Sunday, December 19, 2010

விருந்திலே, ஒரு இருதயம் முளைக்குதோ?

 கிறிஸ்துமஸ் சீசன் ........  எங்கே பார்த்தாலும் அலங்காரங்களும் .....  அழகு விளக்குகளும்....பரிசு மழையும் விருந்துகளும்....... வேட்டும் வெட்டும் தான்....

எல்லாம் ஜாலியாகத்தான் போய்க்கிட்டு இருந்தது. அப்புறம்,  சர்ச்ல நடந்த ஒரு விருந்துக்கு, ஒரு அமெரிக்க தோழி எனக்கு அழைப்பு விடுத்து இருந்தாள்.  மேலும், அந்த விருந்து - ஒரு fund raiser என்பதால், நன்கொடைக்கு குறைந்தது இருபது டாலர்கள் ஆவது கொடுக்க ரெடி ஆக வரச் சொன்னாள். ....... சூப்பர் விருந்துதான்........ கேக்ஸ் .... ஐஸ் கிரீம்னு கொடிகட்டி பறக்கும்னு ஓகேனுட்டேன்......  ஏதோ கல்யாணத்துல பேருக்கு மொய் எழுதிட்டு, மொக்கிட்டு வர மாதிரி ...... ஹி, ஹி, ஹி , ......

 வாசலில் வைத்து ஒவ்வொருவர் கையிலும் ஒரு டோக்கன் நம்பர் கொடுக்கப்பட்டது.  அந்த நம்பர் குறித்து வைத்து இருக்கும் டேபிள் - chair - இல் அமர்ந்து கொள்ள சொன்னார்கள்.  விருந்துக்கு டோக்கன்???  ம்ம்ம்ம்.....

உள்ளே நுழைந்து பார்த்தால்,  15  பேருக்கு மட்டும் ஒரு பெரிய வட்ட மேஜை.... அழகான விரிப்புகள்,  கோல்ட் ரிம் போட்ட தட்டுக்கள்,  விலை உயர்ந்த நாப்கின்ஸ்,  கோல்ட் plated fork , ஸ்பூன் என்று  ரிச் லுக்கில் அமர்க்களப் பட்டது.

அடுத்து  சின்ன மேஜைகள்.  அதில், சாதாரண தட்டுக்கள்,  காகித நாப்கின்ஸ்,  பிளாஸ்டிக் போர்க், ஸ்பூன் என்று ரொம்ப சிம்பிள் ஆக இருந்தது.  35 பேர்கள், அங்கே உட்காரும் வண்ணம்  மிடில் கிளாஸ் லுக்கில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அடுத்து  தரையில்,   பத்து பத்து பேராக -  ஐந்து குழுக்களாக -  அமர்ந்து சாப்பிடும் வண்ணம் அமைக்கப்பட்டு இருந்தது. ஒரு தரை விரிப்பு கூட கிடையாது. மண் கிண்ணங்கள் வைக்கப் பட்டு இருந்தது.  தண்ணீருக்கு சின்ன குவளைகள். அவ்வளவுதான்.

எல்லோர் முகத்திலும் ஆச்சரியமும் குழப்பமும்...... ஏன் இந்த பாராபட்சம்?  அதிகமாக நன்கொடை வழங்குவோருக்கு  என்று பிரித்து வைத்து இருப்பார்கள் என்றும் சொல்ல முடியவில்லை. கொடுக்கப்பட்ட டோக்கன் நம்பர் படிதான் விருந்துக்கு அமர சொன்னார்கள்.  அமைதியாக அமர்ந்தோம். எனக்கும் தோழிக்கும்   சாதாரண நடுத்தர மக்களின்  இருக்கைகள் கிடைத்து இருந்தன.  பெரிய மேஜையை பார்த்து பெருமூச்சு விட்டு கொண்டாலும்,  மண் கிண்ணத்தை விட இதுவே தேவலாம் என்று தோன்றியது.  தப்பு ....தப்பு.... தப்பு.... அப்படி நினைக்கிறது தப்பு.... என்று மைன்ட் வாய்ஸ் சொன்னாலும்,  ம்ஹூம்......

உணவு பரிமாறப்பட்டது..... அலங்கார மேஜைக்கு - கோழி - விலை உயர்ந்த Filet Mignon என்று எல்லாமே மணம் கமழ கமழ கொண்டு வைத்தார்கள்.  எல்லாமே உயர்ந்த ரக பானங்கள் - உணவு பதார்த்தங்கள்.

எங்கள் மேஜைக்கு,  ஆளுக்கு இரண்டு பிரட் டோஸ்ட் - கொஞ்சம் வெண்ணையுடன், மற்றும்  சிறிது வெள்ளை சாதம் அதற்கு ஏற்றார் போல ராஜ்மா மாதிரி வழவழ கொழகொழனு  பீன்ஸ் வகை ஒன்று இருந்தது.  (எனக்கு பிடிக்கவே பிடிக்காத கிட்னி பீன்ஸ்.......ஐயே..... போன பதிவில், நான் சொல்லி இருந்ததை கேட்டு விட்டு, யாரோ என் சாப்பாட்டு மேல கண்ணு, காது,  மூக்கு, கை, கால் எல்லாம் வச்சுட்டாங்கபா!)  சுத்தமான தண்ணீரும் தரப்பட்டது.

கீழே உட்கார்ந்து இருந்த ஐம்பது பேரும் பாவம்ங்க.......  அந்த கிண்ணத்தில், வெறும்   வெள்ளை சாதம் மட்டும் கொடுக்கப்பட்டது.  அதுவும் ஏதோ ஒரு வயசு குழந்தைக்கு இருக்கும் அளவுதான்.   தண்ணீரும் கொஞ்சமே!

எல்லோருமே சாப்பிட சங்கோஜப்பட்டு கொண்டு இருந்தார்கள்...... குறிப்பாக,  அலங்கார மேஜைகாரர்கள்.......  அவர்களால், எதையுமே கண்டுகொள்ளாத மாதிரி சாப்பிடவும் முடியவில்லை - வேஸ்ட் பண்ணவும் தோன்றவில்லை. நெளிந்தார்கள்.   அனைவரும் அமைதியுடன் கொடுக்கப்பட்ட உணவுகளை சாப்பிட முனைந்தோம்.  சாப்பிட முடிந்ததற்கும் அதிகமாய் உணவு வகை - ஒரு பக்கம் ;   ஏதோ ஒன்றை வயிறு நிறைய சாப்பிடும் படி  ஒரு பக்கம் ;  கால் வாயிற்றுக் கூட சாப்பிட வழியில்லாமல்,  மற்றவர்கள் ஒரு பக்கம் ............

விருந்துக்கு ஏற்பாடு செய்த குழு,  முன்னால் வந்தது.  அவர்கள் தெரிவித்த அறிக்கையில்,
" இன்றைய விருந்து உங்களுக்கு வித்தியாசமாக இருந்து இருக்கும். இதற்கு பெயர் - Hunger Banquet.
இந்த பாகுபாடு கண்டு, உங்களுக்குள் பல எண்ணங்கள் தோன்றி இருக்கலாம்.  நாங்கள் நூறு விருந்தினர்களை அழைத்தோம்.

அலங்கார மேஜையில் 15 பேருக்கு - அடுத்த மேசைகளில் 35 பேருக்கு - கீழே 50 பேருக்கு என்று இடம் ஒதுக்கினோம்.
உலகில்,   இப்படித்தான் ஒவ்வொருவரின் பசியும் சமாளிக்கப்படுகிறது.

15 % மக்கள் - பகட்டுக்காக விருந்து உணவுகளில் செலவிட்டு - வேஸ்ட் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
35% மக்கள் - நடுத்தர வகுப்பினர் -  பிடித்ததோ இல்லையோ,  ஏதாவது வயிறு நிறைய சாப்பிட கிடைத்து கொண்டுதான் இருக்கிறது.
50 % மக்கள்  - சரியான  உணவு  இல்லாமல்  - கொடிய  பசியில்  வாடி  கொண்டு  இருக்கிறார்கள்.

