Tuesday, October 5, 2010

சூப்பர் மே.. மே.. மே.. மே.. மே.. மேன்!

Hello "blog" World! ...... எதிர்பாரா பயணங்கள், கடந்த வாரத்தில்.   பதிவு வீட்டில் யார்க்கிட்டேயும் சொல்லிக்காமல் போயிட்டேன்.......... என்னையும் மதிச்சு - தேடி - மெசேஜ் அனுப்புன அனைவருக்கும் நன்றி......

சரி,   எல்லோரும் சூப்பரா இருக்கீங்களா?   எல்லாம் சூப்பரா போய்க்கிட்டு இருக்கா?
  நான் சூப்பரா இருக்கேன்......
சென்ற வார பயணத்தில், எல்லாமே சூப்பரோ சூப்பர்.   புதிதாக ருசி பார்த்த உணவு வகைகளில் இருந்து பார்த்த இடங்கள் - படம் எல்லாமே சூப்பரோ சூப்பர்.  கூட இருந்த நண்பர்கள் கூட்டமும் சூப்பரோ சூப்பர்.

சென்ற வெள்ளிக்கிழமை,  இலினாய் (Illinois)  மாநிலத்தில் உள்ள சிகாகோ  போன போது,  அதே மாநிலத்தில் உள்ள,  Metropolis (about 6,500 population)  என்ற 1838 ஆம் வருடம்  உருவான சின்ன டவுன்க்கு போகும்  வாய்ப்பும் கிடைத்தது.   அப்படி என்ன அந்த டவுன்ல  சூப்பர் விஷயம் பார்த்துட்ட அப்படின்னு கேக்குறீங்களா?

நாம்  Superman காமிக்ஸ் படித்து இருப்போம் - இல்லை, கார்டூன்ஸ் - TV serials or Movies  பாத்து இருப்போம்.
இந்த ஊர்க்காரங்க அவரின்  ரசிகபெருமக்கள்.  1970 களில்,   தங்கள் ஊரையே அவருக்கு Official ஆக dedicate பண்ணிட்டாங்க....   கதைப்படி,  Superman ஆக மாறி வரும் Clark Kent, Metropolis என்ற நகரில் வேலை பார்ப்பதாக வருகிறது.    ஆஹா ...... !

 America's Super Hero, Superman இன் Town இதுதான் என்று ஆங்கே ஆங்கே அறிவிப்புகள்,  பில்போர்டுகள்,  Superman கட் அவுட் வேறு.  நம்புங்க..... நம்புங்க..... நம்புங்க. டாட் (dot).

 (Superman  கட் அவுட் பின்னால்  நின்று ஒருவர், தன்னை Superman போல  போட்டோ எடுத்து கொள்கிறார். கூட,  Supergirl ஆக அவரின் மனைவி.)

15 அடியில்,  Superman க்கு ஒரு பெரிய Bronze சிலை வைத்து இருக்காங்க.

 Yes,  அந்த சிலை முன்னால் இருந்து படம் எடுத்து இருக்கிறது, அமெரிக்க ஜனாதிபதி ஒபமாவேதான். dot.
 ஒவ்வொரு வருஷமும் ஜூன் மாதம், இரண்டாம் வாரஇறுதி நாட்களில், இங்கே Superman festival நடக்குதாம்.  முக்கியமான போட்டியாக,  Superman Costume Contest நடத்தி, யார் சிறந்த Superman Costume ல வந்து அசத்துராங்களோ - அவருக்கு $1,000 முதல் பரிசு காத்து கொண்டு இருக்கிறது.  Super.  Get ready, Folks!

இன்னொரு சூப்பர் ஆன விஷயம்:  அந்த விழாக் கொண்டாட்டத்தில்,    ஒரு வங்கியை கொள்ளை அடிப்பது போல நடத்தி காட்ட, அப்பொழுது Superman வந்து தடுத்து நிறுத்துவது போல, வருஷா வருஷம் ஒரு "கூத்து"  நடக்குதாம் ...... Boom Boom Super da....... Zoom Zoom Super da...... dot.

