருக்கட்டும் பார்த்துக்கலாம்

Chitra said...

///இருக்கட்டும் பார்த்துக்கலாம் ////

..... அடுத்த மகளிர் தினத்துக்கு, நான் லீவ் இப்போவே apply பண்ணிட்டேன்.

அ.ஜீவதர்ஷன் said...

நடக்கட்டும் நடக்கட்டும்....

கண்ணா.. said...

//அதாகப்பட்டது லோகத்தில,
தன் ஆறாவது அறிவின் மூலம், கவர்ச்சியை பெண் இனத்துக்கு மாற்றிவிட்ட ஆண் இனத்தின் திறமையின் கொண்டாட்டமே - இந்த ஆண்கள் தினம். ஆண்கள் தின நல் வாழ்த்துக்கள்! //

ஹா..ஹா...

உங்களுகாவது ஆண்கள் தின வாழ்த்து சொல்லணும்னு தோணுச்சே....

ஆனாலும் பிடித்த ஆண் இனம்னு சொல்லி மிருகங்கள் படமெல்லாம் போட்டது நெம்ப ஓவருங்கோ.....

இதுக்கு உங்களை தொடர்பதிவுக்கு அழைத்தவரைத்தான் பாவம் போய் சேரும்

அவ்வ்வ்வ்....

Chitra said...

ஆண் பாவம் எனக்கு வேண்டாம்.

Chitra said...

பத்து ஆண் படங்களை மட்டும் போட்டால், மற்றவர்களுக்கு feelings வருமே என்று - எல்லாம் ஒரு நல்ல எண்ணம்தான்.

ஜெய்லானி said...

//தன் ஆறாவது அறிவின் மூலம், கவர்ச்சியை பெண் இனத்துக்கு மாற்றிவிட்ட ஆண் இனத்தின் திறமையின் கொண்டாட்டமே - இந்த ஆண்கள் தினம்//

பெரிய உள்குத்தால்ல இருக்கு. படங்கள் அழகு.

ஜெய்லானி said...

எப்டியெல்லாம் சொல்லி தப்பிக்கிறீங்க!!!

கடைசி படம் ஓகே!!!!!!!!!!!!!!!

Unknown said...

ரைட்டு..

கண்ணகி said...

எங்கியோ போய்ட்டீங்க..சித்ரா...

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை Chitra

Chitra said...

நன்றிங்க. எனது எண்ணங்களை சந்தோஷமாக பகிர்ந்து கொள்ள, உங்களை போன்றோரின் ஆசிர்வாதம்தான் காரணம்.

ISR Selvakumar said...

பத்மா கேட்டதையே கொஞ்சம் மாற்றிக் கேட்கிறேன்.

பெண் சேவல்ன்னு ஒண்ணு இருக்கா?

Chitra said...

சேவலுக்கு, ஆண் கோழி என்று பெயர் வைத்து கொள்ள இங்கு தடை இல்லை.

ISR Selvakumar said...

பேசாம ஆண்கள் தினத்தை, இது ஆண்கள் வனம்னு அறிவிச்சுடுங்க. விலங்குகளும் பறவைகளுமா இருக்கு.

கோழிகளை பெண் சேவல் என்றால் பரவாயில்லையா?

நாடோடி said...

//தன் ஆறாவது அறிவின் மூலம், கவர்ச்சியை பெண் இனத்துக்கு மாற்றிவிட்ட ஆண் இனத்தின் திறமையின் கொண்டாட்டமே ///

வேடம் போட்டவர்களை விட்டு விட்டு வேடம் போட சொன்னவர்களை குறை சொல்லியிருக்கிறீர்கள்.. வேடம் போட்டவர்களுக்கு ஆறாவது அறிவு இல்லை என்பதை ஒத்து கொள்கிறீகளா?.. (சும்மா தமாசு தான்)

அன்புடன் மலிக்கா said...

ஆத்தாடி ஆண்கள் தின வாழ்த்துக்களா இது அருமையோ அருமை.

அந்த பட்டத்துக்கு தகுதியானவர்தான் நீங்க. மகா மூளையுள்ள அம்மணி..

Chitra said...

பெண் சேவல் என்று சொன்னால் கூட, நாங்கள் சண்டைக்கு வரதா இல்லை.

Chitra said...

வேடம் போட்டவர், யாருக்காக போட்டு இருக்கிறார் என்று யோசித்தேன். ஹி,ஹி,ஹி,..... (சும்மா தமாசு தான்)

dheva said...

