கர்த்தரின் சித்தமும் ஆசிரும் இல்லாது, நான் இந்த பதிவுலகில் இல்லை.
என்னை பதிவுலகில், வெட்டி பேச்சு பேச வைத்த எனது கணவர், சாலமன்க்காகவும் - என்னை பதிவுலகுக்கு இழுத்து வந்த எனது நெருங்கிய தோழி, அம்முவுக்காகவும் ஒரு ஆயிரம் வாலா!
பதிவர்களில், எனக்கு முதல் கமென்ட் போட்டு ஹா...ஹா.... ஹாசிர்வதித்த கோமா மேடம்க்காக வடை பாயாசம்!
http://haasya-rasam.blogspot.com/2010/10/blog-post_18.html
அன்றைய தமிழிஷ் - இன்றைய இன்ட்லி ஜோதியில் நான் ஐக்கியம் ஆக முழுமுதல் காரணம் ஆன "பார்த்ததும் படித்ததும்" ஜெட்லி சரவணாக்காக நொறுக் - சாரி, முறுக்கு - சீடை!
http://nee-kelen.blogspot.com/2010/09/blog-post_20.html
பதிவுகள் எழுத வந்த சில நாட்களிலேயே, என் தந்தையின் மறைவினால் - ஊருக்கும் செல்ல இயலாத சூழ்நிலையில், வாடி இருந்தவளுக்கு - முதல் விருது ஒன்றை வழங்கி ஊக்கப்படுத்தி, மேலும் பதிவுகள் எழுத வைத்த அட்டகாசமான ஜலீலா அக்காவுக்காக லட்டு, ஜாங்கிரி!
http://allinalljaleela.blogspot.com/2010/10/chicken-biriyani.html
எனது பதிவுகளை தொடர்ந்து வாசித்தும் - பின்னூட்டம் இட்டும் - வோட்டுகள் போட்டும் - பரிந்துரை செய்தும் - தங்கள் அன்பை வெளிப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்காகவும் வாண வேடிக்கை!!!
தங்கள் மாறாத தோழமையினால், தூய அன்பில் என்னை நெகிழ வைக்கும் சகல பதிவர்களுக்கும் பூங்கொத்தும் மத்தாப்புக்களும்!!!
அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
இந்த நூறாவது பதிவு மூலமாக அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
பதிவு எழுத வந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது.
சிறப்பு கண்ணோட்டம்:
(மீள் பதிவு போடாமல் எப்படியோ நூறை தொட்டு விட்டேன். இப்போ சேர்த்து வைத்து, சில highlights மட்டும்: (ஹி,ஹி,ஹி,ஹி,ஹி.... தீபாவளி ஸ்பெஷல் - நூறாவது பதிவு ஸ்பெஷல் - ஓராண்டு ஸ்பெஷல் ஷோ - என்று இருக்கட்டுமே!)
பில்ட் அப் எல்லாம் போதும். அப்படி என்னதான் வெட்டி பேச்சு பேசிட்ட என்று கேட்காதீங்க. அந்த கேள்வியை என்னை நானே கேட்டு இருக்கேனே!
ஏன் என்னை பாத்து கேட்டாங்க?
"சித்ரா, நீங்க தமிழ் மொழியை இன்னும் மறக்கலையா?"
"நான் தமிழை மறக்கதான் அமெரிக்கா போனேன்னு யார் சொன்னா?"
திருநெல்வேலி நக்கல்:
"துவையல் ஏன் ரொம்ப குறைவா இருக்கு?"
"கரண்ட் போயிட்டு. அம்மியில கொஞ்சமா அரைச்சேன்."
"இத்தனூண்டு அரைச்சிட்டு dining டேபிள்க்கு வேற வரணுமா? அம்மியிலேய இருக்கு. ரெண்டு இட்லியை அதிலே வைச்சே சாப்பிடுன்னு சொல்லாம விட்டியே."
"என்னலே, என்ன சாப்பாடுல போடுறே?"
"ஏழு வகை காய்கறியோட போடறேன்."