இந்த ஏற்ற தாழ்வு - முரண்பாடுகளை உங்களுக்கு விளக்குவதே எங்கள் நோக்கம்.

பசிக்காக உண்ணுங்கள் - பகட்டுக்காக உண்ணாதீர்கள்.
அறுவடை கால ஆசிர்வாதங்களை  பிறருடன்  பகிர்ந்து கொள்ள, 
மகிழ்ச்சியுடனும் நன்றியுணர்வுடனும் விருந்து உண்ணலாம். 
கிடைப்பதை சந்தோஷமாக - இறைவனுக்கு நன்றி சொல்லி,   உண்ணுங்கள் . 
இது கூட கிடைக்காதா என்று ஏங்கி நிற்கிறவர்களை மறந்து விடாதீர்கள்.
உங்கள் பசி மட்டும் நீங்க போதுமானது இருக்கிறதா என்று பார்த்து கொண்டு இருக்காதீர்கள். 
மற்றவர் பசி நீக்க உங்களால் முடிந்த அளவுக்கு உதவ மறக்காதீர்கள்.
எக்காலத்திலும் உணவையோ உணவு பொருட்களையோ விரயம் ஆக்காதீர்கள்.

இன்று நாங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் பசியில் மரித்து கொண்டு இருக்கும் சிறுவர்களுக்கு உணவு வழங்க நன்கொடை வசூலித்து கொண்டு இருக்கிறோம். உங்களால் இயன்றதை தாருங்கள், " என்று பேசி முடித்தனர்.

எல்லோர் விழிகளிலும் கண்ணீர்.   தங்கள் உணவை , மற்றவர்களுடன் பகிர்ந்து உண்ணத்தான் தோன்றியதே தவிர, கிடைத்த வரை லாபம் என்ற மனப்பாங்கு யாரிடமும் இருக்கவில்லை.   எத்தனையோ கட்டுரைகள் - புகைப்படங்கள் - டாகுமெண்டரி படங்கள் - இது சம்பந்தமாக பார்த்து இருக்கிறேன்.  அவை ஏற்படுத்தாத பாதிப்பை,  அந்த விருந்து எனக்கு ஏற்படுத்தியது.
இந்த நல்ல மெசேஜ் தான்,  எனது புத்தாண்டு மெசேஜ் ஆகவும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கொண்டாட்ட நேரங்களிலும்,   அனுதின உணவு நேரங்களிலும் - மற்றவர் பசியை மறந்து விட வேண்டாம்.

எல்லோருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும்  புது பொலிவுடன் வரும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 
Merry Christmas and Happy New Year!

ஒரு அறிக்கை:

 அன்புள்ள தந்தை குலமே - தாய் குலமே ............ உங்கள் பொன்னான வாக்குகளை - இலவச  பிளாஸ்டிக் குடம் - இலவச டிவி - இலவச வாஷிங் மஷீன் - பிரியாணி பொட்டலம் - எதுவும் கொடுக்காமல், தமிழ்மண தேர்தலில்  கூசாமல்  மூன்று "தொகுதிகளில்" நிற்கும் எனக்கு -  வோட்டு போட சொல்லி கேட்கிறது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது..... இருந்தும்,  அன்பால் சேர்ந்த கூட்டம், கொஞ்சம் அசந்து இருக்கிற நேரத்தில் கேட்டால், வோட்டு போட்டுருவாங்களேனு கேட்டுப்புட்டேன்.

பெண்பதிவர்கள் தொகுதி (பதின்ம வயதினிலே)  - நகைச்சுவை தொகுதி  (சமையல் அட்டூழியம்) -  பயண கட்டுரை தொகுதி  (அமெரிக்காவில் ரங்குஸ்கி)

வெற்றி பெற்றால் - எனக்கு கொண்டாட்டம் - தோல்வி என்றால் அந்த சோகத்தை, எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வேன் என்று உறுதி அளிக்கிறேன். 

முக்கிய அறிவிப்பு:

 கிறிஸ்துமஸ் லீவு விட்டாச்சு..... நம்ம ப்லாக்குக்கும் சேர்த்துதான்..... அதனால்,  ஜனவரி ஐந்தாம் தேதி வரை - எந்த பதிவும் வெட்டி பேச்சில் வராது என்ற சந்தோஷ செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்.  உங்கள் பதிவுகளிலும் - பின்னூட்டங்களில்  - அதுவரை சந்திக்க இயலாது என்று  பீலிங்க்ஸ் உடன் அறிவித்து  கொள்கிறேன்.  மக்காஸ், அதற்குள்  என்னை மறந்து விடாதீங்க....  மீண்டும் ஜனவரி ஐந்தாம் தேதி அன்று - புது பொலிவுடன் - புத்தாண்டில் சிறப்புடன் சந்திப்போம்.

242 comments:

1 – 200 of 242   Newer›   Newest»
சேலம் தேவா said...

விருந்தில கூட மெஸேஜ் சொல்றாங்கப்பா..!! சூப்பர்..!!
சித்ரா அக்காவுக்கும், அவங்க குடும்பத்தார்க்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!!

எல் கே said...

வித்யாசமான விருந்து சித்ரா. கிருஸ்துமஸ் மற்றும் விடுமுறை வாழ்த்துக்கள்

Jaleela Kamal said...

விருந்து பற்றி அருமையான் மெசேஜ் சித்ரா,
பசிக்கு சாப்பிடுங்கள் பகட்டு சாப்பிடாதீர்கள்.
ஹாப்பி கிருஸ்மஸ் நல்ல என் ஜாய் பண்ணுஙக்ள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உங்கள யராவது மறப்பாங்களா, லீவு முடிந்து வந்து நிறைய பேர் என்னை மறந்த மாதிரி நீங்கள் என்னை மற்ந்துடாதீஙக்.

தமிழ் மணத்தில் வெற்றி பெற வாழ்த்த்துக்கள் வாழ்த்துகக்ள்

வெட்டிப்பேச்சு said...

// எத்தனையோ கட்டுரைகள் - புகைப்படங்கள் - டாகுமெண்டரி படங்கள் - இது சம்பந்தமாக பார்த்து இருக்கிறேன். அவை ஏற்படுத்தாத பாதிப்பை, அந்த விருந்து எனக்கு ஏற்படுத்தியது.
இந்த நல்ல மெசேஜ் தான், எனது புத்தாண்டு மெசேஜ் ஆகவும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.//

அருமை..நல்ல பகிர்வு..

God Bless You..

வெட்டிப்பேச்சு said...

Wish You Happy Christmas and Happy New Year..

test said...

:-)

Jaleela Kamal said...

விருந்து மூலமாக மெசேஜ் சொன்ன் விதம் மிக அருமை.சித்ரா ( தாயம்ம்மா)

// பதிவுலக தோழ தோழியர்களே முன்பு //http://allinalljaleela /// இருந்த என் பிலாக் இப்ப http://samaiyalattakaasam.blogspot.com இப்படி மாற்றி உள்ளேன், என் பதிவை தேடி கொண்டு இருப்பவர்கள் அங்கும் வந்து உஙக்ள் அன்பான கருத்துகக்ளை தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

மொக்கராசா said...

ஆகா கடைக்கு லீவு விட்டுட்டேங்களே,
கடைக்கு வர என்னைய மாதிரி கஸ்டமர் எல்லாம் எங்க போவோம்.

Ramesh said...