 ஊரில்,  Superman சம்பந்தப்பட்ட பொருட்கள் வைத்து ஒரு Superman Museum வேற இருக்குதுங்க.  இதை சுற்றி பார்த்து Superman பற்றிய பொது அறிவை, நாம் வளர்த்துக்கலாம் .  ஹா,ஹா,ஹா,ஹா,......
seriously ,  http://www.supermuseum.com/ -    click செய்து பாருங்க. தெரியும்.
அப்புறம்,  போஸ்டர்ஸ் - டி ஷர்ட் - காமிக்ஸ் புத்தகங்கள் - Superman DVD s  போன்றவற்றை விற்க Superman  Super Store:
(http://store.supermansuperstore.com/index.html )   கடையை நல்லா வேடிக்கை பார்த்தேன். எதையும்  வாங்க ஏனோ தோன்றவில்லை.

Museum வெளியில் உள்ள ஒரு சிலை:
  கீழே உள்ள போட்டோவில்,  Superman look-alike winner with Town Officials:

 
இப்போ நான் திரும்பி வந்தபின்,    Routine க்கு வரத்தான்,  நாள் ஆகும் போல தெரியுது.   வேலைகள்  pending ல வரிசையாக நின்று ஆளை மிரட்டுது...... ஒரு  assistant இருந்தால் நல்லாத்தான் இருக்கும்...... ம்ம்ம்ம்........ எனக்கு ஒரு Superman robot வேணும். dot .

ஒரு சூப்பர் சந்தேகம்:      

அமெரிக்காவில்,  நாடு முழுவதும் எல்லோரும் இப்படி இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை.  ஆனால், ஒரு ஊரு முழுவதும்  Superman craze  overdose ஆகி  இருக்கிறார்களே!
பொதுவாக Super அதிதீவிர ரசிகர்களின்  feelings ல்  இதெல்லாம்  சகஜமோ? ம்ம்ம்......

94 comments:

எல் கே said...

super post... anga anga dot.. sari sari neenga enthiran parthachunu otthukaren

ISR Selvakumar said...

சித்ராவின் எழுத்தில் தலைகாட்டும் ”டாட்” எந்திரன் விளக்கம் தந்திருக்கும் LKவிற்கு பாராட்டுகள்!

எல் கே said...

thanks selva anna

nis said...

நல்லா இருக்கு

சைவகொத்துப்பரோட்டா said...

"சூப்பர்"ரான மேட்டரோடுதான் வந்திருக்கீங்க! :))

Unknown said...

Hi akka,

Super wrte up about super man!!Wish they wre here rescuing people from trouble!!

Dr.Sameena@

www.myeasytocookrecipes.blogspot.com
www.lovelypriyanka.blogspot.com

Asiya Omar said...

சூப்பர் பதிவு தான் ஆனால் எந்திரன் பற்றிய பதிவோன்னு வந்தேன்,உங்க விசில் சத்தம் இல்லாம பதிவுலகமே கொஞ்ச நாள் அமைதியாக இருந்தது போல் ஒரு ஃபீலிங்.

சிவராம்குமார் said...

சூப்பர் மேன்.... சூப்பர் ஸ்டார்! யாரா இருந்தா என்ன! ரசிகர்கள் ஒரே மாதிரி தான்!!!

KParthasarathi said...

A nice read.You invest charm and humour even in your travel articles.I always enjoy your posts

Anonymous said...

சூப்பர் மேன்! சூப்பர்!..
சரி எப்போ எந்திரன் பத்தி எழுதபோறீங்க? ரொம்ப ஆவலா வெய்ட் பண்றேன் :)

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அசத்துங்க ....

நாடோடி said...

இது சூப்ப‌ர் மேன் ப‌திவா?.. நான் சூப்ப‌ர் ஸ்டார் ப‌திவுனு நினைச்சேன்.. :)

Jaleela Kamal said...

என்ன சித்ரா இப்ப புதுசா போன தொகுதியில ஓட்டு கேட்டுடீங்களா?

நானும் சூப்பர் ஸ்டார் போஸ்டோன்னு நினைத்தேன்/

dheva said...

சூப்பர் ஸ்டார் படம் வெளியாயிருக்கும் நேரத்தில் சூப்பர் மேன் பற்றிய சூப்பர் பதிவு.....! உங்க விடுமுறை பயணங்கள் எல்லாம் சிறப்பாய் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்....

வாழ்த்துக்கள் சித்ரா!

Anonymous said...

சைவகொத்துப்பரோட்டா said...

"சூப்பர்"ரான மேட்டரோடுதான் வந்திருக்கீங்க! :))


repeatuuuuuuuuuuuuuuu

சாந்தி மாரியப்பன் said...

எந்திரன் பதிவோன்னு நினைச்சு வந்தேன்..

தமிழ் உதயம் said...