மனித இனத்திலேயும் ஆண் தாங்க அழகு.....! உங்களுக்கு அதில் என்ன சந்தேகம்....?

Chitra said...

நன்றிங்க. அப்புறம் ஸ்ரேயா அக்கா, ஏன் அப்படி போஸ் கொடுக்குராங்கனு தெரியலியே? யாராவது அவங்களுக்கு போன் போட்டு சொல்லுங்கப்பா.

settaikkaran said...

நீங்க ஆண் இனத்தைப் பத்தி எழுதினது பெரிசில்லே! ஸ்ரேயா படத்தைப் போட்டீங்க பாருங்க! அதுலே தான் நீங்க நிக்கிறீங்க! (ஒரு ஓட்டுத் தான் போட முடியுது!)

Chitra said...

ஓட்டு வாங்க இப்படி ஒரு வழி இருக்கா? அட, அடடா! :-)

சசிகுமார் said...

நல்ல பதிவு ஆனால் ஒரே வருத்தம் அதில் ஒரு மனிதன் படம் கூட இடம்பெற வில்லையே
உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

malar said...

நல்ல வச்சேங்க ஆப்பு....

ஏங்க உங்க வீட்டுகாரர் இந்த பதிவை பார்தாரா?

தமிழ் உதயம் said...

எதையுமே வித்தியாசமான கோணத்தில் பார்க்கிற நீங்க, ஆணினத்தையும் வித்தியாசம்மா பார்த்திருக்கீங்க

Jaleela Kamal said...

வருத்தப்பட்ட ரங்கமணிகளுக்காக ஆண்க தினமா?

ஸ்ரேயா படம் போட்டதால் ஓட்டாமே ஓட்டு.....

Santhappanசாந்தப்பன் said...

இதுக்கு அவரு கூப்பிடாமலேயே இருந்துருக்கலாம். நற.. நற...

க‌டைசில‌, அவ‌ரு போட்டோ இருக்கும்னு ஸ்கோரோல் ப‌ண்ணினா, அங்கேயும் ப‌ல்பு... சே!

பா.ராஜாராம் said...

டேய் பாரா....

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தியா?

என்னா வில்லத்தனம்...

டாடி....டாடியோவ்...

:-)

அன்புத்தோழன் said...

வழக்கம் போல அதிரடியாக ஒரு அசத்தல் பதிவு... வாழ்த்து சொல்ல எம்புட்டு பெரிய மனசு உங்களுக்கு.... ஆண் வர்கத்தின் சார்பில் எனது நன்றிகள்...

அதுலாம் சரிரிரி.... ஆனா பிடித்த ஆண் இனத்துல மனித இனம் மட்டும் மிஸ்ஸிங்.. ஒய்...??? அட்லீஸ்ட், அண்ணன் சாலமன் படத்த போட்டு ஐஸ் வெச்சுருக்கலாம்.... மிஸ் பண்ணிட்டீங்களே அண்ணி...

சத்ரியன் said...

//அப்புறம் ஸ்ரேயா அக்கா, ஏன் அப்படி போஸ் கொடுக்குராங்கனு தெரியலியே?//

அக்கக்கா, (துக்கம் தாங்க முடியலக்கா. அதான் இப்பிடி)

ஸ்ரேயா அக்காவா? அவங்க படத்தையும் கொஞ்சம் போடப்படாதா?

தமிழ் மதுரம் said...

பின் வரிசையால் பின்னூட்டமிட நானும் வந்துள்ளேன் என்பதில் சந்தோசம். உங்கள் வெட்டிப் பேச்சுக் பக்கம் இன்று தான் எட்டிப் பார்த்தேன்.



ஆண்களுக்கு ஆதரவாக நீங்கள் ஒரு பெண் இருந்து பதிவெழுகிக் கலக்கிறீங்கள் என்பதில் சந்தோசம்)):



உங்களது தளம் பல்வேறு அம்சங்களோடு வீறு நடை போடுகிறது. வாழ்த்துக்கள்.

சுசி said...

கை குடுங்க சித்ரா..

ரொம்ப வித்யாசமான கலக்கல்.

SUFFIX said...

ஆண்கள்னா இவங்க தானா, சரி சரி நடக்கட்டும்!!

Vidhya Chandrasekaran said...

அடங்கவே மாட்டீங்களா நீங்க?

விலெகா said...

நல்லா இருந்துச்சு !!!
பட், உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு

Muruganandan M.K. said...