//பசிக்காக உண்ணுங்கள் - பகட்டுக்காக உண்ணாதீர்கள்.
அறுவடை கால ஆசிர்வாதங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ள,
மகிழ்ச்சியுடனும் நன்றியுணர்வுடனும் விருந்து உண்ணலாம்.
கிடைப்பதை சந்தோஷமாக - இறைவனுக்கு நன்றி சொல்லி, உண்ணுங்கள் .
இது கூட கிடைக்காதா என்று ஏங்கி நிற்கிறவர்களை மறந்து விடாதீர்கள்.
உங்கள் பசி மட்டும் நீங்க போதுமானது இருக்கிறதா என்று பார்த்து கொண்டு இருக்காதீர்கள்.
மற்றவர் பசி நீக்க உங்களால் முடிந்த அளவுக்கு உதவ மறக்காதீர்கள்.
எக்காலத்திலும் உணவையோ உணவு பொருட்களையோ விரயம் ஆக்காதீர்கள்.//

உண்மை சித்ரா... நிச்சயம்.. நானும் கடைபிடிக்கிறேன்.. இதை... இந்த மெசேஜை அவர்கள் சொல்லிய விதம் பொட்டில் அடித்தாற்போல் இருந்தது... ஆனால் நம்ம நாட்டில் இப்படி அழைத்து இது போல் செய்தால்.. செம ரகளையாகிவிடும் என நினைக்கிறேன்... இல்லீங்களா

வசந்த் ரெங்கசாமி said...

விருந்திலே மருந்தை தந்து இருக்கீங்க. பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புவோம் .

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வித்தியாசமான முறையில் அறிவுறுத்தி இருக்காங்க.. நல்ல விசயம்.

தலைப்பும் நல்லா இருக்கு..

vasu balaji said...

superb. merry xmas and a very happy and prosperous new year:)

சிநேகிதன் அக்பர் said...

நல்ல மெசேஜ்.

உங்களுக்கும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃகீழே உட்கார்ந்து இருந்த ஐம்பது பேரும் பாவம்ங்க....... அந்த கிண்ணத்தில், வெறும் வெள்ளை சாதம் மட்டும் கொடுக்கப்பட்டது. ஃஃஃஃஃ

நம்மளுக்கு அதே போதும் போல் இருக்கிறது (படத்தை வச்சு சோன்னேன் அக்கா...)

THOPPITHOPPI said...

அக்காவுக்கு எனது கிறிஸ்த்துமஸ் வாழ்த்துக்கள்

Vaitheki said...

வாழ்த்துக்கள் சித்ரா மேடம்!என்னை வெகுவாக கவர்ந்தது உங்கள் அழகான பதிவும் அதன் விழிப்புணர்வும். உலகில் அடிப்படை வசதிகள் இன்றி வாழும் மக்கள் இலட்சக்கணக்கில் இருக்க மறுபுறம் மிதமிஞ்சிய நிலையில் ஆடம்பரம் வேதனைக்குரியது.எம்மால் முடியும் வரை உதவலாம்.

இளங்கோ said...

அருமையான பகிர்வுங்க. உணவில்லாமல் இருப்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள், ஆனால் வீணாகும் உணவுகள் எத்தனை?.

Happy Holidays... :)

a said...

முக்கிய அறிவிப்பு............ பதிவில் பிடித்த விசயம்...............

குறையொன்றுமில்லை. said...

சித்ரா இன்னிக்குதான் உங்கபக்கமே வந்தேன். நல்ல அருமையான பதிவு. முதல்பாதி ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கராங்கன்னு யோசிக்க வச்சது.
ஆனா பின்பகுதி படிச்சதும் உண்மைலயே நெகிழ வச்சுது. நல்லபதிவு. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

குறையொன்றுமில்லை. said...

சித்ரா மேரி கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.
அண்ட் ந்யூ இயர் வாழ்த்துக்களும்.

Anonymous said...

மெஸேஜ் சூப்பர்!.
இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சித்ராக்கா!
ஹாப்பி ஹாலிடேஸ் :))

pichaikaaran said...

happy christmas...

arasan said...

மிக அருமையான பதிவு ...
இந்த உலகத்தில் நடைபெறும் உண்மை நிலையை விளக்கி கூறி இருக்கிறார்கள்...
வாழ்த்துக்கள்..
தங்களுக்கும் , குடும்பத்தார்க்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் பொலிவான புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ....

ஹுஸைனம்மா said...

விருந்து ஐடியா சூப்பர்!! நிச்சயம் இதில் பங்கு பெற்றவர்கள் மறக்கவே மாட்டார்கள்.

அது எப்படிங்க, இந்த மாதிரி வித்தியாசமான விஷய்ங்களுக்கு உங்களுக்கு மட்டும் தவறாமல் அழைப்பு வந்துவிடுகிறது? (மனம்போல் வாழ்வு...)

இனிய பண்டிகை வாழ்த்துகள் சித்ரா. குடும்பத்தோடும், நண்பர்களோடும் சிறப்பாகக் கொண்டாடி, அதில் கிடைத்த சிறந்த அனுபவங்களையும் பகிர வாருங்கள்.

Asiya Omar said...

அருமையான விருந்து அனுபவத்தை அனுபவித்து எழுதிய உங்களுக்கு பாராட்டுக்கள்.நற்செய்தியும் கூட.

அனைவருக்கும் கிறிஸ்த்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

சொன்ன விஷயமும் சொன்ன விதமும் மிக நன்று. பகிர்வுக்கு நன்றி.

உங்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நட்புடன்

வெங்கட் நாகராஜ்

raji said...

happy christmas and haappy new year

எப்பூடி.. said...

கிருஸ்துமஸ் மற்றும் விடுமுறை வாழ்த்துக்கள்.

வைகை said...

பசிக்காக உண்ணுங்கள் - பகட்டுக்காக உண்ணாதீர்கள்./////////

அனைவருமே உணரவேண்டிய வரிகள்!

வைகை said...

Happy holidays!

Unknown said...

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

ஸாதிகா said...

ம்ம்..வித்தியாசமான விருந்துதான்.நல்ல படிப்பினையை ஊட்டக்கூடிய விருந்துதான்.இந்த இடுகையின் ஆரம்ப பத்தியை படிக்கும் பொழுது நெற்றி சுருங்க படித்தவள் முடிக்கும் பொழுது புன்னை வந்தது.கிருஸ்துமஸ் லீவை நன்றாக எஞ் ஜாய் பண்ணி மகிழ்வாக கொண்டாட வாழ்த்துக்கள் சித்ரா.

priyamudanprabu said...

15 % மக்கள் - பகட்டுக்காக விருந்து உணவுகளில் செலவிட்டு - வேஸ்ட் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
35% மக்கள் - நடுத்தர வகுப்பினர் - பிடித்ததோ இல்லையோ, ஏதாவது வயிறு நிறைய சாப்பிட கிடைத்து கொண்டுதான் இருக்கிறது.
50 % மக்கள் - சரியான உணவு இல்லாமல் - கொடிய பசியில் வாடி கொண்டு இருக்கிறார்கள்.
////////

THAT 15 AND 35 % CAN SHARE TO 50%

priyamudanprabu said...

NICE POST

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!!

தமிழ் உதயம் said...

மனசை நெகிழ வைச்சிட்டிங்க.

Gayathri Kumar said...

Great!

mightymaverick said...

இந்த பதிவு நிச்சயம் நல்ல பதிவு தான்... அனால் இந்தியா போன்ற தேசங்களில், பசிக்கு உணவு கொடுப்பதை விட உணவினை தேடும் வழிமுறைகளை கற்றுக்கொடுப்பதே உசிதம் என்று எனக்கு படுகிறது... ஏனெனில் சில நேரங்களில் பிச்சை எடுப்பவர்களை வேலை வாங்கித்தருகிறேன் என்று சொன்னால் நம்மை காரித்துப்பி விட்டு செல்கிறார்கள்... ஆக உணவு அளிப்பதை விட, உணவு (தானியங்களை, கறி காய்களை) உற்பத்தி செய்வதை கற்றுக்கொடுப்பதே சிறந்தது...

அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

ராமலக்ஷ்மி said...

அருமையான கருத்தை மிக அழகாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

கிறுஸ்துமஸ் புதுவருட வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும்:)!

Chitra said...

உணவு மட்டும் அல்ல - உணவுக்கு வழி செய்வது என்று கொள்ள வேண்டும். உண்மைதான்.... இருக்கிறவர்கள் உதவ முன் வரவேண்டும் என்பதற்கு முதல் படிதான், இந்த விழிப்புணர்வு விருந்து.

Sumi said...

nice post. Now I will think twice before throwing away a bowl of left over rice. Really, this post made a difference ..as you said we have seen many documentaries and news on this, but somehow this one is different.