"ஒரு ஆடு வாங்க வக்கில்லை. காய் கூட கறின்னு வார்த்தையை சேர்த்ததும் கத்திரிக்காய்க்கும் முருங்கைக்காய்க்கும் நாலு காலும் ஒரு வாலும் முளைக்கவா போகுது?"
Fashion டிப்ஸ்:
பாட்டியாலா, கீதாஞ்சலி, அனார்கலி, மஜாகலி, தெனாலி, பங்காளி, பெருச்சாளி...........
இதெல்லாம் என்ன? இதெல்லாம் பெண்களிடேயே popular ஆக இருக்கும் உடைகளுக்கான styles.
இத தெரியாதவர்கள் எல்லாம் மொத்தமா சல்வார்/சுடிதார் செட் என்று சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.
அறிவு கொழுந்தும் நானும்:
சென்னையில் ஒரு அறிவு ஜீவி: சித்ரா, உன் மகன் என்ன இப்படி இருக்கான்? அமெரிக்காவில் இருந்து வரதுனால நல்ல குண்டா வெள்ளையா கொழு கொழுன்னு வெள்ளைக்காரன் மாதிரி இருப்பான்னு நினைச்சேன்.
(hello, அறிவு கொழுந்தே, நான் அமெரிக்காவில்தான் பிள்ளைய பெத்தேன். ஒரு அமெரிக்கனுக்கா/வெள்ளைக்காரனுக்கா பிள்ளைய பெத்தேன்? அவன், அவனோட அப்பாவை மாதிரி இல்லாம பக்கத்து வீட்டு வெள்ளைக்காரன் மாதிரி இருந்தா குடும்பத்தில் பிரச்சினை வராதா? நாங்க நல்லா இருக்கிறது புடிக்கலையா?)
முதன் முதலாக பலருடைய பாராட்டுதல்களை, எனக்கு பெற்று தந்த பதிவு:
நான் ரொம்ப ரசித்து எழுதிய பதிவுகளில் ஒன்று:
எனது செல்ல மகளின் பார்வையில் தமிழ் சினிமா:
சரவெடிகள்:
முதன் முதலாக "யூத்புல் விகடன்" - குட் ப்லாக்ஸ் கூட்டத்தில என்னையும் சேர்த்துக்கிட்டது:
"பதின்ம வயதினிலே ....!!!"
அதிக followers பெற்று தந்த பதிவு:
ஆண் பேச நினைப்பதெல்லாம் .......
இப்படியே போனா ....... பதிவு நீண்டு கிட்டே போய் - அடுத்து பொங்கல் திருவிழாவே வந்திடும் போல.
அதனால், இத்துடன் இன்றைய ஷோவை - மன்னிக்கவும் - பதிவை முடிச்சிக்கிறேன்.
"வாழ்க்கை பாதையில், முட்களும் உண்டு - ரோஜாக்களும் உண்டு. எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ - அது மட்டும் தான், நம் உணர்வுகளை அலங்கரிக்கும்." தத்துவம் # 10645
"வாழ்க்கை பாதையில், முட்களும் உண்டு - ரோஜாக்களும் உண்டு. எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ - அது மட்டும் தான், நம் உணர்வுகளை அலங்கரிக்கும்." தத்துவம் # 10645
எல்லோருக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்!
139 comments:
DIWALI WISHES TO YOU AND FAMILY MEMBERS, FRIENDS.
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சித்ரா . நூறு சீக்கிரம் ஆயிரம் ஆகட்டும். வான வேடிக்கைக்கு நன்றி
DEEPAVALI WISHES TO YOU, FAMILY MEMBERS AND FRIENDS
100 vathu pathivaa, appa periya vedi vaikka veeNdiyathu thaan, sara vedi, appa innum veddi peessu jolikkanum , athu payanuLLathaavum irukkanum.
piraku varukireen
laddu,jangkiri mmm rompa pidikkum
ஹ்ம்ம்..பதிவே செம சரவ்டெஇயா இல்ல இருக்கு, கலக்குங்க :))
100 க்கு மகிழ்ச்சி .
1000 ஆக வாழ்த்துக்கள் .
நன்றி
Chitra akka : Congrats for 100th post.......
thanks for sharing highlights....
enjoyed a lot.......