வித்தியாசமாகவும் கலை உணர்வுடனும் சொல்லியிருக்கறீர்கள் ஆண்கள் தினம் பற்றி

ஸ்ரீராம். said...

கலக்கல் பதிவுங்க...நல்லா இருக்கு

முனைவர் இரா.குணசீலன் said...

அருமை!!

Madhavan Srinivasagopalan said...

எதிர்பாக்காத லைனுன்னு இதத்தான் சொல்லுவாங்களா ?
இந்த கலக்கு கலக்கறீங்க..! கையில என்ன, 'ஸ்கேலா', 'ஸ்டிக்கா' (டீச்சர்) ?

க.பாலாசி said...

ஓகோ... இதுக்கெல்லாம் காரணம்... பா.ரா.வா...

"உழவன்" "Uzhavan" said...

இது வேறயா? :-(

துபாய் ராஜா said...

// malar said...
நல்ல வச்சேங்க ஆப்பு....

ஏங்க உங்க வீட்டுகாரர் இந்த பதிவை பார்தாரா?//

ஸ்ரேயா படம் அவர் செலக்சன் தான்... :))

Menaga Sathia said...

ஆண்கள் தினமா?அது எப்போ வருகிறது...

படங்கள் சூப்பர்ர் சித்ரா!!

Chitra said...

பாகம் இரண்டில், ஆண்கள் பற்றி சொல்லிட்டா போச்சு.

Chitra said...

என் வீட்டுக்காரர் தான் முதலில் பார்த்தார். நமட்டு சிரிப்பு ஒன்று தான் பதில். அதற்கு அர்த்தம் கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை.

Chitra said...

ஆண்கள் தினம் குறித்து என்னுடைய வெட்டி எண்ணங்கள். நவம்பர் மாதத்தில் வந்த பொழுது, யாரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. பா.ரா. சார், என்னை "யோசிக்க" வச்சுட்டார்.

கண்ணா.. said...

//ஆண்கள் தினம் குறித்து என்னுடைய வெட்டி எண்ணங்கள். நவம்பர் மாதத்தில் வந்த பொழுது, யாரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. பா.ரா. சார், என்னை "யோசிக்க" வச்சுட்டார்//

அது அப்போ...

இப்போதான் நீங்க பிரபல பதிவர் ஆயாச்சுல்ல......

:))

Chitra said...

ஜலீலா அக்கா, பாத்தீங்களா? வருத்தப்பட்ட ரங்கமணிகள், எவ்வளவு sportive ஆ எடுத்துக்கிட்டாங்கனு. அதுக்காகவே அவர்களை பாராட்டி ஆண்கள் தினம் கொண்டாடணும்.

Chitra said...

நானும் "ரவுடியா?" - பிரபல பதிவரா என்று கேட்டேன், கண்ணா சார்.

Chitra said...

////ஆண்களுக்கு ஆதரவாக நீங்கள் ஒரு பெண் இருந்து பதிவெழுகிக் கலக்கிறீங்கள் என்பதில் சந்தோசம்)):////

கமல் சார், கலக்கல் கமென்ட் அடிச்சிருக்கார்!

கண்ணா.. said...

நீங்கதான் வாண்டட்டா ஜீப் ஏறியாச்சில்ல...

அப்போ நீங்களும ரவுடிதான்..ரவுடிதான்..

//பிரபல பதிவரா என்று கேட்டேன், கண்ணா சார்//

கண்ணா நானு.. நான் கேள்வி கேட்டதுக்கு எதுக்கு நீங்க சாருவுக்கும் சேத்து பதில் சொல்லுறீங்க..

நீங்க ஸ்ட்ரெய்டா பிரபலத்துக்க்குதான் பதில் சொல்லுவீங்களோ.....

Chitra said...

SUFFIX sir (Shafi),

///ஆண்கள்னா இவங்க தானா, சரி சரி நடக்கட்டும்!!///


அவை ஐந்தறிவு உள்ள ஆண் இனத்தின் படங்கள் சார். ஸ்ரேயா ஒரு பெண். ஹி,ஹி,ஹி,ஹி,......இல்ல, ஷி,ஷி,ஷி......

பத்மா said...

இனங்களிலே எந்த இனம் ஆணினம் ? :)))
நீங்க பின்னூட்ட ராணி .அது படிக்கவே சுவையா இருக்கு சித்ரா

Chitra said...

ஓகே, கண்ணா. சார் என்று கூப்பிட்டதற்காக இப்படியெல்லாம் பீல் பண்ணாதீங்க.