வழக்கமான உற்சாகம் பதிவில் மிஸ்ஸிங். என்ன காரணம்.

என்னது நானு யாரா? said...

ஹையோ! வந்தாச்சு! வந்தாச்சு! மறுபடியும் சித்ரா வந்தாச்சு! இனி பதிவுலகம் களைக் கட்டும். உங்க ட்ரேட் மார்க் ஹா ஹா ஹான்னு சிரிக்கிற சிரிப்பு சத்தம் இல்லாம ஒரே போர்!

பதிவைப் பத்தி என்ன சொல்ல? சூப்பர்மேனைப் பத்தி சூப்பரா சொல்லிட்டீங்க. நாங்கெல்லாம் வாயைப் பொலந்துகிட்டுப் பார்த்திட்டிருந்தோம். அவ்வளவு தான் நம்மால முடிஞ்சது.

அந்த எந்திரன் டாட் என்னது? நான் இன்னும் படம் பார்க்கலை. அதனால விளக்கம் தேவை!

பவள சங்கரி said...

வாங்க....வாங்க.....மேடம்.....சித்ரா இல்லாம பதிவுலகமே சோகமாயிட்டுது........சூப்பரான மேட்டரோடத்தான் வந்திருக்கீங்க......கல்க்குங்க.

goma said...

சூப்பர்மேன் சூப்பர்

Unknown said...

எந்திரன் குஷியில.. சூப்பர் ஸ்டாருக்கு கூட சீக்கிரம் இந்த மாதிரி ஒரு ஊர் வந்துடும்னு நினைக்கறேன்.. DOT

நட்புடன் ஜமால் said...

சூப்பர்மேன் பிறந்தார்ன்னு நம்புறாங்களா சூப்பர்தான் போங்க - டாட்

[[America's Super Hero, Superman இன் Town இதுதான் என்று ஆங்கே ஆங்கே அறிவிப்புகள், பில்போர்டுகள், Superman கட் அவுட் வேறு.]]

உலகம் முழுக்க இப்படி பிரச்சனைகள் உண்டு போல - டாட் ...

Prathap Kumar S. said...

ஜுப்பரோ ஜுப்பர்.............:)

Anonymous said...

பதிவுலக ராணி..மீண்டும் கலக்க ஆரம்பித்து விட்டார்..பதிவுலகமே புத்துணர்ச்சி அடைந்து விட்டது...எந்திரன் பஞ்ச் ஆங்காங்கே அள்ளி தெளித்த பதிவு அட்டகாசம் போங்கள்

அருண் பிரசாத் said...

சூப்பர் (மேன்) பதிவு by சூப்பர் வுமென்

Starjan (ஸ்டார்ஜன்) said...

சூப்பர் ஊரால்ல இருக்கு.. சூப்பர் சித்ரா.. சூப்பர் மேனை பற்றி எங்களுக்கெல்லாம் தகவல்தந்து சூப்பர் உமனா ஆகிட்டிங்க..

சூப்பர் உமன் சித்ரா.. எந்திரன் பாத்தாச்சா.. அதபற்றி எழுதலியா..

வினோ said...

அருண் பிரசாத் said...

சூப்பர் (மேன்) பதிவு by சூப்பர் வுமென்

repeatuuuuuuuuuuuuuuuuuu

Unknown said...

அடிக்கடி காணமே போயிடுறீங்க.. தொடர்ந்து எழுதுங்க ...

எஸ்.கே said...

சூப்ப்பர்மேன் கேரக்டர் வித்தியாசமானது ஆனால் எல்லோருக்கும் பிடித்தது, பூமியை சாராத ஆனால் பூமியை காக்கும் கேரக்டர். அதனாலோ என்னவோ நிறைய பேருக்கு பிடிக்கிறது!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

im a super man

ஜீவன்பென்னி said...

nallathan irukkaaru superman....

சுசி said...

எந்திரன்ல சூப்பர் ஸ்டார் வரும்போது ஓ போட்டப்போ உங்களை நினைச்சுக்கிட்டேன் சித்ரா.

எம் அப்துல் காதர் said...

இப்படியாக நாங்களும் சூப்பர் பதிவு ஒன்றை படித்ததாக.. அதை எங்க மே.. மே.. மே.. மேடம் எழுதியதாக, pending-கில் உள்ள வேலைகள் எல்லாம் சீக்கிரம் இலகுவாக டாட் முடிய வாழ்த்துகளைச் சொல்லி, ஹா.. ஹா.. ஹா.. ஹா.. (நாங்களும் சிரிப்போம்ல - அப்படியே சிரிச்சாலும் உங்களை போல வராதுல.. ஹி. ஹி..) ஸ்ஸ்ஸ்.. அப்பாடா...