Merry christmas & Happy New year!!!

RVS said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் சித்ரா.. ;-) ;-) ஐந்தாம் தேதி வரை என் பதிவுகளுக்கு ஒரு கமெண்ட்டும் ஓட்டும் குறைஞ்சிடும். :-(

அம்பிகா said...

விருந்து மூலமாக மெசேஜ் சொன்ன் விதம் அருமை.சித்ரா,
கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தமிழ்மண வெற்றிக்கும் வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

//ஜனவரி ஐந்தாம் தேதி வரை - எந்த பதிவும் வெட்டி பேச்சில் வராது என்ற சந்தோஷ செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்//
அப்பாடா பதிவுலகம் தப்பிச்சிது போ....
[[பதிவு சூப்பர் சித்ரா மேடம்]]
happy xmas & new year...

அமுதா said...

நெகிழ்ச்சியாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சாருஸ்ரீராஜ் said...

வித்யாசமான விருந்து , கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி உங்கள் அனைவருக்கும்

VELU.G said...

கிருஸ்மஸ் மற்றும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Unknown said...

மெனி மெனி ஹேப்பி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா உங்களுக்கும், குடும்பத்தாருக்கும்.

சாந்தி மாரியப்பன் said...

வித்தியாசமான விருந்து.. அவங்க சொல்லவந்ததை நீங்களும் அழகா சொல்லியிருக்கீங்க..

Unknown said...

சூப்பர் மெசேஜ்..

அருமையான பதிவுங்க..

Unknown said...

உங்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. விடுமுறையை சந்தோசமாகக் கொண்டாடுங்கள்..

:-)

ஸ்ரீராம். said...

வித்தியாசமான முறையில் புதுமையான மெசேஜ். இப்படி செய்வதற்கும் தனி தைரியம் வேண்டும். உங்களுக்கும் எங்கள் கிறிஸ்துமஸ்,புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Anonymous said...

தமிழ்மணத்துல உங்களுக்கு விருது நிச்சயம்

Anonymous said...

நல்ல விருந்து

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையான கான்செப்டோட சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காங்க. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Kousalya Raj said...

//விருந்திலே, ஒரு இருதயம் முளைக்குதோ//

சூப்பர் டைட்டில் சித்ரா. பதிவிற்கு சரியான பொருத்தம்...

ஆரம்பத்திலே படிக்கிறப்போது என்னடா இப்படி கூடவா பிரிச்சி வைப்பாங்கன்னு நெனைச்சிட்டே வந்தேன்...ஆனா அதுக்கு பிறகு நீங்க சொன்ன மேட்டர் அட்டகாசம்...ரொம்ப டச்சிங்கா இருந்தது சித்ரா...

//கொண்டாட்ட நேரங்களிலும், அனுதின உணவு நேரங்களிலும் - மற்றவர் பசியை மறந்து விட வேண்டாம்.// மிக நல்ல ஒரு message சொன்னதிற்கு நன்றி தோழி.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

dheva said...

சித்ரா...@ சச்ச சென்ஸிபிள் போஸ்ட்...

இது நிறைய அர்த்தங்களை மனதுக்குள் பரப்புகிறது. எப்பவும் சொல்றதுதன சித்ரா..சிரிப்போடு ஒரு செய்தியை சொல்வதில் யூ ஆர் வெரி டேலண்டட்........

என்னது லீவா..............???????////சரி போய்ட்டு சீக்கிரம் வாங்க.. till that time we miss youuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu!

Vidhya Chandrasekaran said...

கிறுஸ்துமஸ் வாழ்த்துகள்...

Kurinji said...

Happy Christmas and New Year Chitra!
Kurinji

ஆனந்தி.. said...

dai...காமடியாவே படிச்சுட்டு வந்தேன்...ஆனால் செம மெசேஜ் ..என்ன அழகா உணர்த்தி இருக்காங்க அந்த ஏற்பாட்டாளர்கள்...நம்ம ஊரில் இப்படி எல்லாம் வித்யாசமா விழிப்புணர்வு செஞ்சால் இன்னும் உருபடுவோம் டா....அருமை சித்து...ரொம்ப அழகா தொகுத்து இருக்கேங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!!

Geetha6 said...

விருந்திலே, ஒரு இருதயம் முளைத்து விட்டது உண்மை..
நல்ல மெசேஜ்!!
அருமை.சித்ரா.
Happy holidays!!

ஹேமா said...

ஆடம்பர நேரத்திலும் அருமையாகச் சிந்தித்து வழி நடத்தியவர்களுக்கு வாழ்த்துகள்.இனிய நத்தார் புத்தாண்டு வாழ்த்துகள் சித்ரா !

Unknown said...

15% , 35% மற்றும் 50% என உணவின் அடிப்படையில் நீங்கள் சொன்ன தகவல் புதியதாக இருந்தது. உங்களின் விருந்தின் செய்தி அருமை.
புத்தாண்டு மற்றும் கிருஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

//உங்கள யராவது மறப்பாங்களா, லீவு முடிந்து வந்து நிறைய பேர் என்னை மறந்த மாதிரி நீங்கள் என்னை மற்ந்துடாதீஙக//

சுசி said...

படிக்கவே கஷ்டமா இருக்கு சித்ரா.. எவ்ளோ அற்புதமா சொல்லி இருக்காங்க இல்லை..

உங்களுக்கும் கிறிஸ்துமஸ் புதுவருட வாழ்த்துக்கள்.

வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.

ADHI VENKAT said...

விருந்தில் சொன்ன மெசேஜ் ரொம்ப நல்லாயிருந்தது. உங்களுக்கு கிறுத்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Gayathri said...

ரொம்பவே மனசு ஒரு மாதிரி ஆய்டுச்சு .

தமிழ் மனதிற்கு வாழ்த்துக்கள்

உங்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் அக்கா

Madurai pandi said...

Wishes for u also... Good message for us.. Thank u

"உழவன்" "Uzhavan" said...

நல்ல மெசேஜ்.. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தினேஷ்குமார் said...

நெகிழ வைத்த பதிவுக்கா

இனிய கிருஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா

Angel said...

MERRY CHRISTMAS AND A HAPPY 2011.
MAY GOD BLESS YOU AND YOUR FAMILY

Nithu Bala said...

nalla pathivu Chitra:-) Happy christmas and New year:-)

settaikkaran said...

இன்பமயமான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!
(முன்கூட்டியே) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

ராஜவம்சம் said...

கருத்துள்ள விருந்து பகிர்வு உண்மையும் கூட.

goma said...

இப்பொழுதுதான் கிறிஸ்ட்மஸ் லீவுக்கு போன மாதிரி இருந்துச்சு அதுக்குள்ளே அடுத்த கிறிஸ்த்மஸ் வந்தாச்சா...காலம் எவ்வளவு ஃபாஸ்ட்

அருமையான கருத்தை சரியான சமயத்தில் பதிவேற்றி இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

உலகில், இப்படித்தான் ஒவ்வொருவரின் பசியும் சமாளிக்கப்படுகிறது.//
wonderful words.
அற்புதமான தலைப்பு

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

Merry Christmas ! Happy hols :)

Prabu Krishna said...

அருமை..நல்ல பகிர்வு..

சித்ரா அக்காவுக்கும், அவங்க குடும்பத்தார்க்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!!
Leave Granted.

தொடர்பதிவு பற்றி:

நீங்கள் அமெரிக்காவில் வசிப்பதால் அங்கு குழந்தைகளின் வளர்ப்பு, அங்கு குழந்தைகளை பற்றிய புரிந்துணர்வு,அவர்களால் மட்டும் எப்படி எல்லோரையும் ஆளுவது போன்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள முடிகிறது போன்றவற்றை எழுதலாம்.!!!!!

தெய்வசுகந்தி said...

வித்தியாசமான விருந்து, நல்ல மெஸேஜ்! கிருஸ்துமஸ், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

Thenammai Lakshmanan said...

சித்து மெரி க்றிஸ்மஸ் அண்ட் ஹாப்பி நியூ இயர்..