வெ(ட்)டி பேச்சுல தூள்பரத்துங்க
வாழ்த்துக்கள் சித்ரா..:)
இன்னும் ஆயிரம் ஆயிரம் பதிவுகள் எழுத அம்முவின் வாழ்த்துக்கள்...
Congrats chitra on ur 100th blog!!!Diwali wishes to u all.
Sridevi
great chitra!! உங்களிடம் உள்ள சிறப்பான விஷயம் கட்டாயம் உங்களின் இந்த 100 வது பதிவில் நான் சொல்லணும் நினைக்கிறேன்..எந்த புது பதிவர்களையும் நீங்க போயி பாலோவேரா சேர்ந்து முதலில் போயி ஊக்கம் கொடுப்பிங்க...நீங்கள் கம்மென்ட் போடாத பதிவர்களின் ப்ளாக் ரொம்ப கம்மியா இருக்கும் இல்லை இருக்கவே இருக்காது...இதை நிறைய நேரம் கவனிச்சுருக்கேன்...உங்களின் இந்த 100 வது பதிவு அமர்க்களம்...மேலும் சிறப்பாய் நல்ல நல்ல பதிவு கொடுங்க...வாழ்த்துக்கள் சித்ரா..அன்புடன் மதுரை ஆனந்தி...
நூறுக்கு வாழ்த்துக்கள்! முறுக்கு எடுத்துகிட்டேன்.
//காய் கூட கறின்னு வார்த்தையை சேர்த்ததும் கத்திரிக்காய்க்கும் முருங்கைக்காய்க்கும் நாலு காலும் ஒரு வாலும் முளைக்கவா போகுது?"//
சூப்பர் டைமிங்...:)
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். இந்த உங்களால்தான் சாத்தியமாயிற்றுன்னு சன்டிவிக்காரன் போடுவானே...அது மாதிரி ஒரு தலைப்பு வைக்வேண்டியதுதானே...:)))
இப்பவே தீபாவளி ஆரம்பிச்சாசா:). 100க்கு வாழ்த்துகள்.
Hi,
Congrats on your 100th post...Enjoying your work!!:)
Dr.Sameena@
www.myeasytocookrecipes.blogspot.com
100வது பதிவா? வாழ்த்துகள் வாழ்த்துகள்
தீபாவளி வாழ்த்துகளும்!
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் Akka
தீபாவளி வாழ்த்துகளும்!
//"வாழ்க்கை பாதையில், முட்களும் உண்டு - ரோஜாக்களும் உண்டு. எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ - அது மட்டும் தான், நம் உணர்வுகளை அலங்கரிக்கும்."//
That's true....
//"இத்தனூண்டு அரைச்சிட்டு dining டேபிள்க்கு வேற வரணுமா? அம்மியிலேய இருக்கு. ரெண்டு இட்லியை அதிலே வைச்சே சாப்பிடுன்னு சொல்லாம விட்டியே.//
ஹி…ஹி…ஹி…
Happy Deepavali..
நூறுக்கு வாழ்த்துக்கள்.தீபாவளி கொண்டாட்டம் சூப்பர்.பதிவுலகில் எல்லோரிடமும் பண்பாய் பழகும் அன்பான சித்ராவிற்கு பாராட்டுக்கள்.
நூறுக்கு வாழ்த்துக்கள் சித்ரா ...
வாழ்த்துக்கு நன்றி சித்ரா.. தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
நூறுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து..
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சித்ரா
நீங்க ரஜினி ரசிகை. நல்லவேளை. ஒரு பதிவை போட்டுட்டு, "நா ஒரு பதிவு போட்டா நூறு பதிவு போட்ட மாதிரி"ன்னு சொல்லல.
வடை பாயாசம் சூப்பர் ...
நூருக்கும்
மேற்ப்பட்ட
உள்ளங்களில்
குடியிருப்பு
நூறாவது
பதிவெழுதும்
சகோதரிக்கு ...........
இனிய தீபவொளி திருநாள் வாழ்த்துக்கள்
மற்றும் வணக்கங்கள் ........