Chitra said...

/////அடங்கவே மாட்டீங்களா நீங்க?/////

இது ஒரு (தன்) அடக்கமான பதிவு என்று சொன்னா நம்பவா போறீங்க. ஹா,ஹா,ஹா,ஹா.....

Chitra said...

மாதவன்:

///கையில என்ன, 'ஸ்கேலா', 'ஸ்டிக்கா' (டீச்சர்) ////

இப்போதைக்கு ஒரு காபி கப் தான் இருக்கு.

Chitra said...
This comment has been removed by the author.
Chitra said...

சரவணன்:
/////சில இடத்துல முப்பத்துமூணு சதவீதம் கேட்குறாங்க. ஆனா இதுல நூறு சதவீதம் பெண்களுக்கே ஒதுக்கீடு கொடுத்தாச்சு. இது நல்லதா கேட்டதா?////

ரசிக்கிற ஆண்களுக்கு நல்லது. பிடிக்காத பெண்களுக்கு கெட்டது. எப்பூடி?
நூறு சதவீதம் ஆண்களும் இந்த ஒதுக்கீடில் இல்லை. நூறு சதவீத பெண்களும் இந்த ஒதுக்கீடில் இல்லை.

Chitra said...

துபாய் ராஜா:

//////ஸ்ரேயா படம் அவர் செலக்சன் தான்... :))/////

அப்படியும் சொல்லலாம். But it was not his choice.

Chitra said...

//////இதுக்கு அவரு கூப்பிடாமலேயே இருந்துருக்கலாம். நற.. நற...///


பா.ரா. சார், பிள்ளையாண்டான்கள் கோபம் எல்லாம் உங்கள் மேலே வந்ததற்கு கம்பெனி பொறுப்பு ஆகாது.

Thenammai Lakshmanan said...

சித்ரா கலக்கல் அசத்தல் உன் திறமையை திரும்ப நிருபிச்சுட்டே ஹாஹாஹா

மைதீன் said...

ஆவலோட வந்தேன்,ஆண்களைப் பத்தி சொல்லப்போறீங்கன்னு. எப்படியெல்லாம் உக்காந்து யோசிக்கிறாங்க.இருந்தாலும் நல்லாத்தான் இருக்கு.

அன்புடன் அருணா said...

ஹஹாஹாஹாஹாஹா! அசத்தல்ஸ்!

Priya said...

அழகான படங்களுடன் ம்ம்... சோ நைஸ்!

Menaga Sathia said...

pls see this link
http://sashiga.blogspot.com/2010/03/10.html

பனித்துளி சங்கர் said...

ஆஹா சிறந்த ஆண்களைப் பற்றி எழுதி இருப்பீங்கணு ஆவலாக வந்தா இப்படி ஏமாற்றிட்டீங்களே !

இருக்கட்டும் இதுவும் நல்லாத்தான் இருக்கு !

தோழி said...

சரியா சொன்னீங்க... கலக்கீட்டீங்க....

Madumitha said...

உலகில்
எல்லா
ஆண்
இனங்களும்
அழகுதான் போல!

'பரிவை' சே.குமார் said...

என்னங்க சொல்ற மாதிரி ஆண்களே இல்லைன்னு சொல்றமாதிரி இருக்கு. சரித்தான் இதுவும் ந் நல்லாத்தான் இருக்கு,

வாழ்த்துக்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

//Madumitha said...
உலகில்
எல்லா
ஆண்
இனங்களும்
அழகுதான் போல!//

நன்றிங்க...

:)

வேலன். said...

சகோதரிக்கு.
ஆண்கள் தினம் ஏன் கொண்டாடுவதில்லை என்று எனது மகளிடன் கேட்டேன்...மார்ச் 8 மட்டும் தான் பெண்கள் தினம். மீதம் 364 நாளும் ஆண்கள் தினம் தான்....சரியாப்பா என்றார்...எனக்கு தெரியவில்லை..உங்களுக்கு..?
வாழ்க வளமுடன்,
வேலன்.

கல்விக்கோயில் said...

அருமையான பதிவு. வாழ்த்துக்கள்!

நேசமித்ரன் said...

என்னா வில்லத்தனம்...

இருங்க அந்த சிங்கத்தை விட்டு கடிக்க சொல்றேன்


:)

Anonymous said...

Me 100. ஏன் அக்கா இப்படி கவுத்திட்டீங்களே. நானும் சீரியசான பதிவு என்று தான் எட்டிப்பார்த்தேன். சிரிச்சு சிரிச்சு வயிற்றுவலியே வந்திட்டு.