சௌந்தர் said...

ஒவ்வொருவர் கையிலும் ஒரு டோக்கன் நம்பர் கொடுக்கப்பட்டது. அந்த நம்பர் குறித்து வைத்து இருக்கும் டேபிள் - chair - இல் அமர்ந்து கொள்ள சொன்னார்கள். விருந்துக்கு டோக்கன்???////

இந்த வரி படிக்கும் போது இந்த வடிவேல் காமெடி தன நினைவுக்கு வந்தது

http://www.youtube.com/watch?v=Rzg6CKF9Q8U&feature=related

15 % மக்கள் - பகட்டுக்காக விருந்து உணவுகளில் செலவிட்டு - வேஸ்ட் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
35% மக்கள் - நடுத்தர வகுப்பினர் - பிடித்ததோ இல்லையோ, ஏதாவது வயிறு நிறைய சாப்பிட கிடைத்து கொண்டுதான் இருக்கிறது.
50 % மக்கள் - சரியான உணவு இல்லாமல் - கொடிய பசியில் வாடி கொண்டு இருக்கிறார்கள்.///

இது அனைத்தும் 100 சதவிகிதம் உண்மை

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ச்சே எவ்ளோ அருமையா அனுபவபூர்வமா ஒரு உண்மையை புரிய வெச்சிருக்காங்க.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

Happy Christmas.

Unknown said...

Though I always feel that I am not a sentiment fool, I couldn't control my tears on reading this. Your writing style brings the same feeling you felt. Hats off to you!!

Sakthi

ஆமினா said...

வித்தியாசமான விருந்து தான். விருந்து வச்சு கருத்து சொல்றாங்களா?!!! சூப்பர்....

கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சித்ரா!!!

மாணவன் said...

//கொண்டாட்ட நேரங்களிலும், அனுதின உணவு நேரங்களிலும் - மற்றவர் பசியை மறந்து விட வேண்டாம்.//

மிகச் சரியாக சொன்னீர்கள் "விருந்திலே, ஒரு இருதயம் முளைக்குதோ?" மனதை நெகிழவைத்த பதிவு

உங்களுக்கும் குடுமபத்தினருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்...

நன்றி

Angel said...

just now saw your vadai pochee padhivu in valai choice at www.thenaali.com.congrats.

வருண் said...

Merry Christmas to you and your family, Chitra! :) Stay warm!

Chitra said...

Thank you, Salem Dheva....
HAPPY NEW YEAR to you too!

Chitra said...

Thank you, HAPPY NEW YEAR to you!

Chitra said...

Thank you, Jaleela akka.
HAPPY NEW YEAR to you!

Chitra said...

Jaleela அக்கா, உங்களை எப்படி அக்கா மறக்க முடியும்?

Chitra said...

மிக்க நன்றி, வெட்டி பேச்சு! புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Chitra said...

ஜீ சார், நன்றிங்க.

Chitra said...

மொக்கராசா said...

ஆகா கடைக்கு லீவு விட்டுட்டேங்களே,
கடைக்கு வர என்னைய மாதிரி கஸ்டமர் எல்லாம் எங்க போவோம்.

......இம்பூட்டு பாசமா? அழுவாதீங்க மொக்கராசா! சீக்கிரம் கமிங்! ஜனவரி 5 - கடை opening !

Chitra said...

Ramesh, உங்கள் கருத்து யோசிக்க வைக்கிறது.... ம்ம்ம்ம்.....
புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அரசூரான் said...

உலகப் பசியின் (கொடுமையை) விகிதச்சார விபரத்தை விளக்கிய அருமையான விருந்து, அது பதிவிலும் சிறந்து.
உங்கள் அனைவருக்கும் கிருஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தின வாழ்த்துக்கள்.

Chitra said...

வசந்த் ரெங்கசாமி said...

விருந்திலே மருந்தை தந்து இருக்கீங்க. பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புவோம் .

...Sure. :-)

Chitra said...

Thank you, Muthuletchumi akka!

Chitra said...

வானம்பாடிகள் said...

superb. merry xmas and a very happy and prosperous new year:)

...Thank you, Bala Sir. HAPPY NEW YEAR TO YOU!

Chitra said...

சிநேகிதன் அக்பர் said...

நல்ல மெசேஜ்.

உங்களுக்கும் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.

...Thank you, Akbar. HAPPY NEW YEAR!

Chitra said...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃகீழே உட்கார்ந்து இருந்த ஐம்பது பேரும் பாவம்ங்க....... அந்த கிண்ணத்தில், வெறும் வெள்ளை சாதம் மட்டும் கொடுக்கப்பட்டது. ஃஃஃஃஃ

நம்மளுக்கு அதே போதும் போல் இருக்கிறது (படத்தை வச்சு சோன்னேன் அக்கா...)

....... மனதில் பாரம் தான்....

Chitra said...

THOPPITHOPPI said...

அக்காவுக்கு எனது கிறிஸ்த்துமஸ் வாழ்த்துக்கள்

...Thank you very much...
HAPPY NEW YEAR TO YOU!

Chitra said...

S பாரதி வைதேகி said...

வாழ்த்துக்கள் சித்ரா மேடம்!என்னை வெகுவாக கவர்ந்தது உங்கள் அழகான பதிவும் அதன் விழிப்புணர்வும். உலகில் அடிப்படை வசதிகள் இன்றி வாழும் மக்கள் இலட்சக்கணக்கில் இருக்க மறுபுறம் மிதமிஞ்சிய நிலையில் ஆடம்பரம் வேதனைக்குரியது.எம்மால் முடியும் வரை உதவலாம்.

....... True! May God bless you!

Chitra said...

இளங்கோ said...

அருமையான பகிர்வுங்க. உணவில்லாமல் இருப்பவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள், ஆனால் வீணாகும் உணவுகள் எத்தனை?.

Happy Holidays... :)

....True....

We should try our best to help others.

HAPPY NEW YEAR!

Chitra said...

வழிப்போக்கன் - யோகேஷ் said...

முக்கிய அறிவிப்பு............ பதிவில் பிடித்த விசயம்...............

....:-))

Chitra said...

Lakshmi said...

சித்ரா மேரி கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்.
அண்ட் ந்யூ இயர் வாழ்த்துக்களும்.

....Thank you, Madam. HAPPY NEW YEAR TO YOU!

Chitra said...

Balaji saravana said...

மெஸேஜ் சூப்பர்!.
இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சித்ராக்கா!
ஹாப்பி ஹாலிடேஸ் :))

...Thank you. HAPPY NEW YEAR!

Chitra said...

பார்வையாளன் said...

happy christmas...

...Thank you! HAPPY NEW YEAR!

Chitra said...

அரசன் said...

மிக அருமையான பதிவு ...
இந்த உலகத்தில் நடைபெறும் உண்மை நிலையை விளக்கி கூறி இருக்கிறார்கள்...
வாழ்த்துக்கள்..
தங்களுக்கும் , குடும்பத்தார்க்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் பொலிவான புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ....

....Thank you very much...

HAPPY NEW YEAR to you!

Chitra said...

ஹுஸைனம்மா said...

விருந்து ஐடியா சூப்பர்!! நிச்சயம் இதில் பங்கு பெற்றவர்கள் மறக்கவே மாட்டார்கள்.

அது எப்படிங்க, இந்த மாதிரி வித்தியாசமான விஷய்ங்களுக்கு உங்களுக்கு மட்டும் தவறாமல் அழைப்பு வந்துவிடுகிறது? (மனம்போல் வாழ்வு...)

இனிய பண்டிகை வாழ்த்துகள் சித்ரா. குடும்பத்தோடும், நண்பர்களோடும் சிறப்பாகக் கொண்டாடி, அதில் கிடைத்த சிறந்த அனுபவங்களையும் பகிர வாருங்கள்.

...... Sure.... கண்டிப்பாக... சொந்த பதிவு எதுக்கு வச்சுருக்கோம்? ஹி,ஹி,ஹி,ஹி.....
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Chitra said...

asiya omar said...