தீபாவளி மற்றும் 100 பதிவுக்கு வாழ்த்துக்கள் மேடம் , அப்புறம் தீபாவளி பட்டாசு மற்றும் இனிப்பு வகைகளுக்கு நன்றி
வாழ்த்துக்கள் சித்ரா.
வாழ்த்துக்கள் சித்ரா.
வாழ்த்துக்கள் சித்ரா. மற்ற பதிவுகளை படித்து விட்டு திரும்பவும் வருகிறேன்...நன்றி.
நூறுக்கு வாழ்த்துக்கள். அப்படியே தீபாவளிக்கும்
Congratulations on your 100th post and first year celebration.
"சித்ரா, நீங்க தமிழ் மொழியை இன்னும் மறக்கலையா?"
"நான் தமிழை மறக்கதான் அமெரிக்கா போனேன்னு யார் சொன்னா?//
சூப்பர் பஞ்ச்..திபவளி,100 க்கு வாழ்த்துக்கள்..வோட்டு போட்டாச்சி
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..
பதிவுலகில் முதலாம் ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள்..
வண்ண தீபாவளி வாழ்த்துக்கள்... :))
முப்பெரும் வாழ்த்துக்கள்...
நூறாவது பதிவுக்கு...
ஒரு ஆண்டு நிறைவுக்கு...
தீபாவளிக்கு...
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மேடம், இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
100 + தீபாவளி + ஓராண்டு பூர்த்தி = அனைத்துக்கும் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்..
நூறாவது பதிவா!!!!!!
இதோ ஒரு கிளாஸ் அடை பாயாசம், சாப்பிடுங்கோ.
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.
100 அடித்ததற்கு வாழ்த்துக்கள், மற்றும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நீங்க இன்னும் நிறைய CENTURIES போட்டு பெயரிய Batsmen ha sorry ,Blogger ha :) வரணும்னு அந்த எல்லாம் வல்ல இறைவன் கிட்ட கேட்டுக்குறேன் ,,,
வாழ்த்துக்கள் சித்ரா
1000 ஆக
தீப ஒளி பரவட்டும்!! நூறுக்கு வாழ்த்துகள்.
இதில் எந்த விஷயத்திற்கு வாழ்த்து சொல்வது :) சரி எல்லாவற்றுக்கும் சேர்த்து பெரிய வாழ்த்துகள்...
'கொஞ்சம் வெ(ட்)டிப் பேச்சு' நல்லா இருக்கு..
100க்கு வாழ்த்துக்கள்.
Happy Diwali..
ஓராண்டு நிறைவுக்கும், நூறாவது பதிவுக்கும் வாழ்த்துக்கள்.
//. தீபாவளி ஸ்பெஷல் - நூறாவது பதிவு ஸ்பெஷல்//
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்.
மொத்தம் 100 வாழ்த்துக்கள்.
தீபாவளி வாழ்த்துகளும்!
வாழ்த்துக்கள் :)
மேலும் தொடர்ந்து நல்ல விதமாக எழுதுங்கள் .
உங்களுடைய பழைய பிரபல பதிவுகளை தொகுத்தளித்ததற்கு நன்றி.
நேரம் கிடைக்கும் போது வாசிக்கணும்
ஓராண்டு நிறைவுக்கும் ஒரு நூறுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் சித்ரா:)!
பதிவு அருமை.
ஜாலிப் பட்டாசாகத் தொடர்ந்து ‘ஜொலிக்க’ வாழ்த்துக்கள்:)!
வாழ்த்துக்கள் சகோதரி
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
அன்புடன்
நெல்லை பெ. நடேசன்
அமீரகம்
ஆரம்பிச்சதுக்கு யாரு காரணம் ,யார் ஊக்கப்படுத்தியாது மற்றும் யாரெல்லாம் உங்களின் ப்ளாக் வளருவதற்கு காரணம்,,நூறாவது பதிவுக்கு நன்றி ,தீபாவளி வாழ்த்துக்கள் என்று எல்லாவற்றையும் எழுதி பரிமளிக்க செய்து விட்டீர்கள். உங்களுக்கு என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி!