Madhavan Srinivasagopalan said...

//அந்த எந்திரன் டாட் என்னது? நான் இன்னும் படம் பார்க்கலை. அதனால விளக்கம் தேவை! //

நா படம் பாத்துட்டேன்.. இருந்தாலும் அதே கேள்வி.."what's DOT ?"

சி.பி.செந்தில்குமார் said...

28 தடவை சூப்பர் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி இருக்கீங்க.28 கமெண்ட் வந்திருக்கு,அடடே,என்னே ஒரு ஒற்றுமை.உங்க பதிவு சூப்பர்னு சொல்லசொன்னா சொல்லிட்டு போறோம்..எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க,சித்ரா பதிவு சூப்பர்,நானும் சொல்லிட்டேன்

Ramesh said...

சூப்பரான பதிவு...சூப்பர் சூப்பர்

சி.பி.செந்தில்குமார் said...

லீவ் லெட்டரை யாரிடம் குடுத்துட்டு போனீங்க,நீங்க இல்லாம பதிவுலகமே..சரி சரி..நாங்க எல்லாம் போர் அடிச்சு போயிட்டோம்ம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

super super :))
நீங்க ஒரு சூப்பர் உமன்..

சசிகுமார் said...

சூப்பரோ சூப்பர்

RVS said...

சூப்பர் மேன் ஊருக்கு சென்று ஊர் திரும்பிய சூப்பர் சித்ராவுக்கு ஒரு ஜே!
ஆங்காங்கே dot வச்சு ஒரு பதிவுக் கோலம் போட்டுட்டீங்க...

suneel krishnan said...

பரவா இல்ல வாரவாரம் எங்கையாவது கிளம்பி போறீங்க :) மனுஷன் எங்க இருந்தாலுமே யாருக்காவது ரசிகனா இருப்பான் போல :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர்

Learn said...

கலக்குறீங்க

Thenammai Lakshmanan said...

சூப்பர் வுமன் சித்ரா.காம்...:))

Menaga Sathia said...

super post chitra!!

பருப்பு (a) Phantom Mohan said...

புது விஷயம். இது எத்தன பேருக்கு தெரியுமுன்னு தெரியாது.

சோ, நாமா எல்லாம் தெரிஞ்ச மாதிரி மத்தவங்க கிட்ட பீலா வுடலாம். அதுக்காகவே நன்றி.

”டாட்” விட ”மேஹேஹேஹே”ன்னு தலைவர் சொன்னதுதான் எனக்கு ரொம்ப புடிச்சது.

எப்பூடி.. said...

இதையே நாங்க பண்ணினா நாடு முன்னேறாது என்கிறாங்களே, அங்கயும் நாடு முன்னேறாம மோசமாவா இருக்கு :-)

// dot, Get ready, Folks!, Boom Boom Super da....... Zoom Zoom Super da..

எங்களுக்கு புரியுது, நீங்க எந்திரன் பாத்திட்டீங்க :-)

ராமலக்ஷ்மி said...

//. ம்ம்ம்ம்........ எனக்கு ஒரு Superman robot வேணும்.//

எல்லோரையும் போலதான் நினைத்து வந்தேன்:)))!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர்மேனப் பத்தி இவ்வளவு விஷயங்கள் இருக்கா? சரி சரி, நீங்க நம்மூரு சூப்பர் மேன பாத்திருக்கீங்களா? இங்கே பாருங்க http://shilppakumar.blogspot.com/2010/09/200.html

sakthi said...

நல்ல பகிர்வு சித்ரா

சூப்பர்மேன் சிறு வயதில் எனக்கு மிகப்பிடித்த கதாபாத்திரம்!!!

Kousalya Raj said...

என்ன சித்ரா இப்படி அடிக்கடி காணாம போயிடுறீங்க...??

superman.....superrr !!

saravanakumar sps said...

மே...மே........மே........மே.................மே,,,,,

ஸாதிகா said...

எல்லாவற்றையும் பார்த்து விட்டு சூப்பரா பதிவு போட்டுட்டீங்க சித்ரா

இளங்கோ said...

//எப்பூடி.. said...
எங்களுக்கு புரியுது, நீங்க எந்திரன் பாத்திட்டீங்க :-) //

:)

அம்பிகா said...