அருமையான விருந்து அனுபவத்தை அனுபவித்து எழுதிய உங்களுக்கு பாராட்டுக்கள்.நற்செய்தியும் கூட.

அனைவருக்கும் கிறிஸ்த்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

....Thank You very much....
HAPPY NEW YEAR TO YOU!

Chitra said...

வெங்கட் நாகராஜ் said...

சொன்ன விஷயமும் சொன்ன விதமும் மிக நன்று. பகிர்வுக்கு நன்றி.

உங்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நட்புடன்

வெங்கட் நாகராஜ்

....Thank you very much... HAPPY NEW YEAR!

Chitra said...

raji said...

happy christmas and haappy new year

....Thank you, Madam... HAPPY NEW YEAR!

Chitra said...

Blogger எப்பூடி.. said...

கிருஸ்துமஸ் மற்றும் விடுமுறை வாழ்த்துக்கள்.

...Thank you. HAPPY NEW YEAR!

Chitra said...

வைகை said...

Happy holidays!

...Thank you. HAPPY NEW YEAR!

Chitra said...

கே.ஆர்.பி.செந்தில் said...

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

....Thank you. HAPPY NEW YEAR!!!

Chitra said...

ஸாதிகா said...

ம்ம்..வித்தியாசமான விருந்துதான்.நல்ல படிப்பினையை ஊட்டக்கூடிய விருந்துதான்.இந்த இடுகையின் ஆரம்ப பத்தியை படிக்கும் பொழுது நெற்றி சுருங்க படித்தவள் முடிக்கும் பொழுது புன்னை வந்தது.கிருஸ்துமஸ் லீவை நன்றாக எஞ் ஜாய் பண்ணி மகிழ்வாக கொண்டாட வாழ்த்துக்கள் சித்ரா.

....Thank you very much, Madam. HAPPY NEW YEAR!

Chitra said...

பிரியமுடன் பிரபு said...

NICE POST

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!!

...Thank you, Prabu. HAPPY NEW YEAR!

Chitra said...

தமிழ் உதயம் said...

மனசை நெகிழ வைச்சிட்டிங்க.

... HAPPY NEW YEAR!

Chitra said...

Gayathri's Cook Spot said...

Great!

... :-)

Chitra said...

வித்தியாசமான கடவுள் said...

.... HAPPY NEW YEAR!

Chitra said...

ராமலக்ஷ்மி said...

அருமையான கருத்தை மிக அழகாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.

கிறுஸ்துமஸ் புதுவருட வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும்:)!

.... Thank you, akka! HAPPY NEW YEAR!

Chitra said...

Sumi said...

nice post. Now I will think twice before throwing away a bowl of left over rice. Really, this post made a difference ..as you said we have seen many documentaries and news on this, but somehow this one is different.

Merry christmas & Happy New year!!!

....Thank you for your nice comment. MERRY CHRISTMAS AND HAPPY NEW YEAR!

Chitra said...

RVS said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் சித்ரா.. ;-) ;-) ஐந்தாம் தேதி வரை என் பதிவுகளுக்கு ஒரு கமெண்ட்டும் ஓட்டும் குறைஞ்சிடும். :-(

....HAPPY NEW YEAR!

P.s. Jan. 5th - கண்டிப்பாக வோட்டு உண்டு.

Chitra said...

அம்பிகா said...

விருந்து மூலமாக மெசேஜ் சொன்ன் விதம் அருமை.சித்ரா,
கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தமிழ்மண வெற்றிக்கும் வாழ்த்துக்கள்.

...Thank you... HAPPY NEW YEAR!

சுந்தரா said...

முகத்திலறைகிற உண்மையை விருந்துவைத்துச்சொன்னது வித்தியாசம் சித்ரா.

நீங்க அதைப் பகிர்ந்திருக்கிறவிதமும் அருமை.

உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் என் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Chitra said...

MANO நாஞ்சில் மனோ said...

//ஜனவரி ஐந்தாம் தேதி வரை - எந்த பதிவும் வெட்டி பேச்சில் வராது என்ற சந்தோஷ செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்//
அப்பாடா பதிவுலகம் தப்பிச்சிது போ....
[[பதிவு சூப்பர் சித்ரா மேடம்]]
happy xmas & new year...

...... ஏன் இந்த கொலைவெறி ? ஹா,ஹா,ஹா,ஹா... புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Chitra said...

அமுதா said...

நெகிழ்ச்சியாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

...Thank you. HAPPY NEW YEAR!

Chitra said...

சாருஸ்ரீராஜ் said...

வித்யாசமான விருந்து , கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி உங்கள் அனைவருக்கும்

...Thank you. HAPPY NEW YEAR!

Chitra said...

VELU.G said...

கிருஸ்மஸ் மற்றும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Thank you. HAPPY NEW YEAR!

Chitra said...

இரவு வானம் said...

மெனி மெனி ஹேப்பி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா உங்களுக்கும், குடும்பத்தாருக்கும்.

....Thank you. HAPPY NEW YEAR!

Chitra said...

அமைதிச்சாரல் said...

வித்தியாசமான விருந்து.. அவங்க சொல்லவந்ததை நீங்களும் அழகா சொல்லியிருக்கீங்க..

Thank you. HAPPY NEW YEAR!

Chitra said...

அமைதிச்சாரல் said...

வித்தியாசமான விருந்து.. அவங்க சொல்லவந்ததை நீங்களும் அழகா சொல்லியிருக்கீங்க..

Thank you. HAPPY NEW YEAR!

Chitra said...

பதிவுலகில் பாபு said...

உங்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. விடுமுறையை சந்தோசமாகக் கொண்டாடுங்கள்..

:-)

...Thank you. HAPPY NEW YEAR!

Chitra said...

ஸ்ரீராம். said...

வித்தியாசமான முறையில் புதுமையான மெசேஜ். இப்படி செய்வதற்கும் தனி தைரியம் வேண்டும். உங்களுக்கும் எங்கள் கிறிஸ்துமஸ்,புத்தாண்டு வாழ்த்துக்கள்.

....Thank you very much . HAPPY NEW YEAR!

அன்பரசன் said...

//அதனால், ஜனவரி ஐந்தாம் தேதி வரை - எந்த பதிவும் வெட்டி பேச்சில் வராது என்ற சந்தோஷ செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்.//

அப்பாடா...

கிரிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Chitra said...

Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

தமிழ்மணத்துல உங்களுக்கு விருது நிச்சயம்

...Thank you very much.

Chitra said...

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையான கான்செப்டோட சூப்பர் மெசேஜ் சொல்லியிருக்காங்க. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

...Thank you, Madam. HAPPY NEW YEAR!!!

Chitra said...

Kousalya said...

//விருந்திலே, ஒரு இருதயம் முளைக்குதோ//

சூப்பர் டைட்டில் சித்ரா. பதிவிற்கு சரியான பொருத்தம்...

ஆரம்பத்திலே படிக்கிறப்போது என்னடா இப்படி கூடவா பிரிச்சி வைப்பாங்கன்னு நெனைச்சிட்டே வந்தேன்...ஆனா அதுக்கு பிறகு நீங்க சொன்ன மேட்டர் அட்டகாசம்...ரொம்ப டச்சிங்கா இருந்தது சித்ரா...

//கொண்டாட்ட நேரங்களிலும், அனுதின உணவு நேரங்களிலும் - மற்றவர் பசியை மறந்து விட வேண்டாம்.// மிக நல்ல ஒரு message சொன்னதிற்கு நன்றி தோழி.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

....Thank you very much, Kousalya.
MERRY CHRISTMAS AND HAPPY NEW YEAR!

Chitra said...

dheva said...

சித்ரா...@ சச்ச சென்ஸிபிள் போஸ்ட்...

இது நிறைய அர்த்தங்களை மனதுக்குள் பரப்புகிறது. எப்பவும் சொல்றதுதன சித்ரா..சிரிப்போடு ஒரு செய்தியை சொல்வதில் யூ ஆர் வெரி டேலண்டட்........

என்னது லீவா..............???????////சரி போய்ட்டு சீக்கிரம் வாங்க.. till that time we miss youuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu!