உங்களுக்கும் வாழ்த்துக்கள்
- 100 பதிவுகளுக்கு!
- 1ஆண்டு நிறைவிற்கு!
- தீபாவளிக்கு!
பதிவர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!
very nice .keepit up
100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்....சித்ரா.....
நிறைய எழுதுங்க இன்னும்....நான் எப்பவும் சொல்ற மாதிரி ஹேப்பி பிளாக் உங்க பிளாக்....! படிச்சு முடிச்சு போகும் போது ஒரு வித மகிழ்ச்சியோடதான் எல்லோருமே போவங்க....!
உங்க கணவர்தான் எல்லாவற்றுக்கும் சப்போர்ட் ஆக இருந்திருப்பாங்க...சாலமனுக்கும் எனது வாழ்த்துக்கள்!
இனிய தீபாவளி வாழ்த்துகள். நூறு பதிவுகளுக்கு வாழ்த்துகளும். வெட்டி பேச்சு அல்ல, கலக்கல் பேச்சு.
வாழ்த்துக்கள்.. :))
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் க்கா நானும் அடுத்து 100 வது பதிவு தான்..!
நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்!!
அப்புறம், ’மலரும் நினைவுகள்’ மாதிரி, நீங்களே உங்க பதிவுகளுக்கு ஒரு க்விக் விமர்சனம் எழுதிட்டீங்க? இது நல்லாருக்கே!! எங்களுக்கும் நல்ல ஒரு சுவையான பதிவு கிடைச்சுது.
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். மேலும் பல் நூறு பதிவுகள் இட்டு வலையுலகை கலகலபாக்கவேண்டுகிறேன்..
தீபாவளி வாழ்த்துக்கள்.
congrats to 100th post & hapy deepavali!!
பூங்கொத்துக்கள் 100க்கும்,தீபாவளிக்கும்!
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் சித்ரா
//பதிவர்களில், எனக்கு முதல் கமென்ட் போட்டு ஹா...ஹா.... ஹாசிர்வதித்த கோமா மேடம்க்காக வடை பாயாசம்! //
இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் நீங்கதானா ?
100க்கு வாழ்த்துகள் :)
தீபாவளிக்கு சிறப்பு சரவெடியா? வாழ்த்துக்கள். ஊசிவெடி மாதிரி இந்த பதிவிலும் சோக்கு...சூப்பரு
எல்லா புகழும் இறைவனுக்கே!!!
வாழ்த்துக்கள் மேடம்.
***"வாழ்க்கை பாதையில், முட்களும் உண்டு - ரோஜாக்களும் உண்டு. எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ - அது மட்டும் தான், நம் உணர்வுகளை அலங்கரிக்கும்." தத்துவம் # 10645***
நல்ல தத்துவம்! வாழ்த்துக்கள், சித்ரா! :)
வாழ்த்துக்கள்!!!!!!!
congrats on ur 100th post !!
இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் நீங்கதானா ?
நசரேயன்
இதெல்லாம் இனிய பிரச்சனை...தேவையான பிரச்சனை...
ஆரோக்கியமான பிரச்சனை ....
போதுமா இன்னும் விளக்கணுமா...!!!
ராசா கையை வச்சா அது ராங்கா போனதில்லே...தெரியும்ல!
வாழ்த்துகள்!
சித்ரா நூறுக்கு வாழ்த்துக்கள்!
தீபாவளி வாழ்த்துக்கள்!
நூறுக்கு வாழ்த்துக்கள்... உங்களுக்கும் சாலமன் சாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரி!
வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் எழுத்து.....
Hi
Happy Diwaali.
Congrats for 100 posts.
http://konjamvettipechu.blogspot.com/2010/03/blog-post_15.html
இந்த post விட்டுடீங்க்க. Delivery க்காக wait பண்ணிகிட்டு இருந்த போது இதை படித்தது ரொம்ப ஆறுதலாக இருந்தது. எல்லோரும் c-sec ரொம்ப கஷ்டம்னு சொல்லி கேட்டு கேட்டு normal delivery ஆகணும்னு prayer பண்ணிக்கிட்டு இருந்தப்ப இந்த பதிவு படிச்சு எந்த delivery ன்னாலும் பரவாயில்லைன்னு பயத்தை போக்கினீங்க.