சூப்பர்மே........ன் சூப்பர்....!!!

Suni said...

Nice trip.
Classக்கு வராம எந்திரன் பார்த்தாச்சா?

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

குட்டிப்பையா|Kutipaiya said...

சரியான ஊரு தேய்ன்.. :)
நம்ம ஊருல இப்பிடி இருந்தா என்ன
வைப்பாய்ங்க??

தினேஷ்குமார் said...

அக்கா வணக்கம்
காலையில் நிங்கள்
தடம் கண்டு
தலை முழித்தது
கலியுகம்
அதிகாலை மூன்று
மணியளவில்
அப்பப்பா என்ன
ஆனந்தம்
அவ்விடியலில் .............
அதிகாலை அக்காவின்
பாராட்டு இருமுறை
நன்றிக்கா வேருவார்த்தய்
என்னிடமில்லை...........

நின் சகோதரன்

தினேஷ்

ம.தி.சுதா said...

ஃஃஃஃ....நாம் Superman காமிக்ஸ் படித்து இருப்போம் - இல்லை, கார்டூன்ஸ் - TV serials or Movies பாத்து இருப்போம்.
இந்த ஊர்க்காரங்க அவரின் ரசிகபெருமக்கள். 1970 களில், தங்கள் ஊரையே அவருக்கு Official ஆக dedicate பண்ணிட்டாங்க.... கதைப்படி, Superman ஆக மாறி வரும் Clark Kent, Metropolis என்ற நகரில் வேலை பார்ப்பதாக வருகிறது. ஆஹா ...... !ஃஃஃஃ
அருமை அக்கா சிறுவயது நினைவுகளை மீட்டி தந்தவிட்டீர்கள்...

அன்புடன் பிரசன்னா said...

சூப்பர் மேன் பதிவு சூப்பர், ஆனா நம்ம ஸ்பைடர் மேன் போல வராது :p

அன்பரசன் said...

சூப்பர் மேன்
"Super"

ஹேமா said...

இவ்ளோக்குப் பிறகு நான் சொல்ல என்ன இருக்கு சித்ரா.
நானும் சூப்பரா இருக்கேன் !

Alarmel Mangai said...

என்னப்பு... இப்புடி ஏமாத்திப் போட்டிங்களே? சூப்பர் ஸ்டார் படத்தைப் பத்தி எழுதீருப்பிங்கன்னு பாத்தா...

ஆனாலும் சூப்பர் மேன் ஊரைப் பற்றி நல்ல பதிவு...

நசரேயன் said...

இன்னும் எந்திரன் படம் பார்க்கலையா ?

தெய்வசுகந்தி said...

super chitra DOT!!!

தாராபுரத்தான் said...

சூப்பர்ம்மா...நம்ம ஊரே பரவாயில்லை போல உள்ளது.

Unknown said...

அருமையான பதிவு..பகிர்வுக்கு நன்றி

vanathy said...

very nice photos & post!

pichaikaaran said...

"பொதுவாக Super அதிதீவிர ரசிகர்களின் feelings ல் இதெல்லாம் சகஜமோ? "

இதெல்லாம் உலகம் முழுதும் சகஜம்.. தமிழ் நாட்டுல சில அறிவு ஜீவிகள் , எந்திரன் ரசிகர்களை விமர்சிப்பதை பார்க்கும் போது, அவர்களுக்கு உலக ஞானம் கிடையாது என்பது புரிகிறது..
இந்த பதிவை அவர்களுக்கு அனுப்ப வேண்டும்..
மிக நன்றாக இருக்கிறது

மங்குனி அமைச்சர் said...

சரி , சரி .... சூப்பர்மேன் டிரஸ் போட்டு நீங்க ஒரு போட்டோ எடுத்தின்களே அத பப்ளிஸ் பண்ணுங்க

Anonymous said...

சூப்பர் பதிவு

ராஜவம்சம் said...

இன்னும் அதிகமா எதிர்ப்பார்த்தேன்.

செல்வா said...

//சரி, எல்லோரும் சூப்பரா இருக்கீங்களா? எல்லாம் சூப்பரா போய்க்கிட்டு இருக்கா? //

கலக்கலா இருக்கோம் அக்கா ..!!

MANO நாஞ்சில் மனோ said...

சித்ரா உதை[[சூப்பர் மேனிடம்]] வாங்காமல் வந்ததே பெரிய விஷயந்தான் போங்க!!! ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...........