...... Sure... :-)

Thank you very much... I will miss you all too!

HAPPY NEW YEAR!

Chitra said...

வித்யா said...

கிறுஸ்துமஸ் வாழ்த்துகள்...

...Thank you. HAPPY NEW YEAR!

Chitra said...

Kurinji said...

Happy Christmas and New Year Chitra!
Kurinji

...Thank you!
HAPPY NEW YEAR!

Chitra said...

ஆனந்தி.. said...

dai...காமடியாவே படிச்சுட்டு வந்தேன்...ஆனால் செம மெசேஜ் ..என்ன அழகா உணர்த்தி இருக்காங்க அந்த ஏற்பாட்டாளர்கள்...நம்ம ஊரில் இப்படி எல்லாம் வித்யாசமா விழிப்புணர்வு செஞ்சால் இன்னும் உருபடுவோம் டா....அருமை சித்து...ரொம்ப அழகா தொகுத்து இருக்கேங்க...

...... My dear friend, கண்ணம்மா..... நன்றி.... நன்றி... நன்றி....
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Chitra said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!!

... Thank you. HAPPY NEW YEAR!!!

Chitra said...

Blogger Geetha6 said...

விருந்திலே, ஒரு இருதயம் முளைத்து விட்டது உண்மை..
நல்ல மெசேஜ்!!
அருமை.சித்ரா.
Happy holidays!!

...Thank you very much.

HAPPY NEW YEAR!

Chitra said...

ஹேமா said...

ஆடம்பர நேரத்திலும் அருமையாகச் சிந்தித்து வழி நடத்தியவர்களுக்கு வாழ்த்துகள்.இனிய நத்தார் புத்தாண்டு வாழ்த்துகள் சித்ரா !

....HAPPY NEW YEAR!

:-)

Chitra said...

பாரத்... பாரதி... said...

15% , 35% மற்றும் 50% என உணவின் அடிப்படையில் நீங்கள் சொன்ன தகவல் புதியதாக இருந்தது. உங்களின் விருந்தின் செய்தி அருமை.
புத்தாண்டு மற்றும் கிருஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.

...... Thank you very much.

HAPPY NEW YEAR!

Chitra said...

சுசி said...

படிக்கவே கஷ்டமா இருக்கு சித்ரா.. எவ்ளோ அற்புதமா சொல்லி இருக்காங்க இல்லை..

உங்களுக்கும் கிறிஸ்துமஸ் புதுவருட வாழ்த்துக்கள்.

வெற்றி பெறவும் வாழ்த்துக்கள்.

...So true.

Thank you .

HAPPY NEW YEAR!!!

Chitra said...

கோவை2தில்லி said...

விருந்தில் சொன்ன மெசேஜ் ரொம்ப நல்லாயிருந்தது. உங்களுக்கு கிறுத்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

...Thank you. HAPPY NEW YEAR!

Chitra said...

Gayathri said...

ரொம்பவே மனசு ஒரு மாதிரி ஆய்டுச்சு .

தமிழ் மனதிற்கு வாழ்த்துக்கள்

உங்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் அக்கா

....Thank you. HAPPY NEW YEAR!

Chitra said...

மதுரை பாண்டி said...

Wishes for u also... Good message for us.. Thank u

...Thanks. HAPPY NEW YEAR!

Chitra said...

"உழவன்" "Uzhavan" said...

நல்ல மெசேஜ்.. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

...Thank you... HAPPY NEW YEAR!

Chitra said...

dineshkumar said...

நெகிழ வைத்த பதிவுக்கா

இனிய கிருஸ்துமஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா

..... True.

HAPPY NEW YEAR!!!

Chitra said...

angelin said...

MERRY CHRISTMAS AND A HAPPY 2011.
MAY GOD BLESS YOU AND YOUR FAMILY

...Thank you very much.

MERRY CHRISTMAS AND HAPPY NEW YEAR!

Chitra said...

Nithu Bala said...

nalla pathivu Chitra:-) Happy christmas and New year:-)

...Thank you. HAPPY NEW YEAR!

Chitra said...

சேட்டைக்காரன் said...

இன்பமயமான கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!
(முன்கூட்டியே) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

.....மிக்க நன்றிங்க... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Chitra said...

ராஜவம்சம் said...

கருத்துள்ள விருந்து பகிர்வு உண்மையும் கூட.

...Sure.

HAPPY NEW YEAR!

Chitra said...

goma said...

இப்பொழுதுதான் கிறிஸ்ட்மஸ் லீவுக்கு போன மாதிரி இருந்துச்சு அதுக்குள்ளே அடுத்த கிறிஸ்த்மஸ் வந்தாச்சா...காலம் எவ்வளவு ஃபாஸ்ட்

அருமையான கருத்தை சரியான சமயத்தில் பதிவேற்றி இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

.... Thank you very much, Madam. HAPPY NEW YEAR!!!

Chitra said...

நாய்க்குட்டி மனசு said...

உலகில், இப்படித்தான் ஒவ்வொருவரின் பசியும் சமாளிக்கப்படுகிறது.//
wonderful words.
அற்புதமான தலைப்பு

...Until, we see it... we don't realize it.

Chitra said...

கனாக்காதலன் said...

Merry Christmas ! Happy hols :)

...Thanks. HAPPY NEW YEAR!

Chitra said...

தெய்வசுகந்தி said...

வித்தியாசமான விருந்து, நல்ல மெஸேஜ்! கிருஸ்துமஸ், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

....Thanks. HAPPY NEW YEAR!

Chitra said...

Blogger தேனம்மை லெக்ஷ்மணன் said...

சித்து மெரி க்றிஸ்மஸ் அண்ட் ஹாப்பி நியூ இயர்..

...Thank you, akka! HAPPY NEW YEAR!

Chitra said...

சௌந்தர் said...

...... வீடியோவுக்கு நன்றி.... நல்லா சிரிச்சேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Chitra said...

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

ச்சே எவ்ளோ அருமையா அனுபவபூர்வமா ஒரு உண்மையை புரிய வெச்சிருக்காங்க.

....True, Madam. It touched everyone's heart that day.

HAPPY NEW YEAR!

Chitra said...

King said...

Though I always feel that I am not a sentiment fool, I couldn't control my tears on reading this. Your writing style brings the same feeling you felt. Hats off to you!!

Sakthi

...Very touching comment. Thank you.
HAPPY NEW YEAR!

Chitra said...

ஆமினா said...

வித்தியாசமான விருந்து தான். விருந்து வச்சு கருத்து சொல்றாங்களா?!!! சூப்பர்....

கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சித்ரா!!!

...Thank you very much. HAPPY NEW YEAR!

Chitra said...

மாணவன் said...

//கொண்டாட்ட நேரங்களிலும், அனுதின உணவு நேரங்களிலும் - மற்றவர் பசியை மறந்து விட வேண்டாம்.//

மிகச் சரியாக சொன்னீர்கள் "விருந்திலே, ஒரு இருதயம் முளைக்குதோ?" மனதை நெகிழவைத்த பதிவு

உங்களுக்கும் குடுமபத்தினருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களும்...

நன்றி

....Thank you very much. HAPPY NEW YEAR!

Chitra said...

angelin said...

just now saw your vadai pochee padhivu in valai choice at www.thenaali.com.congrats.

...Thank you for passing the info.

Chitra said...

வருண் said...

Merry Christmas to you and your family, Chitra! :) Stay warm!

....Sure. Thank you very much.

HAPPY NEW YEAR!

Chitra said...

சுந்தரா said...

முகத்திலறைகிற உண்மையை விருந்துவைத்துச்சொன்னது வித்தியாசம் சித்ரா.

நீங்க அதைப் பகிர்ந்திருக்கிறவிதமும் அருமை.

உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் என் கிறிஸ்துமஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள்!

....True... It was a totally different approach.

HAPPY NEW YEAR!

Chitra said...

Blogger அன்பரசன் said...