உங்கள் வெட்டிபேச்சு தொடரட்டும்.
100 ஆயிரம் முறை வாழ்த்துக்கள்
இன்னும் பல சதங்கள் அடிக்க வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள்
ஆத்தாடி ஆதர பார்த்தால் அமெரிக்காவில் சித்ரா ரசிகர் மன்ற கிளை தொறக்கனும் போலிருக்கே. வாழ்த்துகள் நூறுக்கும் வரப்போகும் ஆயிரத்திற்கும்.
வாழ்த்துக்கள் சித்ரா. ஒரு வருடம் கடந்து சதமடித்ததற்கு. இன்னும் நிறைய சாதிக்க வாழ்த்துக்கள்.
Happy Deepavali to you and your family.
வாழ்த்துக்கள்.
தீபாவளிய பதிவுலயே தொடங்கியாச்சு போல....
நூறாவது பதிவிற்கும், ஓராண்டு நிறைவிற்கும் வாழ்த்துக்கள் சித்ரா... அது எப்படி உங்களால் எல்லோருடைய வலைப்பூவிற்கும் சென்று பின்னூட்டம் இட முடிகிறது என்பது தெரியவில்லை.... Really U R Great...
உங்க பதிவே சர வெடி மாதிரி இருக்கு. நெல்லை எக்ஸ்பிரஸ் வேகம். ஒரே மூச்சில் படித்துவிட்டேன்.
நூறுக்கு வாழ்த்துக்கள்.
ஹாப்பி தீபாவளி !
Chitra -
" Approaching everything in life with a sense of humor - a blessing - given by God through my father's genes"
this is a real great gift from your dad.
I am here first time...enjoy blogging.
Moorthy Subbiah
நூறுக்கு வாழ்த்துக்கள்....
உங்கள் எழுத்துக்கு , நாங்கள் வழங்குவது நூற்றுக்கு நூறு
முறுக்கு ,லட்டு .... ம்ம்ம் வெறும் படம் மட்டும்தானா ?
அப்படியே உங்க கையால செய்து ஒரு பார்சல் அனுப்புங்க
சென்னையில் ஒரு அறிவு ஜீவி: சித்ரா, உன் மகன் என்ன இப்படி இருக்கான்? அமெரிக்காவில் இருந்து வரதுனால நல்ல குண்டா வெள்ளையா கொழு கொழுன்னு வெள்ளைக்காரன் மாதிரி இருப்பான்னு நினைச்சேன்.
(hello, அறிவு கொழுந்தே, நான் அமெரிக்காவில்தான் பிள்ளைய பெத்தேன். ஒரு அமெரிக்கனுக்கா/வெள்ளைக்காரனுக்கா பிள்ளைய பெத்தேன்? அவன், அவனோட அப்பாவை மாதிரி இல்லாம பக்கத்து வீட்டு வெள்ளைக்காரன் மாதிரி இருந்தா குடும்பத்தில் பிரச்சினை வராதா? நாங்க நல்லா இருக்கிறது புடிக்கலையா?)
//////////
H AHA SUMMAVA VIDDINGA
எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
100 -- M
சித்ரா ஸ்குரோல் பண்ணவே டையர்ட் ஆயிட்டேன்..
வாழ்த்துக்கள் 100வது பதிவுக்கும் திபாவளிக்கும்....
ஜாலிப்பட்டாசு மட்டும் வெடிக்க வாழ்த்துக்கள்
வெற்றிகரமான 100 வது பதிவுக்கும்,ஒராண்டு முடித்ததுக்கும் வாழ்த்துக்கள்
சூப்பர் ஹிட் பதிவுகள் தொகுப்பு அபாரம்.ஆனால் நான் மீண்டும் வந்து படிக்கனும்.நன்றி
யூத்ஃபுல் விகடனில் வந்து இருக்கீங்களா? அட வாழ்த்துக்கள்
பதிவுலகில் அதிக ஓட்டும் ,கமெண்ட்டும் வாங்குவது நீங்கள் தான் என நினைக்கிறேன் அதற்கும் ஒரு வாழ்த்து.