Anonymous said...

Me 100. ஏன் அக்கா இப்படி கவுத்திட்டீங்களே. நானும் சீரியசான பதிவு என்று தான் எட்டிப்பார்த்தேன். சிரிச்சு சிரிச்சு வயிற்றுவலியே வந்திட்டு.

Madhavan Srinivasagopalan said...

//இப்போதைக்கு ஒரு காபி கப் தான் இருக்கு.//

அப்போ ஸ்பூன வச்சித்தான் கலக்குரீங்களா ?

malarvizhi said...

அருமை.அதுசரி விலங்குகள் படம் எதுக்கு ?

க ரா said...

:)

Romeoboy said...

Right .. nadathunga

Mythili (மைதிலி ) said...

உனக்கு பிடித்த பத்து ஆண்கள் சூப்பர்.. எனக்கும் அவர்களை ரொம்ப பிடித்திருக்கிறது. பிரபல பதிவர்கள் இப்படிதான் எழுதுவாங்களோ... வாழ்த்துக்கள் சித்ரா.. ஆனாலும் உன்னை எழுத கூப்பிட்ட திரு.பா.ரா. வை இப்படி குப்பற பிடித்து தள்ளி இருக்க வேண்டாம். அந்த பாத்து அழகிய ஆண்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் வட அமெரிக்க கார்டினல்.. என்ன ஒரு அழகு அவர். பேசாம குருவியா பிறந்திருக்கலாம் போலிருக்கு.

Mythili (மைதிலி ) said...

படங்களை இணைப்பதிலும் உன் திறமை கூடியிருப்பது பாராட்ட தக்கது. உன்னுடைய பதில்கள் சூப்பர் சித்ரா..

prince said...

உங்கள் நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு!--------

பித்தனின் வாக்கு said...

ஆண்கள் தினம்னு போட்டு விலங்குகள்
படம் போட்டதை கண்டிக்கிறோம்..!!

ஜெய்லானியை நான் வழிமொழிகின்றென். அப்புறம் முதலில் வரவேண்டிய அரசனான என் படம் ஜந்தாவது ஆக வந்துள்ளது. இதில் எதாவது உள்குத்து மற்றும் நுண் அரசியல் உள்ளதா? உலகில் ஆண்களைத் தவிர ஆண் இனத்தில் (அ)சிங்கத்திற்க்குதான் முதலிடம் என்பதை சொல்லிக் கொள்கின்றேன்.

நல்ல பதிவு. நன்றி சித்ரா. (நில்லுங்க, உங்களுக்குப் பிடித்த அண்களில் நீங்க இல்லை என்று குணாளன் மச்சானிடம் போட்டுக் கொடுக்கின்றேன். (அவரு என்ன சொல்வாருன்னு சொல்லட்டா?. அப்பாடா சுதாகர் நான் தப்பித்தேன் என்பார்.)

ஹா ஹா.

ஸாதிகா said...

ஆஹா..வித்தியாசமாக சிந்திக்கின்றீர்கள் சித்ரா.தேர்வுகளும்,படங்களும் அருமை.

CS. Mohan Kumar said...

நீங்க செய்வது ரொம்ப அநியாயம். ம்ம்

Asiya Omar said...

சித்ரா நான் தான் கடைசியா?எப்பவும் எல்லாரும் ஒரு கோணத்தில் சிந்திச்சா, சித்ரா வழியே தனி வழி.

வெற்றி said...

ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவங்க :)

அன்பரசன் said...

உங்களுடைய ரசனை ரொம்ப வித்தியாசமா இருக்குங்க.

வருண் said...

நம்ம ஆணழகர்கள்,

* Brad Pitt

* George Clooney

* Johny Depp எல்லாம் பாவம்!:(

ஒருவேளை இவங்களுக்கும் 5 அறிவு இருந்தால் லிஸ்ட்ல ஏற்றி இருப்பீங்களா?

ஆமா, அறிவை எப்படிங்க எண்ணுறது?

அழகான ஆண்களுக்கும் 5 அறிவு இருந்தாலும் இருக்கலாம்.மறுபடியும் எண்ணிப்பாருங்க! மிஸ்கவுண்ட் பண்ணீட்டீங்களோ என்னவோ! :)

priyamudanprabu said...

படம் கலக்கல்
(நான் ஏதோ ஸ்ரேயாவ சொன்னதா நின்ங்க நினைக்க பிடாது சரியா)