//அதனால், ஜனவரி ஐந்தாம் தேதி வரை - எந்த பதிவும் வெட்டி பேச்சில் வராது என்ற சந்தோஷ செய்தியை பகிர்ந்து கொள்கிறேன்.//

அப்பாடா...

கிரிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

December 20, 2010 12:10 PM

... I WILL BE BACK!!!!
ha,ha,ha,ha,ha...

HAPPY NEW YEAR!

T.V.ராதாகிருஷ்ணன் said...

கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.

எம் அப்துல் காதர் said...

அருமையான மெசேஜ் சொன்னீங்க டீச்சர்!! எங்களுக்கும் அதை படிக்க "கண்கள் பனித்தது".

உங்களுக்கு எங்களின் ஒட்டு மொத்தக் குடும்பமும் ஓட்டுப் போடுவதோ டல்லாமல், Merry x-mas n happy new year ... சொல்லிக் கொள்கிறோம்

Admin said...

எல்லோருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புது பொலிவுடன் வரும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இவன்

http://tamilcinemablog.com/

Chitra said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.

....மிக்க நன்றிங்க.... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Chitra said...

எம் அப்துல் காதர் said...

அருமையான மெசேஜ் சொன்னீங்க டீச்சர்!! எங்களுக்கும் அதை படிக்க "கண்கள் பனித்தது".

உங்களுக்கு எங்களின் ஒட்டு மொத்தக் குடும்பமும் ஓட்டுப் போடுவதோ டல்லாமல், Merry x-mas n happy new year ... சொல்லிக் கொள்கிறோம்

....Teacher????? அவ்வ்வ்வ்....

வோட்டுக்களுக்கு, மிக்க நன்றிங்க....
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Chitra said...

kanna said...

எல்லோருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புது பொலிவுடன் வரும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இவன்

http://tamilcinemablog.com/

......Thank you. HAPPY NEW YEAR!

Unknown said...

சமீபத்தில் நண்பர் ஒருவர் வருத்தப்பட்டு சொன்ன விஷயம் இது. இந்தியாவில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத் தலைவர் வந்த போது, அவர்களை சிறப்பிக்கும் வகையில் உள்ளூரில் உள்ள இந்திய உணவகம் ஒரு charitable உணவு விருந்துக்கு அழைத்திருந்தது. வந்திருந்த மக்கள் ஏதோ ஒரு இலவச உணவு மாதிரி வெறுமன தின்றுவிட்டுப் போனரே தவிர ஒருத்தன் கூட அந்த தொண்டு நிறுவனத்துக்கு காசு கொடுக்கவில்லையாம். உணவகமும் தொண்டு நிறுவனமும் தமிழ் மக்கள் நடத்துவது. என்னத்த சொல்ல!

நண்பர் சொன்னது. உண்மையா என்று விசாரிக்க மனது வரவில்லை.

உங்கள் அனைவருக்கும் சான்டா நல்ல மனது கொடுப்பாராக. விடுமுறை நாள் வாழ்த்துகள்.

Philosophy Prabhakaran said...

பெண் பதிவர்கள் தொகுதியில் எப்படியும் வெற்றி உங்களுக்கு... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

KANA VARO said...

சாதாரண பதிவுகளுக்கே வாக்குகளை அள்ளுற நீங்கள் தமிழ்மண போட்டியிலும் வெற்றி பெறுவீர்கள். கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா!

Chitra said...

kanna said...

எல்லோருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புது பொலிவுடன் வரும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இவன்

http://tamilcinemablog.com/

......Thank you. HAPPY NEW YEAR!

December 20, 2010 3:57 PM
Delete
Blogger Sethu said...

சமீபத்தில் நண்பர் ஒருவர் வருத்தப்பட்டு சொன்ன விஷயம் இது. இந்தியாவில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத் தலைவர் வந்த போது, அவர்களை சிறப்பிக்கும் வகையில் உள்ளூரில் உள்ள இந்திய உணவகம் ஒரு charitable உணவு விருந்துக்கு அழைத்திருந்தது. வந்திருந்த மக்கள் ஏதோ ஒரு இலவச உணவு மாதிரி வெறுமன தின்றுவிட்டுப் போனரே தவிர ஒருத்தன் கூட அந்த தொண்டு நிறுவனத்துக்கு காசு கொடுக்கவில்லையாம். உணவகமும் தொண்டு நிறுவனமும் தமிழ் மக்கள் நடத்துவது. என்னத்த சொல்ல!

நண்பர் சொன்னது. உண்மையா என்று விசாரிக்க மனது வரவில்லை.

உங்கள் அனைவருக்கும் சான்டா நல்ல மனது கொடுப்பாராக. விடுமுறை நாள் வாழ்த்துகள்.

.....நீங்கள் குறிப்பிடும் நிகழ்ச்சி பற்றி எனக்கு தெரியவில்லை. கேள்விப்பட்டதும் இல்லை... நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றும் தெரியவில்லை. பொதுவாக, இங்கு இருக்கும் தமிழர்கள், தங்களால் இயன்ற அளவுக்கு மற்றவர்களுக்கு உதவிகள் செய்வது வழக்கம்.

Chitra said...

KANA VARO said...

சாதாரண பதிவுகளுக்கே வாக்குகளை அள்ளுற நீங்கள் தமிழ்மண போட்டியிலும் வெற்றி பெறுவீர்கள். கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா!

....ha,ha,ha,ha,ha....இதுல உள்குத்து எதுவும் இல்லையே!

philosophy prabhakaran said...

பெண் பதிவர்கள் தொகுதியில் எப்படியும் வெற்றி உங்களுக்கு... அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

...Thank you. HAPPY NEW YEAR!

Unknown said...

Chitra,
Please ignore it. It has not happened in the place where you live. Please ignore this.

நீச்சல்காரன் said...

வாழ்த்துக்கள் அக்கா.
போட்டித் தெரிவுகள் கச்சிதம்
அதில் ஒரு பரிசு நிச்சயம்.

Chitra said...

Sethu said...

Chitra,
Please ignore it. It has not happened in the place where you live. Please ignore this.

...Sure, Sethu.. No problem....

Chitra said...

நீச்சல்காரன் said...

வாழ்த்துக்கள் அக்கா.
போட்டித் தெரிவுகள் கச்சிதம்
அதில் ஒரு பரிசு நிச்சயம்.

..... You are very kind.
Thank you.

HAPPY NEW YEAR!!!

Alarmel Mangai said...

சொல்லப்பட்ட விஷயமும், சொல்லிய விதமும் மனதைத் தொட்டன, சித்ரா...

சைவகொத்துப்பரோட்டா said...

விருந்தில் கலந்து கொண்டவர்களின் மனநிலையை உணர முடிகிறது. உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அர்த்தமுள்ள விருந்து!

Anonymous said...

முதலில் படிக்கும் போது மனம் வலிச்சாலும் முதல் வகுப்பு உணவு உண்டவர்கள் நெளிந்தார்கள் என்பதில் மனித தன்மை உணரமுடிந்தது..கடைசியில் பாடம் உணரத்தப்பட்ட விதம் அருமை..

இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் சித்ரா..

பொன்னியின் செல்வன் said...

hi chithra,
i like your way of narrating the things!! you proved that you are daughter of a writer.
you have nice creative writing!!
and finally a very nice message!!

மாதேவி said...

மிகவும் நல்ல செய்தியுடன் விருந்து.

உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!!

Chitra said...

Ammu said...

சொல்லப்பட்ட விஷயமும், சொல்லிய விதமும் மனதைத் தொட்டன, சித்ரா...

Thank you, Ammu - My dear friend!

Chitra said...

சைவகொத்துப்பரோட்டா said...

விருந்தில் கலந்து கொண்டவர்களின் மனநிலையை உணர முடிகிறது. உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

.....உண்மைங்க.... வித்தியாசமான உணர்வுங்க....

..... HAPPY NEW YEAR TO YOU!

Chitra said...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அர்த்தமுள்ள விருந்து!

...so true!

Anonymous said...

இதுக்கு பேர் தான் விழாக்காலப் பதிவா???

«Oldest ‹Older   1 – 200 of 242   Newer› Newest»