யூத்ஃபுல் விகடனில் அவர்களாகவே வந்து செலக்ட் செய்தார்களா?நீங்கள் லிங்க் குடுத்தீங்களா>?
என்னடா இவன் சும்மா மொக்கை போடறானேன்னு ப்பாக்கறீங்களா?100வது பதிவுக்கு 100வது கமெண்டா இருக்கனும்னு பாக்கறேன்,முடியல
மற்றவர்கள் பதிவில் போய் நீங்கள் கமெண்ட் போடும் வேகம் எங்களை பிரம்மிக்க வைக்கிறது.
அப்பாடா,100
எந்த வம்பு தும்பிலும் சிக்காமல் எல்லாருக்கும் நல்ல பிள்ளையாக தொடர்ந்து இதே போல் சாதனை செய்ய வாழ்த்துக்கள் (மனமார்ந்த)
100 வது பதிவிற்கு வாழ்த்துகள் சித்ரா
நூறுக்கு வாழ்த்துக்கள்.இன்னும் இன்னும் உயரம் தொட வாழ்த்துக்கள்.
சித்ரா,நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
நூறாவது பதிவு அருமை.
இரண்டாவது வருடத்தில் அடி எடுத்து வைப்பதற்கு வாழ்த்துக்கள்!
தீபாவளி பலகாரம் எடுத்துக் கொண்டேன். உங்களுக்கும் உங்கள் குடுபத்தாருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
Congratulations Chitra!!
Totally enjoyed this post.. esp the jokes. :))
பட..பட.. பட்டாசு வெடிக்க இனிமையான சந்தோச தருணங்கள் மகிழ்விக்க என் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள் சித்ரா.
நூறாவது பதிவுக்கு என்னுடைய இதயங்கனிந்த வாழ்த்துகள். மேலும் பல்கி பெருகட்டும்.
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்கள் குடுபத்தாருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
100வதுப் பதிவா! சூப்பரு! கலக்குங்க சித்ரா! மகிழ்ச்சியான விஷயங்கள் தான் ஜெயிக்கின்றன என்று நிருபிக்கின்றன உங்களின் பதிவுகள். உங்களுக்கு எல்லா நலமும் வளமும் கிடைக்கட்டும். அதிக அதிகமாய் பதிவுகள் எழுதுங்கள். நீங்கள் எழுதும் விஷயம் ஒவ்வொன்றும் பயனுள்ளதாகவே அமைந்திருக்கின்றன. தொடருங்கள். வாழ்த்துக்கள்.
ஆனந்தி சொல்வதைப் போன்று நீங்கள் ஊக்கம் கொடுக்காத புதியப் பதிவர்களே இல்லை என்றே சொல்லும் அளவிற்கு எல்லோருக்கும் ஊக்கமும் உற்சாகமும் கொடுக்கும் உங்க நல்ல மனசு உங்களுக்குப் பலப் பல வெற்றிகளை தரட்டும்!!!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்! சித்ரா.
வாழ்த்துகள் சித்ரா
100 - 1000 ஆக மாறட்டும்
தொடர்ச்சியான பின்னூட்டங்கள் வேகம்...
கண்ணியமான வாதங்கள் எப்போதும் எழுத்தில் இருக்கும் புத்துணர்வு
இன்னும் பல உயரங்கள்
தொட உதவும்
பண்டிகை வாழ்த்துகள் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும்
100 மார்க் நிச்சயம் தரலாம்!வாழ்த்துக்கள்.
மேற்கத்தியவர்களுக்கு தெரியாத போண்டாவுல உருளைக்கிழங்கு எப்படி போச்சுன்னு தெரியாத சூத்திரத்தில் ரவை,சர்க்க்ரை,தேங்காய்,ஏலக்காய் எல்லாம் சேர்த்து பூரி கணக்கா அரை சந்திரன் வட்டத்துல என்னமோ பலகாரம் தீபாவளிக்கு தயாராகிட்டு இருக்குது எங்க ஊட்ல.உங்க ஊட்ல?