சூப்பர் பதிவு.....[எங்கயோ பொசுங்குற மாதிரி இருக்கே]

வாழ்த்துக்கள் சித்ரா.....

செல்வா said...

// (Superman கட் அவுட் பின்னால் நின்று ஒருவர், தன்னை Superman போல போட்டோ எடுத்து கொள்கிறார். கூட, Supergirl ஆக அவரின் மனைவி.)//

ஆமா ..!

ஸ்ரீராம். said...

எல்லா ஊரிலும் ரசிகர்கள் ஒரே மாதிரிதான் இருப்பாங்க போல...இங்க கொலு ஆரம்பம். சூப்பர்மேன் பொம்மை ஒன்று வாங்கி கொலுவில் வைத்து ஜோதியில் ஐக்கியமாகி விட வேண்டியதுதான்..!

அரசூரான் said...

சூப்பர் மேன் பதிவு சூப்பர். டாட்.

ஜெயந்தி said...

இன்னொரு ஊரை நாங்களும் தெரிந்துகொண்டோம்.

வருண் said...

***இப்போ நான் திரும்பி வந்தபின், Routine க்கு வரத்தான், நாள் ஆகும் போல தெரியுது. வேலைகள் pending ல வரிசையாக நின்று ஆளை மிரட்டுது...... ஒரு assistant இருந்தால் நல்லாத்தான் இருக்கும்...... ம்ம்ம்ம்........ எனக்கு ஒரு Superman robot வேணும். dot . ***

நம்ம "சிட்டி" மாதிரி ஒரு நல்ல "பொண்ணா" (ரோபாட்) தயார் பண்ணிடுங்க! :))

நீங்க "வசி"ய விட ஸ்மார்ட்னால பிரச்சினை எதுவும் வராது! :)

jai said...

super appu!!!

Free computer tips said...

Nice post....thanks

Please visit my new blog (Free Computer Tips) and also, introduce your friends and relatives.

Thank you very much.

http://freecomputertipsnet.blogspot.com/

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

மேடம் ...,
தலைவரு படம் பார்த்தீங்களா ...,ஒரு விமர்சனம் ப்ளீஸ் ..DOT

R. Gopi said...

சூப்பர். நீங்கதானே எல்லா வலைப்பூவிலும் கமென்ட் போடுவது? நல்ல விஷயம்.

Muruganandan M.K. said...

நன்றாக இருக்கிறது உங்கள் பதிவு.

Jayanthy Kumaran said...

Wow...very interesting write up Chitra...loved this post too...beautiul n very explanatory clicks...

Tasty Appetite

ஆர்வா said...

நாங்க எல்லாம் எப்பங்க இந்த மாதிரி சுத்தி பாக்குறது. கடுப்பேத்துறாங்க மை லார்ட்

மோகன்ஜி said...

"பதிவுலகின் சூப்பர் வுமன் சித்ரா" என்று நீ....ளமான பின்னூட்டக் கியூவின் கடைசியிலிருந்து வாழ்த்துகிறேன்!

karthikkumar said...

வணக்கம் சித்ரா அவர்களே புதிய ப்ளாக் ஒன்றை ஆரம்பித்துள்ளேன் தங்களின் வருகையையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்
http://muraimaman.blogspot.com/

'பரிவை' சே.குமார் said...

அட அதுதான் நம்ம ஊட்டுப் பக்கமெல்லாம் ஆளைக்காணோமா? சந்தோஷ பொழுதுகளுக்கு வாழ்த்துக்கள்... படங்களுடன் கட்டுரை அருமை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பதிவு சூப்பர்..எழுத்து சூப்பர்..
கமெண்ட் சூப்பர்..
ஊரே சூப்பர்..
எல்லாமே சூப்பர்!!!

Matangi Mawley said...

WOW!!! chance-e illa!! enakkum antha festival paakkanum pola irukku!!! :D :D :D coz i too love the 'Man of steel'!!

Yoganathan.N said...

நாமும் 'எந்திரன்'-னு ஒரு ஊர உருவாக்கினா என்ன... ஹிஹி

Chitra said...

சூப்பர் கமென்ட்ஸ் , சூப்பர் வோட்டுக்கள், சூப்பர் பரிந்துரைகள், சூப்பர் வருகை தந்த அனைவருக்கும் நன்றியோ நன்றி!

Riyas said...

chitra akka as usual superb.. you always pass.. he he