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!
எப்படியெல்லாம் இம்சை பண்ணலாம்னு யோசிக்கிற உங்க நேர்மையை பாராட்டி "உங்களுக்கு ஒரு வெங்காய வெடி பார்சல்ல அனுப்பிருக்கேன்."
பின்னூட்ட புயல் சித்ராவிற்கு என் வாழ்த்துக்கள்....! ரொம்ப லேட்டா வந்ததுக்கு சாரிபா...! தீபாவளிக்கு ஊருக்கு வரலையா........?? பரவாயில்லை கிறிஸ்துமஸ் அப்பவாவது வந்துடுங்க....!!
HAPPY DEEPAVALI TO U ALL
ஹாய் சித்ரா அக்கா நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்
உங்க பதிவப்பற்றி என் தளத்தில் எழுதியிருக்கேன் வந்து பாருங்க..
http://riyasdreams.blogspot.com/2010/11/blog-post.html
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்கள் குடுபத்தாருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள் Akka!..:)
தீபாவளி வாழ்த்துக்கள்
பதிவுலகில் உங்கள் பெயர் என்றும் நிலைத்திருக்கும்... வாழ்த்துக்கள்.. !
அட்டகாசமாக தீபாவளி கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டிர்கள்.ஆஹா..சித்ரா மேலே இருப்பது நீங்களே..நீங்களே ..தீபாவளிக்கு செய்த பட்சணங்களா?இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். சததிற்கும் இனிய வாழ்த்துக்கள்.
இனிப்புக்கு நன்றி.
100 மற்றும் தீபாவளிக்கு வாழ்த்து.
/எனது பதிவுகளை தொடர்ந்து வாசித்தும் - பின்னூட்டம் இட்டும் - வோட்டுகள் போட்டும் - பரிந்துரை செய்தும் - தங்கள் அன்பை வெளிப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்காகவும் வாண வேடிக்கை!!!//
ஐ , எனக்கும் வான வேடிக்கை ..!!
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா ..!!
/தத்துவம் # ௧௦௬௪௫//
நீங்க எல்லாத்ததுவத்தையும் என்னுவீங்களா ..?
சரி சரி .. தீபாவளி வாழ்த்துக்கள் அக்கா .!!
100 வது பதிவுக்கு மனமார்ந்த பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் வெற்றி இலக்குகள்..
அக்கா தங்களின் 100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்...
தங்களது விருந்தும் அருமையிலும் அருமை..
"சித்ரா மேடம் தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் எங்களின் மனங்கனிந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்"
Happy Deepavali and Season's greetings.
kpartha12@gmail.com
உங்களுகும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
சென்ற வார உலகம் ஒரு கண்ணோட்டம் போல்பதிவ்கொண்டு போய் இருக்கீன்க
விரைவிலேயே நூறு ஆயிரமாக வாழ்த்துக்கள். திப ஒளி நாளில் எங்கும் அறிவொளி பரவி ஒற்றுமையும் சாந்தியும் நிலவ இறைவனை வேண்டிகின்றேன்.
சித்ரா 100 வது பதிவுக்கு வாழ்த்துக்ள்.
முறுக்கு நன்றாக இருக்கு பார்சல் ப்ளிஸ்.
தீபாவளி வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள
sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/
வாழ்த்துக்கள் சித்ரா... இன்னும் நிறைய அசத்தல் குறிப்புகள் தந்து அசத்துங்கள்..
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
தீபாவளி மற்றும் 100-க்கு வாழ்த்துக்கள்.
தீபாவளி பட்டாசு இன்னும் தீரலையா வெடி வெடிச்சிட்டே இருக்கீங்கலா?
அப்படியே என் பக்கம் வாஙக் ஒரு ஆள் வெடி வச்சுட்டாரு .
மனமார வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும், எனது மனமார்ந்த நன்றிகள்.
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.. :-))
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அக்கா..
100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சித்ரா....
தீபாவளியா?என் கண்ணில் ந்ட்சத்திரமாகப் பட்டது.எனவே நட்சத்திர வாழ்த்துக்கள்.
Post a Comment